Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

தேவாலய குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள்

ஜோசெப் பராராசசிங்கம் கொலை

பல அரசு இயந்திரங்களில் கொள்ளை

என பல கோப்புக்களை தூசிதட்டி எடுத்துள்ளனர்.

மந்திரியின் வண்டி சாரதிக்கு கொழும்பு 7 இல் மாடிவீடு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச பாதுகாப்பில் திரிந்த  சுமந்திரனுக்கு அரோகரா.....😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

அரச பாதுகாப்பில் திரிந்த  சுமந்திரனுக்கு அரோகரா.....😂

4 அடுக்கு பாதுகாப்பு.

இப்போ எப்படி பயமில்லாமல் உலாவருகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, ஈழப்பிரியன் said:

4 அடுக்கு பாதுகாப்பு.

இப்போ எப்படி பயமில்லாமல் உலாவருகிறார்?

இப்ப அவர் சிவப்பு சேர்ட் போடுகிறார் கவனிக்கவில்லையா? சிவப்பு மஞ்சளை சுழற்றி எறிந்துவிட்டார் ...நவ் ரெட் ஒன்லி

Posted
1 hour ago, putthan said:

இப்ப அவர் சிவப்பு சேர்ட் போடுகிறார் கவனிக்கவில்லையா? சிவப்பு மஞ்சளை சுழற்றி எறிந்துவிட்டார் ...நவ் ரெட் ஒன்லி

மாக்சிஸ்ட் ஆக மாறிக் கொண்டிருக்கிறார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிஹி...... கரட்டி ஓணானுந்தான் நிறம் மாறுது, அது ஏன்? இவர் ஏமாறுகிறாரா, அநுர ஏமாற்றப்படுகிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும். மது அனுமதிப்பத்திர பெயர் கேட்டு அனுராவை தேடி ஓடினார், நினைத்தது நடக்கவில்லை, சிறீதரனையும் சாள்ஸ் நிர்மலநாதனையும் கூட்டுச் சேர்த்தார், சிறீதரன் நழுவுவார் போலுள்ளது. எல்லோருக்கும் தெரியும் சுமந்திரனின் ஆட்டம் முடிவுக்கு வருகிறதென. அதனால எல்லோரும் அவரை விட்டு விலக தயாராகின்றனர். உந்த நாடகம், வெருட்டல் எல்லாம் இனியும் எடுபடாது.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.