Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

குத்துமதிப்பாக கருத்துக்களை படித்து பதிலளிக்கும் குப்புசாமி ரேஞ்சில் நீங்களிருப்பதாக உங்கள் பாணியில் நானும் அறிவிக்கலாம்.

நீங்கள் ஜஸ்டினாக இருப்பதில் ஆர்வமா இல்லை குத்துமதிப்பு குப்புசாமியாக இருப்பது விருப்பமா என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்.

குப்புசாமி உங்கள் சாய்ஸ்.

இந்த சாமியியடம் நையாண்டி பதில் மட்டும்தான் வரும், நீங்கள் ஏதிர்பார்க்கும் எந்த நல்ல தரமான பதில் கிடைக்காது😎

  • Replies 223
  • Views 12.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

  • கிருபன்
    கிருபன்

    அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறவுகள்

பிறென்ன @Nathamuni யையும் கூட்டி வந்தாயிற்று.

இனி டீம் பிரிச்சு விளையாட வேண்டியதுதான்😂.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2024 at 10:24, விசுகு said:

நல்லவற்றை பொறுக்காத கூட்டத்தில் நான் ஒரு போதும் இருந்ததில்லை இருக்க போவதுமில்லை.

இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று).

இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே.

ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா?

நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kadancha said:

ஆராயுங்கள் 

விவாதியுங்கள்

சிரித்தபடி உங்கள் நல்வாழ்வுக்காய் போய் வெடித்தவரை ஒரு கணம் உங்கள் நெஞ்சில் இருத்துங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

நல்வாழ்வுக்காய் போய் வெடித்தவரை ஒரு கணம் உங்கள் நெஞ்சில் இருத்துங்கள். 

நான்  சொன்னதையே செய்கிறீர்கள். எனவே தொடர்வதில் அர்த்தமும் இல்லை.

(ஆயினும், நீங்கள் சொன்னவர்கள் முடிவுகளை எடுக்கவில்லை, அதாவது உந்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

ஆராயுங்கள் 

விவாதியுங்கள்

சிரித்தபடி உங்கள் நல்வாழ்வுக்காய் போய் வெடித்தவரை ஒரு கணம் உங்கள் நெஞ்சில் இருத்துங்கள். 

கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் மேடைகளில் பீத்திக் கொள்ளவும் கவிஞரகள் கவிதை  எழுதவும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதவும் மட்டுமே உதவியது. 

உரிய நேரத்தில் புத்திக்கூர்மையான அரசியல் முடிவுகளும் அதையொட்டிய ராஜதந்திரமுமே தமிழ் மக்களை மற்றய இனங்களுக்கு ஈடாக வாழ வைக்கும் 

துரதிஷரவசமாகஅதை இதுவரை எவருமே செய்யவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

உங்கள் புத்திக் கூர்மை மற்றும் அதனால் கூடிய உங்கள் ராஜதந்திரத்தையும் வைத்து 2009 க்கு பின்னர் நீங்கள் கிழித்தவை எவை என்று எழுதினால் நாங்களும் அறிந்து படித்து ஒழுக வழி பிறக்கும் அல்லவா???

பல வருடங்களாக சிங்களம் சட்டியில் வைத்து கை வலிக்க காத்திருக்கும் இருக்கும் அதை பெற அறிவு கூர்ந்த கைகள் உதவக் கூடும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

புத்தி கூர்மையுடன் செயற்பட்டிருக்க  வேண்டியவர்கள்  தலைமை தாங்கியவர்களேயொழிய சாமான்யர்கள் அல்லர்.  இதுவரை தலைமை தாங்கிய எவருக்கும் அந்த பொறுப்பு இல்லாத போது சாமான்யர்களால் என்ன செய்ய முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

ஒன்றுக்கும் ஆகாத மதிலடி சாணக்கியன்கள் புத்தி மற்றும் பொறுப்பு பற்றி வகைப்பெடுக்க மட்டுமே என்பதை அறிந்து அனுபவப்பட்டு கனகாலம்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒன்றுக்கும் ஆகாத மதிலடி சாணக்கியன்கள் புத்தி மற்றும் பொறுப்பு பற்றி வகைப்பெடுக்க மட்டுமே என்பதை அறிந்து அனுபவப்பட்டு கனகாலம்.  

ஒன்றுக்குமே ஆகாத நீங்களே  இங்கு வகுப்பெடுக்கும் போது நாங்கள் எடுத்தால் என்ன என்ற  சிந்தனையே எம்மை  இங்கு கருத்தெழுதுதத்  தூண்டியது.  

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, island said:

ஒன்றுக்குமே ஆகாத நீங்களே  இங்கு வகுப்பெடுக்கும் போது நாங்கள் எடுத்தால் என்ன என்ற  சிந்தனையே எம்மை  இங்கு கருத்தெழுதுதத்  தூண்டியது.  

விடுதலைப் புலிகளே ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்று வாந்தியெடுக்கும் உங்களுக்கு அதைவிட என்னால் என்ன செய்து சிந்தனை பெற முடியும். முடியுமா என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

விடுதலைப் புலிகளே ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்று வாந்தியெடுக்கும் உங்களுக்கு அதைவிட என்னால் என்ன செய்து சிந்தனை பெற முடியும். முடியுமா என்ன??

விடுதலை புலிகளை ஒன றுக்கும் ஆகாதவர்கள் என்று எவராலும் கூற முடியாது . அவர்கள்  இராணுவ வல்லமையில் ஜாம்பவான்கள். ஆனால் நாம் இங்கு உரையாடுவது அரசியல் வல்லமையைப் பற்றி. ஏனெனில் அதுவே தமிழ் மக்களை  தலை நிமிர வைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

விடுதலை புலிகளை ஒன றுக்கும் ஆகாதவர்கள் என்று எவராலும் கூற முடியாது . அவர்கள்  இராணுவ வல்லமையில் ஜாம்பவான்கள். ஆனால் நாம் இங்கு உரையாடுவது அரசியல் வல்லமையைப் பற்றி. ஏனெனில் அதுவே தமிழ் மக்களை  தலை நிமிர வைக்கும். 

களம் வேறு

கனவு வேறு 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

களம் வேறு

கனவு வேறு 

அது தான் உண்மை. சும்மா 1976 ம் ஆண்டு கனவுலகில் சஞ்சரிக்காமல் நடைமுறை உலகத்தை படித்து அதன்படி  படி சென்றிருக்க வேண்டும்.  அந்த கனவால் இப்ப totally damaged. இப்ப உள்ள எவராலும் திருத்த முடியாத அளவுக்கு damaged. 

எனவே, அடுத்த தலைமுறையாவது   அறிவான தலைமுறையாக வளர்ந்தால் மட்டுமே சாத்தியம்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அது தான் உண்மை. சும்மா 1976 ம் ஆண்டு கனவுலகில் சஞ்சரிக்காமல் நடைமுறை உலகத்தை படித்து அதன்படி  படி சென்றிருக்க வேண்டும்.  அந்த கனவால் இப்ப totally damaged. இப்ப உள்ள எவராலும் திருத்த முடியாத அளவுக்கு damaged. 

எனவே, அடுத்த தலைமுறையாவது   அறிவான தலைமுறையாக வளர்ந்தால் மட்டுமே சாத்தியம்.  

இதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அங்கே வாழும் மக்கள் மட்டுமே. நானோ நீங்களோ அல்ல. அவர்கள் தொடர்ந்து கூட்டணி புலிகள் கூட்டமைப்பு என்ற ரீதியில் தமது சுயநிர்ணய உரிமை சார்ந்து சிந்திக்கும் அமைப்புக்கள் மற்றும் தலைவர்களையே முன்நிறுத்துகிறார்கள். ஆதரிக்கிறார்கள்.. இன்றும் அவர்களது தெரிவுகள் அது சார்ந்தே உள்ளது. இறுதித் தேர்தலிலும் அகுதே. எனவே அடக்குமுறை மற்றும் தேச விடுதலை என்பது அடக்குமுறைக்குள் இருக்கும் தேச மக்களின் தெரிவு. வடுக்கள் அப்படி இருக்கும் போது வடுக்கள் தொடரும் போது அதனை கனவாக நினைத்து அனைத்தையும் மறந்து மன்னித்து விடு என்று சொல்ல நாம் யார்? 

தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது, நீதி மறுக்கப்படுகிறது என்று ஒரு தமிழ் மகனேதும் கூக்குரல் இட்டால் அவனுக்கு ஆதரவாக நான் இருப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

மக்களின் சிந்தனை முன்பு  அப்படித் தான் இருந்தது. தமிழ் மக்கள் என்ற ரீதியில் தமது அரசியல் உரிமையை  நடைமுறை சாத்தியமான உலக நடைமுறைகளை அனுசரித்து தம்மை தலைமை தாங்கியவர்கள் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை செய்வார்கள் என்ற நம்பிகையிலேயே மக்கள் சொல்லொணா துன்பங்களின் மத்தியிலும்  தமது வளங்களை முழுமையாக அவர்களிடம்  கொடுத்து   நம்பி ஏமாந்தார்கள். மக்கள் என்றுமே கடும்போக்குவதிகளாக இருக்கவில்லை.  தலைமை தான் அவ்வாறு நடந்து,  உலக நடைமுறைகளை புறக்கணித்த அந்த கனவுலக கடும் போக்கு அரசியலே,     “ஐயோ சாமி ஆளை விடப்பா    முன்பிருந்த நிலையே போதும்” என்று மக்களை   நினைக்கவைத்தது. நாங்களும் சாகுறோம், நீங்களும் சாகுங்கள் என்ற கடும் போக்கு அரசியலை விடுத்து,  நாங்களும் வாழ்கிறோம் நீங்களும் வாழுங்கள் என்ற மக்கள் அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமையையே மக்கள் எப்போதும்,  குறிப்பாக  2002 ம் ஆண்டின் பின்னர் எதிர்பார்தது ஏமாந்தனர். 

 2009 ன் பின்னர் தமிழ் கட்சிகளை மக்கள் தெரிவு  செய்ததன் காரணம்,  போராட்டத்தால் சின்னாபின்னப்பட்ட தமது வாழ்வாதாரங்களையும் நடைமுறைப் பிரச்சனைகள் இவர்கள் தீர்தது தமது பிரதேச அபிவிருத்திகளை  இவர்கள் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே. காலப்போக்கில் அந்த நம்பிக்கையும் அவர்கள் இழந்தனர். 

அதனால் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு இணைந்த தாயகம், தன்னாட்சி என்ற கோஷத்தை மட்டும் நம்பி  போட்டியிட்டவர் வெறும் 20 வீதத்துக்கு குறைவான வாக்குகளை மட்டுமே பெற  மக்கள் சிங்கள கட்சி வேட்பாளர்களுக்கு 80 வீதமான ஆதரவைக் கொடுத்தனர். 

தமிழ் கட்சிகளில் நம்பிக்கையிழந்த மக்கள் NPP ஐ தெரிவு செய்ததும் மூன்றே மாதங்கள் அரசியல் செய்த  அர்சனாவை தெரிவு செய்ததும் தமது நடைமுறைப்பிரச்சனைகளை பற்றி இவர்கள் பேசியதாலே. இனியாவது தமிழ் கட்சிகள் வெறும் வரட்டு தேசியவாதம் பேசாமல் மக்கள் பிரச்சனைகளை முக்கிய பிரச்சனைகளாக பேசி அதை தீர்கக முயலவேண்டும். உரிமை அரசியலை பேச பழைய தோல்வி கண்ட எமக்கு பேரவலத்தை தந்த  வழிமுறைகளை முன்னுதாரணமாக கொள்ள முடியாது.  புதிய வழியில் மக்களின் பிரச்சனைகளை புறந்தள்ளாமல் அவற்றை தீர்பபதுடன்  வினைதிறமையுடன் கொண்டு செல்ல வேண்டும். 

உங்கள் தரவுகள் மற்றும் கடந்த தேர்தல் சம்பந்தமான திணிப்புகள் உண்மையற்றவை. முதலில் நிஜத்தை களத்தை புரியாத எந்த அரசியலும் தீர்வும் திணிப்பு மட்டுமே. 

உதாரணமாக உங்கள் தரவில் உள்ள அர்ச்சுனாவின் பிறப்பிடம் மற்றும் அவர் மதிப்பது எது?? 

மற்றும் தேசியவாதம் பேசாமல் நீங்கள் குறிப்பிடும் மக்களின் நேரடியான பிரச்சினைகள் பற்றி இதுவரை பேசிவந்த டக்லஸ் போன்றோர்கள் மட்டுமே தமிழ் மக்களால் தூக்கி எறியப்படட்டுள்ளனர். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

உங்கள் தரவுகள் மற்றும் கடந்த தேர்தல் சம்பந்தமான திணிப்புகள் உண்மையற்றவை. முதலில் நிஜத்தை களத்தை புரியாத எந்த அரசியலும் தீர்வும் திணிப்பு மட்டுமே. 

உதாரணமாக உங்கள் தரவில் உள்ள அர்ச்சுனாவின் பிறப்பிடம் மற்றும் அவர் மதிப்பது எது?? 

மற்றும் தேசியவாதம் பேசாமல் நீங்கள் குறிப்பிடும் மக்களின் நேரடியான பிரச்சினைகள் பற்றி இதுவரை பேசிவந்த டக்லஸ் போன்றோர்கள் மட்டுமே தமிழ் மக்களால் தூக்கி எறியப்படட்டுள்ளனர். 

தேர்தல் தரவுகளில் தவறு இல்லை.  தனியே வரட்டு தேசியத்தை பற்றி பேசிய அரியநேந்திரனை வட கிழக்கு மக்கள் புறக்கணித்தனர் என்பது உண்மை. மக்கள் பிரச்சனைகளை புறக்கணித்து வெற்று கோசங்களை பேசிய தமிழ் கட்சிகள் தோல்வியடைந்தன. 

அர்சனா மக்களுக்கு அறிமுகமானதே அவர் மக்கள் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசியதன் மூலமே. மக்கள் அவருக்கு வாக்களித்ததும் அதற்காகவே என்பது வெள்ளிடை மலை.   அதை பேசாமல் இருந்துருந்தால் அவர் யார் என்றே எவருக்கும் தெரிந்துருக்காது. 

 இன்று அவர்  பேசுவதும் அதையே பேசுவது மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றி மட்டுமே. அதனை நம்பியே அவர் அரசியல் செய்கிறார்.  நீங்கள் கூறுவதை போன்ற  லூசுதனமான face book post களுக்காக.  மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதை கடந்து மக்களுக்கு  அவரது பேச்சுக்களில்  மக்களின் அன்றாட பிரச்சனைக்கு தன்னால் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை வளர்கக அவர் முயல்வதால் தற்போதைய நிலையில் அவருக்கான ஆதரவு தளம் வலுவாக உள்ளது. வெறும் பேச்சோடு நின்றால் அவரை மக்கள் எதிர்காலத்தில் நிராகரிக்கவே  வாய்பபு உள்ளது.  

டக்லஸ் போன்றோர் எந்த காலத்திலும்  நேர்மையானவர்களாக மக்கள் பிரச்சனையை அணுகவில்லை என்பது தாயக அரசியல் அறிந்தோருக்கு நன்கு தெரிந்த விடயம்.  அங்கஜனுக்கு  கடந்த தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்கு விழுந்ததும் அதற்காகவே. அதை சரியாக செய்ய தவறியதால் அவர் வெற்றி பெற முடியவில்லை. 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகு சிரியாவில் சர்வாதிகார ஆட்சியை விரட்டி ஜனநாயக ஆட்சியை நிறுவிய சித்திரம்.👇

Ghr-Kp-S5-XYAALZna.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மேற்குலகு சிரியாவில் சர்வாதிகார ஆட்சியை விரட்டி ஜனநாயக ஆட்சியை நிறுவிய சித்திரம்.👇

Ghr-Kp-S5-XYAALZna.jpg

விரட்டியது மேற்கல்ல. துருக்கி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

விரட்டியது மேற்கல்ல. துருக்கி.

மேற்கின் ஒத்துழைப்பு இல்லாமலா?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

மேற்கின் ஒத்துழைப்பு இல்லாமலா?

பெரிதாக இருக்கவில்லை. இது முழுக்க முழுக்க துருக்கி சார்பு அணிகள் ஆரம்பித்த விடயம். நீங்கள் மேலே படம் போட்டவரும் துருக்கியின் கைப்பாவைதான்.

மேற்கின் கைப்பாவைகளான ப்ரீ சிரியன் ஆமி காயடிக்கபட்ட நிலையிலேயே இருந்தது. சில பகுதிகளை மட்டும் கைப்பற்றியது. குர்தி பகுதிகள் ஏலவே அவர்கள் வசம்தான். அருகில் இருந்த ரஸ்ய முகாம்கள் காலியானபோது அமெரிக்க+குர்தி படைகள் அவற்றை எடுத்து கொண்டன.

இதை தவிர மேற்கின் ஈடுபாடு அதிகம் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

பெரிதாக இருக்கவில்லை. இது முழுக்க முழுக்க துருக்கி சார்பு அணிகள் ஆரம்பித்த விடயம். நீங்கள் மேலே படம் போட்டவரும் துருக்கியின் கைப்பாவைதான்.

மேற்கின் கைப்பாவைகளான ப்ரீ சிரியன் ஆமி காயடிக்கபட்ட நிலையிலேயே இருந்தது. சில பகுதிகளை மட்டும் கைப்பற்றியது. குர்தி பகுதிகள் ஏலவே அவர்கள் வசம்தான். அருகில் இருந்த ரஸ்ய முகாம்கள் காலியானபோது அமெரிக்க+குர்தி படைகள் அவற்றை எடுத்து கொண்டன.

இதை தவிர மேற்கின் ஈடுபாடு அதிகம் இருக்கவில்லை.

சிரியாவின் விடுவிப்பு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான ஒப்பந்தம் என நீங்களா எழுதியது? அல்லது வேறு எங்கேயாவது வாசித்தேனா தெரியவில்லை.
உக்ரேன் - சிரியா டீல்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிரியாவின் விடுவிப்பு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான ஒப்பந்தம் என நீங்களா எழுதியது? அல்லது வேறு எங்கேயாவது வாசித்தேனா தெரியவில்லை.
உக்ரேன் - சிரியா டீல்?

ஓம் நானேதான் எழுதியது.

சிரியா விடுவிக்கபட முன்பே இதை எழுதினேன்.

ஆனால் இடையில் துருக்கி புகுந்தது எதிர்பாராத ட்விஸ்டு.

உக்ரேன்-சிரியா டீல் தன்னை வெளியால் விட போகிறது என உணர்ந்த துருக்கி, முந்தி கொண்டது.

நான் சொன்னபடி உக்ரேன்-சிரியா டீல் டிரம்ப்-புட்டின் இடையே நடந்து முடிந்திருப்பின், சிரியாவின் தலைமை வேறு ஆட்களிடம் போயிருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.