Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • Replies 1.1k
  • Views 247.8k
  • Created
  • Last Reply

எங்கெங்கு நீ சென்ற போதும்...

என் நெஞ்சமே உன்னைத் தேடும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் இணைப்புகளுக்கு நன்றி ஈசன்..! காதல் மயக்கம் பாடல் பழைய ஞாபகங்களைக் கொண்டு வந்தது..! தாளத்துக்கு தபலாவையும் மிருதங்கத்தையும் ஒருசேர உபயோகித்திருப்பது தனிச் சிறப்பு..!

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இளையராஜா இசைக்கு ராஜா என்பதை இப்பாடல் சான்று பகர்கிறது.

கண்ணில் பார்வை போனபோதும்

கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்

கண்ணில்லாத பேரைக் கண்டால்

கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

கனவில் கூட இன்பம்

வராமல் இந்த ஜென்மம்

ஓ தெய்வமே இது சம்மதமோ?

(கண்ணில் பார்வை போனபோதும்)

யார்க்கும் போலொரு அன்னை தந்தை

எனக்கும் இருந்தது உண்டு

யார்க்கும் போலொரு தேகம் தாகம்

எனக்கும் வளர்ந்தது இன்று

யார்க்கும் போலே விழிகள் இருந்தும்

உலகமோ இருளில்

ஒளியைப் போலே ஒரு துணை

வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ?

(கண்ணில் பார்வை போன போதும்)

வீதி என்றொரு வீடும் உண்டு

எனக்கு அது சொந்தமென்று

வானம் என்றொரு கூரை உண்டு

விழிகளும் அறியாது

வேலியில்லா சோலைக்காக‌

வந்ததோர் காவல்

க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்

காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ?

(கண்ணில் பார்வை போனபோதும்)

படம்: நான் கடவுள்

இசை: இளையராஜா

பாடல்: வாலி

பாடியவர்: ஷ்ரேயா கோஷல்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ராஜா இசை அல்ல. Tகவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இது ராஜா இசை அல்ல. Tகவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது

100% raja :) I meant to say isaijaani.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும், தவறுதலாக வேறு எதையொ இரண்டவது முறையாக கிளிக் பண்ணி விட்டேன். அது தான் இது ராஜா இசை அல்ல என்று குறிப்பிட்டு விட்டேன். நன்றி நுணா

  • 1 month later...

காலத்தால் அழியாத இசைஞானி இளையராஜாவின் இசையில் சில கானங்கள்....

Movie Name: Meendum Kokila (1980)

Singer: Shailaja SP, Yesudas KJ

Music Director: Ilayaraja

Lyrics: Kannadasan

Year: 1980

Director: Rangarajan GN

Actors: Kamal Hassan, Sridevi

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி

பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா

பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்

சாகச நாடத்தில் அவனோ ஓர் தத்துவம் சொல்லி வைத்தான்

உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்

ஊமையைப்... போலிருந்தேன்...

ஆ ஆ ஆ ஆ. ..

கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லுஎன்றான்

(சின்னஞ்சிறு)

வெள்ளிப்பனி உருகிமடியில் வீழ்ந்தது போலிருந்தேன் (2)

பள்ளித் தலைம்வரயில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டுவிட்டேன்

மோதும் விரகத்திலே (2) செல்லம்மா ம்ம்ம்ம் ...

(சின்னஞ்சிறு)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காலைப் பனியில்

படம்: காயத்ரி (1977)

பாடியவர்: சுஜாதா

காலை என்றவுடன் மனதில் தோன்றும் வார்த்தைகளில் விபரிக்க முடியாத எண்ணங்களை எல்லாம் இசையின் மூலம் வெளிப்படுத்துகின்ற ஒரு பாடல்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நான் பேச வந்தேன்

படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

மிக நல்லதொரு பபடல். படம் உதவாமல் போனதால் பெரிதாக பிரபலமாகவில்லை.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என் கண்மணி

படம்: சிட்டுக்குருவி

இசை: இசைஞானி

பாடியவர்கள்: எஸ்.பி.பி & சுசிலா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இதழில் கதை எழுதும்

படம்:உன்னால் முடியும் தம்பி

இசை:இசைஞானி

பாடியவர்கள்:எஸ்.பி.பி , சித்திரா

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கள்ளத்தனமாக

படம்: உள்ளே வெளியே

பாடியவர்கள்: மனோ, சித்ரா

பாடல் முழுவதும் ரிதம் இசை நன்றாக உள்ளது..!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே அழகான பாடல்கள்

நன்றி அண்ணா நல்ல பாடல்களை நினைவு படுத்தியதற்கு. இசைஞானியின் பாடல்கள்களை எத்தனை தடவையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு இதமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: எங்கெங்கோ செல்லும்

படம்: பட்டாக்கத்தி பைரவன்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

ஆரம்பத்தில் வரும் கொலைமுயற்சி காட்சியை தவிர்த்துவிட்டுப் பார்க்கவும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அலை வந்து கொலை முயற்சியை தடுத்து விட்டது டன். :icon_idea:

பாடல்: பாட வந்ததோர் கானம்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ராஜா மகள்

படம்: பிள்ளைநிலா

பாடியவர்கள்: P. ஜெயச்சந்திரன், S. ஜானகி

ஒரு காலத்தில் மிகப்பிரபலமான பாடல்..!

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இது ஒரு நிலாக்காலம்

படம்: டிக் டிக் டிக்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: எந்தன் கைக்குட்டையை

படம்: இசைபாடும் தென்றல் (1986)

பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ், எஸ்.ஜானகி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காற்றில் வரும் கீதம்

படம்: ஒரு நாள் ஒரு கனவு

இசை: இசைஞானி

பாடியவர்கள்: கரிகரன், பவுதாரணி, ஸெரியா கோசல்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மதுரை மரிகொழுந்து

படம்: எங்க ஊரு பாட்டுகாரன்

பாடியவர்கள்: மனோ, சித்திரா

இசை: இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வளையோசை கலகலவென

படம்:சத்தியா

இசை: இசைஞானி

பாடியவர்கள்:s.p. பாலசுப்பிரமணியம் & லதா மங்கீஸ்கார்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

http://myspb.blogspot.com/2006/03/blog-post_27.html

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பாட வந்ததோர்

படம்: இளமைக் காலங்கள் (1983)

பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. ஷைலஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.