Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

494293302_677478741881752_82938764721819

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

495586660_1532007177785103_7767911031661

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அணியின் வான்ஸ் பேடி பயிற்சியின் போது காயப்பட்டதினால் ஊர்வில் படேலினை (wicket keeper) வழங்கியுள்ளார்கள். இவர் T20 போட்டிகளில் குறைந்த பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் 2 ம் இடத்தில் இருக்கிறார். 28 பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர். சென்னை அடுத்த வருட ஐபிஎல்லுக்கு இப்பவே தயார் படுத்தி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பே வாங்கிய 17 வயது ஆயுஷ் ம்ஹாத்ரே சென்ற சனிக்கிழமை நடந்த போட்டியில் 48 பந்துகளில் 94 ஓட்டங்கள் பெற்றார். பேபி டிவிலரசும் 6 ஓட்டங்கள் அடிக்ககூடியவர் . ஜடேஜா முன்பு 6,7 இடங்களில் விளையாடவந்து பெரிதாக சாதிப்பதில்லை . ஆனால் கடந்த சில போட்டிகளில் 4 ம் இடத்தில் வந்து 53 , 77 ஒட்டங்களை குறைந்த பந்துகளில் பெற்றார்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ஹாய் நந்தன் ......... எங்களுடைய பிளான் "A " நன்றாக வேலை செய்யுது . ........ எதிரிகள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறாத குறை ......... நீங்கள் அப்படியே தொடர்ந்து முன்னேறவும் . ........ நான் பிளான் "B " பிரகாரம் தனுஸ்கோடியை எப்படியும் கைப்பற்றி விடுவேன் . ........ யோசிக்க வேண்டாம் சுவைப்பிரியனும் நம்முடைய ரகசிய ஏஜெண்ட்தான் ........ ! 😂

எப்பிடி எல்லாம் உருட்ட வேண்டிக்கிடக்கு இல்லையா. எதுக்கும் கோசானோட இரண்டு வார்த்தை கதைச்சுப் பாருங்க. அவர்தான் கனநாளா அங்கின சுத்திக் கொண்டு இருக்கிறார்.

எல்லாரும் இரண்டு புள்ளிகளுக்கிடையிலதான் உழலுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று டெல்லி அணியில் நடராஜன் விளையாடுகிறார்.

நித்தேஷ் குமார் ரெட்டி இன்று ஹைதரபாத் அணியில் இருந்து இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சச்சின் பேபி விளையாடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

ஹாய் நந்தன் ......... எங்களுடைய பிளான் "A " நன்றாக வேலை செய்யுது . ........ எதிரிகள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறாத குறை ......... நீங்கள் அப்படியே தொடர்ந்து முன்னேறவும் . ........ நான் பிளான் "B " பிரகாரம் தனுஸ்கோடியை எப்படியும் கைப்பற்றி விடுவேன் . ........ யோசிக்க வேண்டாம் சுவைப்பிரியனும் நம்முடைய ரகசிய ஏஜெண்ட்தான் ........ ! 😂

அடபாவிகளா இத்தனை நாளாக எல்லோரையும் தாங்கிப் பிடித்திருந்த @goshan_che னையும் @Ahasthiyan னையும் போட்டுத் தள்ளிவிட்டீர்களா?

நன்றியே இல்லாத அரசர்களாக இருக்கிறார்களே?

2 hours ago, suvy said:

495586660_1532007177785103_7767911031661

நேற்று ஓட்டங்கள் எடுக்காததால் கட்டிப் பிடித்து நன்றி சொல்கிறாவோ?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கந்தப்பு said:

இன்று டெல்லி அணியில் நடராஜன் விளையாடுகிறார்.

நித்தேஷ் குமார் ரெட்டி இன்று ஹைதரபாத் அணியில் இருந்து இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சச்சின் பேபி விளையாடுகிறார்.

அது சரி. ஆனால் டெல்லிக்கு ஆராவது சொல்லுங்கப்பு. அவங்கள் வெல்ல வேண்டிய போட்டி இது. இரண்டு விக்கட்டுகள் பறந்தன. மீண்டும் ராகுல் தலையில் பெரிய பனங்காய். எவ்வளவுக்கு அவரால் எடுத்துச் செல்லமுடியும்.

கருண் நாயரில் பெரிய நம்பிக்கை இருந்துது. ம்ம்ம்ம்...... அவரும் இன்னுமொரு உள்ளூர்ப் போட்டிக்காரன் என்றுதான் ஆகப்போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

சென்னை அணியின் வான்ஸ் பேடி பயிற்சியின் போது காயப்பட்டதினால் ஊர்வில் படேலினை (wicket keeper) வழங்கியுள்ளார்கள். இவர் T20 போட்டிகளில் குறைந்த பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் 2 ம் இடத்தில் இருக்கிறார். 28 பந்தில் 100 ஓட்டங்கள் பெற்றவர். சென்னை அடுத்த வருட ஐபிஎல்லுக்கு இப்பவே தயார் படுத்தி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பே வாங்கிய 17 வயது ஆயுஷ் ம்ஹாத்ரே சென்ற சனிக்கிழமை நடந்த போட்டியில் 48 பந்துகளில் 94 ஓட்டங்கள் பெற்றார். பேபி டிவிலரசும் 6 ஓட்டங்கள் அடிக்ககூடியவர் . ஜடேஜா முன்பு 6,7 இடங்களில் விளையாடவந்து பெரிதாக சாதிப்பதில்லை . ஆனால் கடந்த சில போட்டிகளில் 4 ம் இடத்தில் வந்து 53 , 77 ஒட்டங்களை குறைந்த பந்துகளில் பெற்றார்.

என்ன கந்தப்பு கிழவிக்கு மேக்கப் பண்ணுவதில் ரொம்பவும் ஆவலாக இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

அடபாவிகளா இத்தனை நாளாக எல்லோரையும் தாங்கிப் பிடித்திருந்த @goshan_che னையும் @Ahasthiyan னையும் போட்டுத் தள்ளிவிட்டீர்களா?

நன்றியே இல்லாத அரசர்களாக இருக்கிறார்களே?

நேற்று ஓட்டங்கள் எடுக்காததால் கட்டிப் பிடித்து நன்றி சொல்கிறாவோ?

கவனம். கோசான் உங்களை முந்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இன்றே நடந்தாலும் நடக்கும். டெல்லி ஆடுறதப் பாத்தா அந்த சம்பவம் நடந்தாலும் நடந்திடும் போலேயே.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கந்தப்பு said:

இன்று டெல்லி அணியில் நடராஜன் விளையாடுகிறார்.

எனக்கு மிகவும் பிடித்தமானவர்.

மிகவும் ஏழ்மையில் சப்பாத்து கூட இல்லாமல் விளையாடி முன்னேறி மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.

இன்னும் பல காலம் விளையாடி சாதனைகள் செய்ய வேண்டும்.

4 minutes ago, செம்பாட்டான் said:

கவனம். கோசான் உங்களை முந்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இன்றே நடந்தாலும் நடக்கும். டெல்லி ஆடுறதப் பாத்தா அந்த சம்பவம் நடந்தாலும் நடந்திடும் போலேயே.

மரதன் ஓட்டத்தில் முயல் வேகத்தில் ஓடி களைப்புறுவதும்

ஆமை வேகத்தில் ஓடி வெற்றி பெறுவதும் நடைமுறை தானே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேசினதுல கம்மின்சுக்கு ரோஷம் வந்திட்டிதுபோல! மூன்று விக்கெட், ஒரு அற்புதமான கேட்ச்! கலக்குகிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன கந்தப்பு கிழவிக்கு மேக்கப் பண்ணுவதில் ரொம்பவும் ஆவலாக இருக்கிறீர்கள்.

அவர் சொல்லுறார் தோனிய வீட்ட போகச்சொல்லி. அடுத்த தொடர்வரையும் ஏதாவது உருட்ட வேணுமே. இப்பிடி ஒன்ட தொடங்கினாத்தான் கப்பல் ஓடுமோல்லியோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

நான் பேசினதுல கம்மின்சுக்கு ரோஷம் வந்திட்டிதுபோல! மூன்று விக்கெட், ஒரு அற்புதமான கேட்ச்! கலக்குகிறார்!

தம்பி சந்தோசமாக இருக்கிறாப்போல.

யாராவது டெல்லி குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் என்று பதிந்துள்ளீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் இந்தப் போட்டியைப் பார்த்தால் எப்போதும் தமிழன் மாதிரி யாரையாவது போட்டு மிதிக்கணும்.

எனவே போட்டி முடிய முடிவைப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிதிஷையும் சாமியையும் நிப்பாட்டினது நல்லதுதான்! அப்பத்தான் இனி விளையாடும்போது கொஞ்சமாவது ரோஷம் வரும்!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பி சந்தோசமாக இருக்கிறாப்போல.

யாராவது டெல்லி குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் என்று பதிந்துள்ளீர்களா?

நல்ல கேள்வி. அவங்கள் இரண்டு புள்ளி இன்றைக்குத் தராமாட்டாங்கள். அதை நிவர்த்தி செய்யும் விதமாக 96 ஓட்டங்கள் அடிச்சாங்கள் என்டாக் காணும். அங்கே 95 ஓட்டங்கள் அடித்த ஒரு அணி இருக்கு என்ற தகவலை இங்கே பதிந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மழை சிலவேளை வரலாம்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

தொடர்ந்தும் இந்தப் போட்டியைப் பார்த்தால் எப்போதும் தமிழன் மாதிரி யாரையாவது போட்டு மிதிக்கணும்.

எனவே போட்டி முடிய முடிவைப் பார்ப்போம்.

@goshan_che உங்களை முந்திறதப் பார்க்க முடியலையோ. 😁

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பி சந்தோசமாக இருக்கிறாப்போல.

யாராவது டெல்லி குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் என்று பதிந்துள்ளீர்களா?

ம்ம்... நந்தன்தான் டெல்லி குறைந்த ஓட்டங்களை பெரும் என்று போட்டிருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

ம்ம்... நந்தன்தான் டெல்லி குறைந்த ஓட்டங்களை பெரும் என்று போட்டிருக்கிறார்!

அப்பிடியா. நந்தனார் இந்த முறை ஒரு முடிவோடதான் நிற்கிறார்.

அப்பாடா... அவங்களும் 100 அடிச்சிட்டாங்கள்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அடபாவிகளா இத்தனை நாளாக எல்லோரையும் தாங்கிப் பிடித்திருந்த @goshan_che னையும் @Ahasthiyan னையும் போட்டுத் தள்ளிவிட்டீர்களா?

நன்றியே இல்லாத அரசர்களாக இருக்கிறார்களே?

நேற்று ஓட்டங்கள் எடுக்காததால் கட்டிப் பிடித்து நன்றி சொல்கிறாவோ?

என்ன அண்ணை..என்ன நடந்தது? நீங்களும் செம்பாவும் பதறுவதை பார்த்தா நான் முதல்வரே ஆகிவிட்டேனோ என நானே ஒரு கணம் ஜெர்க் ஆகிவிட்டேன்.

ஆனாலும் 16 டு 15 போறதுக்கெல்லாம் இந்த ரியாக்ஸன் ஓவர் சொல்லி போட்டன்🤣.

17 minutes ago, செம்பாட்டான் said:

@goshan_che உங்களை முந்திறதப் பார்க்க முடியலையோ. 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

என்ன அண்ணை..என்ன நடந்தது? நீங்களும் செம்பாவும் பதறுவதை பார்த்தா நான் முதல்வரே ஆகிவிட்டேனோ என நானே ஒரு கணம் ஜெர்க் ஆகிவிட்டேன்.

ஆனாலும் 16 டு 15 போறதுக்கெல்லாம் இந்த ரியாக்ஸன் ஓவர் சொல்லி போட்டன்🤣.

வாங்க கோசான். எல்லாம் உங்கள உள்ள கொண்டுவரத்தான். அதோட, இது சும்மா ஒரு இடம் மேல போற விசயமில்லை. ஈழப்பிரியனுக்கு மேல போற இடம். அதுதான் இங்கே கணக்கே. அவரோட சேர்ந்தா என்ன நடக்கும். என்னையக் கேழுங்க.

செம்பா என்று விழித்தது நல்லாருக்கு. சிம்பாவைத் தெரியும் தானே. Lion King

  • கருத்துக்கள உறவுகள்

DC vs SRH, 55th Match at Hyderabad, IPL, May 05 2025 - Live Cricket Score

Innings break

55th Match (N), Hyderabad, May 05, 2025, Indian Premier League

PrevNext

Delhi Capitals FlagDelhi Capitals

(20 ov) 133/7

Sunrisers Hyderabad FlagSunrisers Hyderabad

SRH chose to field.Stats view

Current RR: 6.65

 • Last 5 ov (RR): 47/1 (9.40)

forecasterWin Probability:DC 15.99% • SRH 84.01%

  • கருத்துக்கள உறவுகள்

போன போக்கில, 133 நல்ல ஓட்டம் போலதான் கிடக்கு. கமின்ஸால செய்ய முடியும் என்றால், ஸ்டாக்காலையும் முடியும். வாறான்டா. தெறிக்க விடப் போறான்டா ஸ்டாக்கு!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MATCH DELAYED BY RAIN

55th Match (N), Hyderabad, May 05, 2025, Indian Premier League

DC FlagDC

(20 ov) 133/7

SRH FlagSRH

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.