Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

அம்பயர் 5 பெனால்ரி ஓட்டங்களை இந்தியாவுக்கு கொடுத்து உதவியுள்ளார்👽. இது இந்தியா வெல்ல பெரிய உதவி!

ப‌னாட்டி 5 ர‌ன்ஸ் கொடுத்து இருக்கின‌ம்..........................

 

Edited by வீரப் பையன்26

  • Replies 1.8k
  • Views 91k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

25வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. ஆரம்பத்திலேயே விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டமிழந்தாலும், சூரியகுமாரின் 50 ஓட்டங்களின் உதவியுடன்  இறுதியில் 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

25 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (மாற்றமில்லை):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கோஷான் சே 42
2 பிரபா USA 40
3 ரசோதரன் 40
4 ஈழப்பிரியன் 38
5 சுவி 38
6 நந்தன் 38
7 வாதவூரான் 36
8 ஏராளன் 36
9 குமாரசாமி 34
10 தமிழ் சிறி 34
11 கிருபன் 34
12 கந்தப்பு 34
13 வாத்தியார் 34
14 எப்போதும் தமிழன் 34
15 நீர்வேலியான் 34
16 வீரப் பையன்26 32
17 நிலாமதி 32
18 தியா 32
19 புலவர் 32
20 P.S.பிரபா 32
21 நுணாவிலான் 32
22 அஹஸ்தியன் 32
23 கல்யாணி 32
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு புள்ளிப் ப‌ட்டிய‌லில் மாற்ற‌ம் வ‌ரும்........................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

🤣.....

நேபாளம் அணியின் தலைவரும் மிகவும் வருத்தப்பட்டார்.........தாங்கள் வெல்ல வேண்டிய ஒரு போட்டி மழையால் தடைப்பட்டு போய் விட்டதே என்று.............

அட… நேபாளத்துக்கு வந்த நினைப்பை பாருங்கோவன். 😂

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தின் விளையாட்டை நினைக்க‌ க‌வ‌லையா இருக்கு

நாளைக்கு வெஸ்சின்டீஸ் கூட‌ வென்றாலும் சூப்ப‌ர் 8க்கு போக‌ ச‌ர்ந்த‌ப்ப‌மம் மிக குறைவு

அப்கானிஸ்தான் அணியிட‌ம் அட‌ந்த‌ தோல்வி பெரிய‌ தோல்வி....................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (13 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

26)    முதல் சுற்று குழு C : வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர் நியூஸிலாந்து    

WI  எதிர்  NZ

16 மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் 07 பேர் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

மேற்கிந்தியத் தீவுகள்

ஈழப்பிரியன்
வீரப் பையன்26
சுவி
நிலாமதி
தியா
தமிழ் சிறி
பிரபா USA
கிருபன்
ரசோதரன்
அஹஸ்தியன்
கந்தப்பு
வாத்தியார்
எப்போதும் தமிழன்
நந்தன்
நீர்வேலியான்
கல்யாணி

 

நியூஸிலாந்து

குமாரசாமி
புலவர்
P.S.பிரபா
நுணாவிலான்
வாதவூரான்
ஏராளன்
கோஷான் சே

 

இப்போட்டியில் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?

spacer.png

 

 

 

 

backhand-index-pointing-down_1f447.png

27)    முதல் சுற்று குழு D : வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர் நெதர்லாந்து    

BAN  எதிர்  NED

 

22 பேர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

நெதர்லாந்து

வாதவூரான்

 

இந்தப் போட்டியில் 22 பேருக்கா புள்ளிகள் கிடைக்குமா அல்லது @வாதவூரான்க்கா புள்ளிகள் கிடைக்கும்?

spacer.png

 

 

backhand-index-pointing-down_1f447.png

 

28)    முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து  எதிர் ஓமான்    

ENG  எதிர்  OMA

 

அனைவரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் சூப்ப‌ர் 8க்கு போகுவில்

அய‌ர்லாந் கூட‌  வெற்றி பெற‌னும்

 

அமெரிக்கா அய‌ர்லாந் கூட‌ தோத்தா பாக்கிஸ்தான் சூப்ப‌ர்8க்கு போவின‌ம்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இனி ஒரு விளையாட்டும் நியூயோக் மைதான‌த்தில் ந‌ட‌க்காது

இனி வ‌ரும் போட்டிக‌ள் வேறு மைதான‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌தால் 150 , 170 இஸ்கோர‌ எதிர் பார்க்க‌லாம்.........................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:

நீங்க தானா அது..........

சாஸ்திரியார் பலரை களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார் போல......

 

நீங்க‌ள் த‌லைகீழாக‌ நின்றாலும் அந்த‌ சாத்திரியார‌ க‌ண்டு பிடிக்க‌ முடியாது லொல்😂😁🤣............................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் த‌லைகீழாக‌ நின்றாலும் அந்த‌ சாத்திரியார‌ க‌ண்டு பிடிக்க‌ முடியாது லொல்😂😁🤣............................

🙃...........

எப்படி பார்த்தாலும் இரண்டு பேரில் தான் அந்த சாஸ்திரம் சொல்லிற முகவெட்டு தெரியுது.......

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சதே 110 அதிலேயும் 5ஐ தட்டிப் பறிக்க எப்படித்தான் மனம் வந்ததோ... போங்கடா ICC நீங்களும் உங்கட ரூலும்... எல்லாம் நலிந்தவர்களுக்கு எதிராகத்தான் செயற்படும் 

 

GP5Bs8RXkAApK0v.jpg

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

🙃...........

எப்படி பார்த்தாலும் இரண்டு பேரில் தான் அந்த சாஸ்திரம் சொல்லிற முகவெட்டு தெரியுது.......

உங்க‌ளை பார்க்க‌வும் பாவமாய் இருக்கு

எதுக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு போன் போட்டால் அந்த‌ சாத்திரி யார் என்று சொல்லுவார்........................................

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, theeya said:

அடிச்சதே 110 அதிலேயும் 5ஐ தட்டிப் பறிக்க எப்படித்தான் மனம் வந்ததோ... போங்கடா ICC நீங்களும் உங்கட ரூலும்... எல்லாம் நலிந்தவர்களுக்கு எதிராகத்தான் செயற்படும் 

 

GP5Bs8RXkAApK0v.jpg

அக்கா இந்த‌ புது விதிமுறைய‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் தான் அறிமுக‌ம் செய்து வைச்ச‌வை

கார‌ண‌ம்

 

ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ப‌ந்து வீச‌ நீண்ட‌ நேர‌ ஆலோச‌னை ம‌ற்றும் கூடுத‌ல் நேர‌த்தை வீன் அடிப்ப‌தால் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ இந்த‌ ரூல்ஸ்

 

ஆனால் அமெரிக்காவின் ப‌ழைய‌ க‌ப்ட‌ன் இன்று விளையாட‌ வில்லை காய‌ம் கார‌ண‌மாய் அது தான் ம‌ற்ற‌ வீர‌ர் அணிய‌ வ‌ழி ந‌ட‌த்தினார்

 

கிரிக்கேட் விதிமுறைய‌ ம‌ற‌ந்து அணிய‌ வ‌ழி ந‌ட‌த்தி விட்டார்.....................அமெரிக்கா அணி இல‌ங்கை அணிய‌ மாதிரி இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை 

அடுத்த‌ விளையாட்டில் அய‌ர்லாந்தை வென்றாலே போதும் அமெரிக்கா சூப்ப‌ர் 8க்கு போய் விடும்..........................உந்த‌ பெரிய‌ அணி அமெரிக்காவிட‌ம் தோத்தால் இந்திய‌ ர‌சிக‌ர்க‌ள் த‌ங்க‌ளின் சொந்த‌ அணிய‌ க‌ழுவி ஊத்துவின‌ம் 

 

இந்தியா வீழ்த்த‌ முடியாத‌ அணி கிடையாது 2007 உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இந்திய‌ர்க‌ளின் கைக்கு கோப்பை போக‌ வில்லை........................ஆனால் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு பாப்போம் பின‌ல் வ‌ரை போய் கோப்பை தூக்கின‌மா என்று...............................................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

ஆனால் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு

100% NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

வீரப் பரம்பரை காட்டிக் கொடுங்கோ.

நீங்க தானா அது..........

சாஸ்திரியார் பலரை களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார் போல

இளனி குடித்தவன் தப்பீட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, theeya said:

100% NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

இது சரியான முரட்டுத்தனமாக இருக்குதே............🤣.

சரி உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம். இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்து, மேற்கிந்தியாவிடம் தோற்றுப் போகட்டும்......... இது என்னோட செலக்‌ஷன்........😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:
1 hour ago, ரசோதரன் said:

நீங்க தானா அது..........

சாஸ்திரியார் பலரை களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார் போல......

 

Expand  

நீங்க‌ள் த‌லைகீழாக‌ நின்றாலும் அந்த‌ சாத்திரியார‌ க‌ண்டு பிடிக்க‌ முடியாது லொல்

பொல்லு கொடுத்து அடி வாங்கிறதென்றே முடிவெடுத்தாச்சா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளை பார்க்க‌வும் பாவமாய் இருக்கு

எதுக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு போன் போட்டால் அந்த‌ சாத்திரி யார் என்று சொல்லுவார்........................................

1 minute ago, ஈழப்பிரியன் said:

பொல்லு கொடுத்து அடி வாங்கிறதென்றே முடிவெடுத்தாச்சா?

'எங்கப்பா குதிருக்குள் இல்லை...' என்று இரண்டு பேருமே வாலண்டியரா வருகிறீர்களே.........  

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, theeya said:

அடிச்சதே 110 அதிலேயும் 5ஐ தட்டிப் பறிக்க எப்படித்தான் மனம் வந்ததோ... போங்கடா ICC நீங்களும் உங்கட ரூலும்... எல்லாம் நலிந்தவர்களுக்கு எதிராகத்தான் செயற்படும் 

 

GP5Bs8RXkAApK0v.jpg

இது இந்தியாவுக்கு மானக்கேடு.

1 hour ago, வீரப் பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இனி ஒரு விளையாட்டும் நியூயோக் மைதான‌த்தில் ந‌ட‌க்காது

இந்த மைதானத்தில் அவுசைக் கொண்டுவந்து ஆடவிடணும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, theeya said:

100% NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

என‌க்கும் இந்தியா கோப்பை தூக்குவ‌தில் உட‌ன் பாடு இல்லை அக்கா

 

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இந்தியா அணியில் தெரிவு செய்து விளையாடும் போது த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளுக்காக‌ த‌ன்னும் வெல்ல‌னும் என்று ஒரு சில‌ மைச்சில் நினைச்ச‌து உண்டு

 

இந்த‌ முறை இந்தியா கோப்பை தூக்கினால் 5புள்ளி கிடைக்கும் 

சில‌து சிற‌ந்த‌ ஆட்ட‌ நாய‌க‌ன் விருது புள்ளியும் கிடைக்க‌ கூடும்

 

சிற‌ந்த‌ ஆட்ட‌ நாய‌க‌ன் விருது அப்கானிஸ்தான் வீர‌ருக்கு கிடைக்க‌ கூடும்

 

பாப்போம்...........................................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

இது சரியான முரட்டுத்தனமாக இருக்குதே............🤣.

சரி உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம். இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்து, மேற்கிந்தியாவிடம் தோற்றுப் போகட்டும்......... இது என்னோட செலக்‌ஷன்........😜

மேற்கிந்தியா கப் தூக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இது இந்தியாவுக்கு மானக்கேடு.

இந்த மைதானத்தில் அவுசைக் கொண்டுவந்து ஆடவிடணும்.

அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ளுக்கு சும்மா அடிச்சாலே ப‌ந்து வான‌த்தை நோக்கி போகும் அவைக்கு அப்ப‌டி ப‌ட்ட‌ மைதான‌ம்

 

மற்ற‌ அணியின‌ருக்கு உப்பு ச‌ப்பில்லா மைதான‌ம்

 

ஆனால் ஒன்று உந்த மைதான‌த்தில் க‌ன‌டா ஒரு சாத‌னை நிக‌ழ்த்தி விட்ட‌து , க‌ன‌டா அணி தான் பெரிய‌ இஸ்கோர் அடிச்ச‌வை 137

 

ம‌ற்ற‌ அணிக‌ள் 102 , 117 , 113

இப்ப‌டி தான் ம‌ற்ற‌ அணிக‌ளின் இஸ்கோர்...................................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

மேற்கிந்தியா கப் தூக்கணும்.

இதில் நாம் கூட்டணி கட்சிகள்......உங்கள் வெற்றிக்காக நானும், என் வெற்றிக்காக நீங்களும் பாடுபடுவோம்..... வாத்தியாரும் எங்களின் கூட்டணி தானே.......

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு ஆப்படிக்க அவுஸ் இருக்கு.

இது கடந்த வருடம் நடந்த பகிடிNo photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

run-away.gif

நீங்கள் என்ன ஒட்டம் ஓடினாலும் சரி கப்பை தூக்கிறது கங்காருதான்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

run-away.gif

நீங்கள் என்ன ஒட்டம் ஓடினாலும் சரி கப்பை தூக்கிறது கங்காருதான்.......!  😂

🤣.........

எல்லாரும் இப்படி தெறிச்சு ஓடினால், அந்த சூட்கேஸிக்குள்ள இருக்கிற கப்பை தூக்க மேற்கிந்திய தீவுகளில் இருந்து தான் ஆட்கள் வரவேண்டும்...........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.