Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, கந்தப்பு said:

நன்றி நிழலி

46) பட்டிருப்பு தொகுதியில்முதலிடம் பிடிக்கும் அணி எது?

58 வது கேள்விக்கு உங்களின் பதில் என்ன?

58) ஐக்கிய மக்கள் சக்தி ===> 56

  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

சஜித் தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி

வெற்றிபெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@கந்தப்பு இவை என்னுடைய தெரிவுகள். போட்டியை ஒழுங்கு செய்து நடத்துவதற்கு மிக்க நன்றி.................❤️.

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

ஆம்

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)

இல்லை

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)

ஆம்

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)

ஆம்

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)

ஆம்

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)

இல்லை

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)

ஆம்

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)

இல்லை

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)

இல்லை

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )

இல்லை

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

ஆம்

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)

இல்லை

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)

இல்லை

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)

ஆம்

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)

ஆம்

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)

ஆம்

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)

இல்லை

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)

ஆம்

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)

ஆம்

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)

இல்லை

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

ஆம்

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழரசு கட்சி, 3 இடங்கள்

28) வன்னி

தமிழரசு கட்சி, 3 இடங்கள்

29) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி, 3 இடங்கள்

30)திருமலை

ஐக்கிய மக்கள் சக்தி, 2 இடங்கள்

31)அம்பாறை

ஐக்கிய மக்கள் சக்தி, 4 இடங்கள்

32)நுவரெலியா

ஐக்கிய மக்கள் சக்தி, 5 இடங்கள்

33)அம்பாந்தோட்டை

தேசிய மக்கள் சக்தி, 4 இடங்கள்

34)கொழும்பு

தேசிய மக்கள் சக்தி, 11 இடங்கள்

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

1

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

0

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

ஶ்ரீதரன்

38) மானிப்பாய்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

39) உடுப்பிட்டி

தமிழரசுக் கட்சி

40) ஊர்காவற்றுறை

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி

41) கிளிநொச்சி

தமிழரசுக் கட்சி

42) மன்னர்

தமிழரசுக் கட்சி

43) முல்லைத்தீவு

தமிழரசுக் கட்சி

44) வவுனியா

ஐக்கிய மக்கள் சக்தி

45) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

46) பட்டிருப்பு

ஐக்கிய மக்கள் சக்தி

47) திருகோணமலை

ஐக்கிய மக்கள் சக்தி

48) அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

ஐக்கிய மக்கள் சக்தி

வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

8

52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)

6

53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி

1

54)தமிழரசு கட்சி

11

55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 

1

56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)

0

57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )

1

58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

80

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)

120

60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

11

Edited by ரசோதரன்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிலாமதி said:

58) ஐக்கிய மக்கள் சக்தி ===> 56

வெற்றி பெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் குருநாதா............................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்
2) கந்தையா 57
3) வசி
4) சுவைபிரியன்
5) தமிழ்சிறி
6)கிருபன்
7)alvayan
8 ) சுவி
9) வீரப்பையன்
10)புலவர்
11) அகஸ்தியன்
12) ஈழப்பிரியன்
13) புரட்சிகர தமிழ் தேசியன்
14)goshan_che
15) நுணாவிலான்
16)வில்லவன்
17)புத்தன்
18)தமிழன்பன் ( இவர் இன்னும் 34 கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கவேண்டும்)
19)வாதவூரான்
20)நிழலி
21)பிரபா
22)வாலி
23)நிலாமதி
24)சசி வர்ணம்( இவர் இன்னும் 26 கேள்விகளுக்கு பதில்கள் தரவேண்டும்)
25)ரசோதரன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, வீரப் பையன்26 said:

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் குருநாதா............................

நன்றி, பையன் சார்.

தோற்கும் வரை நாம தானே வெற்றியாளர்..........🤣.

அந்த கிரிக்கட் களப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக கொடி பிடித்தது போல, இந்தப் போட்டியில் ஒரு தமிழ்க் கட்சிக்கு எதிராக கொடி ஏற்றியிருக்கின்றேன்............ என்னுடைய அதிர்ஷ்டப்பிரகாரம் அவர்கள் தோற்கப் போகின்றார்கள்..............😜.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் 14 மணித்தியாலங்கள் போட்டி முடிய இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ரசோதரன் said:

ஹா ஹா😁😁😁😁😁😁😁

என‌க்கு அர‌சிய‌ல் போட்டி ச‌ரி வ‌ராது குருநாதா

வ‌ய‌தில் மூத்த உற‌வு அன்போடு கேட்ட‌ ப‌டியால் அவ‌ரின் உத‌வியோடு போட்டியில் க‌ல‌ந்து இருக்கிறேன்

வென்றால் எல்லா புக‌ழும் இறைவ‌னுக்கே🙏🥰.............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வீரப் பையன்26 said:

என‌க்கு அர‌சிய‌ல் போட்டி ச‌ரி வ‌ராது குருநாதா

வ‌ய‌தில் மூத்த உற‌வு அன்போடு கேட்ட‌ ப‌டியால் அவ‌ரின் உத‌வியோடு போட்டியில் க‌ல‌ந்து இருக்கிறேன்

👍................

இந்தப் போட்டி எல்லாருக்குமே கொஞ்சம் சிக்கலானது தான், பையன் சார்.

ஆனாலும், இதுவரை வந்துள்ள 25 போட்டியாளர்களில் எவர் 25வதாக வரப் போகின்றார் என்று மட்டும் ஓரளவிற்கு தெரிகின்றது.............😀.  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ரசோதரன் said:

2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லை பெரிதாக‌ பார்த்த‌து கிடையாது

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் அவ‌ர் கை நீட்டும் க‌ட்சிக‌ளுக்கு தானே தமிழ‌ர்க‌ள் ஓட்டு போட்ட‌வ‌ர்க‌ள்............இந்த‌ 15வ‌ருட‌த்தில் நிறைய‌ மாற்ற‌ங்க‌ள் ம‌க்க‌ள் இடையே வ‌ந்து விட்ட‌து

நினைத்தால் வேத‌னை தான் என்ன‌ செய்வ‌து☹️.........................

நான் போட்டியில் சுமை தாங்கியா வ‌ழ்ந்தாலும் ம‌கிழ்ச்சி

எல்லாரையும் தாங்கி பிடிக்க‌ பெரிய‌ ம‌னசு வேணும் குருநாதா ஹா ஹா😁.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வீரப் பையன்26 said:

நான் போட்டியில் சுமை தாங்கியா வ‌ழ்ந்தாலும் ம‌கிழ்ச்சி

எல்லாரையும் தாங்கி பிடிக்க‌ பெரிய‌ ம‌னசு வேணும் குருநாதா ஹா ஹா😁.....................

இல்லை........ இல்லை, பையன் சார். உங்களின் தெரிவுகள் மற்றோரின் தெரிவுகள் போலவே. நான் சொன்னது வேறொரு நண்பனின்/ உறவின் தெரிவுகள்..............

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ரசோதரன் said:

இல்லை........ இல்லை, பையன் சார். உங்களின் தெரிவுகள் மற்றோரின் தெரிவுகள் போலவே. நான் சொன்னது வேறொரு நண்பனின்/ உறவின் தெரிவுகள்..............

அது நான் தான்    என்ன செய்வது… அவசரப்பட்டுவிட்டேன். 🤣இன்றைக்கு பதில்கள் அளித்து இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

அது நான் தான்    என்ன செய்வது… அவசரப்பட்டுவிட்டேன். 🤣இன்றைக்கு பதில்கள் அளித்து இருக்கலாம் 

🤣...............

நீங்கள் தான் 'கணக்கு வாத்தியார் கந்தையா அண்ணை' ஆச்சே........... அது நீங்கள் இல்லை, அண்ணா.........

ஒரே தொப்பியை 25 பேரும் போடப் போகின்றார்களோ..........  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கந்தப்பு said:

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்
2) கந்தையா 57
3) வசி
4) சுவைபிரியன்
5) தமிழ்சிறி
6)கிருபன்
7)alvayan
8 ) சுவி
9) வீரப்பையன்
10)புலவர்
11) அகஸ்தியன்
12) ஈழப்பிரியன்
13) புரட்சிகர தமிழ் தேசியன்
14)goshan_che
15) நுணாவிலான்
16)வில்லவன்
17)புத்தன்
18)தமிழன்பன் ( இவர் இன்னும் 34 கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கவேண்டும்)
19)வாதவூரான்
20)நிழலி
21)பிரபா
22)வாலி
23)நிலாமதி
24)சசி வர்ணம்( இவர் இன்னும் 26 கேள்விகளுக்கு பதில்கள் தரவேண்டும்)
25)ரசோதரன்

இவ்வளவு கேள்விகள் இருந்தும், 25 போட்டியாளர்கள்….

இன்னும் சிலர் இணையலாம்….

வாழ்துக்கள் கந்தப்பு.

1 hour ago, கந்தப்பு said:

இன்னும் 14 மணித்தியாலங்கள் போட்டி முடிய இருக்கின்றன.

பஸ் வெளிக்கிடப்போது ஓடியாங்கோ, ஓடியாங்கோ….

டிரைவர் கறாரான ஆள், சிட்னி நேரம் சொன்ன டைமுக்கு பஸ்சை எடுத்துடுவார்….😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம்

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம்

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம்

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம்

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம்

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம்

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம்

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம்

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம்

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம்

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம்

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம்

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்

வினா 27 - 34 வரை

பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 3
28) வன்னி தமிழரசு கட்சி 3
29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 2
30)திருமலை தமிழரசு கட்சி 1
31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2
32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4
33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 6
34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 5

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள்  முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? அருச்சுனா இராமநாதன் ( 2 புள்ளிகள்) 

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய் தமிழரசு கட்சி
39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி
40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி
41) கிளிநொச்சி தமிழரசு கட்சி
42) மன்னர் தமிழரசு கட்சி
43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி
44) வவுனியா தமிழரசு கட்சி
45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி
46) பட்டிருப்பு தமிழரசு கட்சி
47) திருகோணமலை தமிழரசு கட்சி
48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 2
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 4

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2
54)தமிழரசு கட்சி 8
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 15
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 100
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
 
Edited by குமாரசாமி
பல திருத்தங்கள் செய்ய....
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

—-/////—————-

https://x.com/numberslka/status/1856041673874387158

அதிகம் விஞ்ஞான ரீதியில் என சொல்ல முடியாவிட்டாலும் - ஓரளவு பெரிய சாம்பிள் உடைய கருத்து கணிப்பு.

தமிழரசுக்கு 11 என்கிறார்கள்.

வாய்பில்லை. பழைய கணக்கை வைத்து கணித்தது என நினைக்கிறேன்.

NPP - 124 (+/- 7)

SJB - 53 (+/- 5)

NDF - 24 ( +/- 5)

ITAK - 11 (+/- 3)

SLPP - 2 (+/- 2)

SB - 2 (+/- 2)

Others - 9 (+/- 3)

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, குமாரசாமி said:

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம்

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம்

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம்

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம்

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம்

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம்

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம்

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம்

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம்

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம்

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம்

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம்

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்

வினா 27 - 34 வரை

பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 3
28) வன்னி தமிழரசு கட்சி 3
29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 2
30)திருமலை தமிழரசு கட்சி 1
31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2
32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4
33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 6
34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 5

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள்  முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? அருச்சுனா இராமநாதன் ( 2 புள்ளிகள்) 

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய் தமிழரசு கட்சி
39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி
40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி
41) கிளிநொச்சி தமிழரசு கட்சி
42) மன்னர் தமிழரசு கட்சி
43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி
44) வவுனியா தமிழரசு கட்சி
45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி
46) பட்டிருப்பு தமிழரசு கட்சி
47) திருகோணமலை தமிழரசு கட்சி
48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 2
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 4

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2
54)தமிழரசு கட்சி 8
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 15
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 100
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
 
வெற்றி பெற வாழ்த்துகள்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்
2) கந்தையா 57
3) வசி
4) சுவைபிரியன்
5) தமிழ்சிறி
6)கிருபன்
7)alvayan
8 ) சுவி
9) வீரப்பையன்
10)புலவர்
11) அகஸ்தியன்
12) ஈழப்பிரியன்
13) புரட்சிகர தமிழ் தேசியன்
14)goshan_che
15) நுணாவிலான்
16)வில்லவன்
17)புத்தன்
18)தமிழன்பன் ( இவர் இன்னும் 34 கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கவேண்டும்)
19)வாதவூரான்
20)நிழலி
21)பிரபா
22)வாலி
23)நிலாமதி
24)சசி வர்ணம்( இவர் இன்னும் 26 கேள்விகளுக்கு பதில்கள் தரவேண்டும்)
25)ரசோதரன்
26)குமாரசாமி

1 hour ago, ரசோதரன் said:

👍................

இந்தப் போட்டி எல்லாருக்குமே கொஞ்சம் சிக்கலானது தான், பையன் சார்.

ஆனாலும், இதுவரை வந்துள்ள 25 போட்டியாளர்களில் எவர் 25வதாக வரப் போகின்றார் என்று மட்டும் ஓரளவிற்கு தெரிகின்றது.............😀.  

இருவர் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. போட்டி முடிய முன்பு மிகுதி வினாக்களுக்கும் பதில் அளிக்காவிட்டால் அவர்களில் ஒருவர் வர வாய்ப்பு இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

திரும்பவும் ஆலசி ஆராய்ந்து அரசியல் ஆர்வலர்களின் கருத்துக்களை கொண்டு பதில் தந்துள்ளேன். Omit the Previous

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) - ஆம்
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) - ஆம்
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) -  இல்லை
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) -  இல்லை
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) - ஆம்
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) - இல்லை
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) -  ஆம்
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) - இல்லை
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) - இல்லை
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) - இல்லை
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) - இல்லை
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) - இல்லை
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) - இல்லை
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )  1
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 1
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம்
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) - இல்லை
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) - இல்லை
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சிஇ வன்னி தொகுதி) - ஆம்
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) - இல்லை
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) - ஆம்
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்புஇ தேசிய ஜனநாயக முன்னணி) - இல்லை
23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்புஇ  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) - ஆம்
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி இ மட்டக்களப்பு) - ஆம்
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம்
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி
28) வன்னி - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
29) மட்டக்களப்பு- தமிழரசு கட்சி
30)திருமலை - தேசிய மக்கள் சக்தி
31)அம்பாறை - தேசிய மக்கள் சக்தி
32)நுவரெலியா - ஐக்கிய மக்கள் சக்தி 
33)அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி
34)கொழும்பு - தேசிய மக்கள் சக்தி

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) - தேசிய மக்கள் சக்தி

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) - 1

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய் -  தமிழரசு கட்சி
39) உடுப்பிட்டி -  தமிழ் தேசிய மக்கள் முன்னணி
40) ஊர்காவற்றுறை - தமிழரசு கட்சி
41) கிளிநொச்சி - தமிழரசு கட்சி
42) மன்னர் - தமிழரசு கட்சி
43) முல்லைத்தீவு - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -
44) வவுனியா - தமிழரசு கட்சி
45) மட்டக்களப்பு - தமிழரசு கட்சி
46) பட்டிருப்பு  - NPP 
47) திருகோணமலை - NPP
48) அம்பாறை - NPP

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) - தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) - ஐக்கிய மக்கள் சக்தி
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) - 4
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) - 6
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 2
54)தமிழரசு கட்சி - 7
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 4
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) - 1
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) - 1
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) - 60
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) - 120
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணியஅணி) - 1

Edited by Sasi_varnam
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, Sasi_varnam said:

27 - 34 வரையான கேள்விகளில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. 

நீங்கள் தெரிவு செய்த கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும்?

35) எத்தனை இடங்களை பிடிக்கும் என்று கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் கட்சி ஒன்றின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

8 Hour Countdown [No Copyright Timer] on Make a GIF

போட்டி நிறைவு பெற... இன்னும் எட்டு மணித்தியாலங்கள் மட்டுமே உள்ளது.
கலந்து கொள்ளாதவர்கள்.. உடனே கலந்து கொண்டு உங்கள் வாக்குகளை செலுத்தவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

8 Hour Countdown [No Copyright Timer] on Make a GIF

போட்டி நிறைவு பெற... இன்னும் எட்டு மணித்தியாலங்கள் மட்டுமே உள்ளது.
கலந்து கொள்ளாதவர்கள்.. உடனே கலந்து கொண்டு உங்கள் வாக்குகளை செலுத்தவும்.

நீங்கள் ஒரு மணித்தியாலத்தினை கூட்டி சொல்கிறீர்கள்.  தற்பொழுது நேரம் மாலை 5.12

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கந்தப்பு said:

நீங்கள் ஒரு மணித்தியாலத்தினை கூட்டி சொல்கிறீர்கள்.  தற்பொழுது நேரம் மாலை 5.12

ஓ… மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, தமிழ் சிறி said:

ஓ… மன்னிக்கவும்.

இதுக்கேன் மன்னிப்பு கேட்கிறீர்கள் 😄

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.