Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:எனது உயிரை

படம்:சீடன்

Edited by nunavilan

  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ

படம்: வேலாயுதம்

இசை: விஜய் அந்தோணி

பாடியவர்: சங்கீதா ராஜஸ்வரன்

வரிகள்: கபிலன்

ஹோ.. ஹோ..

ஹோ.. ஹோ..

ஹோ.. ஹோ..

ஹோ.. ஹோ..

மாயம் செய்தாயோ

நெஞ்சை காயம் செய்தாயோ

யு காட் ஏ டூ ட்

கொள்ள வந்தாயோ

பதில் சொல்ல வந்தாயோ

யு காட் ஏ டூ ட்

வாரி சென்றாய் பெண்ணை

பார்த்து நின்றேன் கண்ணாய்

எது செய்தாய் என்னை கேட்டு

நின்றேன் உன்னை

மாயம் செய்தாயோ

நெஞ்சை காயம் செய்தாயோ

யு காட் ஏ டூ ட்

கொள்ள வந்தாயோ

பதில் சொல்ல வந்தாயோ

யு காட் ஏ டூ ட்

ஹோ.. ஹோ..

யு காட் ஏ டூ ட்

ஹோ.. ஹோ..

ஹோ.. ஹோ..

நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்

யானை வந்து போன சோலை ஆனேன் ..

காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்

தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்

என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்

என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

மாயம் செய்தாயோ

நெஞ்சை காயம் செய்தாயோ

யு காட் ஏ டூ ட்

கொள்ள வந்தாயோ

பதில் சொல்ல வந்தாயோ

யு காட் ஏ டூ ட்

ஹம்மா…ஹம்மா…

ஹம்மா…ஹம்மா…

வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்

அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்

மீசை முடி கரிய அறுகம் புற்கள்

தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்

உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்

உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

மாயம் செய்தாயோ

நெஞ்சை காயம் செய்தாயோ

யு காட் ஏ டூ ட்

கொள்ள வந்தாயோ

பதில் சொல்ல வந்தாயோ

யு காட் ஏ டூ ட்

வாரி சென்றாய் பெண்ணை

பார்த்து நின்றேன் கண்ணாய்

எது செய்தாய் என்னை கேட்டு

நின்றேன் உன்னை

மாயம் செய்தாயோ

நெஞ்சை காயம் செய்தாயோ

யு காட் ஏ டூ ட்

கொள்ள வந்தாயோ

பதில் சொல்ல வந்தாயோ

யு காட் ஏ டூ ட்

ஹோ.. ஹோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பலா சுளை பாலிலா

படம்:செய்தி தெரியுமா

பாடியவர்கள்:கபிலேஸ்வர்,சுவர்ணலதா

இசை:கபிலேஸ்வர்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மழை வரும் அறிகுறி

படம்:வெப்பம்

இசை:ஜோஸ்வா சிறிதர்

பாடியவர்:சுசான்

மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே

மனம் இன்று நனையுதே இது என்ன காதலா ? சாதலா?

பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே

பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ ?

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்

நீ எங்கேயெங்கே என்று உன்னை தேடித் தேடி பார்க்கிறது

உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்

நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

அறியாதொரு வயதில் விதைத்தது …ஒ ஒ ஒஒஹோஅதுவாகவே தானாய் வளர்ந்தது … ஓஒ

புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ..ஒ ஓ ஓ ஓஹோ

அட யாரது யாரதை பறித்தது? ஒஹோஒ ஒஹோ .

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே

அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒ ஒ ஒஒஹோ

யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓஒ

நான் கேட்டது வானவில் மாயங்கள் .ஒ ஓ ஓ ஓஹோ

யார் தந்தது வழிகளில் காயங்கள்

இந்த காதலும் ஒரு வகை சித்ரவதைதான்

அது உயிருடன் எரிக்குதுடா! (மழை வரும் அறிகுறி)

உன் தோளில் சாயும்போது , உற்சாகம் கொள்ளும் கண்கள்

நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது

உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்

நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: வேங்கை

பாடல்: உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள

இசை: தேவிஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், கார்த்திகேயன்

வரிகள்: நா. முத்துக்குமார்

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல

வீணாக இவன் மனசை கிள்ளாதே

மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள

நீயாக இவன் மனழை கொல்லாதே

நீ கொல்லாதே ஓ கொல்லாதே

என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே

எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ

என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே

எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ

காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம் தான்

கண் ம்முழிச்சு படுத்திருப்பேன் மூணு மாசம் தான்

என்னமோ நடக்குது இதயம் வலிக்குது

உன்னோடைய வார்த்தைக்காக

என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே

எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல

வீணாக இவன் மனசை கிள்ளாதே

மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள

நீயாக இவன் மனழை கொல்லாதே

நீ கொல்லாதே ஓ கொல்லாதே

சின்னப்புள்ள நேசம் இது பச்சப்புள்ள பாசம் இது

என் மனசை தாக்கியது முன்னால முன்னால

ஜாதி மதம் பார்க்கலையே சம்மதத்தை கேக்கலையே

காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே தன்னாலே

நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் ஒளிஞ்சிருக்கேன்

உன்னோடைய வார்த்தைக்காக

என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே

எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ

http://youtu.be/YhzZDL7UN1A

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல

வீணாக இவன் மனசை கிள்ளாதே

மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள

நீயாக இவன் மனழை கொல்லாதே

நீ கொல்லாதே ஓ கொல்லாதே

வெட்டருவாள் தூக்கிக்கிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன்

வெட்க்கப்பட்டு நான் நசந்தேன் உன்னாலே உன்னாலே

கட்டை கம்பை தூக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன்

கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால

புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேண்

உன்னோடைய பார்வையாலே

என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே

எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல

வீணாக இவன் மனசை கிள்ளாதே

மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள

நீயாக இவன் மனழை கொல்லாதே

நீ கொல்லாதே ஓ கொல்லாதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஏன் பெண்ணென்று

படம்:Love today

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:24 மணி நேரம்

படம்:யுவன் யுவதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நுணாவிலை மாதிரி ஒரு பொறுமைசாலியை நான் இன்னும் காணேல்லை :wub: நன்றி ஐயா! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கு.மா.அண்ணா.

:)

---------------------------------------------------

பாடல்:இந்த இரவு தான்

படம்:ஈசன்

இசை:ஜேம்ஸ் வசந்தன்

பாடியவர்கள்:சுக்விந்தர் சிங், பெனி தயாள்,சுதனன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தைய தக்க

படம்:வேட்டை

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கோவிந்தா கோவிந்தா

படம்:எங்கேயும் எப்போதும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:காற்றுக்குள்ளே வாசம்

படம்:சர்வம்

இசையமைத்து பாடியவர்:யுவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என் அன்பே

படம்:சத்யம்

இசை: ஹரிஸ் ஜெயராஜ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பூம் பூம் றோபோடா

படம்:எந்திரன்

இசை: ஏ.ஆர்.ரகுமான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என்னை தேடி காதல் என்ற

படம்: காதலிக்க நேரமில்லை

இசை: விஜய் அன்ரனி

பாடியவர்: சங்கீதா

வரிகள்: தேன்மொழிதாஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஏதோ ஆகுதே

படம்:மம்பட்டியான்

இசை: தமன்

பாடியவர்: ரீட்டா

வரிகள்: நா.முத்துக்குமார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : என் ஆசை எதிராளியே

படம் : தீராத விளையாட்டுப் பிள்ளை

இசை:யுவன்

பாடியவர்கள் : விஜய் ஜேசுதாஸ், வினைதா

பாடல் வரி : பா.விஜய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:என் பேர் தேவதை

படம்:பேசு

இசை:யுவன்

பாடியவர்கள்:ஹரிசரண் &

ரோஷினி

அழகு வரிகள்:சினேகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பூ உலகமா

படம்:ராவன்

பாடியவர்கள்:சங்கர் மகாதேவன்,உன்னி மேனன்,மிதுன்

இசை:விஸால் - சேகர்

பூ உலகமா பொன்னின் உலகமா

ஒ ஒ ஒ ஹோ.. புஸ்பலோகமா?

புன்னகையே உந்தன் தாய் மொழியோ...

ஒரு புன்னகையால் பல போர்கள் தீருமோ...

பூ உலகமா? பொன்னின் உலகமா?

ஒ ஒ ஒ ஹோ.. புஸ்பலோகமா?

கனவுகளை விட்டு விலகுங்களேன்

ஆனந்தமே இனி இனிமை கூட்டுமே...

ஜில்தாரா ஜில்தாரா என்வாசல் பக்கம் வருவாயா

ஜில்தாரா ஜில்தாரா சில முத்தம் இன்றே தருவாயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:உன் நெஞ்சில் என் அன்பை

படம்:காதல் பயணம்

இசை:ஆர்.கே.சுந்தர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மதுரை பொண்ணு

படம்:பில்லா 2

பாடியவர்:அன்ரியா(

Andrea Jeremiah

இசை:யுவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சக்கரை இனிக்கிற

படம்:நியூ

பாடியவர்:பாலு &

இசை:இசைப்புயல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மூங்கில் காடுகளே

படம்:சாமுராய்

இசை:ஹரிஸ் ஜெயராஜ்

பாடியவர்:கரிகரன், திப்பு

வரிகள்: வைரமுத்து

மூங்கில் காடுகளே...

வண்டு முனகும் பாடல்களே...

தூரச் சிகரங்களில்....

தண்ணீர் துவைக்கும் அருவிகளே...

(மூங்கில்)

இயற்கை தாயின் மடியில் பிரிந்து,

எப்படி வாழ இதயம் தொலைந்து ?

சலித்து போனேன் மனிதனாய் இருந்து,

பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து

திரிந்து...பறந்து பறந்து...

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்...

சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மனக்கிறது

வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,

அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.

தாமரை பூவாய் மாறேனோ

ஜென்ம சாபல் யங்கள்* காணேனோ...

மரமாய் நானும் மாறேனோ

என் மனித பிறவியில் உய்யேனோ...ஓ..

வெயிலோ முயலோ பருகும் வண்ணம்

வெள்ளை பனித்துளி ஆகேனோ

(மூங்கில்)

உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,

உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது...

மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,

நிலவுக்கு ஒளியுட்டி தன்னை நீடித்துக்கொள்கிறதே...

மேகமாய் நானும் மாறேனோ,

அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ

சூரியன் போலவே மாறேனோ,

என் ஜோதியில் உலகை ஆளேனோ

ஜனனம் மரணம் அறியா வண்ணம்

நானும் மழைத்துளி ஆவேனோ...

(மூங்கில்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:உனை கண்டேனே

படம்:கண்டேன்

பாடியவர்கள்:டாக்டர் பேர்ன்,கிறிஸ்,பிரசாந்தினி

இசை:Vijay Ebenezer

வரிகள்:தாமரை

[media=]

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நான் மொழி அறிந்தேன்

படம்:கண்டேன் காதலை

இசை: வித்யாசாகர்

பாடியவர்: சுரேஷ் வாட்கர்

 

 

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்

அன்று நான் வலியறிந்தேன் உன் பாதையில்

நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே

நான் விசையறிந்தேன் உன் விழியிலே

இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே

(நான் மொழி..)

 

நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்

நந்தவனம் போன இடம் நான் அறிவேன்

என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்

வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்

காற்றைப்போல வீசியவள்

கையை வீசிப் போனதெங்கே

ஊற்றைப் போலப் பேச்யவள்

ஊமையாகிப் போனதெங்கே

வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே

நீயும் தொலைந்துப் போனதெங்கே

(நான் மொழி..)

 

கண்ணிமையில் ஓர் ஆசை

ஊஞ்சலிடும் வேளையில்

உண்மைகளை உள்மனது காண்பதில்லை

புன்னகையில் நான் தூங்க

ஆசைப்பட்ட வேளையில்

உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை

மேகம் நீங்கிப் போகும் என

நீல வானம் நினைப்பதில்லை

காலம் போடும் வேலிகளை

கால்கள் தாண்டி நடப்பதில்லை

வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே

நமது கையில் ஏதுமில்லை

(நான் மொழி..)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.