Jump to content

ஜனாதிபதியின் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

"யாழ்ப்பாணம் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்தச் சபையில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இன்று இங்கு வந்தமைக்குத் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன்.

ஜனாதிபதியின் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல் | President Development Of North And East

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

இன்று திறந்து வைக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவ பீடக் கட்டடம் வடக்குக்கு மாத்திரமன்றி நாட்டுக்கும் ஒரு நல்ல முதலீடாகும் எனச் சுட்டிக்காட்டலாம். மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாக மாறும் என நான் நம்புகின்றேன்.

ஜனாதிபதி விசேட கவனம்

முன்னதாக இந்தச் சபையில் உரையாற்றியவர்கள் கூறியது போல் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். 2005 இல் உங்கள் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம்.

ஜனாதிபதியின் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல் | President Development Of North And East

 

அதை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நான் வாழ்த்துகின்றேன்.

இந்த முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்பதுடன், இந்த விஜயத்தின்போது வடக்குக்கு அவர் ஆற்றி வரும் அனைத்துப் பணிகளையும் பாராட்டுகின்றோம்." - என்றார்.

https://tamilwin.com/article/president-development-of-north-and-east-1716595304

 

 

இதைவிட ஜனாதிபதியை யாராலும் புகழ முடியாது.

நிச்சயம் அமைச்சர் பதவி கொடுக்கத் தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்து...அமைச்சர் ஆவதற்கு ரெடியாகிவிட்டர்..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி என சொல்வார்கள் என்பதற்காக உண்மையை கூற அஞ்ச மாட்டேன்

adminMay 27, 2024
Sumanthiran-1170x658.jpg

 

யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

“கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் கூறியது தொடர்பில்,  ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே. ஆனாலும் கிழக்கு மாகாண மக்கள் வாக்களித்தனர். கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.

ஏனென்றால் அதை அமுல்படுத்துகிற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன்.

வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் வாக்களித்தவர்கள். ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை.

எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கும் காணப்படுகிறது.

எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என தெரிவித்தார்.

 

https://globaltamilnews.net/2024/203473/

Link to comment
Share on other sites

On 24/5/2024 at 21:03, ஈழப்பிரியன் said:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

என்ன அபிவிருத்தி என சுமந்திரன் சொல்வாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2024 at 21:03, ஈழப்பிரியன் said:

 2005 இல் உங்கள் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம்.

 

 வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன்.

 

https://tamilwin.com/article/president-development-of-north-and-east-1716595304

 

 

 

சுமந்திரனின் ரணில் துதி பாடல் அவசியமற்றது. ஆனால், ☝️இது உண்மை தானே? "இப்போது 2005 தேர்தல் பகிஷ்கரிப்பை நினைத்து வருத்தப் படுவர் என நினைக்கிறேன்" என்பதைத் தான் இன்னொரு திரியில் "உளப்பூர்வமாக தவறென்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் மக்கள்" என்று அப்படியே ஒரு stretch கொடுத்து @Sasi_varnam எழுதியிருந்தார்!

இப்படி, உரைகளையும், செய்திகளையும் "பரோட்டா மாவு" போல இழுத்தே பல கதையாடல்கள் இங்கே நடக்கின்றன.

உண்மையான சம்பவங்களும், அதில் இருந்து பெறக்கூடிய படிப்பினைகளும் இந்த திரிப்புகளில் மறைந்து போகின்றன. இன்னும் 20 வருடங்கள் இது தான் நடக்கும் என நினைக்கிறேன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, Justin said:

சுமந்திரனின் ரணில் துதி பாடல் அவசியமற்றது. ஆனால், ☝️இது உண்மை தானே? "இப்போது 2005 தேர்தல் பகிஷ்கரிப்பை நினைத்து வருத்தப் படுவர் என நினைக்கிறேன்" என்பதைத் தான் இன்னொரு திரியில் "உளப்பூர்வமாக தவறென்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் மக்கள்" என்று அப்படியே ஒரு stretch கொடுத்து @Sasi_varnam எழுதியிருந்தார்!

இப்படி, உரைகளையும், செய்திகளையும் "பரோட்டா மாவு" போல இழுத்தே பல கதையாடல்கள் இங்கே நடக்கின்றன.

உண்மையான சம்பவங்களும், அதில் இருந்து பெறக்கூடிய படிப்பினைகளும் இந்த திரிப்புகளில் மறைந்து போகின்றன. இன்னும் 20 வருடங்கள் இது தான் நடக்கும் என நினைக்கிறேன்😎

 

இதில் நான் சொன்னதும்... ஐயா சொன்னதும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.. ஒரு கொஞ்ச வித்தியாசம் தான் 
Sometimes டாம் வேணவா ... டூம் வேணவா  😀

Thank you Mr. President for this opportunity to address you as the representative of the people of Jaffna. As many has said on this stage before me, We thank you for giving priority to events here and personally coming over. As my Colleague Hon. Siddhaarthan said,  this is not the only time you have done,  last two years during your tenure as the prime minister in the previous regime,  you came here many occasions  and relived our people from lot of hardships that they were facing. As Professor Amarathunga said you have a soft corner for Jaffna, perhaps it is due to the fact that it was North that tripped you up in 2005. I think the people of North also remember that with some regret. I wondered weather the stage was an election propaganda stage, it is not yet. Therefore I will desist form saying anything more. Let's be interpreted that way we do welcome the president most warmly and appreciate all that you are doing during this visit and all of your visits to north.

 

Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

 

perhaps it is due to the fact that it was North that tripped you up in 2005. I think the people of North also remember that with some regret. 

 

ஆங்கிலத்தில் இங்கே இருப்பது மேலே செய்தியில் இருக்கிறது.

நீங்கள் கீழே👇 சும் சொன்னதாக எழுதியது எங்கே இருக்கிறது? உங்கள் தலைக்குள் மட்டும்😎??

"2004 தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காமல் உங்கள் வெற்றியை அவர்கள் கேள்விக்குறியாக்கியதை இப்போது மனப்பூர்வமாக உணர்கிறார்கள்"  ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஆங்கிலத்தில் இங்கே இருப்பது மேலே செய்தியில் இருக்கிறது.

நீங்கள் கீழே👇 சும் சொன்னதாக எழுதியது எங்கே இருக்கிறது? உங்கள் தலைக்குள் மட்டும்😎??

"2004 தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காமல் உங்கள் வெற்றியை அவர்கள் கேள்விக்குறியாக்கியதை இப்போது மனப்பூர்வமாக உணர்கிறார்கள்"  ...

சுமந்திரன் ஐயா சொன்னதை சிங்கள ஊடகம் ஒன்று இப்படித்தான் விபரித்து இருந்தது, அதைத்தான் நான் என்னுடைய பாணியில் எழுதினேன் 
மற்றும்படி  Sometimes டாம் வேணவா ... டூம் வேணவா  😀

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நேரப்படி முதல்சுற்றில் நாளைதான் கடைசிப் போட்டி. 😀 நாளை முதல் சுற்றுக்கான மிகுதிப் புள்ளிகள் கிடைக்கும்!
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : எதுக்காக கிட்ட வந்தாளோ எதை தேடி விட்டுப் போனாளோ  விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிா்ந்திடுவேனே நானும் ஆண் : { அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை } (2) ஆண் : { என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே….. } (2) ஆண் : { கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான் .......! --- எனை மாற்றும் காதலே ---  
    • ஒரு தேர்தலில் தோற்றவரை ஒதுக்க வேண்டுமென்ற கருத்தில் நான் சொல்லவில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக தோற்றார் என்று தெரிந்தால், இவருக்கும் சிவாஜிலிங்கத்திற்குக் கிடைத்த வரவேற்பே ஜனாதிபதி வேட்பாளராகக் கிடைக்குமா என்று ஊகிக்கலாம். எனவே தான், ஏன் தோற்றார், எந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்றார் என்று கேட்டேன். இது போன்ற baggage ஓடு வருவோரை பொது வேட்பாளராக நிறுத்த சிவில் அமைப்புகள் தயங்குவதும் இதனால் தான்.
    • விளங்க முடியாமல் குழப்பமாக எழுதியிருக்கிறீர்கள். (எனக்கு விளங்கிய வரையில்) உங்கள் கருத்துகளுக்கு அடிப்படையாக இருப்பவை இரண்டு விடயங்கள்: 1. ஆண் - பெண் குடும்பம் தான் பூரண குடும்பம் என்ற உங்கள் "நம்பிக்கை". 2. ஓரினச் சேர்க்கையாளர் மீதான அச்சம் - homophobia இது இரண்டையும் தவிர, எந்த ஆதாரங்களையோ, முன்னுதாரணங்களையோ, மேற்கத்தைய சமூகங்களில் , நாடுகளில் இருக்கும் உதாரணங்களையோ அடிப்படையாக வைத்து முடிவெடுக்கும் இலக்கு உங்களிடம் இல்லை. இந்த மனநிலை இங்கே மட்டுமல்ல, முன்னரும் சில மானிடவியல், வரலாறு தொடர்பான திரிகளில் நீங்கள் வெளிக்காட்டியது தான். எனவே, ஆச்சரியமில்லை.
    • நன்றாக எழுதியுள்ளீர்கள் அண்ணா. மனதும் கனத்துப்போனது. எம் மனதில் ஆழமாகப் பதிந்த விடயங்கள் எம் மரணம் வரை கூடவே இருக்கும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.