Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

464603629_9275723939155037_5440946664707

(விக்னேஸ்வரனின்....) மணிவண்ணன் தலைமையில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி.

  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

464777589_9275094475884650_8579831780045

ஆயுதக் குழுக்கள் புடை  சூழ... சொந்த மண்ணில்  வாக்குச் சேகரிக்கும் சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 11/10/2024 at 15:59, தமிழ் சிறி said:

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார்.

 

 

On 11/10/2024 at 17:20, ஈழப்பிரியன் said:

இது யாருடைய கட்சி.

 

On 11/10/2024 at 17:32, தமிழ் சிறி said:

ஜனநாயக தேசிய கூட்டணி என்று   இணையத்தில் தேடிப் பார்த்தேன், கண்டு பிடிக்க முடியவில்லை ஈழப்பிரியன்.

 

On 11/10/2024 at 17:40, வாதவூரான் said:

நான்நினைக்கிறன் இது வியாழேந்திரனின் கட்சியென்றுநினைக்கிறன்

 

அங்கஜன் இராமநாதன் போட்டியிடும்.. "ஜனநாயக தேசிய கூட்டணியின்" உரிமையாளர் யார் என்று பல காலமாக தேடி, இன்றுதான் முகநூலில் கண்டு பிடித்தேன்.
தகவல் கீழே உள்ளது. 👇

 

//அன்பார்ந்த தமிழ் மக்களே நீங்கள் எவருக்கு வாக்களித்தாலும் பரவாயில்லை ஆனாலும் தபால் பெட்டி சின்னத்தில் உங்களை ஏமாற்ற வருகின்ற ராஜபக்ச குடும்பத்தின் அடிமைகளாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜன் கும்பல், வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சிறீ ரெலோ உதயராசா, டிக்டொக் ராசன் கும்பல் குறித்து மிக கவனமாக செயற்படுங்கள். உங்கள் கிட்னிகளையும் இருந்த இடத்திலிருநாதே திருடக்கூடிய ஆசாமிகளே இவர்கள். கடந்த காலங்களில் வெற்றிலை, மொட்டு, கை, கஸ் சிலிண்டர் சின்னங்களில் உங்களை ஏமாற்றிவந்த இந்த ஊழல் பெருச்சாளிகள் இந்தமுறை தபால் பெட்டிக்குள் ஒழிந்து வருகிறார்கள்.

யுத்தகாலத்தில் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட அனைத்து அட்டூழியங்களுக்கும் துணையாக நின்ற சிங்கள நபரே இவர்.

தற்போது இந்தக் கட்சியை உருவாக்கி அங்கஜன், வியாழேந்திரன், மனோ கணேசனின் தம்பி பிரபா கணேசன், ஆட்கடத்தல் பேர்வழி உதயராசா போன்ற ராஜபக்ச குடும்பத்தின் அடிமைகளை இணைத்துக்கொண்டு பிரதமர் ஆகப் போகிறாராம். தென்னிலங்கையில் மிக மோசமாக படுதோல்வி அடையப்போகும் கட்சியே இது.

ஆகவே அங்கஜன் போன்றவர்களின் வெடிப் புழுகுகளுக்கு இம்முறையும் ஏமாந்து போகாதீர்!//

Kunalan Karunagaran

May be an image of 1 person and text

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465227311_538892265764495_94572113804741

தேர்தலில் வெற்றி பெற வேண்டி... மண் சோறு சாப்பிட்ட சுமந்திரனும் ************. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

465227311_538892265764495_94572113804741

தேர்தலில் வெற்றி பெற வேண்டி... மண் சோறு சாப்பிட்ட சுமந்திரனும் ***********. 😂

மண்சோறு என்று இலையில் போட்டு திங்கிறார்களே?

பக்கத்தில சப்பாத்து காலெல்லாம் தெரியுது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, ஈழப்பிரியன் said:

மண்சோறு என்று இலையில் போட்டு திங்கிறார்களே?

பக்கத்தில சப்பாத்து காலெல்லாம் தெரியுது?

வெறும்  மண்ணில்  இருந்து... இலையில் சாப்பிடுகின்றார்கள். ஆக... 50% மண்சோறு. 😂

சப்பாத்து கால்களுடன் நிற்பவர்கள் சுமந்திரனின் தனிப்பட்ட  பாதுகாப்பு படையினர்.
சொந்த மண்ணில் நடமாடவே... குண்டர்களின் பாதுகாப்பு தேவைப்படுகின்ற ஆள் தான் அவர்.
ஏனென்றால்... செய்து வைத்திருக்கிற வேலைகள் அவ்வளவும் சுத்துமாத்துகள். 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/10/2024 at 17:42, தமிழ் சிறி said:

May be an image of 9 people and text

 

IMG_20241014_200726615_HDR.jpg

சின்னம்: ஊசி. Disposable Medical Syringe PNG & SVG Design For T-Shirts

என்ன ஊசி உடைஞ்சு போஞ்சாம்....இந்த படிச்ச இளசுகள் ஒரு மாதம் தாக்கு பிடிக்கவில்லை ....இளசுகளை ,படிச்சவையளை கொண்டு வாங்கோ என குரல் வந்திச்சு ...ஊழல் எண்டு சொன்ன அர்ச்சுனாவுக்கு நிரந்தரமான கொளகை இல்லை போல...நண்பன்,துரோகி என இப்பவே தொடங்கிட்டாங்கள் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

.இந்த படிச்ச இளசுகள் ஒரு மாதம் தாக்கு பிடிக்கவில்லை ....

இப்போது உள்ள தமிழ் தவைர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்  தமிழ் இளைஞர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் தமிழினத்துக்கு விடிவை கொண்டு  வருவார்கள் என்ற குரல் யாழ்களத்தில் ஒலித்ததே 😄

இதில் கவுசலியாவின் பேச்சை கேட்டிருந்தேன் அர்ச்சுனாவினுடையது போன்று இல்லாமல் தெளிவாக இருந்தது

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, putthan said:

என்ன ஊசி உடைஞ்சு போஞ்சாம்....இந்த படிச்ச இளசுகள் ஒரு மாதம் தாக்கு பிடிக்கவில்லை ....இளசுகளை ,படிச்சவையளை கொண்டு வாங்கோ என குரல் வந்திச்சு ...ஊழல் எண்டு சொன்ன அர்ச்சுனாவுக்கு நிரந்தரமான கொளகை இல்லை போல...நண்பன்,துரோகி என இப்பவே தொடங்கிட்டாங்கள் 

நானும்… படித்த இளைஞர்கள் பக்குவமாக நடந்து கொள்வார்கள் என நம்பி, கந்தப்புவின் யாழ் கள பாராளுமன்ற போட்டியில்… //யாழ். மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?// என்று கேட்கப் பட்ட கேள்வி ஒன்றுக்கு… அர்ச்சுனா இராமநாதன் என பதிலளித்து விட்டேன். 🙂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465472127_8939421366080128_2930042127070

வடமாகாண சாமானிய மக்களின் வாழ்வாதர விடுதலையை ஏற்படுத்த 
ஸ்ரீகாந்தராசா அகிலனுக்கு வாக்களியுங்கள்.
சின்னம்: உண்டியல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட-கிழக்கு மாவட்டங்களில் மட்டும் ஏன் இந்த நிலை?  

யாழ்ப்பாணம்-கிளிநொச்சி: 
44 கட்சிகள்/குழுக்கள் 
396 வேட்பாளர்கள் 
6 ஆசனங்கள் 

வன்னி: 
47 குழுக்கள் 
423 வேட்பாளர்கள் 
6 ஆசனங்கள் 

திருகோணமலை: 
31 குழுக்கள்
217 வேட்பாளர்கள் 
4 ஆசனங்கள்

மட்டக்களப்பு: 
56 குழுக்கள்
448 வேட்பாளர்கள்
5 ஆசனங்கள்

அம்பாறை: 
72 குழுக்கள்
720 வேட்பாளர்கள்
7 ஆசனங்கள்

நாட்டில் வேறு எந்த மாவட்டங்களிலும் இந்த நிலை இல்லை. 

Malaravan Uthayaseelan

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்

மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்

பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1407705

  • கருத்துக்கள உறவுகள்
Posted

466253863_9377084619018968_6219946889978

எந்தக் கட்சி, எத்தனை இடம் பிடிக்கும். வெளியாகியது கருத்துக் கணிப்பு. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

465704879_8959693180719613_3058982552458

 

May be an image of 3 people, ticket stub and text

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 8 people, bicycle and text

 

466736671_589305093493630_54840044353886

 

466783769_9389749767752453_6048053828814




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.