Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

சுத்தம்.

மூக்கை நுளையாமல் இருக்கமுடியாத நிலை!!

அவசர உதவி உங்களுக்கு தேவை!!🤗
 
தயவுடன், ஓரமாக நின்று அடுத்தவர்களை கருத்தாட விடுங்கள்.

நாத்தம் வந்தால் - மூக்கை பிடித்து கொண்டும் நுழைய வேண்டியதே.

நான் கருத்து எழுதினால் ஏனையோர் எழுதாமல் விட வேண்டும் என்பது சட்டம் இல்லை.

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நாத்தம் வந்தால் - மூக்கை பிடித்து கொண்டும் நுழைய வேண்டியதே.

நான் கருத்து எழுதினால் ஏனையோர் எழுதாமல் விட வேண்டும் என்பது சட்டம் இல்லை.

ஆரம்பத்தில் சகலரும் கழண்டு (கொள்ளுமளவுக்கு உங்கள் வீரதீரம் இருந்தது) கொண்டாராகள் என்றீர்கள்.

பின்னர், யார் (எதிர்கருத்து வைக்க) வந்தாலும் அடித்து விரட்டுவோம் என்றீர்கள்.

அதையே மும்மரமாக செய்ய முணைகிறீர்கள்.

அது cyber bullying இல்லை என்று நிணைத்தால் அப்புறம் உங்கள் இஸ்டம்.

நான் வேண்டும் என்று சொல்வதாக நிணையாதீர்கள். நீங்கள் IT யில் இல்லைஎன்று இதே திரியில் சொல்கிறீர்கள். இருப்பதால் சொல்கிறேன். உங்களுக்கு உதவக் கூடியவர் நீங்கள் மட்டுமே. 

எனது பாயிண்டை உறுதிப்படுத்தவே எனது நீண்ட பதிவை போட்டேன். எதிர்பார்தது போலவே, உங்கள் dominance உறுதிப்படுத்த களத்தில் பாய்கிறீர்கள்.

இப்பவே சொல்கிறேன் வெள்ளிக்கிழமைக்குப்பிறகு நான் காணாமல் போவேண். விரட்டி விட்டேன் என்று மார் தட்டாமல், அமைதியாகுங்கள்.

அதே வேளை நான் சொன்னவற்றை கவனத்தில் எடுங்கள்.

நாலு காசு சம்பாதிக்கவே இங்கு வந்தோம் என்று டயற்கோக், ஐஸ் உடன் அடித்து, என் குருஜி, சொல்லியருளினார். 🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

ஆரம்பத்தில் சகலரும் கழண்டு கொள்ளுமளவுக்கு உங்கள் வீரதீரம் இருந்தது,

பின்னர், யார் (எதிர்கருத்து வைக்க) வந்தாலும் அடித்து விரட்டுவோம் என்றீர்கள்.

அதையே மும்மரமாக செய்ய முணைகிறீர்கள்.

அது cyber bullying இல்லை என்று நிணைத்தால் அப்புறம் உங்கள் இஸ்டம்.

நான் வேண்டும் என்று சொல்வதாக நிணையாதீர்கள். நீங்கள் IT யில் இல்லைஎன்று இதே திரியில் சொல்கிறீர்கள். இருப்பதால் சொல்கிறேன்.

இப்பவே சொல்கிறேன் வெள்ளிக்கிழமைக்குப்பிறகு நான் காணாமல் போவேண். விரட்டி விட்டேன் என்று மார் தட்டாமல், அமைதியாகுங்கள்.

நாதம்…இது கருத்து களம்.

நாம் எல்லாரும் கருத்தை வைக்கலாம். 

அதை வாசிக்கலாம், விடலாம்.

கருத்தை வைத்தால் அதுக்கு எதிர்வினை வரத்தான் செய்யும்.

அந்த எதிர்வினைக்கு எதிர் வினை செய்யலாம் அல்லது கண்டுகாமல் போகலாம்.

சும்மா தொட்டா சிணுங்கி மாரி, bullying பின்னால் ஒழிவது கூடாது.

அப்படி ஏதும் நடந்தால் ரிப்போர்ட் பட்டனை தட்டலாம்.

நீங்கள் செய்யாத bullying உம் இல்லை, அடிக்காத ரிப்போர்ட்டும் இல்லை.

ஆகவே இந்த மாய்மாலத்தை விட்டு விட்டு கருத்தை எழுதுங்கள்.

இந்த திரியில் நீங்கள் கருத்து எழுதியதை விட கோஷானை பற்றி எழுதியதே அதிகம்.

12 minutes ago, Nathamuni said:

இப்பவே சொல்கிறேன் வெள்ளிக்கிழமைக்குப்பிறகு நான் காணாமல் போவேண்

மற்ற ஐடியில் வந்து செவ்வனே செய்வீர்களா? அல்லது அதுக்கும் லீவா?🤣

14 minutes ago, Nathamuni said:

விரட்டி விட்டேன் என்று மார் தட்டாமல், அமைதியாகுங்கள்

நான் எப்படி விரட்ட முடியும்.

வேதனம் கிடைத்தால் வருவார்கள். இல்லை என்றால் வரமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

நாதம்…இது கருத்து களம்.

நாம் எல்லாரும் கருத்தை வைக்கலாம். 

அதை வாசிக்கலாம், விடலாம்.

கருத்தை வைத்தால் அதுக்கு எதிர்வினை வரத்தான் செய்யும்.

அந்த எதிர்வினைக்கு எதிர் வினை செய்யலாம் அல்லது கண்டுகாமல் போகலாம்.

சும்மா தொட்டா சிணுங்கி மாரி, bullying பின்னால் ஒழிவது கூடாது.

அப்படி ஏதும் நடந்தால் ரிப்போர்ட் பட்டனை தட்டலாம்.

நீங்கள் செய்யாத bullying உம் இல்லை, அடிக்காத ரிப்போர்ட்டும் இல்லை.

ஆகவே இந்த மாய்மாலத்தை விட்டு விட்டு கருத்தை எழுதுங்கள்.

இந்த திரியில் நீங்கள் கருத்து எழுதியதை விட கோஷானை பற்றி எழுதியதே அதிகம்.

மற்ற ஐடியில் வந்து செவ்வனே செய்வீர்களா? அல்லது அதுக்கும் லீவா?🤣

நான் எப்படி விரட்ட முடியும்.

வேதனம் கிடைத்தால் வருவார்கள். இல்லை என்றால் வரமாட்டார்கள்.

மகிழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

@ரசோதரன்

வணக்கம். வார இறுதியில் ஒரு பயண ஏற்பாடு. அது வரை உங்களுடன் அடுத்தவர்இடையூறில்லாத ஒரு கருத்தாடல்.

உங்கள் தமிழக அரசியல் குறித்த பார்வையில் ஒரு குழப்பம் இருப்பதாக கருதுகிறேன்.

நீங்கள் தமிழக அரசியலை, ஈழ அரசியல் ஊடாக பார்க்கிறீர்கள் என்று நிணைக்கிறேன், சரியா?

எனக்கும் அதே குழப்பம் இருந்தது. தமிழக அரசியலை தனித்தே அதன் போக்கில் மட்டும் பார்தால் சில பரிமாணங்கள் புரியும்.

15ம் நூறாண்டு வரை யாழ்ப்பாண தமிழ் அரசின் மீதான சிங்கள சீண்டல்களுக்கு, பாதுகாப்பரணாக தமிழகமே இருந்து வந்தது வரலாறு.

இந்த அரண் காரணமாகவே, ஈழத்தமிழர், அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு எங்கும் பரவி இருந்தனர்.

15ம் நூறாண்டு இறுதியில் சேர நாட்டுக்கு போர்த்துக்கேயர்கள் வந்தார்கள். மத்தியகாலப்பகுதி சிலுவை யுத்தத்தால் இஸ்லாமியர் மீது கடுப்புடன் வந்த பறங்கியர்களுக்கு, எதிரிக்கு எதிரி என்ற வகையில் நண்பராயினர் விஜய நகரப் பேரரசினர்.

வடக்கே, முகாலய இஸ்லாமிய  படையெடுப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பறங்கிய ஆயுதங்கள் கை கொடுக்க, அவர்கள் செய்த வேலை இன்றளவும் பாக்கு நீரீணையின் இருபக்கமும் வாழும் தமிழர்களை பாதிக்கின்றது.

தமது பேரரசிணைப் பலப்படுத்த தமிழரின் தென்பகுதியை கைப்பற்றிக் கொண்டனர். அத்துடன் சேர, சோழ, பாண்டிய அரசுகள் முடிவுக்கு வந்தன.

தெலுங்கினை தாய் மொழியாகக் கொண்ட அவர்களுடன், நல்லுறவைப் பேணி, தென் கரையோரப் பகுதியில் வியாபார முகவங்களை அமைத்துக் கொண்ட போர்த்துக்கேயர்கள், அங்கிருந்து, யாழ் ராசதானியை பிடித்த போது தமிழக உதவி கிடைக்கவில்லை. காரணம் வெள்ளிடை மலை.

இறுதி யுத்த காலப் பகுதியில் உதவிகளை தடுத்து, உண்ணாவிரத நாடகமாடியது ஏன் என்பதும் புரியாததல்ல.

இன்றும் விஜய நகர வழித்தோன்றல் ஆட்சியே தமிழகத்தில் தொடர்கிறது. கேரளமும், கர்நாடகாவும் தப்பித்தன.

தமிழகமும், தமிழ் ஈழமும் மாட்டிக் கொண்டன.

ஈழத்தமிழ் தேசிய எழுச்சியின் வீழ்ச்சிக்கும் அதுவே காரணம் என பிரபாகரன் நிணைத்திருப்பார்.

அவரது தேடல், இன்றைய தமிழக தமிழ் தேசிய எழுச்சி என்பது எனது பார்வை.

அது போலவே, ஈழத்தமிழன் விடுதலை சாவி, தமிழக தமிழ் தேசிய எழுச்சியின் வெற்றியில் மட்டுமே தங்கியுள்ளது என்பது பிரபாகரனின் பட்டறிவு.

அது நடக்காவிடில், 520 வருடமாக தொடரும், ஈழத்தமிழர் அவலத்துக்கு முடிவு இல்லை.

இந்த திராவிடர்கள், தமிழர் மத்தியில் சாதியவாதத்தை மூலதனமாக வைத்து, ஆட்சி செய்கிறார்கள். காமராஜருக்கு பின்னர் ஆண்ட எவருமே தமிழர் இல்லை என்பது தமிழ் தேசியர் கருத்து. (எடப்பாடி ஒரு விபத்து)

ஆகவே, வேறு நாட்டவராயினும், சாதியத்துக்கு அப்பால் நின்று போராட்டத்தை நடாத்திய தமிழர் பிரபாகரணை தலைவராக காட்டி தமிழ் தேசியம் செல்கிறது. அதன்காரணமாக வழமையான சாதிய வகைப்படுத்தல் செய்ய முடியாமல் திராவிடம் தடுமாறுகிறது.

பிரபாகரனை தமிழகத்துக்கு கொண்டு செல்வதை விரும்பாதோரை வகைப்படுத்தலாம்.

ஒன்று அவரில் உண்மையான கரிசணை கொண்டவர்கள். இன்னுமொரு வகை வேறு இயக்கங்களை சேர்ந்த முன்னாள் போராளிகள்.

விமானப் பயணம் செய்யும் போது, கவனித்திருப்போம். ஒக்சிஜன் மாஸ்க் போட வேண்டிய நிலை வந்தால், முதலில் பெரியவர்கள் போட்டே, பிள்ளைகளுக்கு போட சொல்வார்கள்.

ஆகவே, எமது விடிவு, தமிழக தமிழ்த் தேசியத்தின்வெற்றியுடன் பின்னிப் பிணைந்தது.

வன்னி நிதர்சனம் ரிவியில், இன்றும் வாழும் பத்திரிகையாளர், திருநாவுக்கரசு, பிரபாகரன் இருக்கும் போதே சொன்னார்: எமது போராட்டத்தின் சாவி தமிழகத்தில் உள்ளது என்று.

தமிழ் தேசியம் வென்றாலே, அந்த சாவியின் துரு நீங்கும்.

இது குறித்த உங்கள் பார்வையை தாருங்கள்!

ஆழ்ந்து ஆராய்ந்து எழுதிய கட்டுரைப் போல் உள்ளது.  தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் அமைய வாய்ப்பில்லை காரணம் அங்கே தமிழ் தேசிய கட்சிகளே கிடையாது. சங்கி சைமன் என்ற மலையாளி மட்டும் தமிழ் தேசியம் என்ற போர்டை மட்டும் வைத்து இந்து தேசியத்திற்கு தேவையான உருட்டுகளை மட்டும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.

நாம் நம் ஈழ மண்ணில் ஊடுருவிய திராவிடர்களை களைந்து தமிழ் தேசியம் படைப்போம். குறிப்பிடதக்க தெலுங்கர்கள் மற்றும் மலையாளிகளின் குடியேற்றம் ஈழத்தில் பல்வேறு கட்டங்களில் நடந்துள்ளது ஆனால் இவர்கள் தமிழர்களாய் நம்மில் கலந்துள்ளனர். நம் அரசியல் கட்சிகள் பல திராவிட கட்சி என்றே சிங்களத்தில் பதிந்துள்ளனர். இவர்களே நம்மண்ணில் தமிழ் தேசிய கனவுக்கு தடையாக உள்ளனர். இவர்களை களைந்து சிங்களவர்களின் துணைக்கொண்டு தமிழ்தேசியம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

இதன் தொடக்கமாக அனைத்து வசதிகளும் கூடிய நவீன மயமான தமிழர் கண்டுபிடிப்பு பரிசோதனை மையம் ஈழத்தில் அமைய வேண்டியது அவசியமாகிறது. இதற்கு ISO சான்றிதழ் பெற்றால் உலக அளவில் அங்கீகரிக்கப்படும். இனி இந்த மையத்தில் சான்றிதழ் பெற்றவர்களையே தமிழர் என்று அறிவிக்க வேண்டும். இனி யாழ் களத்தில் உறுப்பினர் ஆவதற்கும் இது தகுதியாக்கப்பட வேணாடும்.

தமிழனென்று நிருப்பிப்போம் தமிழ் தேசியத்தை நிறுவுவோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, island said:

சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதிக்கு முட்டு கொடுக்க விதமான கதைகளைஅவிழ்து விட்டு கொண்டு வருகிறர்கள் சிலர்.   சீமான் தற்குறி தம்பிகளும் சீமானுக்கு இணையாக பொய் கதைகளை வரலாறு என்று அடித்து விடுபவர்கள் போலும். 😂

உங்க‌ளை விட‌வா

உங்க‌ளுக்கு என்று கொள்கை கோட்பாடு எதும் இல்லை

அது தான் போன‌ வ‌ருட‌ம் கேட்டேன் இதுக்கு முத‌ல் யாழில் என்ன‌ பெய‌ரில் எழுதி நீங்க‌ள் என‌..............உண்மையான‌ நேர்மையாள‌ன் என்றால் கேட்ட‌தும் ப‌தில் அளித்து இருப்பான்...................உங்க‌ளை விட‌ சீமான் நேர்மையாள‌ர்🙏👍......................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தூயவன் said:

சீமான் எப்படியாகவும் இருக்கட்டும். சரி. நீங்கள் சொல்லுங்கள். இந்தப் 16 வருடத்தில் தேசியத்தலைவரினதும், மாவீரர்களினதும் கனவுக்காக என்ன செய்தீர்கள். செய்யவில்லை என்றால் மூடிட்டு போவது தான் தங்களுக்குச் சரியாக இருக்கும். இந்தப் 16 வருடமும் சீமானோ, நாம் தமிழரோ புலிகள் பெயர் சொல்லாமல் எந்திரிக்கவில்லை. ஏதோ இன்று வரை புலிகளின் பெயரை தியாகத்தை அடுத்த தலைமுறைக்குக் காவிச் சொல்வது அவர்கள் தான். உங்களால் செய்ய முடியாத ஒன்றை மற்றவர்கள் செய்தால் குழப்பாமல் இருங்கள். அவ்வளவு தான் 

விஜய லட்சுமியும் சீமானும் 2008ம் காலப்பகுதியில் ஆக வாழ்ந்தார்கள். பின்னாடி அந்த வாழ்க்கை சரி வரவில்லை என்று பிரிந்து போய் விட்டார்கள்.  அதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனை உள்ளதா?  

ராமசாமி  மணியம்மையைத் திருமணம் செய்தபோது இருந்த நியாயங்களை விடச் சீமான் விஜயலட்சுமி கூட வாழ்ந்ததில் நிறைய உண்டு. அதனால் நீங்கள் வருந்த வேண்டாம். 

நீங்க‌ள் கேட்ட‌தை நான் ப‌ல‌ திரிக‌ளில் கேட்டு விட்டேன் ப‌தில் இல்லை யாரிட‌மும்🙏👍............ஆனால் யாழில் வ‌ந்து க‌ம்பு சுத்த‌ ம‌ட்டும் தெரியும்...............செய்த‌து இருந்தால் தானே சொல்ல‌

2009க்கு பிற‌க்கு ஈழ‌ விடைய‌த்தில் சீமானுக்கு எதிரா எழுதின‌ ஆட்க‌ள் யாரும்........... 2009க்கு பிற‌க்கு  ஈழ‌த்துக்காக‌ வேர்வை சிந்தி இருக்க‌ மாட்டின‌ம்................

நீங்க‌ள் என்னிட‌த்தில் கேட்டால் 2009க்கு பிற‌க்கு என்ன‌ செய்தேன் என்றால் த‌ய‌க்க‌ம் இல்லாம‌ சொல்லுவேன்

சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டால் ப‌தில் வ‌ராது

ச‌ட்டிக்கை இருந்தால் தானே அக‌ப்பேக்கை வ‌ரும்...............

யாழ் நிர்வாக‌மும் இவ‌ர்க‌ளுக்கு ஒத்தாசையால் இருப்ப‌தால் சில‌ ச‌மைய‌ம் இப்ப‌டியான‌ திரிக்குள் எழுத‌வே ம‌ன‌ம் வ‌ருவ‌தில்லை

கோமாளி சொறியார‌ பெரும்பாலான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு தெரியாது அதையிட்டு ம‌கிழ்ச்சி அடைபோம்

அன்மையில் ஒரு காணொளி பார்த்தேன் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் சீமானின் ப‌ட‌த்தை அவ‌ர்க‌ளின் ப‌ட்ட‌த்தில் ஒட்டி ப‌ற‌க்க‌ விட்ட‌வை

அவ‌ர்க‌ள் எல்லாம் 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள்.................இது தான் மாற்ற‌ம்...........வாழ்க‌ த‌மிழ்🙏 வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்🙏🥰😍👍.............வ‌ள‌ர்க‌ சீமான்🙏👍....................

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

மகிழ்ச்சி!

மிக்க மகிழ்ச்சி. சந்திப்போம்.

பிகு

உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

என்ன AI பயன்படுத்துகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரது முந்திய எழுத்தை வைத்து, அவர் போல  எழுதுவது  ஏ ஐ மூலம்  சாத்தியமாகி உள்ளது.

That’s what makes writing special, and AI chatbots are learning to do just that. Claude has received a new feature that can mimic your writing style by learning from your written pieces.

https://www.croma.com/unboxed/claude-ai-can-now-adapt-to-your-unique-writing-style#:~:text=Claude AI can now adapt to your unique writing style&text=That's what makes writing special,learning from your written pieces.

இனிமேல் யாழ் போன்ற கருத்துகளங்களில் எல்லாம் ஏ ஐ பூந்து விளையாடப்போகிறது🤣.

இப்போதே ஆரம்பமாகி விட்டது.

கருத்தாளரின் நம்பகதன்மையோடு, களங்களின் நம்பகதன்மையும் கேள்விகுறியாகும்.

ஒரு ஏஜெண்ட் காணும்…பத்து பேர் மாதிரி எழுதலாம்.

ஏலவே உள்ளவர் போல எழுதி குழப்பத்தையும் உண்டு பண்ணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என் க‌ண்ணால் க‌ண்ட‌தை 🙏👍...................

Screenshot-20250128-135339-Collage-Maker

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வீரப் பையன்26 said:

2009க்கு பிற‌க்கு ஈழ‌ விடைய‌த்தில் சீமானுக்கு எதிரா எழுதின‌ ஆட்க‌ள் யாரும்........... 2009க்கு பிற‌க்கு  ஈழ‌த்துக்காக‌ வேர்வை சிந்தி இருக்க‌ மாட்டின‌ம்................

நீங்க‌ள் என்னிட‌த்தில் கேட்டால் 2009க்கு பிற‌க்கு என்ன‌ செய்தேன் என்றால் த‌ய‌க்க‌ம் இல்லாம‌ சொல்லுவேன்

சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டால் ப‌தில் வ‌ராது

அவ‌ர்க‌ள் எல்லாம் 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள்.................இது தான் மாற்ற‌ம்...........வாழ்க‌ த‌மிழ்🙏 வாழ்க‌ 

சங்கி சைமன் வருமானம் வரும் வரை பேசுவார் ஆனால் அவர் பேசும் விடயங்கள் எதிர்வினையையே அதிகரித்துள்ளது . பேசியதெல்லாம் தன்னை வளப்படுத்திக்க பொய்கள் மட்டுமே. ஆக்கப்பூர்வமான கருத்தரங்களங்களோ, உரையாடல்களோ நடத்தியதில்லை. அவர் பேசினாலும் பேசாவிட்டாலும் ஒரு பயனுமில்லை.

நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை பேசி மக்களை ஒருங்கிணைக்க வேண்டியது ஈழத்தில். ஆனால் நாம் விட்ட இடத்திலிருந்து தொடங்காமல், பின்னாலே போய் கொண்டியிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செவ்வியன் said:

உங்க‌ளை மாதிரி ஆன‌ ஆட்க‌ளுட‌ன் ஈழ‌ ப‌ய‌ண‌ம் செய்தால் பின்னால் குத்தி விட்டு த‌ப்பி ஓடி விடுவிங்க‌ள்

போர‌ உசிரு சீமானோடையே போக‌ட்டும்🙏👍...........................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

என் க‌ண்ணால் க‌ண்ட‌தை 🙏👍...................

Screenshot-20250128-135339-Collage-Maker

எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அசரமாட்டார் எங்கள் காமக்கொடூரன், வாய்ச்சொல் வீரன், பொய்களின் உருவம் , ஈழத்தின் சாபம் எங்கள் காமக்கண்ணன் சங்கி சைமன்!!!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வீரப் பையன்26 said:

இன்னும் அதிக‌மா க‌த‌று கேக்க‌ காதில் இனிதாய் இருக்கு....................

சங்கி சைமனின் உளறல்களால் புண்ணான தங்கள் காதுகளை இனிமையடைய செய்வதில் மகிழ்வடைகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் கேட்ட‌தை நான் ப‌ல‌ திரிக‌ளில் கேட்டு விட்டேன் ப‌தில் இல்லை யாரிட‌மும்🙏👍............ஆனால் யாழில் வ‌ந்து க‌ம்பு சுத்த‌ ம‌ட்டும் தெரியும்...............செய்த‌து இருந்தால் தானே சொல்ல‌

2009க்கு பிற‌க்கு ஈழ‌ விடைய‌த்தில் சீமானுக்கு எதிரா எழுதின‌ ஆட்க‌ள் யாரும்........... 2009க்கு பிற‌க்கு  ஈழ‌த்துக்காக‌ வேர்வை சிந்தி இருக்க‌ மாட்டின‌ம்................

நீங்க‌ள் என்னிட‌த்தில் கேட்டால் 2009க்கு பிற‌க்கு என்ன‌ செய்தேன் என்றால் த‌ய‌க்க‌ம் இல்லாம‌ சொல்லுவேன்

தம்பி, நீங்கள் கேட்கலாம் துணிந்து😎! ஏனெனில் "வயசு வராமையால் போராடத் துடித்தாலும், பெரியோர் உங்களைத் தூக்கிக் கொண்டு இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து விட்டனர்"

நான் அவதானித்த வரையில், நீங்கள் ஓரிருவர் இங்கே "இன்ஸ்பெக்ரர்" மார் போல உலாவருகிறீர்கள் பல வருடங்களாக.

ஒவ்வொருவரும் தாயகத்தில் இருந்த போதும் சரி, புலத்திலும் சரி தமிழ் சமூகத்திற்காக சிறிதும் பெரிதுமாகச் செய்து விட்டு பேசாமல் இருக்க, ஒரு தமிழக பொய் அரசியல் வாதி சீமானுக்கு இணையத்தில் முட்டுக் கொடுத்து கருத்தெழுவதே பெரிய சாதனை என்று ஏனையோருக்கு முக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறீங்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, செவ்வியன் said:

சங்கி சைமனின் உளறல்களால் புண்ணான தங்கள் காதுகளை இனிமையடைய செய்வதில் மகிழ்வடைகிறோம்

இன்னும்  கத‌றுங்கோ.............சூரிய‌னை பார்த்து நாய் குரைக்குது.......................... .

7 minutes ago, Justin said:

தம்பி, நீங்கள் கேட்கலாம் துணிந்து😎! ஏனெனில் "வயசு வராமையால் போராடத் துடித்தாலும், பெரியோர் உங்களைத் தூக்கிக் கொண்டு இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து விட்டனர்"

நான் அவதானித்த வரையில், நீங்கள் ஓரிருவர் இங்கே "இன்ஸ்பெக்ரர்" மார் போல உலாவருகிறீர்கள் பல வருடங்களாக.

ஒவ்வொருவரும் தாயகத்தில் இருந்த போதும் சரி, புலத்திலும் சரி தமிழ் சமூகத்திற்காக சிறிதும் பெரிதுமாகச் செய்து விட்டு பேசாமல் இருக்க, ஒரு தமிழக பொய் அரசியல் வாதி சீமானுக்கு இணையத்தில் முட்டுக் கொடுத்து கருத்தெழுவதே பெரிய சாதனை என்று ஏனையோருக்கு முக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறீங்கள்😂

திரானி இருந்தால் தூயவ‌னுக்கு முத‌ல் ப‌தில் அளியுங்கோ

என‌து தூயவ‌னின் கேள்வி 2009க்கு பின்ய கால‌ங்க‌ள் ப‌ற்றி

அதை விடுத்து ம‌ழ‌லைக‌ளுக்கு நிலா க‌தை சொல்வ‌து போல் இருக்கு

நீங்க‌ள் யாழுக்கு  வ‌ருவ‌தே அடுத்த‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்ட‌ ம‌ற்ற‌ம் ப‌டி நீங்க‌ள் தேவை இல்லா ஆணி.......................என‌க்கு பாட‌ம் எடுக்க‌ வேண்டாம்👎.............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

இன்னும்  கத‌றுங்கோ.............சூரிய‌னை பார்த்து நாய் குரைக்குது.......................... .

திரானி இருந்தால் தூயவ‌னுக்கு முத‌ல் ப‌தில் அளியுங்கோ

என‌து தூயவ‌னின் கேள்வி 2009க்கு பின்ய கால‌ங்க‌ள் ப‌ற்றி

அதை விடுத்து ம‌ழ‌லைக‌ளுக்கு நிலா க‌தை சொல்வ‌து போல் இருக்கு

நீங்க‌ள் யாருக்கு வ‌ருவ‌தே அடுத்த‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்ட‌ ம‌ற்ற‌ம் ப‌டி நீங்க‌ள் தேவை இல்லா ஆணி.......................என‌க்கு பாட‌ம் எடுக்க‌ வேண்டாம்👎.............................

தம்பி, தூயவன் உள்ளிட்ட இன்ஸ்பெக்ரர் மாருக்கான பதிலை கோசான் எப்பவோ சொல்லி விட்டார்: "என் குடும்பத்தில் இத்தனை மாவீரர்கள், இத்தனை காசு, இத்தனை சோத்துப் பார்சல் கொடுத்தேன்.." இதெல்லாம் சிறு பிள்ளைகள் கொப்பிக்குள் சேர்த்து வைத்துக் கொள்ளும் "ஸ்ரிக்கர்" அல்ல! தோளில் அணிந்து கொண்டு காட்டாப்புக் காட்டும் ஆபரணங்களும் அல்ல! 

உயிரைக் கொடுத்தவன் தான் மிக உச்சத்தில், தன் வாழ்வைக் கொடுத்துத் தப்பி வாழ்பவன் அவர்களோடு அதே நிலையில், அதற்குப் பிறகு தான் மிச்ச எல்லாரும்!

இந்த படி நிலையில், சீமான் போன்ற மாவீரர் தியாகத்தை விற்று வயிறு வளர்க்கும் சராசரி அரசியல் வாதிக்கு இடமேயில்லை! சீமான் போன்றோர் தேவையில்லாத ஆணி அல்ல, கிள்ளி எறிய வேண்டிய களை! 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

கோஷான் என்ன‌ எழுதினார் எத‌னால் நான் ந‌ட‌ந்த‌ உண்மையை ஏன் எழுதினேன் என‌ அடிப்ப‌டை புரித‌ல் இல்லாம 
அருவ‌ருக்க த‌க்க வகையில் எழுதும் உங்க‌ளுக்கு சிவ‌ப்பு புள்ளியே ச‌ரியான‌ ப‌தில்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.........................

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் டீம்கா பதவியேற்றதிலிருந்து டிவி மீடியா,டீம்கா ஜால்ரா youtubes பென் நிறுவனத்தின் கைகூலிகள் ஆகிவிட்டனர். பென் நிறுவனம் பொய் செய்திகளையும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செய்திகளையும் உற்பத்தி செய்யும் கூடாரம். அந்த பொய் செய்திகளை பரப்பும் ஏஜெண்டுகளாக டீம்கா ஆதரவு - கைக்கூலி பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்று சிலநாட்களுக்குமுன் எழுதினேன். 

அது முற்றிலும் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் பத்திரிகையாளர் நெல்சன் சேவியர், தந்தி, புதிய தலைமுறை பத்திரிகையாளர்களை அண்ணா யுனிவர்சிட்டி பாலியல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (3 IPS officers and team) இப்பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. 

வேங்கைவயல் விஷயத்தில் வெளியான பொய்யான வீடியா, ஆடியோ விஷயத்தில் News18 கார்த்திகை செல்வன் அண்ட் டீமையும் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை

இந்த பத்திரிகையாளர் போர்வையில் பென் நிறுவனத்தின் கைகூலிகளாக செயல்படும் பத்திரிகையாளர்கள், Youtubers சொத்துக்கணக்கையும் காவல்துறை ஆராய வேண்டும்.

இதுதான் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு, தலைவர் ஆம்ஸ்ட்ராம் கொலை வழக்கு, வேங்கைவயல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் வீடியோ ஆடியோ வெளியிட்டுள்ளனர் டீம்கா ஆதரவு - கைக்கூலி பத்திரிகையாளர்கள். (பென் நிறுவனம் உருவாக்கியவை)

இவர்கள் பத்திரிகை உலகின் சாபக்கேடு..

நன்றி நாச்சியாள்..

இவர்கள்தான் சீமானுக்கும் பென் நிறுவன அஜண்டாவில் அவதூறு பரப்பிக்கொண்டு திரிபவர்கள்..

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கு சம்பந்தமாக சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலர் நெல்சன் சேவியரின் இரண்டு செல்போன்களை, இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

தந்தி டிவி மற்றும் புதிய தலைமுறை சேனல்களின் பத்திரிக்கையாளர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த பறிமுதல் தொடர்பாக, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிலைபாடு என்ன ? 

- சவுக்கு சங்கர்

சீமான் பிக்காலிப்பயலுன்னு சொன்னதுக்கு வானத்துக்கும் பூமிக்கும் குதித்து அறிக்கவிட்ட களவாணிப்பயலுவ ஆமை ஓட்டுக்குள் இதற்கெல்லாம் தலையை இழுத்துக்கொள்வார்கள்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஸ்டாலின் டீம்கா பதவியேற்றதிலிருந்து டிவி மீடியா,டீம்கா ஜால்ரா youtubes பென் நிறுவனத்தின் கைகூலிகள் ஆகிவிட்டனர். பென் நிறுவனம் பொய் செய்திகளையும் அரசியல் உள்நோக்கம் கொண்ட செய்திகளையும் உற்பத்தி செய்யும் கூடாரம். அந்த பொய் செய்திகளை பரப்பும் ஏஜெண்டுகளாக டீம்கா ஆதரவு - கைக்கூலி பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்று சிலநாட்களுக்குமுன் எழுதினேன். 

அது முற்றிலும் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் பத்திரிகையாளர் நெல்சன் சேவியர், தந்தி, புதிய தலைமுறை பத்திரிகையாளர்களை அண்ணா யுனிவர்சிட்டி பாலியல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (3 IPS officers and team) இப்பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. 

வேங்கைவயல் விஷயத்தில் வெளியான பொய்யான வீடியா, ஆடியோ விஷயத்தில் News18 கார்த்திகை செல்வன் அண்ட் டீமையும் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை

இந்த பத்திரிகையாளர் போர்வையில் பென் நிறுவனத்தின் கைகூலிகளாக செயல்படும் பத்திரிகையாளர்கள், Youtubers சொத்துக்கணக்கையும் காவல்துறை ஆராய வேண்டும்.

இதுதான் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு, தலைவர் ஆம்ஸ்ட்ராம் கொலை வழக்கு, வேங்கைவயல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் வீடியோ ஆடியோ வெளியிட்டுள்ளனர் டீம்கா ஆதரவு - கைக்கூலி பத்திரிகையாளர்கள். (பென் நிறுவனம் உருவாக்கியவை)

இவர்கள் பத்திரிகை உலகின் சாபக்கேடு..

நன்றி நாச்சியாள்..

இவர்கள்தான் சீமானுக்கும் பென் நிறுவன அஜண்டாவில் அவதூறு பரப்பிக்கொண்டு திரிபவர்கள்..

இவா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நாம் த‌மிழ‌ர் மேடைக‌ளில் பேசின‌வ‌.......... அத‌ற்க்கு முத‌ல் ஊட‌க‌த்துறையில் இருந்தவா..............இப்போது ஆதிமுக்காவில்

உண்மையை துணிந்து சொன்ன‌துக்கு அக்காவுக்கு ந‌ன்றி🙏....................

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வீரப் பையன்26 said:

ச‌ந்தோஷ் என‌த‌னால் விவாத‌த்தில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை குருநாதா

பையன் சார், என்னுடைய நேரம் நேற்றிரவு நியூஸ் 18 செய்திகளில் விவாதத்திற்கு சந்தோஷ் தயாரக இருப்பதாகச் சொன்னார்கள். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரும் நேரடி விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள். நியூஸ் 18 இவர்கள் எல்லோரையும் இணைத்து, ஜனநாயக வழியில் ஒரு நேரடி விவாதத்தை நடத்தப் போவதாகவும் சொன்னார்கள்.

சந்தோஷ் இதற்குள் எப்படி உள்ளே வந்தார் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தகவல் இருந்தது. நியூஸ் 18 கார்த்திக்குடனேயே முதல் சந்திப்பை நடத்தியுள்ளனர். கார்த்திக்கே சந்தோஷிற்கு கூடுதலான விடயங்கள் தெரியும் என்று கார்த்திகைச்செல்வன் மற்றும் நியூஸ் 18 ஆசிரியர் குழுமத்திற்கு சொல்லியுள்ளார். இவ்வாறே சந்தோஷ் இப்பொழுது இந்த விடயத்தில் முக்கியமான ஒருவர் ஆகியுள்ளார். 

ஈரோடு கிழக்கில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருப்பதால், இந்த விவாதம் இப்போதைக்கு நடக்குமா என்றுமா தெரியவில்லை. அத்துடன் இன்னொருவரும் நேரடி விவாதத்தில் பங்குபற்றப் போவதாக அதே செய்திகளில் ஒரு குறிப்பும் இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செவ்வியன் said:

ஆழ்ந்து ஆராய்ந்து எழுதிய கட்டுரைப் போல் உள்ளது.  தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் அமைய வாய்ப்பில்லை காரணம் அங்கே தமிழ் தேசிய கட்சிகளே கிடையாது. சங்கி சைமன் என்ற மலையாளி மட்டும் தமிழ் தேசியம் என்ற போர்டை மட்டும் வைத்து இந்து தேசியத்திற்கு தேவையான உருட்டுகளை மட்டும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.

நாம் நம் ஈழ மண்ணில் ஊடுருவிய திராவிடர்களை களைந்து தமிழ் தேசியம் படைப்போம். குறிப்பிடதக்க தெலுங்கர்கள் மற்றும் மலையாளிகளின் குடியேற்றம் ஈழத்தில் பல்வேறு கட்டங்களில் நடந்துள்ளது ஆனால் இவர்கள் தமிழர்களாய் நம்மில் கலந்துள்ளனர். நம் அரசியல் கட்சிகள் பல திராவிட கட்சி என்றே சிங்களத்தில் பதிந்துள்ளனர். இவர்களே நம்மண்ணில் தமிழ் தேசிய கனவுக்கு தடையாக உள்ளனர். இவர்களை களைந்து சிங்களவர்களின் துணைக்கொண்டு தமிழ்தேசியம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

இதன் தொடக்கமாக அனைத்து வசதிகளும் கூடிய நவீன மயமான தமிழர் கண்டுபிடிப்பு பரிசோதனை மையம் ஈழத்தில் அமைய வேண்டியது அவசியமாகிறது. இதற்கு ISO சான்றிதழ் பெற்றால் உலக அளவில் அங்கீகரிக்கப்படும். இனி இந்த மையத்தில் சான்றிதழ் பெற்றவர்களையே தமிழர் என்று அறிவிக்க வேண்டும். இனி யாழ் களத்தில் உறுப்பினர் ஆவதற்கும் இது தகுதியாக்கப்பட வேணாடும்.

தமிழனென்று நிருப்பிப்போம் தமிழ் தேசியத்தை நிறுவுவோம்!!!

ஆக,

தலவரின் ஈழத்தமிழ்  தேசிய ஏற்பாடு தமிழ் கூட்டமைப்பு பிஞ்சு தொங்குது.

தலவரின் தமிழக தமிழ்  தேசிய ஏற்பாடும் பிஞ்சு தொங்குது.

தலவரே மலையாளீ எண்டு சில பேர் சொல்லிச்சினமே, உண்மையா?

நம்ம தலவர் முயற்சிகள் தோல்வி தானா என கவலைப் பட வேண்டுமா?? 🥹🤔

3 hours ago, goshan_che said:

மிக்க மகிழ்ச்சி. சந்திப்போம்.

பிகு

உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

என்ன AI பயன்படுத்துகிறீர்கள்?

கருத்துக்களங்களில், அநாமதேய நிலையில் தான் நான் சொல்லிய அணைத்தும் நடக்கிறது!! 🤗

அது போக, உங்கள் 24 மணி நேர பேருழைப்பிக்கு அருகில் யாருமே வர முடியாதே!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

பையன் சார், என்னுடைய நேரம் நேற்றிரவு நியூஸ் 18 செய்திகளில் விவாதத்திற்கு சந்தோஷ் தயாரக இருப்பதாகச் சொன்னார்கள். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரும் நேரடி விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள். நியூஸ் 18 இவர்கள் எல்லோரையும் இணைத்து, ஜனநாயக வழியில் ஒரு நேரடி விவாதத்தை நடத்தப் போவதாகவும் சொன்னார்கள்.

சந்தோஷ் இதற்குள் எப்படி உள்ளே வந்தார் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தகவல் இருந்தது. நியூஸ் 18 கார்த்திக்குடனேயே முதல் சந்திப்பை நடத்தியுள்ளனர். கார்த்திக்கே சந்தோஷிற்கு கூடுதலான விடயங்கள் தெரியும் என்று கார்த்திகைச்செல்வன் மற்றும் நியூஸ் 18 ஆசிரியர் குழுமத்திற்கு சொல்லியுள்ளார். இவ்வாறே சந்தோஷ் இப்பொழுது இந்த விடயத்தில் முக்கியமான ஒருவர் ஆகியுள்ளார். 

ஈரோடு கிழக்கில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருப்பதால், இந்த விவாதம் இப்போதைக்கு நடக்குமா என்றுமா தெரியவில்லை. அத்துடன் இன்னொருவரும் நேரடி விவாதத்தில் பங்குபற்றப் போவதாக அதே செய்திகளில் ஒரு குறிப்பும் இருந்தது. 

பொய் பித்தலாட்டக்காரன் எங்கள் செந்தமிழன் சீமான் அண்ணா கடைசிவரை நேரடி சந்திப்புக்கு வரவேமாட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

கோஷான் என்ன‌ எழுதினார் எத‌னால் நான் ந‌ட‌ந்த‌ உண்மையை ஏன் எழுதினேன் என‌ அடிப்ப‌டை புரித‌ல் இல்லாம 
அருவ‌ருக்க த‌க்க வகையில் எழுதும் உங்க‌ளுக்கு சிவ‌ப்பு புள்ளியே ச‌ரியான‌ ப‌தில்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.........................

தம்பி, நான் சுட்டிக் காட்டிய அதே "ஸ்ரிக்கர்களை" நீங்கள் பெருமஒயோடு உங்கள் பங்களிப்பாகச் சுட்டிக் காட்டிய போதே கோசானின் பதில் தரப் பட்டது. உங்களுக்கு விளங்காமல் இன்னும் பழைய பல்லவியில் முட்டிக் கொண்டு நிக்கிறியள்!

நீங்கள் பேசலாம், நானும் பேசலாம். உங்களுக்கு நானும், எனக்கு நீங்களும், இங்கே எழுதும் எந்த ஈழ உறவுக்கும் நாம் இருவரும் "முக்கிக்" காட்ட வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்து கொண்டு கருத்துகளை எழுதுங்கள்👍.

21 hours ago, வீரப் பையன்26 said:

Screenshot-20250127-193726-Chrome.jpg

"நியூஸ்18" லேபலைத் திருடி வழமை போல மீம் பாணியில் பொய்ச் செய்தியை சீமான் அணி பகிர்ந்திருக்கிறது! நீங்கள் காதில் பூ வாங்கிக் கொண்டு வந்து வீரமாக நிக்கிறியள்! பரிதாபம் தான் வருகிறது தம்பி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பையன் சார், என்னுடைய நேரம் நேற்றிரவு நியூஸ் 18 செய்திகளில் விவாதத்திற்கு சந்தோஷ் தயாரக இருப்பதாகச் சொன்னார்கள். இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரும் நேரடி விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள். நியூஸ் 18 இவர்கள் எல்லோரையும் இணைத்து, ஜனநாயக வழியில் ஒரு நேரடி விவாதத்தை நடத்தப் போவதாகவும் சொன்னார்கள்.

சந்தோஷ் இதற்குள் எப்படி உள்ளே வந்தார் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தகவல் இருந்தது. நியூஸ் 18 கார்த்திக்குடனேயே முதல் சந்திப்பை நடத்தியுள்ளனர். கார்த்திக்கே சந்தோஷிற்கு கூடுதலான விடயங்கள் தெரியும் என்று கார்த்திகைச்செல்வன் மற்றும் நியூஸ் 18 ஆசிரியர் குழுமத்திற்கு சொல்லியுள்ளார். இவ்வாறே சந்தோஷ் இப்பொழுது இந்த விடயத்தில் முக்கியமான ஒருவர் ஆகியுள்ளார். 

ஈரோடு கிழக்கில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருப்பதால், இந்த விவாதம் இப்போதைக்கு நடக்குமா என்றுமா தெரியவில்லை. அத்துடன் இன்னொருவரும் நேரடி விவாதத்தில் பங்குபற்றப் போவதாக அதே செய்திகளில் ஒரு குறிப்பும் இருந்தது. 

உங்களின் க‌ருத்துக்கு ந‌ன்றி குருநாதா............

ஆம் சீமான் இப்போது தேர்த‌ல் பிர‌ச்சார‌த்தில் விசியா இருப்ப‌தால் இந்த‌ நேர‌டி விவாத‌ம் த‌ள்ளி போக‌லாம்

ஆனால் க‌ட்சி பெடிய‌ங்க‌ளுக்கு அற‌வே பிடிக்க‌ வில்லை அண்ண‌ன் சீமான் இப்ப‌டியான‌ ந‌ப‌ர்க‌ள் கூட‌ விவாத‌த்துக்கு போவ‌து

அடுத்த‌ மாத‌ம் உங்க‌ளுக்கு என‌க்கு தெரியாத‌ ந‌ப‌ரை நியூஸ் 18 பேட்டி எடுக்கும் அப்போது குப்பைய‌ப்ப‌ன் என்ர‌ ந‌ப‌ர் வ‌ந்து சீமான் ப‌ட‌ பிடிப்பில் என‌க்கு பின்னால் நின்ற‌வ‌ர் அது இதென‌ வேண்டின‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள்

இந்த‌ ச‌ந்தோஷ் வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி போன‌வ‌ர்.................த‌லைவ‌ர் கூட‌ ஒரு ப‌ட‌மும் எடுக்காத‌ வ‌ன்னி அர‌சுவின் தூன்டுத‌லின் ச‌ந்தோஷ் நியூஸ்18க்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்

திராவிட‌ கூம்ப‌ல்க‌ள் காசை வைச்சு ப‌ல‌ சித்து விளையாட்டுக்க‌ள் காட்டின‌ம் 

கால‌ம் ப‌தில் சொல்லும் குரு நாதா

இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் குருநாதா இனி நான் இத‌ற்க்குள் எழுத‌ மாட்டேன்🙏🥰👍......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.