Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் இடையே போட்டி!

Vhg நவம்பர் 15, 2024
1000375980.jpg

 

நடந்து முடிந்த  இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.battinatham.com/2024/11/blog-post_539.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, கிருபன் said:

அதேவேளை  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுத்து மாத்து எப்படியும் உள்ளே வந்து விடும் என்ன கேவலம் செய்தாவது உள்ளேதான் அனுரா அரசின் ஆதரவு இல்லாவிட்டால் கூட்டத்தில் கேள்வி கேட்டவரை மட்டும் போலிஸ் தூக்கி இருக்காது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கிருபன் said:

அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது வேற வாய் இது நாறவாய் மூமெண்ட் spacer.png

Edited by அக்னியஷ்த்ரா
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தேர்தலுக்கு முன், எப்படியும் வென்று விடுவேன் எனும் மிதப்பில் சொன்னது.

1 hour ago, கிருபன் said:

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தேர்தலுக்குப்பின் தெளிந்த பின். இருவரும் காலையில் ஒன்று சொல்வார்கள், மாலையில் வேறொன்று சொல்வார்கள். பாப்போம் இருவரின் பேரம் பேசலையும். இருக்கிற மிச்சமும் கலையப்போகுது. இவர்களை விரட்டிய பின்தான் வீட்டை புனரமைக்க முடியும். இல்லையென்றால் வீட்டை அரித்துக்கொட்டிக்கொண்டே இருப்பார்கள். 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாழைத்தண்டில் வலு சிறப்பான கறி ......... இவைகளை நீங்கள் நேரம் கிடைக்கும்போது செய்து சாப்பிடலாம் . .....மிகவும் சுலபமாய் ஆக்கக் கூடியவை . ........!  👍
    • அம்மானும் பிள்ளையானும் இனி கால் தூசிக்கும் பெறுமதி இல்லாத ஆட்கள்.
    • வாக்களிக்காமல் விட்ட 40 வீத மக்களையும் என்னவென்று சொல்வது.
    • இல‌ங்கை ப‌ல‌ யூடுப்ப‌ர்க‌ளுக்கு அனுராவின் ஆட்க‌ள் காசுக‌ள் கொடுத்து ஓவ‌ர் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் செய்து அத‌ன் மூல‌மும் சாதிச்சு விட்டின‌ம்   இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ந‌ட‌க்க‌ போகும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் என்ன‌ மாதிரி இருக்கும் என்று தெரியாது   அனுரா தேர்த‌ல் நேர‌ம் பார்த்து ஆனையிற‌வில் இருந்த‌ சாலை சோத‌னைய‌   நீக்கி..............யாழ்ப்பாண‌த்திலும் சால‌ய‌ திற‌ந்து விட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை மாற்றீ விட்டார்   ஆனால் எங்க‌டைய‌ல் . ச‌ங்கில‌  த‌னிய‌...........சைக்கில்ல‌ த‌னிய‌ . க‌ள்ள‌ன் சும‌த்திர‌ன் கூட‌ சிறித‌ர‌ன் ஒரு கூட்ட‌ம்.....................இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ம‌க்க‌ளுக்கு உண்மையும் நேர்மையுமாய் இருந்து இருந்தால் பாராள‌ம‌ன்ற‌ம் சென்று இருப்பின‌ம்   இவ‌ர்க‌ள் 2009க்கு பிற‌க்கு இவ‌ர்க‌ள் உருப்ப‌டியா த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ ந‌ன்மை ஒன்றை த‌ன்னும் சொல்ல‌ முடியுமா ர‌ஞ்சித் அண்ணா   இவ‌ங்க‌ட‌ குள்ள‌ ந‌ரி குன‌ம் தெரிந்து தான் த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இவ‌ங்க‌ட‌ அர‌சிய‌லை எட்டியும் பார்த்த‌தில்லை...................   மாவீர‌ர் நாள் வ‌ருது தானே அதில் தெரியும் அனுராவின் உண்மையான‌ முக‌ம்.................................
    • அண்ணை சிறீதரன் டொக்ரரின் மனைவி பெயரைக் காணோம்?!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.