Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு முறை இரு முறை

படம்:களவாணி

இசை:எஸ் எஸ் குமரன்

பாடியவர்கள்:ஹரிஸ் ராகவேந்திரா,மதுமிதா

மான்சி,சிறிமதி

  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கையை புடி

படம்:மைனா

பாடியவர்கள்:நரேஸ் ஐயர், சாதனா சர்கம்

http://www.youtube.com/watch?v=IfguFP-7IVE&feature=related

இப் பாடலின் அசல்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒய்யாலே

படம்: மன்மதன் அம்பு

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

http://www.youtube.com/watch?v=4nfLDmy7EeU&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:காதல் வந்தால் சொல்லி அனுப்பு

படம்: இயற்கை

இசை:வித்தியாசாகர்

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : திப்பு

Babe, Tell me you love me

I hope I hear it when I’m in love

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

உயிரோடு இருந்தால் வருகிறேன்

என் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2)

கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி

(காதல் வந்தால்…)

உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு

இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு

Babe, Tell me you love me

It’s never late, Don’t hesitate

சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு

ஒரு சாவை தவிர்க்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு

உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை

உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை

கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்

நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி

உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி…

(காதல் வந்தால்…)

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு

நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு

அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு

என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு

பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை

அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை

நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்

வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி

உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி…

(காதல் வந்தால்…)

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நான் போகிறேன் மேலே மேலே

படம்: நாணயம்

இசை: ஜேம்ஸ் வசந்தன்

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே

விண்மீன்களின் கூட்டம் என் மேலே

பூவாலியின் நீரைப்போலே

நீ சிந்தினாய் எந்தன் மேலே

நான் பூக்கிறேன் பன்னீர் போலே

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்

நானானனான நான நான

நானானனான நான நான

நானானனான நான நான

(நான் போகிறேன்..)

கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச

யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ

உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்

கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்

பூமாலை செய்தேன் வாடுதே

எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ

வாராதோ அந்நாளும் இன்றே ஹா

நானானனான நான நான

நானானனான நான நான

நானானனான நான நான

ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான

நானானனான நான நான

நானானனான நான நான

என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே

கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்

வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே

உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதையாவும்

இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்

நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே

கால் நோக கால் நோக நின்றேன்

(நான் போகிறேன்..)

நானானனான நான நான

நானானனான நான நான

நானானனான நான நான

நானானனான நான நான

நானானனான நான நான

நானானனான நான நான

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஊத்து தண்ணி

படம்:மகிழ்ச்சி

இசை:வித்தியாசாகர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நீல வானம்

படம்:மன்மதன் அம்பு

பாடியவர்:கமல்

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கள்ளிக்காட்டில்

படம்:தென்மேற்கு பருவக்காற்று

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உனக்காக தானே

படம்: நெஞ்சில் ஜில் ஜில்

http://www.youtube.com/watch?v=JCkXRx5zEUQ&feature=feedf

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நறுமுகையே

படம்:இருவர்

பாடியவர்கள்: உன்னி கிருஸ்ணன்,பம்பாய் ஜெயசிறி

இசை:ஏ.ஆர்.ரகுமான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பூக்கள் பூக்கும் தருணம்

படம்:மதராசிப்பட்டிணம்

இசை: ஜி.வி.பிரகாஸ்

http://www.youtube.com/watch?v=045445DUdD8&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கண் இரண்டில் மோதி

படம்:உத்தமபுத்திரன்

இசை : விஜய் அன்டனி

பாடியவர் : நரேஷ் ஐயர்

பாடலாசிரியர்: ஏக்நாத்

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே

காரணம் இன்றியே நான் சிரித்தேனே

என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை

வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே

உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே ஓஓ..

ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையும் நெனைக்கலையே

உந்தம் முகம் பார்த்த பின்னே ஏதும் பிடிக்கலையே

உன்னுடைய பறவையில என் உடம்பு வேகுதடி

பக்கதுல நீ இருந்த என் வயசு நோகுதடி

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே

காரணம் இன்றியே நான் சிரித்தேனே

என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை

வேண்டியே உன்னிடம் நான் தஒலைதேனே

ஓஓ..ஏதோ ஒன்னு சொல்ல என் நெஞ்சு குழி தள்ள

நீ பொத்தி வச்ச ஆசையெல்லாம் கண் முன்னே தள்ளாட

கண்ணாமூச்சி ஆட்டம் என் கண்ணுக்குள்ளே ஆட

நீ சொல்லும் சொல்ல கேட்காமலே உந்தம் உள்ளம் திண்டாட

உள்ளுக்குள்ள பட படைக்க நெஞ்சுக்குள்ள சிறகடிக்க

காலு ரெண்டும் ரேக்க கட்டி மேலே கிலே பர பறக்க

பட்டு பூச்சி பட்டம் பூச்சி ஆனேனே...............

ஹ்ம்ம்....ஹ்ம்ம்..ஹ்ம்ம்...ஹ்ம்ம்....ஹ்ம்ம்..ஹ்ம்ம் ஹ்ம்ம்...

ஒன முத்து முத்து பேச்சு என் சங்கீதம ஆச்சு

உன் சுண்டு விரல் தீண்டயிலே நின்னு போச்சு ஏன் மூச்சு

பஞ்சு மெத்த மேகம் அதில் செஞ்சு வச்ச தேகம்

நீ தூரத்தில் நின்ன குட பொங்கிடுதே ஏன் மோகம்

முட்ட கண்ணு மொழி அழகில் கொத்தி கொத்தி தின்னவளே

சிக்கி கிட்ட என் மனச ஊற வச்சு தொவசஅவளே

ஆத்துக்குள்ள அம்மி கள்ள போனேனே........

ஊருக்குள்ள கோடி பொண்ணு யாரையும் நெனைக்கலையே

உந்தம் முகம் பார்த்த பின்னே ஏதும் பிடிகலையே

உன்னுடைய பறவையில என் உடம்பு வேகுதடி

பக்கதுல நீ இருந்த என் வயசு நோகுதடி

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே

காரணம் இன்றியே நான் சிரித்தேனே

என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை

வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே

என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே

http://www.youtube.com/watch?v=XlOAT5n5MeY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என் நெஞ்சில்

படம்:உத்தமபுத்திரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சட்டச்சடவென

படம்:மந்திரப்புன்னகை

http://www.youtube.com/watch?v=VXUO_J0lep4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மழை வரும்

... எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று தைப்பொங்கல் திரைப்படத்தில் இடம்பெற்ற ... இளையராஜாவின் இசையில், அவரே பாடிய ... கண் விளிகளின் அழைப்பிதல் ... இப்பாடல் இருந்தால் தயவுசெய்து நுணா இணைத்து விடுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று தைப்பொங்கல் திரைப்படத்தில் இடம்பெற்ற ... இளையராஜாவின் இசையில், அவரே பாடிய ... கண் விளிகளின் அழைப்பிதல் ... இப்பாடல் இருந்தால் தயவுசெய்து நுணா இணைத்து விடுங்கள்!

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Thai Pongal 1980 - Kan Malargalin Alaipithal - TamilWire.com.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:செம்மொழியே செம்மொழியே

படம்: வல்லகோட்டை

பாடியவர்:எஸ்.பி.பி & ??

http://www.youtube.com/watch?v=VvkG7uAC620

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தீ இல்லை புகை இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பூவின் மணம்

படம்:நர்த்தகி

இசை: ஜி.வி.பிரகாஷ்

பாடியவர்கள்: திப்பு & ஹரிணி

பூவின் மணம் பூவில் இல்லை

பூந்தென்றலோ தொடவே இல்லை

தீயின் குணம் தீயில் இல்லை

தீண்டும் விரல் சுடவே இல்லை

பூவின் மணம் பூவில் இல்லை

பூந்தென்றலோ தொடவே இல்லை

தீயின் குணம் தீயில் இல்லை

தீண்டும் விரல் சுடவே இல்லை

ஓ உடல் என்னும் படகு தண்ணீரில் ஆட

இரு கரைகளின் நடுவே மிதந்தேன் அலைந்தேன்

ஒரு குளமும் மலராய் என் தேகமும் மாற

மறு குளமும் தீயாய் தகித்தேன் எரிந்தேன் அன்பே

உதிரும் போதும் சரம் கோர்க்கிறேன்

அலைகள் மோத மணல் சேர்க்கிறேன்

இடியின் நடுவே இசை கேட்கிறேன்

எனை நான் தோற்று உனை மீட்கிறேன்

பருவத்தில் பேய் ஆட்டங்கள் பாலினத் தடுமாற்றங்கள்

உருவத்தை உரு மாற்றவா உள்ளத்தை அது மாற்றுமா

ஓ எனக்குள்ளே ஆண்மை நீ தேட வேண்டும்

உனக்குள்ளே பெண்மை நான் தேட வேண்டும்

வேப்பம் மரக்கிளையில் வேறேதோ செடிதான்

வளர்வதைப் போல வலியை உணர்ந்தேன்

பூவின் மணம் பூவில் இல்லை

பூந்தென்றலோ தொடவே இல்லை

கானலின் நீரோடையில் மீன்களை நீ கேட்கிறாய்

கேள்விகள் புரியாமலே பதில்களை நீ சேர்க்கிறாய்

ஆ சில நேரம் விளக்கின் வெளிச்சங்கள் ஈர்க்கும்

விளக்குக்கும் கீழே இருட்டொன்று இருக்கும்

இருளும் ஒளியும் ஒன்றாகத் தீண்ட

குழப்பத்திலே நானும் தவித்தேன் துடித்தேன்

பூவின் மணம் பூவில் இல்லை

பூந்தென்றலோ தொடவே இல்லை

தீயின் குணம் தீயில் இல்லை

தீண்டும் விரல் சுடவே இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நீ என்னை நினைக்கிறியா? புரையேறுது

படம்:சகாக்கள்

http://www.youtube.com/watch?v=1RCg000_CcI&feature=related

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.