Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பிரபாகரன் மணிக்கணக்கில் சந்திப்பு நடக்கவில்லை; பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன்

prabaharan.jpg

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லைஎன வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது-

சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. குறைந்தது 8ல் இருந்து 10 நிமிடம் வரை அந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம்.

அவர் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். சீமான் விருப்பம் தெரிவித்து அங்கு வருகிறார். சித்தப்பாவும் யார் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாலும் புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் அதனை வருபவர்களின் கேமராக்களில் எடுக்க அனுமதி கிடையாது.

குடும்ப உறவினர்களே ஆனாலும் பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும். அதன் பிறகு அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவேளை அப்படியான கட்டுப்பாட்டில் சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமலும் இருந்திருக்கலாம். அதனால் அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்துவருகிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
 

https://akkinikkunchu.com/?p=309460

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செவ்வியன் said:

ஹாஹா, நான் யாழிற்கு புதியவன் தான். இங்கு ஈழம் பற்றி அதிகம் பேசப்படும் நிறைய தெரிந்து கொள்ளலாம் என நம்பி வந்தேன் ஆனா ஒன்றுக்கும் உதவாத சங்கி சைமனை பற்றியே கதைத்து கடுப்பேத்துகிறார்கள் யுவர் ஆனர்😄

இது நம்ம உடான்சர் ஸ்ரைல்....

🤪🤔

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

இது நம்ம உடான்சர் ஸ்ரைல்....

🤪🤔

உன்டாஸ் சாமியாருக்கு யாழில் ப‌ல‌ க‌டி இருக்கு.............அது போன‌ வ‌ருட‌மே வெளிச்ச‌த்துக்கு வ‌ந்த‌ போது கோவ‌ப் ப‌ட்ட‌வ‌ர் ஹா ஹா😁.................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

உன்டாஸ் சாமியாருக்கு யாழில் ப‌ல‌ க‌டி இருக்கு.............அது போன‌ வ‌ருட‌மே வெளிச்ச‌த்துக்கு வ‌ந்த‌ போது கோவ‌ப் ப‌ட்ட‌வ‌ர் ஹா ஹா😁.................

நம்ம உடான்சர், ஊருக்குப் போன பயணக்கதை போட்டவர் எல்லோ...

சென்னப் பட்டிணம் எட்டிப் பார்த்த கதைய சொல்லுவார் எண்டு பார்த்தா... 

விட்டுட்டார்!!

  • கருத்துக்கள உறவுகள்

விஜி அண்ணி புது வீடியோ வெளியிட்டிருக்காங்க அதில தன்னோடு குடும்பம் நடத்திய காலத்தில் கோபம் வந்தால் தலைவர் அவர்களை ‘குண்டு மகன்’ என்றுதான் செந்தமிழன் சீமான் அண்ணா திட்டுவாங்களாம்!

விரும்பியவர்கள் கீழிருக்கும் இணைபில் சென்று பார்க்கவும்

விஜி அண்ணி பேச்சு

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

விஜி அண்ணி புது வீடியோ வெளியிட்டிருக்காங்க அதில தன்னோடு குடும்பம் நடத்திய காலத்தில் கோபம் வந்தால் தலைவர் அவர்களை ‘குண்டு மகன்’ என்றுதான் செந்தமிழன் சீமான் அண்ணா திட்டுவாங்களாம்!

அதே முன்னுக்கு பின் முரனாக‌ காணொளி வெளியிடும்

சீமான் மாமா இந்த திராவிட‌ கும்ப‌ல் என்னை கொலை செய்து விட்டு உங்க‌ள் மீது பழிய‌ப் போடுவின‌ம் க‌வ‌ன‌ம் மாமா😁

 

க‌ட‌சியில் சாட்டைதுரை முருக‌ன் தான் இவாவை திராவிட‌ கும்ப‌லிட‌ம் இருந்து  காப்பாற்றி வ‌ங்ளுருக்கு அனுப்பி வைச்ச‌வ‌ர்😁🙈

 

உங்க‌ளுக்கு யாழில் சீமானை ம‌ட்ட‌ம் த‌ட்டி எழுதாட்டி தூக்க‌ம் வராது போல ம்ம்ம்ம்ம்ம்ம்ம்😉🫠...................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

நம்ம உடான்சர், ஊருக்குப் போன பயணக்கதை போட்டவர் எல்லோ...

சென்னப் பட்டிணம் எட்டிப் பார்த்த கதைய சொல்லுவார் எண்டு பார்த்தா... 

விட்டுட்டார்!!

உன்டாஸ்சின் குள‌று ப‌டிக‌ள் அதிக‌ம் ஹா ஹா😁.......................

  • கருத்துக்கள உறவுகள்

@செவ்வியன் நல்லா வச்சி செய்யுறீங்க அப்பு….

ரசிக்கிறேன்🤣.

 

31 minutes ago, வாலி said:

விஜி அண்ணி புது வீடியோ வெளியிட்டிருக்காங்க அதில தன்னோடு குடும்பம் நடத்திய காலத்தில் கோபம் வந்தால் தலைவர் அவர்களை ‘குண்டு மகன்’ என்றுதான் செந்தமிழன் சீமான் அண்ணா திட்டுவாங்களாம்!

விரும்பியவர்கள் கீழிருக்கும் இணைபில் சென்று பார்க்கவும்

விஜி அண்ணி பேச்சு

ரஜனி பட ரிலீஸ் எண்டால் முந்தி நான் மூவிலாண்ட்டுக்கு முன்னால் தவம் கிடப்பேன் முதலாவது கமரா கொப்பிக்காக….

அதே போல் ஒரு ஆர்வம் இப்போ விஜி அண்ணி வீடியோக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்

விஜி அண்ணி சரியான மொக்கடாஸ் - குஞ்சு மாவீரன் மீது செக்ஸ் சைக்கோ சீமான் சத்தியம் செய்வாரா என கேட்கிறார்.

தான் தப்ப மனிசியையே பொலிஸ் ஸ்டேசன் படி ஏற வைத்த கேவலன் சீமான். 

தான் தப்ப குஞ்சு மாவீரன் மீது அல்ல மாவீரன் கும்பி மீதே சத்தியம் செய்வார். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா பல்கலைக்கழக காம‌ லீடைக‌ளை மூடி ம‌றைக்காம‌ உண்மைய‌ வெளியிட‌ கோமாளி பெரியாரிஸ் கும்ப‌லுக்கு துணிவு இருக்கா.......................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

அண்ணா பல்கலைக்கழக காம‌ லீடைக‌ளை மூடி ம‌றைக்காம‌ உண்மைய‌ வெளியிட‌ கோமாளி பெரியாரிஸ் கும்ப‌லுக்கு துணிவு இருக்கா.......................

இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இல்லை

சின்ன‌ பிள்ளைக‌ள் வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ளின் காம‌ இச்சைக்கு ஆள் ஆகின‌ம்

இது தான் பெரியார் பெண்ணிய‌த்துக்கு போராடிய‌ ல‌ச்ச‌ன‌மா...................இதே நிலை த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்து இருந்தால் த‌ண்ட‌னை எப்ப‌டி இருந்து  இருக்கும் என‌ உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும்

 

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌ ம‌ண்ணில் பெண் பிள்ளைக‌ள் இர‌வு நேர‌ம் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌மாட‌ முடிந்த‌து👍................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

சின்ன‌ பிள்ளைக‌ள் வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ளின் காம‌ இச்சைக்கு ஆள் ஆகின‌ம்

இது தான் பெரியார் பெண்ணிய‌த்துக்கு போராடிய‌ ல‌ச்ச‌ன‌மா...................

தம்பி ….என்ன செய்வது பெரியார் போன்ற தலைவர்களை காட்டி மோசமான அரசியல்வாதிகள் கொடுமை செய்கிறார்கள்.

2 minutes ago, வீரப் பையன்26 said:

இதே நிலை த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்து இருந்தால் த‌ண்ட‌னை எப்ப‌டி இருந்து  இருக்கும் என‌ உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும்

ஓம்….

ஆனால் கருணா போன்ற விதி விலக்குகளும் இருந்தன என்பதும் தெரியும்.

3 minutes ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌ ம‌ண்ணில் பெண் பிள்ளைக‌ள் இர‌வு நேர‌ம் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌மாட‌ முடிந்த‌து👍................

மாற்று கருத்தில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2025 at 23:47, அக்னியஷ்த்ரா said:

சார்வாள்......
ஒருகாலத்தில் நீங்க கொண்டுவந்து இங்கே ஒட்டிய ஈழத்து  தமிழ்த்தேசிய  கூத்தமைப்பு ரீலாலே  கூட ஒருஹைகோர்ட்டும் புடுங்க முடியவில்லை. துடைத்து தூரப்போட்டா விட்டீர்கள்    
அண்ணன் சீமானுக்கு எந்தவிதத்திலும் சளைக்காத ராஜபக்ஷே 'A ' டீம் வெத்துவாய் வாய்ச்சவடால் சாணக்கியனிடம் கொடுத்தாவது ஒக்சிசன் ஏத்தலாமா என்று அரண்டு கொண்டு திரியலை ...? 
தமிழ்த்தேசியம் ஈழத்தில் சிதைந்து அதன் கூடாரமே காலி. இந்தியாவில் காப்பாற்ற கிளம்பிவிட்டீர்கள் போல 
கவலைப்படாதீங்கள் தமிழ்நாட்டுகாரர்கள் ஒன்றும் ஈழ தமிழர்கள் போல முட்டை போண்டாக்கள் இல்லை.
ஒன்று சீமானின் ஆதரவாளர்களை விட சீமானின் எதிர்ப்பாளர்கள் தான் சீமானிடம் ரொம்பவும் எதிர்பார்க்கினம்.

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை  

பிள்ளைவாள்,

Sorry, பிள்ளையான் வால் (அதுக்கு முந்தி கருணா வால்),

நான் தமிழ் (கேலி கூத்தாடும்) கூத்தமைப்பை பாராட்டி,

வாலாட்டி,

போட்ட அந்த திரியை காட்டுங்கள் வால். 

அல்லது போட்டுடைக்கும் சுமந்திரன் காணொளியை 

இணைத்ததால் கேலிக் கூத்தமைப்பை

ஆதரிக்கிறேன் என்று

நெனைச்சுப் புட்டியளோ வால்?

அது சரி, நீங்கள் இப்ப

எந்த பிரதேசவாதியின் வாலைப் பிடிச்சு

தொங்குறியல்?

முன்னர் நீங்கள் தொங்கிய

பிள்ளையானையும்

முரளிதரனையும்

கிழக்கு வாழ் தமிழ் உன்னத மக்கள்

தொபுக்கடீர் என்று

வீழ்த்தி விட்டனரே?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2025 at 05:17, Eppothum Thamizhan said:

அக்கினியின் கருத்துக்கு காவல் தெய்வத்தின் பதிலையே காணேல்லை! ஓடி ஒளிச்சிட்டாரோ? வந்த வேலை முடிஞ்சுதுதானே!!

உங்கள் டிசைன் அப்படி பாஸ்

ஒருத்தர் ஒன்றை சொன்னால் அப்படியே நம்புவது

அது சரியா பிழையா என்று ஆராயாமல்

நிமிர்ந்து படுத்துக் கொண்டு துப்புவது 

உங்கள் டிசைன் பாஸ்

என் புரொபைல் போய்

நான் ஆரம்பித்த திரிகள் எவை என்று

சில நிமிடங்கள் செலவழிச்சு தேடி இருந்தால் 

உண்மை தெரிந்திருக்கும்.

ஆனால் அதுக்கு மண்டையில் மூளை எனும் வஸ்து தேவை

அதை வைச்சுக் கொண்டா

வஞ்சகம் செய்யிறியல்!

பாவம் சார் நீங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

@செவ்வியன் @வைரவன் இருவர் எழுதும் சாயலும் கோஷான் போல உள்ளது…..

தூப்பறியும் சிங்கம் சாம்பு அவர் அல்லக்கை சோம்பு இருவரும் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும் 🤣 @Nathamuni @வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

@செவ்வியன் @வைரவன் இருவர் எழுதும் சாயலும் கோஷான் போல உள்ளது…..

தூப்பறியும் சிங்கம் சாம்பு அவர் அல்லக்கை சோம்பு இருவரும் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும் 🤣 @Nathamuni @வீரப் பையன்26

😁🙈😂..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

@செவ்வியன் @வைரவன் இருவர் எழுதும் சாயலும் கோஷான் போல உள்ளது…..

தூப்பறியும் சிங்கம் சாம்பு அவர் அல்லக்கை சோம்பு இருவரும் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும் 🤣 @Nathamuni @வீரப் பையன்26

இதில் வீரப்பையன் சேர்த்தி இல்லை பாஸ்

அவரது தீவிர சீமான் ஆதரவு கருத்துகளுக்கு

ஞான் கொஞ்சம் கூட ஆதரவு நஹி

ஆனால் அவ் ஆதரவை நேர்மையாக

ஒளிவு மறைவு இன்றி

வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார்

இதே தீவிரத்தை 

சீமானின் உண்மை முகத்தை அவர் உணரும் காலம்

வரும் போது 

எதிர்ப்பதிலும் காட்டுவார் என

நம்புகிறேன்.

போலி துவாரகா விடயத்தில்

அதை தீவிரமாக

எதிர்த்தவர் இந்த

வீரப்பையன்.

ஆனால்

புலிகளின் காலத்தில் தமிழ் தேசியத்தினை தம்

வியாபார வளர்ச்சிக்கான உத்தியாக பயன்படுத்தி

பின் புலிகள் அழிவுற்றதும்

போலி துவாரகா வின் பின்னும்

அரிய நேத்திரங்காய் பின்னும்

சீமான் பின்னும் 

பதுங்கி கொண்டு அவற்றையும் எப்படி

தம் வியாபார வாய்ப்பிற்காய்

'பிரமுகர்' இமேஜிற்காய்

பயன்படுத்தலாம் என அலையும்

'விசு' கோத்துகள் தான்

மிக

மிக

ஆபத்தானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

@செவ்வியன் நல்லா வச்சி செய்யுறீங்க அப்பு….

ரசிக்கிறேன்🤣.

உங்களுக்கு நீங்களே பாராட்டா?? 🤪🤣😂😜

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு நீங்களே பாராட்டா?? 🤪🤣😂😜

எனக்கென்னமோ செவ்வியன் என்ற ஐடியை நீங்களே உருவாக்கி….அதை என்னை போல எழுத வைப்பதாக படுகிறது….🤣

பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகிறது என🤣.

பிகு

அத்தனை டகால்டி வேலைகளும் எனக்கு அத்துப்படி, நீங்கள் ஒரு உத்தியை யோசிக்கும் முன்பே எனக்கு மூக்கு வேர்த்து விடும்.

Better luck next time

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

எனக்கென்னமோ செவ்வியன் என்ற ஐடியை நீங்களே உருவாக்கி….அதை என்னை போல எழுத வைப்பதாக படுகிறது….🤣

பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகிறது என🤣.

பிகு

அத்தனை டகால்டி வேலைகளும் எனக்கு அத்துப்படி, நீங்கள் ஒரு உத்தியை யோசிக்கும் முன்பே எனக்கு மூக்கு வேர்த்து விடும்.

Better luck next time

இரண்டுபேருமே ஒரே நேரத்தில வாறதில்ல.

தனித்தனிய தான் வாறது...

Better try again with different contents  and style. Not same style!!

நான் உருவாக்கினா, உங்கள மாதிரி எழுத, என்கென்ன விசரே! 

😎😜

அது கிடக்க... மகிந்தரிண்ட, குழப்படிகாரப் பெடியத் தூக்கி உள்ள போட்டாச்சாமே!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

இரண்டுபேருமே ஒரே நேரத்தில வாறதில்ல.

தனித்தனிய தான் வாறது...

Better try again with different contents  and style. Not same style!!

நான் உருவாக்கினா, உங்கள மாதிரி எழுத, என்கென்ன விசரே! 

😎😜

அது கிடக்க... மகிந்தரிண்ட, குழப்படிகாரப் பெடியத் தூக்கி உள்ள போட்டாச்சாமே!

அவ‌னை அதுக்கை வைச்சு முட்டிக்கு முட்டி த‌ட்ட‌னும்

ம‌கிந்தா சிந்த‌னை இப்ப‌ ம‌ண்ணாங்க‌ட்டி சிந்த‌னை ஆகி விட்ட‌து............................

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

நான் உருவாக்கினா, உங்கள மாதிரி எழுத, என்கென்ன விசரே! 

கோஷான் இரெட்டை ஐடியில் வாறார் என…

பொய்விம்பத்தை கட்ட….

நீங்கள் ஒரு ஐடியை உருவாக்கினால்…

அந்த ஐடியை கோஷான் பாணியில் அல்லவா எழுத வைப்பீர்கள்….

———

என்ன நாதம்….மங்காத்தா கதை மாதிரி கண்ணை கட்டுதா🤣….

இதுதான் சொல்வது தனக்கிடா சிங்களம் தன் பிடரிக்கு சேதம் என🤣.

————-

இப்போ ஒரு சீரியசான விடயம் 

1. நீங்கள் வராமல் விட்டது முதல் யாழில் குழுவாதம் மிகவும் குறைந்து விட்டது. ஏன் என்றால் அதை தூண்டி விட ஆள் இல்லை.

கவனித்து பார்திருப்பீர்கள், ஜஸ்டின் அண்ணாவும், எ.பொ.த வும் ஒரு பக்கம் கட்டிபுரண்டால், அல்லது நானும் கு.சா அண்ணையும் சேட்டை கிழித்து கொண்டால், அல்லது ஐலண்டும், பையனும் மோதி கொண்டால் - ஏனையோர் அதில் தலையிடுவதில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்…

இது மிக ஆரோக்கியமான போக்கு மட்டும் அல்ல….

முன்னர் போல் இரெட்டை ஐடியில் வந்து இப்போ குழுவுக்கு பலம் சேர்க்க வேண்டிய அவசியமும் இருதரப்பில் எவருக்கும் இல்லை.

ஒற்றை ஐடியில் வந்து கருத்து எழுதவே இங்கே இப்போ ஆள் இல்லை, இதில் இரெட்டை ஐடியா என்பதுதான் நிலை.

ஆகவே செவ்வியன் என்ற ஐடி உண்மையில் இரெட்டை ஐடி என்றால்

It’s too little, too late.

அதை இறக்கியோர் பீரங்கி சண்டைக்கு, குதிரை படையை இறக்கி உள்ளார்கள் 🤣.

2. தனியே என் பாணியை கொப்பி அடிப்பதும், என் கொள்கை நிலையை எடுப்பதும், 1,2,3,4 என நம்பர் இடுவதும் மட்டும் கோஷான் இல்லை.

அடுத்து எழுதுவது கொஞ்சம் தற்பெருமையாக இருக்கும் பொறுத்து கொள்ளுங்கள் 🙏.

கோஷானுக்கு 45 வருடமாக தேடிய தேட்டம் கழுத்து மேலே இருக்கிறது.

குறைந்தது மூன்று  துறையில் சிறப்பு தேர்ச்சி இருக்கிறது. விடயங்களை சட்டென மீட்க அல்லது நினைவில் இல்லாவிடில் எங்கே தேடி ஆதாரம் எடுக்க முடியும் என அறியும் ஆற்றல் இருக்கிறது.

தமிழ் தளத்தில் அரைகுறை ஆங்கிலத்தில் பீட்டர் விடுவோரை ஆங்கில இலக்கண பிழை திருத்தும் இயலுமை இருக்கிறது (உங்களுக்கு பலதடவை நடந்துள்ளது).

இதை போல இன்னும் பல தனித்த குணவியல்புகள் கோஷானிடம் உள்ளன.

இவற்றோடு கிண்டல்.

மேலே சொன்ன பாணியை  கொப்பி அடிக்கலாம் ஆனால் இந்த secret and unique combination ஐ கொப்பி அடிக்க இன்னொரு 45 வருடம் எடுக்கும் 🤣.

ஆகவே, எழுத்தின் பாணியை வைத்து அல்ல, பொருளை வைத்து எது போலி, எது நிஜம் என வாசகர் புரிந்து கொள்வார்கள்.

3. இனி யாழில் தலை காட்ட முடியாதவாறு வாயை விட்டவர்களுக்கே (நீங்கள் பிஜேபி ஆதரவாளர் என ஒத்து கொண்டதுபோல்) யாழை விட்டு ஓடும் தேவை, பின்னர் இன்னொரு ஐடியில் வரும் தேவை இருக்கிறது.

நான் அப்படி எங்கும் வாயை விடுவதில்லை. சரியென படும் போது நிலைப்பாடுகளை மாற்றி கொள்வேன். அதை வெளிப்படையா அறிவித்து விட்டு போய் கொண்டே இருப்பேன்.

ஆகவே எனக்கு எப்போதும் இன்னொரு ஐடி தேவை பட்டதில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வைரவன் said:

பிள்ளைவாள்,

Sorry, பிள்ளையான் வால் (அதுக்கு முந்தி கருணா வால்),

நான் தமிழ் (கேலி கூத்தாடும்) கூத்தமைப்பை பாராட்டி,

வாலாட்டி,

போட்ட அந்த திரியை காட்டுங்கள் வால். 

அல்லது போட்டுடைக்கும் சுமந்திரன் காணொளியை 

இணைத்ததால் கேலிக் கூத்தமைப்பை

ஆதரிக்கிறேன் என்று

நெனைச்சுப் புட்டியளோ வால்?

அது சரி, நீங்கள் இப்ப

எந்த பிரதேசவாதியின் வாலைப் பிடிச்சு

தொங்குறியல்?

முன்னர் நீங்கள் தொங்கிய

பிள்ளையானையும்

முரளிதரனையும்

கிழக்கு வாழ் தமிழ் உன்னத மக்கள்

தொபுக்கடீர் என்று

வீழ்த்தி விட்டனரே?

 

சார்வாள்

முன்னை போல யாழில் எழுதிய திரிகள் எல்லாம் காணாமல் போயிட்டதால் பொங்கிறீங்க போல

இல்லாவிட்டால் நீங்கள் எழுதிய கருத்திற்கும் ஜீவன் சிவா அண்ணை போட்ட பின்னூட்டத்திற்கும் நான் எழுதிய பதிவை தேடிப் பிடித்து இணைத்திருப்பேன். இதே புதிய உன்னத மட்டு மக்கள் தான் பிள்ளையானுக்கும் பொன்சிக்கும்  தேசியம் உரத்து இரத்தம் சொட்ட சொட்ட  குத்தினவை. இதே பழைய உன்னத யாழ் மக்கள் தான் கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு இம்முறை நன்னா செருப்பை P யில் முக்கி  அடித்திருக்கினம். உங்களுடைய கூத்தாடிகளுடன் சேர்ந்து கூத்தடித்தால் போதுமே உன்னதம் சும்மா ஜிவ்வென்று பத்திக்கிட்டு ஏறும் போல. தேசிக்காய்களின் காமடிகளுக்கு எல்லையே இல்லை. பாவம் முழுசாக சந்திரமுகியாக மாறிய கங்கா போல உங்களையும் கேலிக் கூத்தமைப்பு என்று உங்கள் வாயலேயே சொல்ல வைத்தது தான் இலங்கை தமிழ் தேசிக்காய்களின் சாதனை. 

நான் ஒரு போதும் பிள்ளையானை ஆதரித்ததுமில்லை அவனுக்கு சார்பாக காவடி தூக்கியதுமில்லை. கருணாவை ஆதரித்தற்கான முழுக்காரணத்தையும் ஏற்கனவே  எழுதியாகிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

@செவ்வியன் உங்களிடம் நிபந்தனை அற்ற அட்வான்ஸ் மன்னிப்புகள்.

நீங்கள் போலி ஐடி என நான் குற்றம் சாட்டவில்லை.

அரிதாக வந்து சேரும் புதிய கருத்தாளரை இப்படி குற்றம் சாட்டி கலைப்பதில் என் பங்கு இருக்க கூடாது என விரும்புகிறேன்.

எழுதும் பாணி ஒத்து போவது வழமையானதுதான்.

ஆனால் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று.

உண்மையான ஐடி எனில் இந்த “பிக்காலி” கதைகளை கனம் பண்ணாமல் தொடருங்கள்.

போலி ஐடி எனில் - பழைய ஐடியில் தொடர்ந்து எழுதுங்கள்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.