Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணம் விளையாடி இருக்கிறது.பறவா இல்லை.இனிமேலாவது திருந்தி வாளட்டும்.ஆனாலும் இவர்கள் திருந்த இடமில்லை.அனைத்து யூருப்பர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்..

Edited by யாயினி

  • Replies 171
  • Views 8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்த

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும் ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்க

  • goshan_che
    goshan_che

    அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

பணம் விளையாடி இருக்கிறது.பறவா இல்லை.இனிமேலாவது திருந்தி வாளட்டும்.ஆனாலும் இவர்கள் திருந்த இடமில்லை.அனைத்து யூருப்பர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்..

தேசபந்துவைவிட பில்டப்பு பலமாயிருக்கு...எந்த செய்தியை நம்புவது...கன்பியூசாயிருக்கே

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, alvayan said:

தேசபந்துவைவிட பில்டப்பு பலமாயிருக்கு...எந்த செய்தியை நம்புவது...கன்பியூசாயிருக்கே

உண்மை தான் எதை ந‌ம்புவ‌து என்று தெரிய‌ வில்லை

ப‌ல‌ க‌தைக‌ள் வ‌ருது

இப்ப‌ அனுராவின் ஆட்சி என்ப‌தால் முறைகேடு செய்தால் த‌ண்ட‌னை வேறு மாதிரி இருக்கும்......................

தீர்ப்பின் முடிவில் எல்லா உண்மைக‌ளும் வெளியில் வ‌ரும் தானே அண்ணா👍..................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

தேசபந்துவைவிட பில்டப்பு பலமாயிருக்கு...எந்த செய்தியை நம்புவது...கன்பியூசாயிருக்கே

47 minutes ago, வீரப் பையன்26 said:

உண்மை தான் எதை ந‌ம்புவ‌து என்று தெரிய‌ வில்லை

ப‌ல‌ க‌தைக‌ள் வ‌ருது

இப்ப‌ அனுராவின் ஆட்சி என்ப‌தால் முறைகேடு செய்தால் த‌ண்ட‌னை வேறு மாதிரி இருக்கும்......................

தீர்ப்பின் முடிவில் எல்லா உண்மைக‌ளும் வெளியில் வ‌ரும் தானே அண்ணா👍..................................

பொலிசார் அவர்களது வீட்டையோ அல்லது அவர் போய் வரும் இடத்தையோ சோதித்த போது துப்பாக்கி கண்டு பிடிக்கபட்டதாக தற்சமயம் செய்தி ஒன்றில் கேட்டேன்.அந்தவகையில் மேலதிக விசாரனைக்காக தொடர்ந்து தடுப்பில் இருக்கலாம்.அவர் விடுதலையாகி விட்டார் என்றமாதிரியான லிங் வந்த காரணத்தினாலயே மேலே இணைத்தேன்.அவருக்கு சாரப்பானவர்கள் மிகவும் சந்தோசம் கொண்டாடுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் ஆர‌ம்ப‌த்தில் சொன்னேன் கிருஷ்னா த‌ப்பான‌வ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பில் இருப்ப‌வ‌ர் என‌..................துப்பாக்கி வைத்து இருப்ப‌து ச‌ட்ட‌ப் ப‌டி குற்ற‌ம்.....................

ஏப்பிர‌ல் 2ம் திக‌தி வ‌ரை உள்ளை தான் இருக்க‌னும் அக்கா ...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

அது தான் ஆர‌ம்ப‌த்தில் சொன்னேன் கிருஷ்னா த‌ப்பான‌வ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பில் இருப்ப‌வ‌ர் என‌..................துப்பாக்கி வைத்து இருப்ப‌து ச‌ட்ட‌ப் ப‌டி குற்ற‌ம்.....................

ஏப்பிர‌ல் 2ம் திக‌தி வ‌ரை உள்ளை தான் இருக்க‌னும் அக்கா ...........................

தேசபந்து வீட்டிலேயே சாராயப் போத்தில்கள்தான் அகப்பட்டிருக்கு ...யூரியூபர் வீட்டை துவக்கு ...இது எங்கடாபோகுது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

பணம் விளையாடி இருக்கிறது.பறவா இல்லை.இனிமேலாவது திருந்தி வாளட்டும்.ஆனாலும் இவர்கள் திருந்த இடமில்லை.அனைத்து யூருப்பர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்..

முக‌ நூல் ரிக்ரோக்

யூடும் என்று எல்லா இட‌த்திலும்

இவ‌ரின் மோச‌டி ப‌ற்றிய‌ க‌தை தான்............... ஒரு ஏழைய‌ சாட்டி 20ல‌ச்ச‌த்துக்கு மேல‌ கிருஷ்னா கொள்ளை அடிச்சு இருக்கிறார்..................

கிருஷ்னா காசு அடிக்கும் ர‌க‌சிய‌ம் இப்ப‌டித் தானாம் இதை சொன்ன‌து கிருஷ்னாவின் தோழ‌ருமான‌ இன்னொரு யூடுப்ப‌ருமான‌ MA BRO இவ‌ரும் ச‌மூக‌ சேவ்வை தான் செய்கிற‌வ‌ர் ஆனால் இவ‌ரிட‌ம் நான் பார்த்த‌ ம‌ட்டில் நேர்மை இருக்கு................

கிருஷ்னா உடனடி சிகிச்சை இவ‌ருக்கு 30 ல‌ச்ச‌ம் தேவை என்று வீடியோ போட்டால் உல‌க‌ நாடுக‌ளில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் 50ல‌ச்ச‌த்துக்கு மேல் அனுப்பினால் 30ல‌ச்ச‌ம் அனுப்பின‌ உற‌வுக‌ளின் பெய‌ரை சொல்லி விட்டு மீத‌ம் 20ல‌ச்ச‌த்துக்கு மேல் அனுப்பின‌வ‌ர்க‌ளின் பெய‌ரை சொல்வ‌தில்லை.................காசு அனுப்பின‌ உற‌வுக‌ள் கிருஷ்னாவை தொட‌ர்வு கொண்டு கேட்டால் அவ‌ருக்கான‌ 30ல‌ச்ச‌மும் சேர்ந்து விட்ட‌து நீங்க‌ள் அனுப்பின‌ காசு அப்ப‌டியே வ‌ங்கியில் இருக்கு , அதை இன்னொரு க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ஆட்க‌ளுக்கு கொடுக்க‌லாம் என‌ சொல்லி விட்டு போனை வைத்து விடுவாராம் , அந்த‌ உற‌வுக‌ள் மீண்டும் போன் ப‌ண்ணினா கிருஷ்னா போன் எடுப்ப‌தில்லையாம் அக்கா......................இப்ப‌டி ப‌ல‌ கூத்து

இதை ஆதார‌த்தோடு MA BRO இப்ப‌ சொல்லி இருந்தார்........................ஆண்ட‌வ‌ர் என்ர‌ ஒருத‌ர் இருக்கிறார் இவ‌ள‌வு கால‌மும் ச‌மூக‌ சேவ்வை என்ர‌ பெய‌ரில் போட்ட‌ கூத்துக்கு ந‌ல்ல‌ த‌ண்ட‌னை கொடுத்து விட்டார்

காசு அதிக‌ம் கைக்குள் இருக்கு என்றால் போல‌ த‌லைக் க‌ன‌த்தில் ஆட‌க் கூடாது........................க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை சாட்டி காசுக‌ள் அடிச்சு விட்டு யூடுப் வ‌ருமான‌த்தையும் எடுத்து விட்டு ஊரில் மீட்டர் வ‌ட்டிக்கு கிருஷ்னா காசு கொடுக்கிற‌வ‌ராம் ஒரு குழுவை அம‌ர்த்தி , இப்ப‌டி ப‌ல‌ உண்மைக‌ள் வெளியில் வ‌ருது.................இவ‌னை போய் அறியாமையில் க‌ட‌வுள் என்று சொல்லும் எம் ஈழ‌த்து உற‌வுக‌ள் , அதுக‌ளுக்கு தெரியாது க‌டும் குளிருக்கை போய் க‌ஸ்ர‌ப் ப‌ட்டு எங்க‌ட‌ க‌ஸ்ர‌த்தை யூடுப்பில் பார்த்து கிருஷ்னா என்ற‌ த‌ர‌க‌ரை தொட‌ர்வு கொண்டு அதுக‌ள் அனுப்பும் காசை தான் இந்த‌ திருட‌ன் கொண்டு வ‌ந்து த‌ருகிறான் என்று😡.....................உண்மையில் க‌ட‌வுள் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் தான்......................கிருஷ்னா ப‌டிச்ச‌ ப‌டிப்புக்கு ஒரு நாளுக்கு வேலை செய்தால் இல‌ங்கை காசுக்கு 2500ரூபாய் தான் , ஆனால் ஒரு வீடியோவை போட்டு த‌ந்திர‌மாய் எத்த‌னை ல‌ச்ச‌த்தை அடிக்கிறான் இந்த‌ப் பாவி..........................இதை நாம‌ சொன்னால் பொறாமை என்று சில‌ர் வ‌ருவின‌ம்

இந்த‌ உண்மைய‌ சொன்ன‌து கிருஷ்னாவின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் மற்றும் ச‌க‌ யூடுப்ப‌ர் MA BRO..................கூட்டி க‌ழிச்சு பார்த்தால் அக்கா எல்லாம் ச‌ரியாக‌ ப‌டுது என‌க்கு.......................இவ‌ரின் முறைகேடுக‌ள் நீதி ம‌ன்ற‌த்தில் ச‌ம‌ர்ப்பிக்க‌ ப‌டுவ‌து போல் இருக்கு...................

இது ஒட்டு மொத்த‌ புல‌ம்பெயர் நாடுக‌ளில் வாழும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு பாட‌த்தை புக‌ட்டி இருக்கு.....................................

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, alvayan said:

தேசபந்து வீட்டிலேயே சாராயப் போத்தில்கள்தான் அகப்பட்டிருக்கு ...யூரியூபர் வீட்டை துவக்கு ...இது எங்கடாபோகுது

த‌னிய‌ மோட்ட‌ சைக்கில்ல‌ போய் உத‌வி வீடியோ போட்ட‌ கால‌ம் போய் மூன்று பேருட‌ன் போய் போலி ச‌மூக‌ சேவ்வை செய்யும் போது தெரிந்து விட்ட‌து , இவ‌ர் தானாக‌வே எதிரியை உருவாக்கி விட்டார் என்று அது தான் துப்பாக்கி பாதுகாப்புக்கு 😡

புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் முன்னாள் போராளிக‌ள் கூட‌ கிருஷ்னா தானாக‌ ப‌க‌யை வ‌ள‌த்துக் கொண்டார்...................முன்னாள் போராளிக‌ள் கிருஷ்னாவுக்கு சொன்ன‌து பெண் பிள்ளைக‌ளை யூடுப்பில் காட்ட‌ வேண்டாம் அப்ப‌டி காட்டுவில் முக‌த்தை ம‌றைத்து விட்டு காணொளிய‌ வெளியிட‌ச் சொல்லி.......................இவ‌ர்க‌ள் யார் த‌ன்னை கேக்கிற‌து என்ற‌ த‌லைக் க‌ன‌த்தில் ஆடினார்..................புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்த‌ ப‌டியே பிர‌பாக‌ர‌னின் வ‌ள‌ப்பில் வ‌ள‌ந்த‌ போராளிக‌ள் யார் என‌ நிறுபித்து காட்டி விட்டின‌ம்...................................

ச‌மூக‌ சேவ்வையை ஒருத்த‌ன் ஒழுங்காய் நாக‌ரிகாமாய் நேர்மையா செய்கிறான் என்றால் யாரும் ஒரு போதும் அவ‌ன் மீது க‌ல் வீச‌ போவ‌து கிடையாது

கிருஷ்னா ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா செய்தார் யாரும் விம‌ர்சிக்க‌ வில்லை..............பின்னைய‌ கால‌ங்க‌ளில் குறுக்கு வ‌ழி , அதோடு க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடும்ப‌த்தை கேள்வி கேக்கிறேன் என்ர‌ பெய‌ரில் மிர‌ட்டுவ‌து.................காசு கைக்குள் ம‌ழை போல் கொட்ட‌ த‌லைக் க‌ன‌ம் கிருஷ்னாவுக்கு கூடி விட்ட‌து....................ஏப்பிர‌ல் 2ம் திக‌தி இவ‌ர் வெளியில் வ‌ர‌ முடியா விட்டால் மூன்று மாத‌ம் சிறைக்குள் இருக்க‌ வேண்டி வ‌ருமாம்...........................

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ர் தான் அந்த‌ MA BRO

இவ‌ர் SK vlog மற்றும் voice of anushan இவ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ன் இவ‌ர்

ப‌ல உண்மைக‌ளை இவ‌ர் மூல‌ம் அறிந்து கொண்டேன் போன‌ வ‌ருட‌மே

கிருஷ்னாவின் திருட்டுக்க‌ளை ப‌ற்றி இன்று ப‌ல‌ருக்கு முன்னாள் சொல்லி இருந்தார்.................இவ‌ருக்கு மிர‌ட்ட‌ல் விட்டால் விடுப‌வ‌ர்க‌ள் இருந்த‌ இட‌ம் இல்லாம‌ ஆக்க‌ப் ப‌டுவினம்................புலம்பெய‌ர் நாட்டு பெடிய‌ங்க‌ளின் ஆத‌ர‌வு இவ‌ருக்கு உண்டு....................இந்த‌ப் பெடிய‌னிட‌ம் கிருஷ்னா பாட‌ம் க‌ற்றுக் கொள்ள‌னும் எப்ப‌டி பெண் பிள்ளைக‌ளுட‌ன் க‌தைச்சு அதுக‌ளுக்கான‌ உதவிய பெற்றுக் கொடுக்க‌னும் என்று.............இவ‌ர் பிரப‌லம் ஆகாத‌ யூடுப்ப‌ர் ஆனால் இவ‌ர் மூல‌ம் ம‌ட்ட‌க்கள‌ப்பில் ப‌ல‌ருக்கு உதவி நேர்மையான‌ முறையில் கிடைத்து இருக்கு👍..............................யாழ்க‌ள உற‌வுக‌ளுக்கு ஏதும் ச‌ந்தேக‌ம் என்றால் இவ‌ரை தொட‌ர்வு கொண்டு கேக்க‌லாம்.....................

Screenshot-20250319-211237-You-Tube.jpg

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

[இப்ப‌ அனுராவின் ஆட்சி என்ப‌தால் முறைகேடு செய்தால் த‌ண்ட‌னை வேறு மாதிரி இருக்கும்...................... ]

நீதி நெறி தவறாது ஆட்சி செய்தல் என்பதின் மறுபெயர் அனுரகுமார திசநாயக்க ஆட்சி என்று முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் சங்கம் செய்த கடுமையான பரப்புரைகள் பூமராங் போன்று திரும்பி வருகின்ற போது யாழ்களத்திலும் படிக்க வேண்டி இருக்கின்றது 😭

இதை தான் புத்தன் அண்ணாவும் வேறு திரியில் கிண்டல் அடித்தார் மனுநீதி கண்ட சோழ‌னுக்கு பிறகு நம்ம தோழன் அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி தான்

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2025 at 17:26, தமிழ் சிறி said:

எப்படியென்றால் அது பொதுப் புத்தியை அதிகம் பிரதிபலிப்பது.பொதுப் புத்தி எப்பொழுதும் விஞ்ஞானபூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது பெரும்பாலும் இனம் சார்ந்து, மதம் சார்ந்து மொழி சார்ந்து, சாதி சார்ந்து, ஊர் சார்ந்து, பால் சார்ந்து… என்று பல்வேறு சார்பு நிலைகளுக்கு ஊடாகவும் வெளிப்படுவது. அது பெரும்பாலும் ஒரு குழு மனோநிலை.

On 17/3/2025 at 17:26, தமிழ் சிறி said:

எதையும் ஆழமாக வாசிப்பதில்லை. ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால் காணும். யாரும் எதையும் சொல்லலாம் என்ற ஒரு நிலை

அருமை

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

[இப்ப‌ அனுராவின் ஆட்சி என்ப‌தால் முறைகேடு செய்தால் த‌ண்ட‌னை வேறு மாதிரி இருக்கும்...................... ]

நீதி நெறி தவறாது ஆட்சி செய்தல் என்பதின் மறுபெயர் அனுரகுமார திசநாயக்க ஆட்சி என்று முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் சங்கம் செய்த கடுமையான பரப்புரைகள் பூமராங் போன்று திரும்பி வருகின்ற போது யாழ்களத்திலும் படிக்க வேண்டி இருக்கின்றது 😭

இதை தான் புத்தன் அண்ணாவும் வேறு திரியில் கிண்டல் அடித்தார் மனுநீதி கண்ட சோழ‌னுக்கு பிறகு நம்ம தோழன் அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி தான்

நான் இதுக்கை அனுராவுக்கு ஜிங்சாங் அடிக்க‌ வ‌ர‌ வில்லை

ஊழ‌ல் முறைகேடுக‌ளை அனுரா விரும்ப மாட்டார் என‌ செய்திக‌ளில் வாசித்தேன் அம்ம‌ட்டும் தான் உற‌வே........................

என‌க்கு நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் முன்னேர்க‌ள் சொன்ன‌து இது தான் சிங்க‌ள‌வ‌ன் முர‌ட‌ங்க‌ள் என்று அதை 2009ம் ஆண்டு பார்த்தாச்சு............................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

அடிக்க‌ வ‌ர‌ வில்லை

நான் உங்களை சொல்வில்லை உறவே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

தேசபந்து வீட்டிலேயே சாராயப் போத்தில்கள்தான் அகப்பட்டிருக்கு ...யூரியூபர் வீட்டை துவக்கு ...இது எங்கடாபோகுது

இந்த தமிழ் யூ டியுப்பர்ஸ் முன்னாள் புலனாய்வளர்களோ....கஞ்சா கடத்தினவன்,துப்பாக்கி சுடு நடத்துறவங்கள் எல்லாம் முன்னாள் படையினராக இருப்பதால் ....இவர்களும் தமிழ் மக்களுக்கு இடையே ஊடுருவிய முன்னாள் புலனாய்வாலர்களாக இருக்கலாம்...சிங்க கொடியை தூக்கும் பொழுதே புரிந்திருக்க வேணும் ....

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

[இப்ப‌ அனுராவின் ஆட்சி என்ப‌தால் முறைகேடு செய்தால் த‌ண்ட‌னை வேறு மாதிரி இருக்கும்...................... ]

நீதி நெறி தவறாது ஆட்சி செய்தல் என்பதின் மறுபெயர் அனுரகுமார திசநாயக்க ஆட்சி என்று முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் சங்கம் செய்த கடுமையான பரப்புரைகள் பூமராங் போன்று திரும்பி வருகின்ற போது யாழ்களத்திலும் படிக்க வேண்டி இருக்கின்றது 😭

இதை தான் புத்தன் அண்ணாவும் வேறு திரியில் கிண்டல் அடித்தார் மனுநீதி கண்ட சோழ‌னுக்கு பிறகு நம்ம தோழன் அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி தான்

ஆஹா ஆஹா...நம்ம டோழன் அனுராவை விடமாட்டாங்கள் போல இருக்கு முழுமையாக ஆட்சி காலத்தை முடிக்க ...இந்த முன்னாள் படை வீரர்களும் தேச பந்துக்களும் ..,

முன்னாள் ஜெ.வி.பி தலீவரை காட்டி கொடுத்த ஜெ.வி.பி .டோழர் யார் என்பதை விசாரனை செய்ய வேண்டும் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம் ..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, putthan said:

இந்த தமிழ் யூ டியுப்பர்ஸ் முன்னாள் புலனாய்வளர்களோ....கஞ்சா கடத்தினவன்,துப்பாக்கி சுடு நடத்துறவங்கள் எல்லாம் முன்னாள் படையினராக இருப்பதால் ....இவர்களும் தமிழ் மக்களுக்கு இடையே ஊடுருவிய முன்னாள் புலனாய்வாலர்களாக இருக்கலாம்...சிங்க கொடியை தூக்கும் பொழுதே புரிந்திருக்க வேணும் ....

தான் சிங்க‌க் கொடிய‌ பிடிச்ச‌துக்கு புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌கிட‌ம் கிருஷ்னா ம‌ன்னிப்பு கேட்ட‌வ‌ர் புத்த‌ன் மாமா

த‌ன்ட‌ ந‌ண்ப‌ன் கூப்பிட்டு தான் போன‌தாக‌.....................காணொளி மூல‌ம் தெரிவித்து இருந்தார்..................கிருஷ்னா திருந்துவில் எப்ப‌வோ திருந்தி இருப்பார் , ஏதோ த‌லைக் க‌ன‌த்தில் ஆட‌ வெளிக் கிட்டு இப்ப‌ அட‌ங்கி போய் சிறைக்குள் இருக்கிறார்.................................

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, வீரப் பையன்26 said:

தான் சிங்க‌க் கொடிய‌ பிடிச்ச‌துக்கு புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌கிட‌ம் கிருஷ்னா ம‌ன்னிப்பு கேட்ட‌வ‌ர் புத்த‌ன் மாமா

அவர் புலம்பெயர் மக்களிடம் ம்ன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை....

அவர்கள் தான் தாயகத்தில் வாழ போறவர்கள் அவர்கள் சிறந்த முன் உதாரணமாக இருக்கவேண்டும்...தமிழ் தேசியத்தை முன் எடுத்து செல்ல வேண்டியவர்கள் அவர்கள்...

இவர் இன்று மன்னிப்பு கேட்பார்கள் பிறகு புலம்பெயர் மக்களை திட்டியும் வீடியோ போடுவார

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

எங்க‌ட‌ போராட்ட‌த்தை இப்ப‌வும் நேசிக்கும் ந‌ப‌ர் கிருஷ்னா சிங்க‌ கொடி பிடிச்ச‌துக்கு பொது வெளியில் ப‌கிர‌ங்க‌மாய் ம‌ன்னிப்பு கேக்க‌னும் என்று கிருஷ்னாவுக்கு 24ம‌ணித்திய‌ம் கொடுத்தார் அடுத்த‌ நாளே கிருஷ்னா ம‌ன்னிப்பு கேட்டார்

அதோட‌ தான் ஏன் அந்த‌ இட‌த்துக்கு போனேன் என்ற‌துக்கும் விள‌க்க‌ம் கொடுத்தார்......................அடுத்த‌ முறை போனால் துரோகி என்ர‌ முத்திரை இவ‌ர் மீது வெளிப்ப‌டையாய் குத்த‌ப் ப‌டும்

ச‌மூக‌ சேவ்வை ஆர‌ம்ப‌த்தில் செய்த‌ மாதிரி இப்ப‌வும் செய்து இருந்தால் இவ‌ள‌வு விம‌ர்ச‌ன‌ம் இவ‌ர் மேல் வ‌ந்து இருக்காது...............சிறைக்குள் சென்றும் இருக்க‌ மாட்டார்................கிருஷ்னா தேர்ந்தெடுத்த‌து த‌வ‌றான‌ வ‌ழி புத்த‌ன் மாமா , அது தான் அவ‌ர் மீது அள‌வுக்கு அதிக‌மான‌ க‌ல் எறி விழுது....................யாழ் க‌ள‌த்தில் யூடுப்பில் என்போன்ர‌வ‌ர்க‌ள் இத‌ற்க்கு நேர‌ம் ஒதுக்க‌ கார‌ண‌ம் கிருஷ்னா போன்ர‌ க‌ய‌வ‌ர்க‌ளிட‌ம் இனியும் ஏமாற‌க் கூடாது என்ர‌ ப‌டியால் புத்த‌ன் மாமா............................................

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வீரப் பையன்26 said:

அது தான் ஆர‌ம்ப‌த்தில் சொன்னேன் கிருஷ்னா த‌ப்பான‌வ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பில் இருப்ப‌வ‌ர் என‌..................துப்பாக்கி வைத்து இருப்ப‌து ச‌ட்ட‌ப் ப‌டி குற்ற‌ம்.....................

என்னது…. இவர் வீட்டில் துப்பாக்கி இருந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

என்னது…. இவர் வீட்டில் துப்பாக்கி இருந்ததா?

நான் நினைக்கிறேன் இவ‌ரின் வாக‌ன‌த்தில் வைத்து இருந்து இருக்கிறார்................யாழ்ப்பாண‌த்தில் இருக்கும் வால் வெட்டு கும்ப‌லுட‌ன் இவ‌ருக்கு தொட‌ர்வு இருக்கு.................

புரித‌ல் இல்லாத‌ எம் ஈழ‌த்து உற‌வுக‌ள் இந்த‌ ர‌வுடிய‌ போய் க‌ட‌வுள் என்று சொல்லுகின‌ம்

ஒரு கேடு கெட்ட‌ ஊத்தையை போய் க‌ட‌வுள் என்று சொல்வ‌து அசிங்க‌த்தின் விட‌ அசிங்க‌மா பார்க்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா..............இவ‌ன் ஏப்பிர‌ல் 2ம்திக‌தியும் வெளியில் வ‌ர‌ போவ‌து கிடையாது

இவ‌ன் முறைகேடு செய்த‌ ப‌ண‌த்தை இவ‌ன் காணொளி பிடிச்சு போட்ட‌ ம‌க்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொடுக்க‌னும்

ச‌மூக‌ சேர்வை செய்ய‌ இவ‌ர் த‌குதியான‌ ந‌ப‌ர் கிடையாது

ந‌ல்ல‌ புரித‌ல் ந‌ல்ல‌ நேர்மை உள்ள‌ பெண் பிள்ளைக‌ள் இப்ப‌டியான‌ சேவ்வையை முன் வ‌ந்து செய்ய‌னும்..................இவ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் அடுத்த‌வ‌ர்க‌ளின் கானிய‌ த‌ன் பெய‌ரில் எழுதி வைச்சு இருக்கிறான்

சொல்ல‌ நிறைய‌ இருக்கு

இவ‌னுக்கு சொம்பு தூக்க‌ சில‌ த‌றுத‌லைக‌ள் இருக்கு................கால‌ப் போக்கில் அவ‌ர்க‌ளும் காணாம‌ போவின‌ம் த‌மிழ் சிறி அண்ணா...................................

  • கருத்துக்கள உறவுகள்

புரித‌ல் இல்லாத‌ எம் ஈழ‌த்து உற‌வுக‌ள் இந்த‌ ர‌வுடிய‌ போய் க‌ட‌வுள் என்று சொல்லுகின‌ம்

பையன் சொல்வது தான் சரி . கள்வன் என்று தெரிந்த பின்தான் சொல்லமுடியும். அது வரை விளையாடுவார். இவற்ற வாய் ...சரியில்லை பகிடி என்றபெயரில் ... டபுள் மீனிங்.

ஒருவன் படிப்படியாய் உயரலாம் அசுர வளர்ச்சி என்றால் ...திடீர் பணக்காரனானால் ...சந்தேகம் வரத்தான் செய்யும்.தானும் வளர்ந்து தன் உறவுகளையும் அக்கா தங்கை மாம ன் மச்சான் ....வளர்த்து விட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிலாமதி said:

நான் நினைக்கிறேன் கிருஷ்னாவின் மூன்றாவ‌து அக்காவின் திரும‌ண‌த்துக்கு 4வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஒரு ல‌ச்ச‌ம் காசுக்கு ப‌ல‌ வீடு வாச‌ல் போய் கேட்டு வாங்கி தான் திரும‌ண‌த்தை செய்து வைச்ச‌வை

இப்ப‌ இவைக்கு எல்லாம் ஒரு ல‌ச்ச‌ம் காசு கால் தூசு மாதிரி

நான் சொல்வ‌து பொய் என்றால் கிருஷ்னாவின் மூன்றாவ‌து அக்காவின் திரும‌ண‌த்தை எப்ப‌டி ந‌ட‌த்தின‌வை என்று ப‌ருத்திதுறையில் உங்க‌ளுக்கு தெரிந்த‌ உற‌வுக‌ளிட‌ம் விசாரித்து பாருங்கோ நிலாம‌தி அக்கா....................

நான் இவ‌யை ப‌ற்றி நூற்றுக்கு நூறு வ‌டிவாய் ஆராச்சி ப‌ண்ணி விட்டுத் தான் யாழில் வ‌ந்து எழுதுவ‌து............................

  • கருத்துக்கள உறவுகள்

😁😁😁😁😁😁😁😁😁😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூரியுப்பர்கள் யூரியூப்பர்களாகவே இருக்கட்டும்.😎

இதற்குள் ஈழமக்களுக்கான உதவிகளுக்கும்,அவர்களுக்கான மறுமலர்ச்சி உதவிகளாகட்டும் யூரியூப்பர்களை சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.🙂

அந்த யூரியூப்பர்கள் வழமை போல் சுற்றுலா இடங்களை காட்டுவதும்,உணவு விடுதிகளில் வயிறு புடைக்க உண்வதையும், தங்கள் தனிப்பட்ட விடயங்களை காணொளியாக பகிர்வதையும் தொடர்ந்து செய்யட்டும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும். தவறுதலாக பதியப்பட்ட செய்தி ஒன்றை நீக்கியுள்ளேன்.

Edited by தமிழ் சிறி

https://yarl.com/forum3/topic/300622-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%F0%9F%98%A1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.