Jump to content

2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் பதக்க வரிசை:

Country G S B Total
CHN
2 0 0 2
GBR
0 1 1 2
USA
0 1 1 2
AUS
1 0 0 1
KOR
0 1 0 1
KAZ
0 0 1 1

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுத் திடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது....
பதக்கப்பட்டியலை ஒவ்வொரு நாளும் தரவேற்றுங்கோ.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

விளையாட்டுத் திடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது....
பதக்கப்பட்டியலை ஒவ்வொரு நாளும் தரவேற்றுங்கோ.

மிக்க நன்றி ஏராளன். 

Link to comment
Share on other sites

 

A historic medal!
Well done, Manu Bhaker, for winning India’s FIRST medal at #ParisOlympics2024! Congrats for the Bronze. This success is even more special as she becomes the 1st woman to win a medal in shooting for India.
An incredible achievement!
May be an image of 1 person and text
 
 
 
துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கத்தை (முதல் பதக்கம்) வென்றது இந்தியா. மோதியின் பாராட்டை பெற்றுள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

Australia

3

2

0

5

2

Republic of Korea

2

2

1

5

3

United States

1

2

2

5

4

Italy

0

2

3

5

5

China

3

0

1

4

6

France

1

2

1

4

7

Belgium

1

0

1

2

7

Japan

1

0

1

2

7

Kazakhstan

1

0

1

2

10

Great Britain

0

1

1

2

11

Germany

1

0

0

1

11

Hong Kong

1

0

0

1

13

Canada

0

1

0

1

13

Fiji

0

1

0

1

13

Mongolia

0

1

0

1

13

Tunisia

0

1

0

1

17

Hungary

0

0

1

1

17

India

0

0

1

1

17

South Africa

0

0

1

1

17

Spain

0

0

1

1

17

Sweden

0

0

1

1

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒலிம்பிக் முடிவில்  பெரிய‌ அண்ண‌ன்
அமெரிக்கா ப‌த‌க்க‌ ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌த்தில் நிப்பார்🙏🥰.................

1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text

😁😛..................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

ஒலிம்பிக் முடிவில்  பெரிய‌ அண்ண‌ன்
அமெரிக்கா ப‌த‌க்க‌ ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌த்தில் நிப்பார்🙏🥰.................

😁😛..................

இரண்டாவது சீனா,
மூன்றாவது அவுஸ்திரேலியா,
நான்காவது பிரித்தானியா,
ஐந்தாவது பிரான்ஸ்,
ஆறாவது ஜேர்மனி,
ஏழாவது கனடா,
எட்டாவது ஜப்பான்,
ஓன்பதாவது கொரியா
பத்தாவது இத்தாலி…. வரும் என்பது எனது கணிப்பு. 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்கில் ரஷ்யாவும் விளையாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.உலக தர்மமும் அதுதான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலை

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

Japan

4

2

1

7

2

Australia

4

2

0

6

3

United States

3

6

3

12

4

France

3

3

2

8

5

 South korea

3

2

1

6

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஒலிம்பிக்கில் ரஷ்யாவும் விளையாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.உலக தர்மமும் அதுதான்.

ஆர‌ம்ப‌த்தில் ஒலிம்பிக் நிர்வாக‌ம் ம‌ற்றும் பிரான்ஸ் நாடு ர‌ஸ்சியா ஒலிம்பிக்கில் விளையாடும் என்று சொல்ல‌

 

ம‌ற்ற‌ ஒரு சில‌ நாடுக‌ள் ர‌ஸ்சியா க‌ல‌ந்து கொண்டால் த‌ங்க‌ட‌ நாட்டு வீர‌ர்க‌ளை ஓலிம்பிக்குக்கு அனுப்ப‌ மாட்டோம் என்று மிர‌ட்டினார்க‌ள்

 

முந்தி ர‌ஸ்சியா கூட‌ ஒன்னா இருந்த‌ நாடுக‌ள் தான் இந்த‌ வ‌ன்ம‌த்தை க‌க்கின‌வை

 

என்ன‌ தான் இருந்தாலும் அர‌சிய‌ல் வேறு விளையாட்டு வேறு.............................இதே ஒலிம்பிக் தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியாவில் ந‌ட‌ந்து இருந்தால் ர‌ஸ்சியா க‌ண்டிப்பாய் க‌ல‌ந்து இருக்கும்

 

ஜ‌ரோப்பிய‌ ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ள் வாயை மூடிட்டு க‌ம்மென‌ இருந்து இருப்பின‌ம்😂😁🤣.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஒலிம்பிக்கில் ரஷ்யாவும் விளையாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.உலக தர்மமும் அதுதான்.

கோமாளி செல‌ன்ஸ்கியின் த‌லையிடும் இத‌ற்க்குள் இருக்கு தாத்தா............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வீரப் பையன்26 said:

கோமாளி செல‌ன்ஸ்கியின் த‌லையிடும் இத‌ற்க்குள் இருக்கு தாத்தா............................

கோமாளியன் செலென்ஸ்கியின்ர கதைய ஆர் காது குடுத்து கேக்கிறான்? 🤣

Link to comment
Share on other sites

49 minutes ago, வீரப் பையன்26 said:

ஆர‌ம்ப‌த்தில் ஒலிம்பிக் நிர்வாக‌ம் ம‌ற்றும் பிரான்ஸ் நாடு ர‌ஸ்சியா ஒலிம்பிக்கில் விளையாடும் என்று சொல்ல‌

 

ம‌ற்ற‌ ஒரு சில‌ நாடுக‌ள் ர‌ஸ்சியா க‌ல‌ந்து கொண்டால் த‌ங்க‌ட‌ நாட்டு வீர‌ர்க‌ளை ஓலிம்பிக்குக்கு அனுப்ப‌ மாட்டோம் என்று மிர‌ட்டினார்க‌ள்

 

முந்தி ர‌ஸ்சியா கூட‌ ஒன்னா இருந்த‌ நாடுக‌ள் தான் இந்த‌ வ‌ன்ம‌த்தை க‌க்கின‌வை

 

என்ன‌ தான் இருந்தாலும் அர‌சிய‌ல் வேறு விளையாட்டு வேறு.............................இதே ஒலிம்பிக் தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியாவில் ந‌ட‌ந்து இருந்தால் ர‌ஸ்சியா க‌ண்டிப்பாய் க‌ல‌ந்து இருக்கும்

 

ஜ‌ரோப்பிய‌ ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ள் வாயை மூடிட்டு க‌ம்மென‌ இருந்து இருப்பின‌ம்😂😁🤣.............................

25 பேர் ரஸ்யா/ பெலரூசில் இருந்து  போட்டிகளில் பங்கு பற்றுகிறார்கள் நாட்டுக்கொடி இல்லாமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, nunavilan said:

25 பேர் ரஸ்யா/ பெலரூசில் இருந்து  போட்டிகளில் பங்கு பற்றுகிறார்கள் நாட்டுக்கொடி இல்லாமல்.

அப்ப‌டியா

 

பெய‌ர் இருந்தால் கொடி இருந்த‌க்கு ச‌ம‌ம் ஹா ஹா என்ன‌ ஒரு விதிமுறை......................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

3

6

3

12

2

France

3

5

2

10

3

China

5

2

2

9

4

Japan

4

2

2

8

5

Republic of Korea

4

2

1

7

6

Great Britain

2

3

2

7

7

Australia

4

2

0

6

8

Italy

1

2

3

6

9

Kazakhstan

1

0

2

3

10

Brazil

0

1

2

3

10

Canada

0

1

2

3

10

Sweden

0

1

2

3

13

Belgium

1

0

1

2

14

South Africa

0

0

2

2

15

Germany

1

0

0

1

15

Hong Kong

1

0

0

1

15

Uzbekistan

1

0

0

1

18

Fiji

0

1

0

1

18

Kosovo

0

1

0

1

18

Mongolia

0

1

0

1

18

Poland

0

1

0

1

18

Tunisia

0

1

0

1

23

Croatia

0

0

1

1

23

Egypt

0

0

1

1

23

Hungary

0

0

1

1

23

India

0

0

1

1

23

Mexico

0

0

1

1

23

Moldova

0

0

1

1

23

Spain

0

0

1

1

23

Switzerland

0

0

1

1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரசோதரன் said:

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

3

6

3

12

2

France

3

5

2

10

3

China

5

2

2

9

4

Japan

4

2

2

8

5

Republic of Korea

4

2

1

7

6

Great Britain

2

3

2

7

7

Australia

4

2

0

6

8

Italy

1

2

3

6

9

Kazakhstan

1

0

2

3

10

Brazil

0

1

2

3

10

Canada

0

1

2

3

10

Sweden

0

1

2

3

13

Belgium

1

0

1

2

14

South Africa

0

0

2

2

15

Germany

1

0

0

1

15

Hong Kong

1

0

0

1

15

Uzbekistan

1

0

0

1

18

Fiji

0

1

0

1

18

Kosovo

0

1

0

1

18

Mongolia

0

1

0

1

18

Poland

0

1

0

1

18

Tunisia

0

1

0

1

23

Croatia

0

0

1

1

23

Egypt

0

0

1

1

23

Hungary

0

0

1

1

23

India

0

0

1

1

23

Mexico

0

0

1

1

23

Moldova

0

0

1

1

23

Spain

0

0

1

1

23

Switzerland

0

0

1

1

சொறிலங்காவும் ஏதோ எடுத்ததாக சொல்கிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

சொறிலங்காவும் ஏதோ எடுத்ததாக சொல்கிறார்களே?

இந்தியா ஒரு வெண்கலம் எடுத்து அவர்களின் 'பதக்க வேட்டையை' ஆரம்பித்திருப்பதாக அவர்களின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன......... இலங்கை இன்னமும் பதுங்கித் தான் இருக்குது, ஆரம்பிக்கவில்லை ........😃.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரசோதரன் said:

இந்தியா ஒரு வெண்கலம் எடுத்து அவர்களின் 'பதக்க வேட்டையை' ஆரம்பித்திருப்பதாக அவர்களின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன......... இலங்கை இன்னமும் பதுங்கித் தான் இருக்குது, ஆரம்பிக்கவில்லை ........😃.

நீச்சலில் எடுத்தாக எங்கோ வாசித்த ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

3

6

3

12

2

France

3

5

2

10

3

China

5

2

2

9

4

Japan

4

2

2

8

5

Republic of Korea

4

2

1

7

6

Great Britain

2

3

2

7

7

Australia

4

2

0

6

8

Italy

1

2

3

6

9

Kazakhstan

1

0

2

3

10

Brazil

0

1

2

3

10

Canada

0

1

2

3

10

Sweden

0

1

2

3

13

Belgium

1

0

1

2

14

South Africa

0

0

2

2

15

Germany

1

0

0

1

15

Hong Kong

1

0

0

1

15

Uzbekistan

1

0

0

1

18

Fiji

0

1

0

1

18

Kosovo

0

1

0

1

18

Mongolia

0

1

0

1

18

Poland

0

1

0

1

18

Tunisia

0

1

0

1

23

Croatia

0

0

1

1

23

Egypt

0

0

1

1

23

Hungary

0

0

1

1

23

India

0

0

1

1

23

Mexico

0

0

1

1

23

Moldova

0

0

1

1

23

Spain

0

0

1

1

23

Switzerland

0

0

1

1

அதிக தங்கம் எடுத்த நாட்டைத் தானே முதலாவதாக போடுவார்கள் அண்ணை?!
உத்தியோகபூர்வ தளத்தில் அவ்வாறு தான் உள்ளது.

https://olympics.com/en/paris-2024/medals

olympics-medal.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

நீச்சலில் எடுத்தாக எங்கோ வாசித்த ஞாபகம்.

இல்லை அண்ணை, இன்னமும் ஒன்றும் எடுக்கவில்லை. நீச்சலில் அப்படி எவரும் இருப்பதாகவும் நான் அறியவும் இல்லை...........

4 minutes ago, ஏராளன் said:

அதிக தங்கம் எடுத்த நாட்டைத் தானே முதலாவதாக போடுவார்கள் அண்ணை?!
உத்தியோகபூர்வ தளத்தில் அவ்வாறு தான் உள்ளது.

https://olympics.com/en/paris-2024/medals

 

👍...........

இரண்டு வழிகளிலும் நிரல் படுத்துவார்கள் என்று நினைக்கின்றேன், ஏராளன். உலகம் ஒரு வழியில் போனால், கண்டிப்பாக அமெரிக்க இன்னொரு வழியில் தான் போகும்..........🤣. நான் ஒரு அமெரிக்க தளத்திலிருந்தே எடுத்துப் போடுகின்றேன், அவர்கள் போடும் அதே வரிசையிலேயே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீச்சலில் எடுத்தாக எங்கோ வாசித்த ஞாபகம்.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

இல‌ங்கை ம‌ற்றும் இந்தியா இந்த இர‌ண்டு நாடும் சேர்ந்து 5ப‌த‌க்க‌த்த‌ கூட‌ வெல்ல‌ மாட்டின‌ம்.............ஒலிம்பிக் முடிவில் பாருங்கோ நான் சொன்ன‌து ச‌ரியா பிழையா என்று

 

பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்காவுக்கும் சீன‌னுக்கும் தான் போட்டி அதிக‌ம் . சீன‌ன‌ விட‌ பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்கா 100 ப‌த‌க்க‌த்த‌ வெல்வின‌ம்🙏🥰............................

 

 

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

இலங்கை இன்னமும் பதுங்கித் தான் இருக்குது, ஆரம்பிக்கவில்லை ........😃.

ஓம் இலங்கை 27 ம் இடத்தில் தான் பதுங்கி கொண்டிருக்கின்றது பாயும்.

தரவரிசை

நாடு

தங்கம்

வெள்ளி

வெண்கலம்

மொத்தம்

1

யப்பான்

6

2

4

12

2

பிரான்ஸ்

5

8

3

16

3

சீனா

5

5

2

12

4

ஒஸ்ரேலியா

5

4

0

9

5

தென் கொரியா

5

3

1

9

6

அமெரிக்கா

3

8

9

20

7

பிரிட்டன்

2

5

3

10

8

இத்தாலி

2

2

3

7

9

கனடா

2

1

2

5

10

யேர்மனி

2

0

0

2

13

பெல்ஜியம்

1

0

1

2

18

சுவீடன்

0

1

2

3

26

சுவிட்சர்லண்ட்

0

0

1

1

26

உக்ரைன்

0

0

1

1

27

இலங்கை

0

0

0

0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் இலங்கை 27 ம் இடத்தில் தான் பதுங்கி கொண்டிருக்கின்றது பாயும்.

 

27

இலங்கை

0

0

0

0

🤣.............

தற்போதைய கள நிலவரப்படி 27ம் இடத்திற்கு தான் கடும் போட்டி போல.........ஒரு 150 நாடுகளுக்கு மேல அந்த இடத்தில் கூட்டமாக நிற்கினம்......

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கேட் விளையாட்டையும் சேர்க்க‌ போகின‌மாம்

 

அது 20 ஓவ‌ர் விளையாட்டா இருக்காது . 10 ஓவ‌ர் விளையாட்டா தான் இருக்கும்

 

இங்லாந்தை த‌விற‌ ஜ‌ரோப்பாவில் ம‌ற்ற‌ நாடுக‌ள் 10ஓவ‌ர் கிரிக்கேட்ட‌ தான் தொட‌ர்ந்து விளையாடுகின‌ம்....................

 

10ஓவ‌ர் விளையாட்டு பிர‌ப‌ல‌மாகிட்டு வ‌ருது

 

இல‌ங்கையும் 10 ஓவ‌ர் விளையாட்டு தொட‌ர‌ ந‌ட‌த்த‌ போகின‌ம்

 

10ஓவ‌ர் விளையாட்டு வ‌ந்தால் 5நாள் ரெஸ் விளையாட்டு காணாம‌ போய் விடும்

 

 

இங்லாந் வேற‌ 100 ப‌ந்து கிரிக்கேட்ட‌ அறிமுக‌ம் செய்து வைச்சு ந‌ல்லா போகுது அந்த‌ விளையாட்டு

 

100ப‌ந்து கிரிக்கேட் முற்றிலும் மாறு ப‌ட்ட‌ கிரிக்கேட் ஒரு வீர‌ர் தொட‌ர்ந்து 8 ப‌ந்து வீச‌லாம்

 

சில‌ வீர‌ர் 4 ப‌ந்து வீச‌லாம்

 

ஒரு வீர‌ர் 20 ப‌ந்துக்கு மேல‌ வீச‌ முடியாது.................இப்ப‌டி ப‌ல‌ ரூள்ஸ்...............................

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.