Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு

குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு.

சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. மருத்துவ பரிசோதனை செய்தபோதும், குழந்தைப்பேறு இல்லை என தெரிவித்துள்ளனர்.

மந்திர, தந்திரங்களில் ஆனந்த் யாதவ்க்கு அதிக நம்பிக்கை உண்டு. தந்தையாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரிகாரங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவரை அணுகியபோது, ‘குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். எப்படியாவது தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆவலில் இருந்த ஆனந்த் யாதவ், சம்பவத்தன்று உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கினார். ஆனால் இது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது.

கோழிக்குஞ்சை விழுங்கிய பின்னர், திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை அம்பிகாபூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மூச்சுத்திணறலால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது தொண்டையில் ஒரு கோழிக்குஞ்சு சிக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து அதை மீட்டனர். அந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைப் பேறுக்காக விபரீத முயற்சியில் ஈடுபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

https://athavannews.com/2024/1412810

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடக்கடவுளே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரி நல்ல அனுபவபட்டவர்👍, சாத்திரி மறைமுகமாக இவருக்கு உணர்த்தியுள்ளார், இவருக்கு தான் கோழியை விழுங்க வேண்டுமென்பதை தவறாக நிஜ கோழியை விளுங்கிவிட்டார்😪, இவருக்கு நெருக்காமான பஸ் இரயில் பயணங்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை

  • Like 1
Posted

தன் குஞ்சை நம்பாமல், கோழிக் குஞ்சை நம்பி மோசம் போய்ட்டார் பாவம்.

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

தன் குஞ்சை நம்பாமல், கோழிக் குஞ்சை நம்பி மோசம் போய்ட்டார் பாவம்.

யாருடைய கோழிக் குஞ்சை யார் விலுங்க வேண்டும் என்கிற குழப்பத்தில் வந்தது வினை. 

😁



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தல் என்பது 'ஜனநாயகத் திருவிழா'வாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரம், பொதுக் கூட்டங்கள், பேரணிகள், வாக்குறுதிகள், விநோதமான தேர்தல் பிரசார உத்திகள் என அனைத்தும் தேர்தல் ஒரு 'ஜனநாயகத் திருவிழா' தான் என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவே இருக்கும். கடந்த டிசம்பர், 2023 முதல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான ஓர் ஆண்டுக் காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல், எட்டு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக சுமார் 45 நாட்கள் நடைபெற்றன. சுமார் 100 கோடி வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். சட்டமன்ற தேர்தல்களையும் கருத்தில் கொண்டால், இந்த ஓராண்டின் பெரும்பாலான நாட்கள் தேர்தல் காலமாகத்தான் சில மாநிலங்களில் இருந்திருக்கும். இத்தகைய தேர்தல்களை நடத்துவதற்கு அதிக காலமும் பணமும் செலவாகிறது என்பதே, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு மத்திய அரசு கூறும் காரணமாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள் என்ன? எத்தனை கட்சிகள் ஆதரிக்கின்றன? ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில கட்சிகளை நெருக்கடியில் தள்ளுமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு விவாதம் இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன? ஹரியாணாவில் காங்கிரஸை தோற்கடித்த பாஜகவின் நுட்பமான உத்திகள் - 5 முக்கிய அம்சங்கள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று மத்திய அரசு நீண்ட காலமாகக் கூறி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் 'இது ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பு சட்டம்' மூன்றுக்கும் எதிரானது என்ற குரலை எழுப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கவலைகள் நியாயமானவைதானா? அரசியலை கடந்து சாமானியர்கள் மீது இந்த மசோதா ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இது குறித்து நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். மசோதா அறிமுகம் பல காலமாக பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆதரித்து வரும் இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறைக்கான மசோதா செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 17) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்வது தொடர்பான வாக்கெடுப்பின் முடிவுகளை மக்களவை சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 196 வாக்குகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. "பந்து என்று நினைத்தோம்" - மேற்கு வங்கத்தில் குண்டுகளுக்கு இரையாகும் குழந்தைகள்17 டிசம்பர் 2024 பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா குஹா - மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 எதிர்க்கட்சிகளின் கவலை என்ன? பட மூலாதாரம்,X/PRESIDENT OF INDIA படக்குறிப்பு, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு 'ஒரே நாடு, ஒரே தேர்தலை' அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, "நாட்டின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றழித்து, நாட்டை ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் தள்ளிவிடும்," என 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சட்டமன்ற தேர்தல்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோன்று, இத்திட்டம், 'ஜனநாயகத்திற்கு எதிரானது' எனக் கூறி காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, மக்களவையில் செவ்வாய்க் கிழமை பேசுகையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீதான தாக்குதல்" என்றார். இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?17 டிசம்பர் 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 ஆதரிப்பவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, இந்த நடைமுறை தேர்தல் செலவுகளை குறைக்கும் என்கிறார், கோபால்சாமி கடந்த ஐந்து ஆண்டுகளில் "800 நாட்கள்" தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால், நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது தாமதமானதாக பாஜக கூறி வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த பரிந்துரைகளுக்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 47 கட்சிகள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தன. அவற்றில் 32 கட்சிகள் ஆதரவாகவும் 15 கட்சிகள் எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தன. தேர்தல்களுக்கான நேரம், செலவினங்கள், வளங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மசோதாவுக்கு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. கவலைகள் நியாயமானதா? "எதிர்க்கட்சிகளின் பயம் நியாயமானதுதான்" என்கிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். நேரம், செலவினங்களைத் தாண்டி, தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் தலையாயது என்கிறார் அவர். இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையை மாற்றும் மசோதா குறித்து வெற்றிச்செல்வன் கேள்வியெழுப்புகிறார். பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரைக் கொண்ட குழுவில் யாரேனும் இரண்டு பேர் என்ன முடிவெடுக்கிறார்களோ, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் எனும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை - என்ன காரணம்?17 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறை தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான முக்கியமான நடவடிக்கை என்கிறது மத்திய அரசு "இந்த நடைமுறையே ஆளுங்கட்சிக்கு சாதகமானவரை தேர்தல் ஆணையராக நியமிப்பதற்கான முடிவுதான்" என்கிறார் வெற்றிச்செல்வன். எனினும், இந்த மசோதாவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்போது, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முடிவுகளை தாமதமாகப் பதிவேற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியதையும் அவர் கோடிட்டுக் காட்டுகிறார். "தேர்தல்கள் நியாயமாக நடைபெறுகிறதா என்ற கேள்வி பல காலமாக இருக்கிறது. எனவே, இந்த முறை செயல்பாட்டுக்கு வந்தால், தேர்தல் சுதந்திரமானதாக, நியாயமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் நியாயமானதாக நடைபெறும் என்ற நம்பிக்கை முதலில் மக்களுக்கு இருக்க வேண்டும்," என்கிறார் அவர். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதா? தேர்தல் தேதிகூட மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் என்ற கவலையை அவர் எழுப்புகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு உரிமை எனக் கூறும் வெற்றிச்செல்வன், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' செயல்படுத்தப்பட்டால், சில மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கும் அல்லது அந்த சட்டமன்றங்களின் கால அளவை நீட்டிக்க வேண்டியிருக்கும், இரண்டும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது" என்கிறார் அவர். பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் - மனைவி, மகனை காப்பாற்ற உயிர்விட்ட தந்தை10 டிசம்பர் 2024 செலவினங்களைக் குறைக்க உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் மற்றொரு பிரச்னை, நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்தும்போது இரு தேர்தல்களுக்கும் பிரசாரம் உள்ளிட்ட செலவுகளை தேசிய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் மாநில கட்சிகளால் மேற்கொள்ள முடியாது என மாநில கட்சிகள் பல கூறுகின்றன. "இது பொய்யான வாதம். ஒரே பிரசாரத்தில் இரு தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்க முடியுமே. அதனால் இது தவறான வாதம்" என்கிறார், பிபிசியிடம் பேசிய இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி. அதேபோன்று, சில மாநிலங்களில் ஐந்து ஆண்டுக் காலம் முடிவுறாமலேயே தேர்தல்கள் மீண்டும் நடத்தப்படுவதற்கு இது வழிவகுக்குமே என அவரிடம் கேள்வி எழுப்பினோம். "அப்படி ஒருமுறைதானே நடக்கும். அடுத்த 50-100 ஆண்டுகளுக்கு நல்லது நடக்கும் என்பதால் இவ்வாறு செய்யலாம். 'ஒரே நாடு, ஒரே தேர்தலால்' எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாது" என்கிறார் கோபால்சாமி. இந்த நடைமுறை செலவினங்களைக் குறைக்கும், தேர்தல்களில் சீர்திருத்தங்களை உருவாக்கும் என்பதிலும் மிகுந்த ஆதரவாக இருக்கிறார் அவர். சிரியாவில் இருந்து தப்பி சென்ற பிறகு அசத் வெளியிட்ட முதல் அறிக்கை - அவர் கூறியது என்ன?17 டிசம்பர் 2024 "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோவிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?16 டிசம்பர் 2024 'நியாயமான தேர்தல்தான் முக்கியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES ஒவ்வொரு மாதமும் எங்காவது தேர்தல் நடக்கும் என்ற நிலையை விடுத்து, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பல விதங்களில் நன்மைகளையே விளைவிக்கும் எனக் கூறும் கோபால்சாமி, "எனினும், இந்த முறையால் சில நடைமுறை சிக்கல்கள், தடைகள் இருந்தாலும், அவை நன்மைக்கே" என்கிறார். ஆனால், இந்த வாதங்களில் இருந்து மாறுபடுகிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். "தேர்தல்களால் செலவுகள் அதிகரிக்கிறது என்பதால் இந்த முறையைக் கொண்டு வருகின்றனர். ஆனால், ஜனநாயகத்திற்கு சில விலைகள் கொடுத்துதான் ஆக வேண்டும். நியாயமான தேர்தல்தான் இலக்காக இருக்க வேண்டும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' வந்தால் தேர்தல்கள் நியாயமாக இருக்குமா என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தைக் காக்கும். அதைவிடுத்து, தேர்தல் செலவைக் குறைப்பதற்காகக் கொண்டு வரக்கூடாது" எனத் தெரிவித்தார் வெற்றிச்செல்வன். இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால் எழும் மற்றொரு பிரச்னையையும் சுட்டிக் காட்டுகிறார் அவர். "ஒருவேளை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடனும் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களிலும் ஒரே கட்சியோ அல்லது ஒரு கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டணியோ ஆட்சியைப் பிடிக்கிறது என வைத்துக்கொண்டால், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடலாம், சர்வாதிகாரமாக மாறிவிடும்" என்ற கவலையை எழுப்புகிறார். தேர்தல்கள் என்பது அதிபர் முறையாக மாறும் என மு.க.ஸ்டாலின் கூறிய அச்சம், "நியாயமானதுதான்" என்கிறார் அவர். நீட், ஐஐடி பயிற்சி வகுப்புகளுக்கு பெயர்போன 'கோட்டா கோச்சிங் தொழில்' வீழ்ச்சி அடைகிறதா?3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களின் மீதான தாக்கம் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இந்த நடைமுறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், தேர்வு செய்யப்பட்டவர்களின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய உரிமை மக்களுக்கு உள்ளது. "இது மக்களை மறைமுகமாக அதிகாரப்படுத்துகிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால், ஒரே நேரத்தில் இரு அவைகளுக்கும் வாக்களித்துவிட்டு, ஐந்து ஆண்டுகள் மீண்டும் காத்திருக்க வேண்டும்" என்கிறார் வெற்றிச்செல்வன். ஆண்டு முழுதும் தேர்தல்கள் என்பது மக்கள் நலத்திட்டங்களை தாமதப்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம். "தேர்தல் என்பதே ஜனநாயக நடைமுறைதானே. தனித்தனியாக நடைபெறும் போதுதான் மக்களுக்கு பிரதிநிதிகள் வாக்குறுதி அளிப்பார்கள், ஏற்கெனவே வாக்குறுதி அளித்த திட்டங்களின் நிலை என்ன என்பதற்கான பதில் மக்களுக்கு அப்போதுதான் கிடைக்கும். ஒரே நேரத்தில் வாக்களித்துவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றுமே நினைக்கக்கூடாது என்பதே அரசியலற்ற, ஜனநாயகமற்ற நிலையை நோக்கிச் செல்ல வழிவகுக்கும்" எனத் தெரிவித்தார். 'மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது' ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த கட்சிக்குத்தான் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது மக்களைக் குறைவாக எடைபோடும் எண்ணம் என்றும், அதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கிறது என்றும் வாதிடுகிறார் கோபால்சாமி. "நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்களோ, அதே கட்சிக்குத்தான் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்பதே தவறு. அதை எத்தனையோ தேர்தல்களில் மக்கள் நிரூபித்திருக்கின்றனர்" என்றார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என எதிர்க்கட்சிகள் கூறுவதும் மிகையான வாதம் என்கிறார் அவர். சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும்போது, பிரதிநிதிகள் என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அவர்களின் கட்சித் தலைமைகள் உன்னிப்பாகக் கவனிக்கும், தேர்தல் அரசியலில் வெற்றி கிடைக்க வேண்டும், மக்களுக்கு பதில் கூற வேண்டும் என்பதற்காகவே வேட்பாளர்கள் அதிகமாக உழைப்பார்கள், மக்கள் நலப் பணிகள் சீராக நடக்கும் என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgq1n74w7zeo
    • பாரத் அணிக்கு வாய்ப்பே இல்லை! பொக்ஸிங் டே மட்சில் பாரத் அணியை காடாத்துறம் இருந்து பாருங்கோ!😂
    • யாருடைய கோழிக் குஞ்சை யார் விலுங்க வேண்டும் என்கிற குழப்பத்தில் வந்தது வினை.  😁
    • எல்லா பெரும் முதலைகளிடமும் சரியாக அறவிட்டாலே போதுமான வருவாய் கிடைத்துவிடும். 
    • 18 DEC, 2024 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை  சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து  நீக்கப்பட்டது. பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்  கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது  பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார். முதலில் யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாக பேசிய அர்ச்சுனா பின்னர், தடம் மாறி நிலையியற்கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத் தொடங்கினார். அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர், விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதை மட்டும் பேசுமாறு வலியுறுத்தியபோதும் அர்ச்சுனா அதனை கவனத்தில் கொள்ளவில்லை. யாழ். போதனா  வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது  கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எம்.பி. அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஆகியோரையும்  கடுமையாக  விமர்சித்தார்.  இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்து விடயத்துக்கு முரணாகவே கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, அர்ச்சுனா எம்.பி. யாழ். வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார்.  ஆனால், விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு     அறிவிக்கப்படவில்லை. ஆகையால், இவருக்கு பாராளுமன்ற செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன் அத்துடன், இவர் விடயத்துக்கு முரணாக பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரின்  நிலையியற்கட்டளைகளுக்கு முறையான கருத்துக்களை ஹன்சாட்  பதிவிலிருந்து நீக்குமாறு   சபாநாயகர் அறிவித்தார். https://www.virakesari.lk/article/201578
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.