Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வீரப் பையன்26 said:

என்னால் ப‌ட‌த்தோடு ஆதார‌த்தை காட்ட‌ முடியும்👍...........

13வ‌ய‌தில் போராட்ட‌த்தில் யார் இணைந்தார்க‌ள் அதுக்கான‌ ஆதார‌ம் உங்க‌ளிட‌த்தில் இருக்கா............................கேள்வி ப‌ட்டேன் கேள்வி ப‌ட்டேன் என்று வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி எழுத‌ வேண்டாம் க‌ண்ணால் க‌ண்ட‌தை எழுதுங்கோ................உங்க‌ளை விட‌ போராட்ட‌ வ‌ர‌லாறுகள் காணொளி மூல‌ம் வாசிப்பு மூல‌ம் தெரிந்து வைத்து இருக்கிறேன்....................சும்மா உசுப்பேத்தாம‌ நிஜ‌ வாழ்வில் இனி ந‌ட‌க்க‌ போவ‌தை ப‌ற்றி க‌தையுங்கோ..................உயிர் த‌ம்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்த‌ கோழைக‌ள் போர் உச்ச‌த்தை தொட்ட‌ போது வ‌ன்னிக்கு போய் த‌ல‌வைரை ச‌ந்திச்ச‌ சீமானின் துணிவு பாராட்ட‌ த‌க்க‌து....................அமெரிக்காவில் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு என்ன‌ பொருப்பில் இருந்தீங்க‌ள்................ஓம் ஓம் சீமான் பொய் சொல்லுகிறார் நீங்க‌ள் யோக்கிய‌ர் உண்மையை ம‌ட்டும் தான் யாழில் எழுதுறீங்க‌ள்😉👎...................

ப‌தில் அளித்து கொண்டு தான் இருக்கிறேன்....................

தம்பி, பதறாமல் படத்தைப் போடுங்கோ! அது சரி என்ன படத்தைப் போடப் போறீங்க? உங்கள் உறவினர்களான மாவீரர் படத்தையா? அதுவா தம்பி உங்கட "ஆணி"?😎 நீங்களெல்லாம், சீமானுக்கு தம்பியாக இருப்பதில் ஏதாவது அதிசயமிருக்கிறதா? போய் யூ ரியுப்பைப் பார்த்துட்டுப் படுங்கப்பு!

  • Replies 220
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம்.  சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர்  1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்

  • விசுகு
    விசுகு

    இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடு

  • பகிடி
    பகிடி

    எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும்.  ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

தம்பி, பதறாமல் படத்தைப் போடுங்கோ! அது சரி என்ன படத்தைப் போடப் போறீங்க? உங்கள் உறவினர்களான மாவீரர் படத்தையா? அதுவா தம்பி உங்கட "ஆணி"?😎 நீங்களெல்லாம், சீமானுக்கு தம்பியாக இருப்பதில் ஏதாவது அதிசயமிருக்கிறதா? போய் யூ ரியுப்பைப் பார்த்துட்டுப் படுங்கப்பு!

நான் ப‌த‌ட்ட‌ ப‌ட‌வில்லை நீங்க‌ள் தான் ரொம்ப ப‌த‌ட்ட‌ ப‌டுறீங்க‌ள்😁..............

யாழில் மாவீர‌ர் நினைவு ப‌க்க‌த்தில் நான் இணைத்த‌ ப‌ட‌ம் இப்பவும் இருக்கு விரும்பினால் அந்த‌ புனித‌மான‌ ப‌க்க‌த்தில் போய் பாருங்கோ🙏👍..................

நான் கேட்ட‌துக்கு ப‌தில‌ காணும் இதில‌ சீமானை விம‌ர்சிக்க‌ தொட‌ங்கிட்டார்.................அமெரிக்காவில் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு என்ன‌ பொருப்பில் இருந்தீங்க‌ள் 

இதில் இருந்து தெரிவ‌தென்ன‌ சும்மா பொழுது போக்குக்கு ஜ‌ஸ்ரின் என்ர‌ உற‌வு யாழில் வ‌ந்து கிறுக்கிறார்.....................

யூடுப்பை தானே அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி பார்க்கினம் சீமான் ப‌ற்றி நீங்க‌ள் எதில் இருந்து தெரிந்து வைத்து விட்டு யாழில் எழுதுறீங்க‌ள்................

உங்க‌ கூட‌ இனியும் க‌ருத்தாடி என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை Take care😉.....................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

அப்படியானால் நீங்கள் உங்கள் உறவுகளின் "மாவீரர் தியாகத்தை" எடுத்து நீங்கள் புடுங்கிய ஆணியாக அணிந்து திரிகிற ஒருவரா😂? இப்படி சீமான் பாணியில் "பிண அரசியல்" செய்யாமல், அமெரிக்காவில் நான் உழைத்து, உண்டு , உறங்கி வாழ்வதே ஒரு நல்ல செயல் அல்லவா? இதுக்கெல்லாம் "பொருப்பு" தேவையா தம்பி😎?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2025 at 12:02, island said:

நான. கூறியது ஜதார்ததமான பதில் தானே!  ஈழத்தமிழர் போராட்டத்தை மூன்று காலப்குதியாக  பிரித்தால், ஒவ்வொரு காலப்பகுதி இறுதியிலும் நாம் முன்பிருந்ததை விட அரசியல் ரீதியில் பின்னடைவில் இருந்தது வெளிப்படையான உண்மை.

முதலாவது,  ஆயுத போராடத்திற்கு முன்பிருந்த காலப்பகுதி. அதன் இறுதிக்காலம் ஆரம்பகாலதில் இருந்த நிலையை  விட  பின்தங்கியது.  சிங்கள இனவாத அரசியல்வாதிகளை முறியடித்து அரசியல் ரீதியில் எமது போராட்டதை பலம் பெற தக்க நிலை இருந்தும்  அதை செய்யாமல் பதவி சுகத்தை அனுபவிக்க  மக்களை உசுப்பேற்றும் வாக்கு அரசியலையே அன்று செய்து அதன் பலனாக  இறுதியில்  பின்னடைவை கண்டனர். 

அதன் பின்னர் ஆயுதப்போரளிகள் மற்றயவர்களை  முற்றாக தமது  இராணுவ பலத்தை உபயோகித்து  தடை  செய்து போராட்டத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்ததார்கள். அதன் இறுதியில் முன்னயதை விட மிக மோசமான பலவீனமான அரசியல் நிலையை அடைந்தோம். இராணுவதோல்வியை விடுங்கள். அரசியல் ரீதியில் அக்காலப்பகுதியில் ஶ்ரீலங்கா அரசிடம் படு தோல்வியடைந்தோம். ஶ்ரீலங்கா அரசின் பிரச்சாரங்களை முறியடிக்கும் வல்லமை இருந்தும் அதை செய்யாமல் அவர்களின் பிரச்சாரங்களுக்கு வலு சேர்ககும் வேலைகளையே தொடர்சசியாக செய்து வந்தார்கள்.  இறுதியில் அரசியல் ரீதியில் zero அல்ல மைனஸ் நிலையை தமிழர் அரசியல் அடைந்தது. 

அடுத்தது ஆயுத போராட்டத்திற்கு பின்னரான காலப்பகுதி இப்போதும் தாயகத்தில் சரி புலம்பெயர் நாடுகளில் சரி  தொடர்சியாக கோமாளிகளாகவே அரசியல் கட்சிகளும், புலம் பெயர் அமைப்புகளும் அரசியல் செய்கிறார்கள்.     

அதாவது ஒட்டு மொத்தமாக  கடந்த 75 வருடங்களாக தமிழர் அரசியல்  பின்னடைவை கண்டு வருவது  ஆரம்ப பாடசாலை மாணவனுக்கே தெரிந்த வெள்ளிடை மலையாக இருக்கும் போது இப்படியான அபத்தமான கேள்விகளால் எந்த பலனும் இல்லை.  

இந்த பின்னடைவுகளை உங்களாலோ என்னாலோ இந்த கள உறுப்பினர்களாலோ மீட்க முடியாது. அந்தளவுக்கு பழைய அரசியல் குட்டைக்குள் ஊறிய மட்டைகளாக நாம் உள்ளோம். 

 இனி எதிர்காலத்திலாவது அறிவு பூர்வமான அரசியலாளர்கள் பலர் உருவானால் அது நடக்கலாம்.   ஆனால், நிச்சயமாக எனக்கோ உங்களுக்கோ அது பார்ககும் பாக்கியம் கிடைக்காது என்பது கவலை தான்.  எனவே நாம் இருவரும் செய்ய வேண்டியது  enjoy the life you have till the end. 😁

இது 100 %   பிழையான. கருத்துகள்    எந்தவொரு தமிழ் தலைவரும்   தீர்வு வேண்டாம் என்று சொன்னதில்லை”   

ஆனால் சிங்களத்தலைவர்கள்.  இலங்கை அரசாங்கம்  ஒவ்வொரு மாதமும்   ஏன் ஒவ்வொரு கிழமையும்.  இல்லை ஒவ்வொரு நாளும்    

காணி அதிகாரம் தர முடியாது 

பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது   

வடக்கு கிழக்கு இணைக்க முடியாது 

வெளிநாட்டு உதவிகளை எங்கள் அனுமதி இன்றி பெற முடியாது 

மத்திய அரசாங்கம் அனுமதி இன்றி  தொழில்சாலைகள். தொடங்க முடியாது  

தீர்வு வழங்க எவரும் எந்தவொரு அரசாங்கமும் இதுவரை  முன்வரவில்லை,.இனி பிறக்கும் எந்தவொரு தமிழனும்  தீர்வு பெறக்கூடிய.  வழிகள்.  சந்தர்ப்பங்கள்.  அறவே இல்லை  

அனைத்து வழிகளிலும். எங்கள் தலைவர்கள் முயற்சிகள் செய்து விட்டார்கள்   

இவையெல்லாம் தெரியாதவர்கள் நாங்கள் தமிழர்கள்  இலங்கை தமிழர்கள்   புலம்பெயர் தமிழர்கள்  என்று சொல்லிக் கொண்டு   இருப்பவர்கள் இருக்கும் வரை தீர்வு அறவே கிடையாது    

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

அப்படியானால் நீங்கள் உங்கள் உறவுகளின் "மாவீரர் தியாகத்தை" எடுத்து நீங்கள் புடுங்கிய ஆணியாக அணிந்து திரிகிற ஒருவரா😂? இப்படி சீமான் பாணியில் "பிண அரசியல்" செய்யாமல், அமெரிக்காவில் நான் உழைத்து, உண்டு , உறங்கி வாழ்வதே ஒரு நல்ல செயல் அல்லவா? இதுக்கெல்லாம் "பொருப்பு" தேவையா தம்பி😎?

போராட்ட‌ம் ப‌ற்றி பெரிசா எழுதுறீங்க‌ள்

எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ள் 

போராட்ட‌ தாக்குத‌ல்க‌ள் ப‌ற்றி யாழில் நீங்க‌ள் ஏதும் திரி திற‌ந்து எழுதி இருக்கிறீங்க‌ளா😁................சீமான் இடைசுக‌ம் சில‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்கிறார் அதில் வ‌ரும் ப‌ண‌த்தில் மூன்று நேர‌மும் ஒழுங்காய் சாப்பிடுகிறார் ஏன் உங்க‌ளுக்கு பொறாமையா இருக்கு சீமானை பார்த்து 

எல்லாரும் அவேன்ட‌ உழைப்பில் தான் சாப்பிடுகின‌ம்...............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

அருமை....
இங்கே ஒரு சிலர் தம் கருத்து வெற்றிக்காக மற்றவர்களை மட்டம் தட்டுவதிலேயே இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட நடிகர் சத்தியராஜ் போன்று வீட்டுக்கு ஒரு கொள்கை நாட்டுக்கு ஒரு கொள்கை என்ற கொள்கை சித்தாந்தம் உடையவர்கள்.

இத‌னால் தான் ந‌ல்ல‌ க‌ருத்தாள‌ர்க‌ளும் யாழில் எழுத விரும்புவ‌தில்லை பார்வையாள‌ர்க‌ளாக‌ இருக்கின‌ம்👍.......................

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் இடைசுக‌ம் சில‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்கிறார் அதில் வ‌ரும் ப‌ண‌த்தில் மூன்று நேர‌மும் ஒழுங்காய் சாப்பிடுகிறார்

திரைப்பட மூலம் வருவாய் என எதையும் எந்த தேர்தல் படிவத்திலும் செக்ஸ் சைக்கோ சீமான் குறிப்பிட்ச்வில்லையே?

Edited by goshan_che
செக்ஸ் சைக்கோ சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

திரைப்பட மூலம் வருவாய் என எதையும் எந்த தேர்தல் படிவத்திலும் செக்ஸ் சைக்கோ சீமான் குறிப்பிட்ச்வில்லையே?

சீமானின் இப்போதைய‌ வாழ்க்கை ப‌ற்றி எழுதினேன் 2021ம் ஆண்டுக்கும் 2025ம் ஆண்டுக்கும் நிறைய‌ மாற்ற‌ம்...........அடுத்த‌ ஆண்டு காட்டுவார்......................

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பேசுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.. பெரியாரை நேரடியாக எதிர்த்துள்ளார்! ஆடிட்டர் குருமூர்த்தி

Mani Singh SPublished: Tuesday, January 14, 2025, 23:32 [IST]
 
i-appreciate-seeman-for-speaking-out-directly-against-periyar-auditor-gurumurthy-in-thuglak-magaziதுக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று தெரியாது. யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லவே முடியாது. விஜய் வேற அரசியலுக்கு வந்து இருக்கார். ஆனால் உறுதியாக ஒன்று சொல்கிறேன். திமுகவுக்கும், திமுக ஆட்சிக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். இதனுடைய தாக்கம் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கத்தான் செய்யும்.

இதற்கு எப்படி எதிர்க்கட்சியினர் வியூகம் வகுக்கப் போகிறார்கள் என்பது தான் முக்கியம். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் தொண்டு என்று துக்ளக் கூறி வருகிறது. இதற்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம். எல்லாம் ஊழல் கட்சி தான். திமுகவும் அதிமுகவும் ஊழலில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அதிமுக தேசிய விரோத கட்சி கிடையாது. இந்து விரோத கட்சி கிடையாது.

எடப்பாடி தவறவிட்டுட்டார்

அராஜகமான கட்சி கிடையாது. இதனால் அதிமுக மீது ஒரு பற்று இல்லை என்றாலும் கூட ஆக்கப்பூர்வமாக பார்க்கும் தன்மை இருக்கிறது. பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் தலைவருக்கு உண்டான போக்கே இல்லை. எல்லா தலைவர்களுடனும் நான் பேசியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர் தான். அவருடன் பழகியிருக்கிறேன். 2021இல் கையில் வந்த ஒரு வாய்ப்பை எடப்பாடி தவறவிட்டுவிட்டார்.

பெரியாரை ஏற்றால் பெருமாளை ஏற்க முடியாது.. பெருமாளை ஏற்றால் பெரியாரை ஏற்க முடியாது. ஆனால் இதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டு இருக்கிறது. பெரியார் வக்கிரமானவர். கண்ணகியையும் இழிவுபடுத்துவார். பெண்களை இழிவுபடுத்துவார்.. தொல்காப்பியத்தையும் இழிவுபடுத்துவார். திருக்குறளை இழிவுபடுத்துவார்.. இதையெல்லாம் சொல்லியது சோ மட்டும் தான்.

சீமானை பாராட்டுகிறேன்

சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஏனென்றால் பெரியாரை எதிர்த்து யாரும் கூறக் கூடாது. உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் பெரியாரை எதிர்த்து சிலர் பேசத்தான் செய்வார்கள். அதை நாம் ஒன்னும் செய்ய முடியாது.

i-appreciate-seeman-for-speaking-out-directly-against-periyar-auditor-gurumurthy-in-thuglak-magazi

ஹெச் ராஜா, தமிழிசை

பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது. அதை பத்திரிகை துறையில் உடைச்சது சோ. இப்போது சீமான் அரசியலில் உடைத்துக் கொண்டு இருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு நல்லது. (ஆடிட்டர் குருமூர்த்தி இவ்வாறு பேசும்போது, விழாவில் பங்கேற்று இருந்த ஹெச் ராஜா மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியர் இருவரும் மகிழ்ந்து சிரித்துக் கொண்டு இருந்தனர்)

அம்பேத்கர் என்ன சொன்னார்

அமித்ஷா பேசினார்.. அம்பேத்கர் அம்பேத்கர் என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்களே.. இப்படி சொல்வதற்கு பதில் தெய்வத்தின் பேரை சொன்னால் மோட்சமாவது கிடைக்குமே என்று சொன்னார். ஆனால் அம்பேத்கர் என்ன சொன்னார் தெரியுமா. இந்துத்துவம் என்பது உயர் ஜாதிக்கு மட்டும் சொந்தம் இல்லை.. எங்களுக்கும் சொந்தம்.. இதனை 1927 இல் எழுதினார்.. கூறினார். இந்துத்துவம் என்பது எங்கள் பாரம்பரியம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் மறைத்து அம்பேத்கர் இந்துத்துவத்துக்கு எதிரி என்று சொல்லி வருகிறார்கள்.

பிராமணர்களை எதிர்த்ததால் தான் பெரியாருக்கு மதிப்பு இருக்கிறது. பிராமணர்கள் இல்லை என்றால் பெரியாருக்கு இந்த மரியாதை இருந்திருக்காது. தமிழகத்தில் இந்த உண்மைகள் எல்லாம் வெளிய வரனும். தமிழகத்தில் இப்போது கருத்து சூழல் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் உடைந்துகொண்டு இருக்கிறது. நாம் எல்லோரும் செய்ய வேண்டியது ஒன்று தான். இதுபற்றி சோஷியல் மீடியாவில் பரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

https://tamil.oneindia.com/news/chennai/i-appreciate-seeman-for-speaking-out-directly-against-periyar-auditor-gurumurthy-in-thuglak-magazi-671227.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

👆 

RSS = NTK

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

த‌மிழ் நாட்டில் பிஜேப்பிய‌ வ‌ள‌த்து விட்ட‌தே திமுக்கா தான்

ஜ‌யா ந‌ல்ல‌க‌ண்ணுவை தோக்க‌டிச்சு எச் ராஜாவை ச‌ட்ட‌ ம‌ற்ற‌த்துக்குள் அனுப்பின‌தே க‌ருணாநிதி தான்.................. தமிழ‌க‌த்தில் தொகுதிக்கு 500பேருட‌ன் இருந்த‌ விஜேப்பி இப்ப‌ அசுர‌ வ‌ள‌ர்ச்சி க‌ண்டு விட்ட‌து.....................திராவிட‌ பூச்சாண்டிக்குள் இருந்து ம‌க்க‌ள் வெளியில் வ‌ர‌ தொட‌ங்கி விட்டின‌ம்

என‌க்கு த‌மிழ் நாட்டில் பிஜேப்பி வ‌ள‌ர்வ‌து பிடிக்காது ஆனால் அவ‌ர்க‌ளை வ‌ள‌த்து விடுவ‌தே திமுக்கா தான்....................சிறிது கால‌ம் போக பெரியாரின் சிலைக்கு பிஜேப்பி கார‌ங்க‌ள் செருப்பு மாலை போட்டாலும் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை..........................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

அடுத்த‌ ஆண்டு காட்டுவார்

🤣 பாப்பம்🤣

22 minutes ago, வீரப் பையன்26 said:

சீமானின் இப்போதைய‌ வாழ்க்கை ப‌ற்றி எழுதினேன்

சரி…அப்போ 2009 இல் இருந்து 2021 வரை அண்ணன் எப்படி சாப்பிட்டார்?

திரள்நிதிதானே?🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

🤣 பாப்பம்🤣

சரி…அப்போ 2009 இல் இருந்து 2021 வரை அண்ணன் எப்படி சாப்பிட்டார்?

திரள்நிதிதானே?🤣

அவ‌ர் ஊழ‌ல் முறைகேடு செய்து சாப்பிட‌ வில்லை கிடைப்ப‌தை சாப்பிடும் ந‌ப‌ர்😉.....................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

அவ‌ர் ஊழ‌ல் முறைகேடு செய்து சாப்பிட‌ வில்லை கிடைப்ப‌தை சாப்பிடும் ந‌ப‌ர்😉.....................

இது துரோகம் தம்பி! நீங்க சொல்ல வேண்டியது: "அண்ணன் சாப்பிடுவதே இல்லை தெரியுமா?" (ஒரு படத்தில் " எங்க அண்ணன் பஸ்ஸில எதையும் பிடிக்காமத் தான் நிற்பார் தெரியுமா?" என்றது போல😂!)

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

🤣 பாப்பம்🤣

சரி…அப்போ 2009 இல் இருந்து 2021 வரை அண்ணன் எப்படி சாப்பிட்டார்?

திரள்நிதிதானே?🤣

பிரோ

சின்ன‌வ‌ர் உத‌ய‌நிதியும் ச‌ம‌ரிச‌னும் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ 30ஆயிரம் கோடி ஊழ‌ல் செய்த‌ ப‌ண‌ம் தேர்த‌ல் ப‌த்திர‌த்தில் வ‌ருமா உத‌ய‌நிதி தேர்த‌லில் நிக்கும் போது லொள்😁.................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

இது துரோகம் தம்பி! நீங்க சொல்ல வேண்டியது: "அண்ணன் சாப்பிடுவதே இல்லை தெரியுமா?" (ஒரு படத்தில் " எங்க அண்ணன் பஸ்ஸில எதையும் பிடிக்காமத் தான் நிற்பார் தெரியுமா?" என்றது போல😂!)

ம‌ன்னிக்க‌வும் அண்ணா நான் த‌மிழ் திரைப் ப‌ட‌ங்க‌ள் பார்க்காம‌ விட்டு ப‌ல‌ வ‌ருட‌ம்..................அண்ண‌ன் சீமானே வெளிப்ப‌டையாய் ப‌ல‌ இட‌த்தில் சொல்லி விட்டார் ஆம் என்ர‌ சொந்த‌ ம‌க்க‌ளின் திர‌ல்நிதியில் தான் க‌ட்சி ந‌ட‌த்துகிறேன் என‌

உத‌ய‌நிதி ச‌ப‌ரிச‌ன் போல் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ ஊழ‌ல் முறைகேடு செய்து வாழ்வ‌து போல் சீமான் அப்ப‌டி வாழ‌ வில்லை👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

தமிழ் நாட்டில் இருந்து எவரும் அப்போது உறுமவில்லை. புலிகளுடன் இரகசியமாக  தொடர்புகளை பேணி அவர்கள் கேட்ட உதவிகளை செய்து  அதற்காக பலர் தண்டனையும் பெற்றார்கள்.

சீமான் இந்தியாவில் தடை சட்டங்கள் இல்லை என்பதால்  இப்போது  தான் உறுமுகின்றார்.
மேற்குலகின் சுதந்திரத்தை பாதுகாப்பையும் பாவித்து நன்றாக உறுமி காட்டுகின்ற தமிழர்களும் உள்ளனர்.

12 hours ago, island said:

அதாவது தொடர்சசியாக  துப்பாக்கிகளுடன் நின்று தான் தமிழரிடம் அரசியல் செய்ய முடியும் என்று நீங்கள் கூறும் அளவுக்கு ந்தமிழ் சமூதாயம் நாகரீகமற்ற சமுதாயம் என்று நான் நம்பவில்லை.  

துப்பாக்கியுடன் நின்றே  ஒரு  இனத்தை ஆட்சி செய்ய முடியும் என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால் அந்த இனத்துக்கு தன்னாட்சிக்கான எந்த தகுதியும் இல்லை. 

என்ன செய்வது அப்படியான நம்பிக்கை கொண்ட தமிழர்கள் அதிலும் மேற்குலநாடுகளில் குடியேறி பின்னரும் அப்படியே இருக்கின்றனர் அவர்களை பொறுத்த வரை ஜனநாயக மறுப்பு எதிர் கருத்து சொல்பவர்களை தாக்குவது சாதி பார்ப்பது தாழ்த்துவது  தமிழர்களுக்குரிய விசேட குணாதிசயங்களாக காப்பாற்றபட வேண்டிய கலாச்சாரமாக நம்புகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சீமான் பேசுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.. பெரியாரை நேரடியாக எதிர்த்துள்ளார்! ஆடிட்டர் குருமூர்த்தி

முதலில் யார் இவர் என்று விளங்கவில்லை சீமானை பாராட்டுகிறேன் என்ற போது விளங்க தொடங்கியது😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் இந்தியாவில் தடை சட்டங்கள் இல்லை என்பதால்  இப்போது  தான் உறுமுகின்றார்.
மேற்குலகின் சுதந்திரத்தை பாதுகாப்பையும் பாவித்து நன்றாக உறுமி காட்டுகின்ற தமிழர்களும் உள்ளனர்.

என்ன செய்வது அப்படியான நம்பிக்கை கொண்ட தமிழர்கள் அதிலும் மேற்குலநாடுகளில் குடியேறி பின்னரும் அப்படியே இருக்கின்றனர் அவர்களை பொறுத்த வரை ஜனநாயக மறுப்பு எதிர் கருத்து சொல்பவர்களை தாக்குவது சாதி பார்ப்பது தாழ்த்துவது  தமிழர்களுக்குரிய விசேட குணாதிசயங்களாக காப்பாற்றபட வேண்டிய கலாச்சாரமாக நம்புகின்றனர்.

சீமான் 2008க‌ளில் சிறை போனார் அப்போது போர் உச்ச‌த்தை தொட்ட‌ கால‌ம்............சீமான் ம‌ற்றும் அமிரை முத‌ல் முறை எம‌க்காக‌ ஆத‌ராவாக‌ பேசின‌துக்கு இன‌த்துரோகி க‌ருணாநிதியால் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் சிறையில் அடைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்

2009 இறுதி யுத்த‌ம் ந‌ட‌ந்த‌ போது ம‌று ப‌டியும் கொலைஞ‌ர் சீமானை சிறை ப‌டுத்தினார்..............2008.2009.2010 இந்த‌ மூன்று ஆண்டும் சீமானின் வாழ்க்கை சிறையோட‌ போன‌து

இஸ்லாந் அவுட்டு விடும் பொய்யை ந‌ம்ப‌ வேண்டாம்....................எம‌க்காக‌ சீமான் கிட்ட‌ த‌ட்ட‌ 2வ‌ருட‌ம் சிறைக்குள் இருந்து இருக்கிறார்

2008க‌ளில் இருந்து 2009வ‌ரை பெரியார் திராவிட‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் சிறை சென்று இருக்கின‌மா😡..........................

5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முதலில் யார் இவர் என்று விளங்கவில்லை சீமானை பாராட்டுகிறேன் என்ற போது விளங்க தொடங்கியது😂

2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது திமுக்கா கூட‌ பிஜேப்பி கூட்ட‌னி வைக்க‌ இருந்த‌து 

அதுவும் இவ‌ர் தான் சொன்ன‌து

இப்ப‌ உங்க‌ளுக்கு புரிஞ்ச‌து என்ன‌😁................. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, island said:

இந்த திரியிலேயே உங்கள் வழமையான பாணியில் அப்படியான தற்குறிகளின்  மீம்ஸை ஆதாரமாக இங்கு இணைத்து  காட்டிய உங்களால் முழுப்பத்திரிகையை வாசிக்கமுடியவில்லை. 

இந்த பத்திரிகை உலகம் தமக்கு சார்பானவர்களுக்கு சாதகமாகவே எழுதும். இது கூட தெரியவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

சீமான் இடைசுக‌ம்

😂 செந்தமிழன் அண்ணாவுக்கு இடைசுகம் மிகவும் பிடிக்குமாம். பீரியட்ஸ் டைம்ஸ்ல கூட விடமாட்டாராம். அந்த அளவுக்கு அண்ணனுக்கு வெறி!😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, வாலி said:

😂 செந்தமிழன் அண்ணாவுக்கு இடைசுகம் மிகவும் பிடிக்குமாம். பீரியட்ஸ் டைம்ஸ்ல கூட விடமாட்டாராம். அந்த அளவுக்கு அண்ணனுக்கு வெறி!😂

கருநாநிதிக்கும் இடை சுகம் விருப்பமாம். அதிலும் குஷ்புக்கு என்றால் ஸ்பெசல் விருப்பமாம்... 😁

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வீரப் பையன்26 said:

2008.2009.2010 இந்த‌ மூன்று ஆண்டும் சீமானின் வாழ்க்கை சிறையோட‌ போன‌து

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

கருநாநிதிக்கும் இடை சுகம் விருப்பமாம். அதிலும் குஷ்புக்கு என்றால் ஸ்பெசல் விருப்பமாம்... 😁

அப்ப‌டி போடு போடு அச‌த்தி போடு யாழ்க‌ள‌த்திலே 

ஒரு பாட்டை பாடினேன் தாத்தா😁..........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, island said:

தமிழ் நாட்டில் இருந்து எவரும் அப்போது உறுமவில்லை. புலிகளுடன் இரகசியமாக  தொடர்புகளை பேணி அவர்கள் கேட்ட உதவிகளை செய்து  அதற்காக பலர் தண்டனையும் பெற்றார்கள். இப்போது புலிகள் இல்லை.  எனவே, அவர்கள் தமது சொந்த நாட்டு அரசியலை பார்ககிறார்கள். அதில் தவறில்லை.   ஆனால், எல்லாம் முடியுமட்டும் இந்திய  தடா, பொடா சட்டங்களுக்கு பயந்து பம்மிக்கொண்டுருந்ந கோழை சீமான் இப்போது எல்லாம் முடிந்தபின் உறுமுகிறார். 

சீமான் விடுதலைப்புலிகள் உச்சத்தில் இருக்கும் போதே பாரதிராஜாவுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

13 hours ago, island said:

இந்த கேள்வி என்னை பார்தது தனிப்டட  நீங்கள் கேட்டிருப்பதால் நான் உங்களிடம் அதே கேள்வியை கேட்கிறேன். நீங்கள் என்ன புடுங்கினீர்கள்? 

எனது ஊரிலும் அயல் ஊர்களிலும் சாதியை தலையில் மகுடமாக தூக்கிக்கொண்டு திரிந்தவர்களுக்கு இருட்டடியும்,பச்சை மட்டியடியும் கொடுத்து சாதி தலைக்கனத்தை குறைத்துள்ளோம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சீமான் விடுதலைப்புலிகள் உச்சத்தில் இருக்கும் போதே பாரதிராஜாவுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இஸ்லாட் ஒருத‌ர் போதும் உண்மையை மூடி ம‌றைத்து பொய்யை அவுட்டு விட‌😁

சீமான் தான் எம‌க்காக‌ 2008க‌ளில் இருந்து 2010 வ‌ரை சிறைக்கு போன‌வ‌ர் 

2008க‌ளில் வ‌வுனியா டாட‌ர் த‌ள‌ம் மீது க‌ரும்புலிக‌ள் தாக்குத‌ல் செய்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் தான் சீமான் எம‌க்காக‌ சிறைக்கு போன‌வ‌ர்......................சீமானின் விருமாப்பு 2010க‌ளிளே தெரிந்த‌து சிறையால் வ‌ந்த‌ கையோட‌ மேடையில் ஏறி இன‌த் துரோகி க‌ருணாநிதிய‌ க‌ண்ட‌ மேனிக்கு திட்டி தீர்த்தார்

அதை எல்லாம் இஸ்லாட் எழுத‌ மாட்டார்😡............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.