Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரசோதரன் said:

ஓ மை கடவுளே, என்னை நீங்கள் இங்கு போட்டியில் கடைசியில் வரச் செய்தாலும், அது எனக்கு பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு இந்தக் கனடாவை தோற்கச் செய்து விடுங்கள்.

கடவுளே. கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள். முந்தி ஒரு தடவை கனடா அணியொன்று கூடைபந்தாட்டத்தில் வென்றவுடன், அவர்கள் போட்ட ஆட்டத்தை நீங்கள் பார்த்தனீர்கள் தானே.......... 

அந்த கனடா நண்பர்களை அமைதியாக நித்திரை கொள்ளவிடுங்கோ😁

  • Haha 1
  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஈழப்பிரியன் said:

ம் பரவாயில்லை.நிம்மதியாக தூங்கலாம்.

👍.....

இப்படியே எல்லா அணிகளும், கனடா போல, அமெரிக்காவோட விளையாடினால், அமெரிக்கா உலக கோப்பையையே வென்றுவிடும்....🤣

5 minutes ago, நந்தன் said:

அந்த கனடா நண்பர்களை அமைதியாக நித்திரை கொள்ளவிடுங்கோ😁

🤣....

நான் இப்ப ஃபோன் எடுத்தால், 'கிரிக்கட்டா, அப்படின்னா என்ன?' என்று கேட்பாங்கள் நந்தன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் 8 ஓவர்களில் கனடாவின் பக்கம் இருந்த ஆட்டம் அடுத்த 5 வர்களில் அமேரிக்கா பக்கம் திரும்பியது.

முதல் போட்டியில் என் கணிப்பு வென்றது🤣

445799489_866983482116731_34227901050307

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரொன் ஜோன்ஸின் அதிரடி ஆட்டத்துடன் 17.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: ஐக்கிய அமெரிக்கா 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய நால்வருக்கும் புள்ளிகள் இல்லை!

spacer.png

  • Like 2
  • Haha 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, theeya said:

முதல் 8 ஓவர்களில் கனடாவின் பக்கம் இருந்த ஆட்டம் அடுத்த 5 வர்களில் அமேரிக்கா பக்கம் திரும்பியது.

முதல் போட்டியில் என் கணிப்பு வென்றது🤣

445799489_866983482116731_34227901050307

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை இர‌ண்டு விக்கேட் விழ‌ 

அமெரிக்கா ப‌ந்துக்கு ஏற்ற‌ போல் ர‌ன் அடிக்க‌ 

நான் நினைச்சேன் இவ‌ங்க‌ள் ஆப்பு வைக்க‌ போகின‌ம் என்று

விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு எழும்பி பார்க்க‌ அமெரிக்கா வெற்றி

நான் இஸ்கோர‌ பார்ப்ப‌தும் தூங்குவ‌து விளையாட்டு நேர‌டியா பார்க்க‌ வில்லை.....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை இர‌ண்டு விக்கேட் விழ‌ 

அமெரிக்கா ப‌ந்துக்கு ஏற்ற‌ போல் ர‌ன் அடிக்க‌ 

நான் நினைச்சேன் இவ‌ங்க‌ள் ஆப்பு வைக்க‌ போகின‌ம் என்று

விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு எழும்பி பார்க்க‌ அமெரிக்கா வெற்றி

நான் இஸ்கோர‌ பார்ப்ப‌தும் தூங்குவ‌து விளையாட்டு நேர‌டியா பார்க்க‌ வில்லை.....................................

அமெரிக்காவால் முதல் 8 வருக்கு 48 ஓட்டங்கள்தான் அடிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் TV யை நிப்பாட்டிட்டு படுப்போம் என்று பார்த்தேன். ஆனால் அதன்பின் ஆரோன் ஜான்ஸின் சரவெட்டியாட்டம் அமெரிக்காவை வெல்ல வைத்தது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

👍.....

இப்படியே எல்லா அணிகளும், கனடா போல, அமெரிக்காவோட விளையாடினால், அமெரிக்கா உலக கோப்பையையே வென்றுவிடும்....🤣

🤣....

நான் இப்ப ஃபோன் எடுத்தால், 'கிரிக்கட்டா, அப்படின்னா என்ன?' என்று கேட்பாங்கள் நந்தன்.

ப‌க‌ல் க‌ன‌வு காண்ப‌தில் த‌ப்பில்லை அண்ணா ஹா ஹா😁.............................................

8 minutes ago, theeya said:

அமெரிக்காவால் முதல் 8 வருக்கு 48 ஓட்டங்கள்தான் அடிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் TV யை நிப்பாட்டிட்டு படுப்போம் என்று பார்த்தேன். ஆனால் அதன்பின் ஆரோன் ஜான்ஸின் சரவெட்டியாட்டம் அமெரிக்காவை வெல்ல வைத்தது. 

எங்க‌ளுக்கு நேர‌ வித்தியாச‌ம் அதிக‌ம் 

ஆன‌ ப‌டியால் என்னால் விளையாட்டு பார்க்க‌ முடிய‌ வில்லை

அமெரிக்கா 5ஓவ‌ர் விளையாடிட்டு இருந்த‌ போது கைபேசியில் இருந்து இஸ்கோர‌ பார்க்க‌ இவ‌ங்க‌ள் ஆப்ப‌டிக்க‌ போகின‌ம் என்று மீண்டும் தூங்கி விட்டேன்

 காலையில் எழும்பி பார்க்க‌ ச‌ந்தோஷ‌மாய் இருந்திச்சு🙏🥰.....................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த‌ விளையாட்டில் எல்லாருக்கும் இர‌ண்டு புள்ளி கிடைக்கும் உற‌வுக‌ள் ப‌த‌ட்ட‌ ப‌ட‌ தேவை இல்லை ஹா ஹா😁.........................வெஸ்சின்டீஸ் அணிக்கு ம‌ட்டைய தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைச்சா இன்று ர‌ன்ஸ் ம‌ழை தான்😂😁🤣..........................................................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

113bd0f9ae89d02fe8438aa623d4e00e.gif

கவலையில்லை........முதல்பிடிக்கும் மீன் நாறும் .......!  😴

  • Haha 3
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, suvy said:

113bd0f9ae89d02fe8438aa623d4e00e.gif

கவலையில்லை........முதல்பிடிக்கும் மீன் நாறும் .......!  😴

என்ன‌ த‌லைவ‌ரே இப்படி

அமெரிக்காவை நீங்க‌ள் தெரிவு செய்து இருந்தால் உங்க‌ளுக்கும் இர‌ண்டு புள்ளி கிடைச்சு இருக்கும் 😁

இது ஜ‌பிஎல் போட்டி இல்லை த‌லைவ‌ரே.......................க‌னடா அதிக‌ அள‌வில் சர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌து கிடையாது 😏

ஆனால் அமெரிக்கா சின்ன‌ அணிக‌ளுட‌ன் ப‌ல‌ முறை விளையாடி இருக்கினம்....................அமெரிக்கா அணியில் விளையாடும் நியுசிலாந் வீர‌ரின் க‌ட‌ந்த‌ கால‌ சாத‌னையை பாருங்கோ

அன்மையில் ந‌ட‌ந்து முடிந்த‌ வ‌ங்கிளாதேஸ் அமெரிக்கா தொட‌ரில் 

அமெரிக்கா 2-1 வ‌ங்கிளாதேஸ்ச‌ வென்ற‌து , 

வ‌ள‌ந்து வ‌ரும் அணிக‌ளில் அமெரிக்கா மெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது..........................

14 வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ அப்கானிஸ்தான் அணிக்கும் இப்ப‌ இருக்கும் அப்கானிஸ்தான் அணிய‌ பாருங்கோ எவ‌ள‌வு முன்னேற்ற‌ம் என்று.................................

வெறும‌ன‌ 10 நாடுக‌ள் கிரிக்கேட் விளையாடினா கிரிக்கேட் சிறு வ‌ட்ட‌த்துக்கையே நிக்கும்

20 ஓவ‌ர் விளையாட்டுக்கு பிற‌க்கு ப‌ல‌ நாடுக‌ள் கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கிட்டினம்

இன்னும் 20வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா ஜ‌ரோப்பா கிரிக்கேட் போட்டி ந‌ட‌க்கும் 

இப்ப‌ கிட்ட‌ த‌ட்ட‌ ஜ‌ரோப்பாவில் ப‌ல நாடுக‌ள் கிரிக்கேட் விளையாட‌ ஆர‌ம்பிச்சிட்டின‌ம்🙏🥰..................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, theeya said:

அமெரிக்காவால் முதல் 8 வருக்கு 48 ஓட்டங்கள்தான் அடிக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் TV யை நிப்பாட்டிட்டு படுப்போம் என்று பார்த்தேன். ஆனால் அதன்பின் ஆரோன் ஜான்ஸின் சரவெட்டியாட்டம் அமெரிக்காவை வெல்ல வைத்தது. 

நானும் இதைத் தான் நினைத்து தூங்குவமா என்று நினைத்து கொண்டிருக்க விளையாட்டே மாறி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, வீரப் பையன்26 said:

Screenshot-20240601-164532-ESPNCricinfo.

ப‌ய‌ப்பிட‌  வேண்டாம் நாளைக்கு இவ‌ர் அமெரிக்காவை க‌ரை சேர்ப்பார்

நான் அமெரிக்க அணியை பற்றி பெரிதாக கணக்கெடுக்கவில்லை ஏனெனில் அவர்கள் அதிகம் விரும்புவது  NBAம் Baseball leagueம் என்று நினைத்தபடியால் தான்.

ஆனால் இப்படி முதல்கோணல் முற்றிலும் கோணல் மாதிரி கையில முட்டையை தந்திட்டுது Canada 😢

20 hours ago, ஈழப்பிரியன் said:
Aaditya Varadharajan
Right-Handed Batsman • Right-arm Fast Bowler
 
கனடா அணிக்கு ஒரு தமிழர் விளையாடுகிறார்.

எந்த நாட்டவர் என தெரியவில்லை.

உண்மையில் Aus, NZ, India & SL தவிர மற்றைய நாட்டு அணியில் யார் விளையாடுகிறார்கள் என்று homework செய்யாமல்தான் google sheetல் பதில்களை போட்டிருக்கிறேன்😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, வீரப் பையன்26 said:

ப‌க‌ல் க‌ன‌வு காண்ப‌தில் த‌ப்பில்லை அண்ணா ஹா ஹா😁.............................................

🤣...........

பகல் கனவு இல்லை, பையன் சார்.......ஆட்டம் முடியும் நேரம் இங்கு இரவு 9 மணி.

இரவு 9 மணிக்கு காண்கிற கனவு பலிக்கும் என்று சொல்வார்கள்..........😋 

1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் இதைத் தான் நினைத்து தூங்குவமா என்று நினைத்து கொண்டிருக்க விளையாட்டே மாறி விட்டது.

எட்டு ஓவருக்கு பின், இந்த அமெரிக்கர்கள் வழமை போல நம்பினவர்களை கையை விட்டு விட்டார்கள் என்று நினைத்து, இனி என்ன செய்யலாம் என்று, அப்படியே ஒரு தியான நிலைக்கு போய் விட்டேன். அதற்குப் பிறகு தான் Aaron Jones அடிக்க ஆரம்பித்தார்......பட்டர் ஃபிளை எஃபக்ட்........😀.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

முடிவு: ஐக்கிய அமெரிக்கா 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

போட்டி முடிந்து இவ்வளவு நேரமாகியும் புள்ளிகள் போடலையே?

1 hour ago, ரசோதரன் said:

எட்டு ஓவருக்கு பின்,

அதுக்குப் பின் தான் விளையாட்டே ஆரம்பித்தது.

வந்த தூக்கமும் போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

🤣...........

பகல் கனவு இல்லை, பையன் சார்.......ஆட்டம் முடியும் நேரம் இங்கு இரவு 9 மணி.

இரவு 9 மணிக்கு காண்கிற கனவு பலிக்கும் என்று சொல்வார்கள்..........😋 

அதுக்கு இன்னும் ப‌ல‌ வ‌ருட‌ம் எடுக்கும்  அண்ணா

அமெரிக்காவில் ம‌ற்ற‌ விளையாட்டுக‌ளுக்கு கொடுக்கும் முக்கிய‌ம் கிரிக்கேட்டுக்கு இல்லை அமெரிக்கா தேசிய‌ அணிக்கு ஊதிய‌ம் பெரிசா கொடுக்கின‌ம் என்றால் 
இந்தியா ம‌ற்ற‌ நாட்டு வீர‌ர்க‌ள் அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்கா அணிக்காக‌  விளையாடுவின‌ம் அப்பேக்க‌ அமெரிக்கா கிரிக்கேட்டில் இன்னும் அசைக்க‌ முடியாத‌ அணியாக‌ மாறி விடும்

2004 இங்லாந்தில் ந‌ட‌ந்த‌ Champions  Trophy விளையாட்டில் அமெரிக்காவும் க‌ல‌ந்து கொண்ட‌து , முத‌ல் விளையாட்டு அவுஸ்ரேலியாவுக்கு அமெரிக்காவுக்கும் 

அமெரிக்கா 24 ஓவ‌ருக்கு 65 ர‌ன்ஸ் அடிச்சு ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட் , அத‌ன் பின் விளையாடின‌ அவுஸ்ரேலியா 8 ஓவ‌ருக்கை 1 விக்கேட் ப‌றி கொடுத்து 66 ர‌ன்ஸ் அடிச்சு மைச்சை வென்றவை

Screenshot-20240602-172335-ESPNCricinfo.

அத‌ன் பின் அவுஸ்ரேலியா க‌ப்ட‌ன் அமெரிக்கா போன்ர‌ அணிக‌ளுட‌ன் த‌ங்க‌ளை இனி விளையாட‌ விட‌க் கூடாது என்று திமிரா சொன்னார் இது ந‌ட‌ந்து இப்ப‌ 20 வ‌ருட‌ம் இருக்கும் 

ஆனால் இப்ப‌ இருக்கும் அமெரிக்கா அணிய‌ அவுஸ்ரேலியா கூட‌ விளையாட‌ விட்டால் ப‌ழைய‌ அவுஸ்ரேலியா க‌ப்ட‌ன் வாய் அடைத்து போவார்

அந்த‌ கால‌த்தில் சின்ன‌ அணிக‌ளை வ‌ள‌த்து விடுவ‌தில் அவுஸ்ரேலியாவுக்கு சுத்த‌மாய் பிடிக்காது😡

20ஓவ‌ர் கிரிக்கேட்டின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் ப‌ல‌ நாடுக‌ள் கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கின‌வை🙏🥰

20ஓவ‌ர் இல்லாட்டி வ‌ழ‌மை போல் தொட‌ர்ந்து விளையாடின‌ அணிக‌ள் தான் இப்ப‌வும் விளையாடி இருப்பின‌ம் உதார‌ணத்துக்கு 12 அணிக்கு உள்ள‌ தான்  

போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தானிட‌ம் அவுஸ்ரேலியா தோக்கும் நிலையில் இருந்த‌து பிற‌க்கு மெதுவாய் ஆடி வென்று விட்டின‌ம் அன்று.................................... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, P.S.பிரபா said:

நான் அமெரிக்க அணியை பற்றி பெரிதாக கணக்கெடுக்கவில்லை ஏனெனில் அவர்கள் அதிகம் விரும்புவது  NBAம் Baseball leagueம் என்று நினைத்தபடியால் தான்.

ஆனால் இப்படி முதல்கோணல் முற்றிலும் கோணல் மாதிரி கையில முட்டையை தந்திட்டுது Canada 😢

இந்திய‌ர்க‌ள் எப்ப‌டி கிரிக்கேட்டுக்கு அடிமையோ அதே போல் அமெரிக்காவில் NFL விளையாட்டுக்கு அமெரிக்க‌ர்க‌ள் அடிமை அமெரிக்காவில் NFL விளையாட்டுக்கு தான் முக்கிய‌த்துவ‌தும் அத‌ற்க்கு பிற‌க்கு தான் ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் MLB ,NHL , NBA , MLS இப்ப‌டியான‌ விளையாட்டுக்க‌ள் தான் அமெரிக்கா ம‌க்க‌ள் இட‌த்தில் வ‌ர‌வேற்ப்பு பெற்ற‌ விளையாட்டுக்க‌ள்🙏🥰................................................

உல‌க‌ ம‌க்க‌ள் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்த‌ விளையாட்டு ம‌ழையால் த‌டைப் ப‌ட்டு இருக்கு😂😁🤣...........................ம‌ழையால் விளையாட்டு கைவிட‌ ப‌ட்டால் புள்ளிக‌ள் எங்க‌ளுக்கு கிடைக்காது☹️................................................................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெஸ்சின்டீஸ் சீக்கிர‌ம் விளையாட்டை முடிப்பின‌ம் என்று பார்த்தால் சின்ன‌ அணியிட‌ம் ப‌ம்மின‌ம்😁...............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, வீரப் பையன்26 said:

வெஸ்சின்டீஸ் சீக்கிர‌ம் விளையாட்டை முடிப்பின‌ம் என்று பார்த்தால் சின்ன‌ அணியிட‌ம் ப‌ம்மின‌ம்😁...............................................

விளம்பரகாரருக்காக விளையாடுகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

விளம்பரகாரருக்காக விளையாடுகிறார்களோ?

இவ‌ர்க‌ளின் விளையாட்டை பார்க்க‌ என்ன‌ சொல்வ‌தென்றே தெரிய‌ வில்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

தொட‌ர்ந்து விக்கேட்ட‌ ப‌றி கொடுக்கின‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிச்சு ஆட‌ சிர‌ம‌ப் ப‌டுகின‌ம்..........................இவ‌ர்க‌ள் சின்ன‌ அணியிட‌ம் இப்ப‌டி விளையாடினால் ப‌ல‌மான‌ அணிக‌ளிட‌ம் அடி வேண்டி வெளி ஏறுவின‌ம் போல் இருக்கு........................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ஈழப்பிரியன் said:

விளம்பரகாரருக்காக விளையாடுகிறார்களோ?

இப்போதைக்கு நீங்க‌ள் தான் முத‌ல‌மைச்ச‌ர்🙏.........................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர்க‌ளின் விளையாட்டை பார்க்க‌ என்ன‌ சொல்வ‌தென்றே தெரிய‌ வில்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

தொட‌ர்ந்து விக்கேட்ட‌ ப‌றி கொடுக்கின‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிச்சு ஆட‌ சிர‌ம‌ப் ப‌டுகின‌ம்..........................இவ‌ர்க‌ள் சின்ன‌ அணியிட‌ம் இப்ப‌டி விளையாடினால் ப‌ல‌மான‌ அணிக‌ளிட‌ம் அடி வேண்டி வெளி ஏறுவின‌ம் போல் இருக்கு........................................................

பாவிகளை ரொம்ப @ரசோதரன் னும் நானும் நம்பியிருக்கிறோம்.

இப்பவே வயித்தில புளியை கரைச்ச மாதிரி இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ஈழப்பிரியன் said:

பாவிகளை ரொம்ப @ரசோதரன் னும் நானும் நம்பியிருக்கிறோம்.

இப்பவே வயித்தில புளியை கரைச்ச மாதிரி இருக்கே.

உவேண்ட‌ கைக்கு கோப்பை போகாது அண்ணா இது உறுதி...................ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தை வைச்சு ஒரு அணிய‌ தூக்கி வைச்சு கொண்டாடுவ‌து முட்டாள் த‌ன‌ம்..............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ உல‌க‌ கோப்பை 

இங்லாந் , இந்தியா , அவுஸ்ரேலியா , நியுசிலாந் , இந்த‌ 4 நாடுக‌ளில் ஒரு நாடு கோப்பையை தூக்கும்

தென் ஆபிரிக்காவுக்கும் உல‌க‌ கோப்பைக்கும் பொருத்த‌ம் இல்லை , பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளின் விளையாட்டை பார்க்க‌ இவ‌ர்க‌ள் கைக்கும் கோப்பை போக‌ வாய்ப்பில்லை

பாப்போம் இந்த‌ மாத‌ம் 29ம் திக‌தி யார் கோப்பை வெல்லுகின‌ம் என்று..............................................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த‌ மைச்ச‌ நினைக்க‌ என‌க்கு இப்ப‌வே வயித்த கலக்குது😁

ஓமான் வென்றால் ப‌ல‌ருக்கு முட்டை☹️......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ஓவர்களில்தான்  குறைந்த  வெற்றி இலக்காகிய 137 ஓட்டங்களை 5  விக்கெட்டுக்களை இழந்து அடையமுடிந்தது.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் என எல்லோருமே கணித்தமையால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

spacer.png

முதல் இரு போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 4
2 வீரப் பையன்26 4
3 நிலாமதி 4
4 குமாரசாமி 4
5 தியா 4
6 தமிழ் சிறி 4
7 நுணாவிலான் 4
8 பிரபா USA 4
9 வாதவூரான் 4
10 ஏராளன் 4
11 கிருபன் 4
12 ரசோதரன் 4
13 அஹஸ்தியன் 4
14 கந்தப்பு 4
15 எப்போதும் தமிழன் 4
16 நந்தன் 4
17 நீர்வேலியான் 4
18 கல்யாணி 4
19 கோஷான் சே 4
20 சுவி 2
21 புலவர் 2
22 P.S.பிரபா 2
23 வாத்தியார் 2
  • Like 4
  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.