Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானுந்தான் பாடலை பார்த்தேன். பாடலி்ல் அப்படி என்ன ஆனந்த அதிர்ச்சி . எனக்கு புரியல புரியல.

அட.. கானநாளைக்குப் பிறகு கேட்டால் வாற சாதாரண ஆனந்த அதிர்ச்சியைச் சொன்னன்..! நீங்கள் ஏதோ சீனைத் தேடியிருக்கிறியள்..! :)

  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிபாடல்: மீண்டும் மீண்டும்

பாடியவர்கள்: கார்த்திக்,துலிப் வர்மன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வாராயோ வாராயோ

http://www.youtube.com/watch?v=IU-5IGIjVfg

வாராயோ வாராயோ காதல்கொள்ள

பூவோடு பேசாத காற்றே இல்ல

ஏனிந்த காதலோ நேற்றே இல்ல

நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா

பேசாமல் பேசுதே கண்கள் லேசா

நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா

என்னோடு வா தினமே

என்னோடு வா ஆ தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்

உன்கையின் காம்பில் பூ நான்

நம் காதல் யாவும் தேன்தான்

பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்

மனம் காற்றைப்போல ஓடும்

உன்னை காதல் கண்கள் தேடும்

ஓலைலைலைலை காதல் லீலை

செய்செய்செய்செய் காலை மாலை

உன் சிலை அழகை

விழிகளால் நான் வியந்தேன்

இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா

(வாராயோ வாராயோ காதல் கொள்ள)

நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்

உன் தேகம் எந்தன் கூடல்

இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே

எனை முத்தமிடுவாயே

இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ மை ஃபேர் லேடி

வாவா என் காதல் ஜோடி

நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை

அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ

(வாராயோ வாராயோ மோனாலிஸா)

பாடல் இயற்றியவர் : கபிலன்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

திரைப்படம்: ஆதவன்

பாடியவர்கள்: சின்மயி,மேகா, உன்னிக்கிருஷ்ணன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நுணா , வாழ்த்துகள். கனகாலம் யாழுக்கு வந்து , நிறைய மிஸ் பண்ணிட்டன்.!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி அண்ணா.மீண்டும் யாழுக்கு வந்ததில் மகிழ்ச்சி. :lol:

பாடல்:அழகாய் பூக்குதே

இசை: விஜய் அன்ரனி

பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்

http://www.youtube.com/watch?v=yRxbD6wg0aE

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்

அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்

காதலன் கை சிறை காணும் நேரம்

காதலன் கை சிறை காணும் நேரம்

மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை

கண்ணில் ஈரம்

(அழகாய்..)

கடவுளின் கனவில்

இருவரும் இருப்போமே ஓஹோ

கவிதையின் வடிவில்

வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்

ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ

ஒரு நிழல் அதிலே

இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்

சில நேரம் அழுகிறேன் உன்னாலே

(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்

உயிர் வரை இனித்தாயே ஓஹோ

மறுமுறை நினைத்தேன்

மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து

நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ

அறை கணம் பிரிவில்

வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்

உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே

(அழகாய்..)

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: துளி துளி

படம்: புதுவெள்ளம்

பாடியவர். பி. சுசீலா

இசை: எம்.பி. ஸ்ரீனிவாசன்

இனிமையானதொரு பாடல்.

http://www.youtube.com/watch?v=0K_R292uNYY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை "துளி துளி" பாடலுக்கு. இந்த இசையமைப்பாளரை கேள்விப்பட்டதில்லை.

பாடல்: கண்மூடி பார்க்கும் போது

படம்: சச்சின்

http://www.youtube.com/watch?v=K3kinxTCGOk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:காடு திறந்தே கிடக்கின்றது

படம்:வசூல் ராஜா MBBS.

http://www.youtube.com/watch?v=_U5c8T8A_UE

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது[௨]

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ

ஒ ஓ

நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ

உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ

பூமிக்கு வந்த பனி துளி நான்

சூரியனே என்னை குடித்துவிடு

யுகம் யுகாமாய் நான் எரிந்து விட்டேன்

பனி துளியே என்னை அணைத்து விடு

உறவே உயிரே

உணர்ந்தேன்

நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ

சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம்

கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்

சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்

மார்கழி மாதத்தை நான் எரித்து முபணி காலத்தில் அனல் கொடுப்பேன்

அடியே சகியே சுகியே

நெஞ்சில் வரும் காதல் வழி பூவில் ஒரு சூராவளியோ

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ

ஒ ஓ

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: செல்லமாய் செல்லம்

பாடியவர்கள்: கரிகரன், சாதனாசர்க்கம்

இசை: கார்த்திக்ராஜா

http://www.youtube.com/watch?v=2SolvebkauI

என் செல்லம் என் சினுக்கு

என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி

என் புஜ்ஜு குட்டி என் பூனைக்குட்டி

அடி மியாம் மியாம் ஏ மியாம் மியாம்..

செல்லமாய் செல்லம்

என்றாயடி,

அத்தானென்றே சொன்னாயடி

யாதுமாகி என் உள் நின்றாயடியே,

உன் கையில் நான் குழந்தையடி

என் கையில் நீ குழந்தையடி

ஒரு வார்த்தை சொன்னாலடி

நாம்் தாலிக்கட்டிக்கொள்வேன்

tell me now tell me now tell me tell me tell me now

செல்லமாய் செல்லம் என்றாயடி

அத்தானென்றே சொன்னாயடி

யாதுமாகி என் உள் நின்றாயடியே,

லாலலலாலா லாலாலலா

லாலலலாலா லாலாலலா

லாலலாலலா லாலாலாலலலா

சந்திர தட்டில் சோறூட்டி

சுந்தரி உன்னைத்தூங்க வைப்பேன்

உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்

நட்சத்திரங்கள் எல்லாமே

அட்சதை தூவி வாழ்த்திடுமே

அதற்காய் அன்பே காத்திருப்பேன்

நீ என்பதும் அடி நான் என்பதும்

இங்கு நாமாகிப்போகின்ற நேரம் ஓஓஓ

தர் தர் தர் தர் தர்ஷினி

தர் தர் தாவிய தர்ஷினி

தர் தர் தர் தர் தர்ஷினி

தர் தர் தீயா தர்ஷினி

செல்லமாய் செல்லம்

என்றாயடியே,

அத்தானென்றே சொன்னாயடி

யாதுமாகி என் உள் நின்றாயடியே,

என் செல்லம் என் சினுக்கு

என் அம்முகுட்டி என் புஜ்ஜி குட்டீ

என் பூனைக்குட்டீ....

காலைச்சூரியன் குடைபிடிக்க

கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க

கிளியே உன்னை கைப்பிடிப்பேன்

நட்சத்திரங்கள் வழியாக உன்னுடன்

நானும் பேசிடுவேன் உயிரால்

உயிரை அனைந்திடுவேன்

வானாகினாய் காற்று வெளியாகினாய்

எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே...

தர் தர் தர் தர் தர்ஷினி

தர் தர் தாவிய தர்ஷினி

தர் தர் தர் தர் தர்ஷினி

தர் தர் தீயா தர்ஷினி

செல்லமாய் செல்லம் என்றாயடா

அன்பே என்றே சொன்னாயடா

யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...

செல்லமாய் செல்லம் என்றாயடா

அன்பே என்றே சொன்னாயடா

யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...

உன் கையில் நான் குழந்தையடா

என் கையில் நீ குழந்தையடா

ஒரு வார்த்தை சொன்னாலடா

நான் தாவிக்கட்டிக்கொள்வேன்

tell me now tell me now tell me tell me tell me now

செல்லமாய் செல்லம் என்றாயடா

அன்பே என்றே சொன்னாயடா

யாதுமாகி என் உள்நின்றாய் கண்ணா...

லாலலலாலா லாலாலலா

லாலலலாலா லாலாலலா

லாலலாலலா லாலாலாலலலா.......

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வா செல்லம்

படம்:தோரணை

பாடியவர்: உதித் நாராயணன்

இசை: மணிசர்மா

வரிகள்: வாலி

http://www.youtube.com/watch?v=-7vmaYweR0s

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மலரே என்னென்ன கோலம்

படம்:ஆட்டோராஜா

இசை: ராஜன் நாகேந்திரா

பாடியவர்:பாலசுப்பிரமணியம்

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் உன்னோடு அழகோ

மலரே என்னென்ன கோலம்

மலரே நலமா...

வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்

வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலையுதிர்

காலத்தில் இங்கே

பூவேது.. காயேது..

நினைத்தால் எட்டாஆஆஆஆத தூரம்

எனக்கேன் உன் மீது மோகம்

திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே

நீயேங்கே.. நானேங்கே..

திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே

நீயேங்கே.. நானேங்கே..

நீயேங்கே.. நானேங்கே..

மலரே என்னென்ன கோலம்

மலரே நலமா...

மலரே.. ஹநலமா...

நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு

நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு

அழுதிடும் குழந்தையின் அம்புலிப்பருவம்

என்னோடு நான் கண்டேன்

இருக்கும் வர்க்கங்கள் ரெண்டு

உலகில் இப்போதும் உண்டு

சமவெளி மலைகளை

த்ழுவிட.. நினைத்தால்

வழியேது.. முடியாது

சமவெளி மலைகளை

த்ழுவிட நினைத்தால்

வழியேது.. முடியாது..

வழியேது.. முடியாது..

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் உன்னோடு... அழகோ...

மலரே.. என்னென்ன கோலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அதோ வானிலே

படம்: தண்டனை

இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்

பாடியவர்கள்: எஸ்.பி பி,எஸ். ஜானகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஏனோ ஏனோ

http://www.youtube.com/watch?v=dgM6U0RJFzM

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே

தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே

மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே

கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்

என் நெஞ்சம் என்ன மெத்தைதானா

கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே

வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்

மாட்டாய் மாட்டாயே

(ஏனோ..)

மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே

மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே

அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்

தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்

ஏதோ ஒன்று என்னைத் தள்ள

நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்

உன்னை மட்டும் எண்ணி எண்ணி

நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..

(ஏனோ..)

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே

பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே

சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா

சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா

திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்

காற்றைப்போலே தொட்டு தொட்டு

தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்

ஹோ ஹோ

(ஏனோ..)

படம்: ஆதவன்

எழுதியவர் : தாமரை

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: Shail Hada, சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கவிதையே தெரியுமா

படம்:ஜெயம்

http://www.youtube.com/watch?v=OOHq6ZYdYJQ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நெஞ்சம் எனும் ஊரினிலே

படம்: ஆறு

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், கல்பனா

http://www.youtube.com/watch?v=ySXgOFhaU4s

b..o...y... boy.... boy nna paiyen

g..i..r..l.. girl... girl nna ponnu

this girl is so hot that making crazy

they just wanna rap song, take it easy

indha réndu pérukullayum touching touching

and anytime anywhere kissing kissing

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: யாரோடு

இசைத்து பாடியவர் : யுவன் சங்கர் ராஜா

http://www.youtube.com/watch?v=kQCydc1ZC0c

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு கல் ஒரு கண்ணாடி

படம்: சிவா மனசில் சக்தி

பாடியவர்கள்: எஸ்.பி.சரண், யுவன்

இசை: யுவன் சங்கர் ராஜா

http://www.youtube.com/watch?v=osd_JwWgRfw

ஒரு கல் ஒரு கண்ணாடி

உடையாமல் மோதி கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசி கொண்டால் காதல்

கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ

கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

ஒரு கல் ஒரு கண்ணாடி

உடையாமல் மோதி கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசி கொண்டால் காதல்

திமிருக்கு மறு பெயர் நீதானே

தினம் தினம் உன்னால் இறந்தேனே

மறந்திட மட்டும் மறந்தேனே

தீ என புரிந்தும் அடி நானே

திரும்பவும் உன்னை தொட வந்தேனே

தெரிந்தே சுகமாய் எரிந்தேனே

கடும் விழதினை எடுத்து குடித்தாலும்

அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்

இந்த காதலிலே உடனே உயிர் போகும்

காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான்

(ஒரு கல் ஒரு கண்ணாடி)

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்

உன் குரல் கேட்டால் நான் அறிவேன்

உன் நிழல் உடனே நான் வருவேன்

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்

புறக்கணித்தால் நான் என்னாவேன்

பெண்ணே எங்கே நான் போவேன்

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை

சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்கை

மௌனத்தில் இருக்கும் எண்ண வரிகள்

காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்ல

ஒரு கல் ஒரு கண்ணாடி

உடையாமல் மோதி கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசி கொண்டால் காதல்

கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ

கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

(ஒரு கல் ஒரு கண்ணாடி)

உடையாமல் மோதி கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்

பேசாமல் பேசி கொண்டால் காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கோடானு கோடி

படம்:சறோஜா

இசை: ஏ.ஆர்.ரகுமான்

http://www.youtube.com/watch?v=7nxrN4Yi9d8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: எனது உயிரே

படம்: 1977

பாடியவர்: ஸெரியா கோசல்& கரிஸ் ராகவேந்திரா

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சிக்கி முக்கி நெருப்பு

http://www.youtube.com/watch?v=jnlvpgNBttU

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: துளி துளி மழையாய்

படம்: பையா

http://www.youtube.com/watch?v=aXquhAdENCs

Edited by nunavilan

பாடல்: அதோ வானிலே

படம்: தண்டனை

இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்

பாடியவர்கள்: எஸ்.பி பி,எஸ். ஜானகி

அதோ வானிலே நிலா ஊர்வலம் பாடல் ஒலி நன்றாக உள்ளது, இணைபிற்கு நன்றி... ஒளி தண்டனை... :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குட்டி உங்கள் வரவுக்கு. :D

பாடல்: கடலோரம்

பாடியவர்கள்:S.P. சரண் & யுவன் சங்கர் ராஜா

படம்: குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்

இசை: யுவன் சங்கர் ராஜா

http://www.youtube.com/watch?v=EuhGOxuHXck

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:விழியே நிஜம் தானா

பாடியவர்: நரேஸ் ஐயர்

http://www.youtube.com/watch?v=_0dIuEzoqiA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மழை பெய்யும் போது

படம்:Renigunta

இசை: கணேஸ் ராகவேந்திரன்

Edited by nunavilan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.