Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[வீரவணக்கம்] 'எல்லாளன் நடவடிக்கை' - 21 வேங்கைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி சிறிலங்காப் படைத்துறைக்கு பேரதிர்ச்சியையும், அழிவையும் ஏற்படுத்திய "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரச்சாவடைந்த 21 கரும்புலி போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

1. லெப்.கேணல் வீமன் என்று அழைக்கப்படும் திருகோணமலையை நிலையான முகவரியாகவும், 4 ஆம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கோபாலபிள்ளை பிரதீபன்

2. லெப். கேணல் இளங்கோ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி கண்டாவளை இல. 48 பெரியகுளத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட இராசதுரை பகீரதன்

3. மேஜர் மதிவதனன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், ஆறுமுகம் மகாதேவன் எண் 102-1 முரசுமோட்டை பரந்தனை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தயாசீலன்

4. கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா

5. கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்

6. மேஜர் சுகன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன்

7. மேஜர் இளம்புலி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கவிதா இரணைப்பாலை புதுக்குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட துரைரட்ணம் கலைராஜ்

8. மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன்

9. கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார்

10. கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன்

11. மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன்

12. கப்டன் புலிமன்னன என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார்

13. கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார்

14. கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ்

15. கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ்

16. லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன்

17. கப்டன் பஞ்சசீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன்

18. மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி

19. கப்டன் ஈகப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி

20. கப்டன் அருள்மலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா

21. கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்

xxwc4.jpg

Edited by Valvai Mainthan

வித்தாகிய வீரகாவியங்களுக்கு வீரவணக்கங்கள்

எல்லாளன் நடவடிக்கை மூலம் தமிழன் மானம் காத்த 21 வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்..

Edited by aathipan

தமிழ் நெஞ்சமெல்லாம் நிறைந்து ஈழவேள்விதன்னில் தீக்குளித்த வீரத்தமிழ்க் கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நெஞ்செங்கும் நிறைந்திருக்கும் இந்த வீரர்களுக்கு வீரவணக்கம்!

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காக,தானைத்தலைவனின் வழியில் போராடி வித்தாகிய வீரமறவர்களுக்கு எனது வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கம் வேங்கைகளே

...........................................

_/|\_

வீறுகொண்டெழுந்து எதிரியை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய உறவுகளிற்கு எனது வீரவணக்கங்களை செலுத்திக்கொள்கின்றேன்.

மாவீரர்கள் - 22'Oct 2007

01.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி லெப்.கேணல் வீமன்

நிலையான பெயர்:- கோபாலப்பிள்ளை பிரதீபன்

நிலையான முகவரி:- திருகோணமலை

வேறு முகவரி:- 4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு

02.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி லெப்.கேணல் இளங்கோ

நிலையான பெயர்:- இராசதுரை பகீரதன்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

வேறு முகவரி:- இல 48, பெரியகுளம், கண்டாவளை கிளிநொச்சி

03.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி லெப்.கேணல் மதிவதனன்

நிலையான பெயர்:- பாலசுப்பிரமணியம் தயாசீலன்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

வேறு முகவரி:- ஆறுமுகம் மகாதேவன் 102/1, முரசுமோட்டை பரந்தன் கிளிநொச்சி

04.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி மேஜர் சுபன்

நிலையான பெயர்:- கதிரவன் ஜீவகாந்தன்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

வேறு முகவரி:- னு8 உருத்திரபுரம் கிளிநொச்சி

05.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி மேஜர் இளம்புலி

நிலையான பெயர்:- துரைரெட்ணம் கலைராஜ்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

வேறு முகவரி:- இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு

06.jpg

நிலையுடன் பெயர் :- கரும்புலி மேஜர் காவலன்

நிலையான பெயர்:- சண்முகம் சத்தியன்

நிலையான முகவரி:- 4ம் கட்டை, பூநகரி, கிளிநொச்சி

07.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி மேஜர் எழிலின்பன்

நிலையான பெயர்:- விமலநாதன் பிரபாகரன்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

வேறு முகவரி:- உதயநகர் கிளிநொச்சி

08.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி மேஜர் கனிக்கீதன்

நிலையான பெயர்:- இராசன் கந்தசாமி

நிலையான முகவரி:- மட்டக்களப்பு மாவட்டம்

09.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் தர்மினி

நிலையான பெயர்:- கணேஸ் நிர்மலா

நிலையான முகவரி:-03ம் வாய்க்கால் சுந்தர்ராஜ் வளர்ச்சித்திட்டம் கிளிநொச்சி

10.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் புரட்சி

நிலையான பெயர்:- செல்வராசா தனுசன்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

வேறு முகவரி:- இல 34, உருத்திரபுரம் கிளிநொச்சி

11.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் கருவேந்தன்

நிலையான பெயர்:- மயில்வாகனம் சதீஸ்குமார்

நிலையான முகவரி:- இல 06 கட்சன் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சி

12.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் புகழ்மணி

நிலையான பெயர்:- தர்மலிங்கம் புவனேஸ்வரன்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

இடைக்கால முகவரி:- இல 19, 1ம் வட்டாரம் முள்ளியவளை

13.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் ஈழத்தேவன்

நிலையான பெயர்:- தங்கராசா மோசிகரன்

நிலையான முகவரி:- யாழ். மாவட்டம்

14.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் புலிமன்னன்

நிலையான பெயர்:- கணபதி நந்தகுமார்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

வேறு முகவரி:- சிவன் கோவிலடி நாச்சிக்குடா

15.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் அன்புக்கதிர்

நிலையான பெயர்:- வில்சன் திலீப்குமார்

நிலையான முகவரி:- பெரியசாலம்பன் ஒட்டுசுட்டான் முல்லை

இடைக்கால முகவரி:- வவுனியா மாவட்டம்

வேறு முகவரி:- அம்மன் கோவிலடி தருமபுரம் கிளிநொச்சி

16.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் சுபேசன்

நிலையான பெயர்:- நாகராசா மகாராஜ்

நிலையான முகவரி:- முருங்கன் மன்னார்

இடைக்கால முகவரி:- வவுனியா மாவட்டம்

வேறு முகவரி:- வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சி

17.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் செந்தூரன்

நிலையான பெயர்:- கணேசநாதன் தினேஸ்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

வேறு முகவரி:- உதயநகர் கிளிநொச்சி

18.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் பஞ்சீலன்

நிலையான பெயர்:- சிவானந்தன் கஜேந்திரன்

நிலையான முகவரி:- மட்டக்களப்பு மாவட்டம்

வேறு முகவரி:-கணுக்கேணி மேற்கு, முள்ளியவளை முல்லை

19.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் ஈழப்பிரியா

நிலையான பெயர்:- கந்தையா கீதாஞ்சலி

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

20.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி கப்டன் அறிவுமலர்

நிலையான பெயர்:- சேவியர் உதயா

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

21.jpg

நிலையுடன் பெயர்:- கரும்புலி லெப்டினன்ட் அருண்

நிலையான பெயர்:- பத்மநாதன் திவாகரன்

நிலையான முகவரி:- யாழ்.மாவட்டம்

வேறு முகவரி:- கரியாலை நாகபடுவான் முழங்காவில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரம் செறிந்த தாக்குதலில் காவியமான மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வுகள்.

அநுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப்புலிகளின் எள்ளாளன் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த சிறப்புக்கரும்புலி மாவீரர்களிற்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் வன்னியில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு்ள்ளன.

அநுராதபுரம் வான்படைத்தளத்தினுள் வெற்றிகரமாக ஊடுருவி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த 21கரும்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நிகழ்வுகள் மாவீரர்களின் பெற்றோர் அல்லது உரித்துடையோர்களின் இல்லங்களில் நடைபெற்றுவருகின்றன.

இதேவேளை சாதனைபடைத்த 21கரும்புலிகளையும் ஒருசேர நினைவுகோரும் வீரவணக்க நிகழ்வுகள் நாளை நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழீழ மக்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிகழ்வு வன்னியில் அனைத்துக்கோட்டங்களிலும் சிறப்பாக அமைக்கப்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளன.

காலை ஆரம்பமாகும் வீரவணக்க நிகழ்வுகள் மாலைவரை நடைபெறவுள்ளன. சிறப்பாக அமைக்கப்பட்ட இடங்களில் கரும்புலிமாவீரர்களின் உருவப்படங்கள் மக்களின் இறுதிவணக்கத்திற்காக வைக்கப்பட்டு மக்களின் வணக்க நிகழ்வுகள் நிறைவடைந்ததும் பிற்பகல் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கரும்புலி மாவீரர்களிற்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வன்னிப்பகுதிகள் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது.

http://www.sankathi.net/

Edited by Valvai Mainthan

**********

Edited by harikalan

வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் ஆண்டமண்னில் விடுதலைக்காய் களமாடி வீரமரணம் அடைந்த கரும் வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.