Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நம்ப முடியவில்லை,...ஆனால் அண்மையில் நாமல்   சந்தித்த அரசியல் பிரமுகர் சுமத்திரன். என்பது உண்மை,.  படத்தை  பார்த்தால்  கிருபனந்த வாரியார். போல் இருக்கிறது 🤣

அவர்... தனக்கு, லாபம் வருமென்றால்... அலகு குத்தி, காவடியும் எடுப்பார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவர்... தனக்கு, லாபம் வருமென்றால்... அலகு குத்தி, காவடியும் எடுப்பார். 😂

ஏற்கனவே கிளிநொச்சியில் உழுதவரெல்லோ,...🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஏற்கனவே கிளிநொச்சியில் உழுதவரெல்லோ,...🤣

images?q=tbn:ANd9GcRc7zIO9fpsgBtHFRW6nJ8  AVvXsEgyVCDJDkIuQXYOMXEd1IIVabcaVIXAZJMZ  

images?q=tbn:ANd9GcRSGlDlA-FlyN-zRGV2ZMq   

images?q=tbn:ANd9GcRHvg8QH6XI5r440eZnb9k images?q=tbn:ANd9GcQgUVS4iJe8msMOakWBjHI

images?q=tbn:ANd9GcSbHPgKyOyUEMIoaA2lSar  images?q=tbn:ANd9GcQQ9V4XTfmO7rLkedzzW3V

 

images?q=tbn:ANd9GcQ4Y_D3-R0EkAwsiOP6v5R        images?q=tbn:ANd9GcTrvWkVjLQwrLqd7BeYWSo

  images?q=tbn:ANd9GcRthB-i5x7IIvr5Ufv8Vw6  images?q=tbn:ANd9GcRsYzQjxNhcQrbdE6utUGm

கபிதன்... நீங்கள்,   "சேம் சைட் கோல்"  போடுறீங்கள்.  😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தில் மஹிந்தா சம்பந்தரை இப்படி சொல்லி குஷிப்படுத்த முயற்சித்தாரோ என எண்ணத்தோன்றுகிறது. நிற்க, இளம் தமிழரொருவர் நாட்டின்  ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வருவதே தனது விருப்பம் என்று அறிக்கை விட்ட நாமல், இப்போ தாங்கள் ஆட்சிக்கு வந்தாலே நாட்டில் ஒற்றை ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2024 at 15:17, தமிழ் சிறி said:

455007357_900795765418730_16752143371227

 

@Kapithan,  @alvayan, @பெருமாள், @Kandiah57, @புலவர், @satan   நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா.  😂

இந்த நாட்டுக்கு  தமிழ் இளையவர் ஒருவர் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வருவதை தாம் விரும்புவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார், அதே கையோடு சுமந்திரனை அவர் வீட்டுக்கு சென்று சந்தித்தார். நேற்று விட்ட அறிக்கையில் தாம் வெற்றி பெற்று  ஆட்சிக்கு வந்தாலே நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாமல் ஆட்சி  நடத்தலாமென்கிறார். அப்போ ..... சிங்களப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த இவரின் சித்தப்பு சொல்லிக்கொள்ளாமல் நாட்டை விட்டோடி எங்கோ இருந்துகொண்டு நாட்டை தனிமனிதன் ரணிலிடம் ஒப்படைத்ததேன்? தந்தையார் ஓடி மறைந்ததேன் எனும் கேள்விகளுக்கும் சேர்த்தே விளக்கமளித்தால், வாக்களிக்கும் மக்கள் புரிந்து வாக்களிக்கலாம். இல்லையேல்  இவரும் நாட்டை விட்டு ஓடமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே வெற்றி பெறலாம் என அறிக்கை விட்டவர்கள், சுமந்திரனை தேடிச்சென்றதன் நோக்கமென்ன? சுமந்திரனின் வாக்கு மட்டும் போதுமா இவர்கள் வெல்வதற்கு? இளையோர் என்கிறார், சம்பந்தராக, அவரின் ஆவியாக சுமந்திரனை கணக்கிட்டு சந்திக்க சென்றாரோ என்னவோ  ...... தோற்றம் சம்பந்தர், மற்றவை சுமந்திரன். சம்பந்தரின் காலம் முடியுமட்டும் தமிழரை ஏமாற்றினோம், இனி வருங்காலத்தில் சுமந்திரன் காலம் முடியுமட்டும் ஏமாற்றுவோம், எனது வாழ்நாள், பரம்பரை வரையும் ஏமாற்றுவோம் என நாமல் அறிவிப்பதுபோலுள்ளது. இது தமிழ்த் தலைமைகளை  தவிர இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் புரியும்! அதனாலேயே எந்த வேட்பாளர் ஆட்சிக்கு வந்தாலும் நமது பிரச்சனை தீர்ப்பதில்லை, தீர்க்கப்போவதுமில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.