Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: என் தாரா என் தாரா
படம்: திருமணம் எனும் நிக்கா
 
http://www.youtube.com/watch?v=mFR6WZavx6Y
  • Replies 1.2k
  • Views 208.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: மனசுல சூர காத்தே
பாடியவர்: திவ்யா ரமணி
இசை: சந்தோ நாராயணன்
 
படம்: குக்கூ
 
 
 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: நான்  போகிறேன் மேலே மேலே
படம்: நாணயம்
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: போ இன்று தனியாக
படம்: வேலை இல்லா பட்டதாரி
பாடியவர்: தனுஸ்
இசை:அனுருத்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடியவர்: கூடை மேல கூடை வைச்சு
படம்: ரம்மி
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அழகே அழகே , எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா? அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு .
மலர் மட்டுமா? அழகு
விழும் இல்லை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌன‌ங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு .
குயில் இசை அது பாடிட
ஸ்வர வரிசைகள் தேவையா?.. .
மயில் நடனங்கள் ஆடிட
ஜாதி ஒலிகளும் தேவையா?...
நதி நடந்தே சென்றிட
வழி துணைதான் தேவையா?...
கடல் அலை அது பேசிட
மொழி இலக்கணம் தேவையா?...
இயற்கையோடு இணைந்தால்
உல‌கம் முழுதும் அழகு .
கவலை யாவும் மறந்தால்
இந்த வாழ்க்கை முழுதும் அழகு.
அழகே அழகே , எதுவும் அழகே
இதயம் ஒரு ஊஞ்சலே
இடம் வல‌ம் அது ஆடிடும்.
இன்பத்தில் அது தோய்ந்திடும்
துன்பத்தில் அது மூழ்கிடும்.
நடந்ததை நாம் நாளுமே
நினைப்பதில் பொருள் இல்லையே.
நடப்பதை நாம் எண்ணினால்
அதைவிட உயர்வில்லையே.
பூக்கும் பூவில் வீசும்
வாசம் என்ன அழகு.
அதையும் தாண்டி வீசும்
நம் நேசம் ரொம்ப அழகு.
அழகே அழகே, எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா?. அழகு
சுடும் வெயில் கூட அழகு.
மலர் மட்டுமா?. அழகு
விழும் இல்லை கூட ஒரு அழகு.
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: பூச்சாண்டி 
படம்: சட்டம் ஒரு இருட்டறை(2012)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: உனக்காக புறந்தேனே
படம்: பண்ணையாரும் பத்மினியும்
இசை: ஜஸ்டீன் பிரபாகரன்
பாடியவர்கள்: வாலி பால்ராம், சத்யா, எஸ்.பி.சரண், அனு ஆனந்த்
 
குறிப்பு: கவிஞர் வாலியின் கடைசி பாடல்
 
 
உனக்காக புறந்தேனே
எனது அழகா
பிரியாமல் இருப்பேனே
பகல் இரவா
உனக்காக புறந்தேனே
எனது அழகா
பிரியாமல் இருப்பேனே
பகல் இரவா
 
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
ஏன் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆச்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த
முத்தாலம்மன் சாட்சி
 
எனக்காக புறந்தாயே
எனது அழகி
இருப்பேனே மனசெல்லாம்
உனை எழுதி
 
ஆஹா…ஹா..ஹா…ஆஹா…
ல..ல…லா..ல…
 
ஒரு வாட்டி என
உரசாட்டி உன
உருத்தும் பஞ்சன மெத்தயும்
ராத்திரி புத்திரி ஏத்துர வேளையில
 
கருவாட்டு பானை
கிடைச்சாக்க பூனை
விடுமோ சொல்லடி சுந்தரி
நெத்திலி வத்தலு வீசுற வாடையில
 
பூவாட்டம்
உட்கார்ந்து
மாவாட்டும் நேரம் தான்
உன் கைய
நீட்டாத
முந்தான ஓரம் தான்
 
பூவாட…ம்…
தூக்காதா …ம்…
பூவாடும்… ம்…
தாக்காதா…ம்…
நீ முத்தி போன கத்திரியா
புத்தம் புது பிஞ்சு
 
நான் முந்தா நாளு
ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு
 
உனக்காக புறந்தேனே
எனது அழகா
பிரியாம இருப்பேனே
பகல் இரவா
 
லைய் லாய் லாய் லல்லே லல்லாய்
லலலல்லாய்
லைய் லாய் லாய் லல்லே லல்லாய்
லலலல்லாய்
 
ஒதுங்காத தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சில பச்சைய குத்திவச்சேன்
 
இதுதாண்டி ரதம்
இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சி
நா ராசாத்தி ராசனா ஊர்வலம் வந்திடுவேன்
 
உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு
நேத்து தான்
சாமிக்கு
வப்பேனே வெள்ளாடு
 
ஆத்தோரம் ….காத்தாடும்…
காத்தோடு… காத்தாடும்…
நான் பாத்தாட்டமா
நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்
 
நீ மாலையிடும்
வேளையில
கேட்குதா என் தோடு
 
உனக்காக புறந்தேனே
எனது அழகா
பிரியாமல் இருப்பேனே
பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
 
தனந்தானா தனந்தானா னா….
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
படம்: திருமணம் எனும் நிக்கா
இசை: ஜிப்ரன்
பாடியவர்கள்: சாருலதா மணி, சாதனா சர்கம்,விஜய் பிரகாஸ்
வரிகள்: பார்வதி
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: மணப்பெண்ணின் சத்தியம்
படம்: கோச்சடையான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: லதா ரஜனிகாந்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சோனாப்பரியா
படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வாலி
பாடியவர்கள்: ஹரிசரன், ஜாவத் அலி, நகாஷ் அசிஸ்

 

 

ஓ! ஏ! ஓயல! எந்த நாளும் ஓயல

என்னைப் படைச்சவன் கொடுக்கும் கை ஓயல

ஓ! ஏ! ஓயல! எங்க வலை காயல

நீ சொக்கும்படி சிரிச்சடி சோனாப்பரியா

சோனாப்பரியா சோனாப்பரியா

சோனாப்பரியா நீ தானா வர்றியா

பத்துக்காலு நண்டு பார்த்தது சோனாப்பரியா

அது சுருண்டு சுண்ணாம்பா போயி

ஒத்தக் காலில் நிக்குதடி

முத்துக்குளிக்கும் பீட்டரு சோனாப்பரியா

அவன் காய்ஞ்சி கருவாடா போயி

குவார்ட்டர்ல முங்கிட்டானே

அந்தரியே சுந்தரியே சோனாப்பரியா

மந்திரியே முந்திரியே சோனாப்பரியா

அங்கமெல்லாம் சிந்துறயே சோனாப்பரியா

சோனாப்பரியா சோனாப்பரியா

சோனாப்பரியா நீ தானா வர்றியா

ஓயலே கண்ணுல கப்பலா

ஓயலே நெஞ்சுல விக்கலா

ஓயலே கையில நிக்கலா

ஓயலே நடையில நக்கலா

சிப்பிக்குள்ள முத்து

கப்பலுல மிச்சம்

மிச்சம் வச்ச முத்தம்

மொத்தம் மொத்தம் எனக்கு

சிக்கி சிக்கி 

மதி சிக்கிக்கிச்சா

நெஞ்சு விக்கிக்கிச்சா

மச்சான் வச்சா மிச்சம்

ஒத்த மரமா எத்தனை காலம் சோனாப்பரியா

கடலுல போன கட்டு மரமெல்லாம்

கரைதான் ஏறிடுச்சே ஆமா

அத்தை மவனோ மாமன் மவனோ சோனாப்பரியா

இவனைப் போல கடலின் ஆழம் எவனும் கண்டதில்ல தானே

நெஞ்சுக்குள்ள நிக்கறியே சோனாப்பரியா

மீனு முள்ளா சிக்குறியே சோனாப்பரியா

கெஞ்சும்படி வைக்குறியே சோனாப்பரியா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: படபடக்குது மனமே
படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்
பாடியவர்கள்: கிறிஸ் , பிளேஸ்
 

Edited by nunavilan

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: நீ என்ன பெரிய அப்பாடக்கரா
படம்:என்னமோ ஏதோ
இசை: டி. இமான்
பாடியவர்கள்: அனுருத், ஹர்சிதா கிருஸ்ணன்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: உன் விழிகளில்
படம்: மான் கராத்தே
இசை: அனுருத்
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: அறுவைகாரன்
படம்: குட்டிப்புலி
இசை: ஜிப்ரன்
பாடியவர்: பத்மலதா
 
 
 
 
                                   Saramathy-  A  Bird"s eye view
 
     Saramathy  is an assymetric  sampoorna audava raaga  belonging          to 20th melakarta Natabhairavi. It is a mixture of  Natabhairavi in            arohanam and Hindolam in avarohanam.
 
 
                               Arohanam: S R 1 G2 M1 P D1 N2 S
                               
                               Avarohanam:S N2 D1 M1 G2  S
 
     Pa and Ri are omitted in Avarohanam.  Important swaras are Ma           and  ni. Important phrase is Ma Dha Ni Ga .It has sancharas in all           octaves.
 
 
     Swaras used are Shadaj,chatusruti rishbam,sadarana                                gandaram,sudha ma
     Pancham,Sudha Dha,Kaisiki Ni.
 
 
 
                                               Important phrases
      PDNDMGSR,PDNDNSNR,PDNSNDNMG,SRGMGS,SRGSNDM,GMPDNDMG  SNDPDNS,SRGMPDNDDNS,DNSR,SNNDDMMGS
 
      
 
                                                    Resemblances
      Closely resembling raaga is Hindolam which has the same                       avarohana.
                                          Hindolam
                                          Aro; S G2 M1 D1 N2 S
                                          Avaro:S N2 D1 M1 G2 S
 
 
                                                       Film songs
                                            Ilayaraja sir- Padariyen ( National award)
                                            Rahman  sir- Nenjinile    ( Starscrenn and Filmfare)
 
 
     Saramathy in the form of aruvakkaran has changed my life.My           thanks   to ghibran sir for the wonderful melody.
 
                                                    FEW WORDS ABOUT THE COMPOSER
     He is well trained in carnatic and western.He is very cautious that          has  no resemblance.He sings exactly the perfect nuances like sustain,taper....etc
     He gives  freedom to the singers manodarama.He sets the song in rare raags
     and constantly improvises.
 
 
                                                         LINES RESEMBLING SARAMATHY
     PD N    S   N    D     MM        GMPPP
     ADINENJE THECHU PONAN DHADIKKARAN
 
    PD    N    S   ND     M    PD   NS   RGS
    ERA VAIKU  SIKKADA  KORAVA                                                                           PM    MG     GS      SN          N     D   D        P  PDD       N
    ODU MEDU KADU KARAIUM KOODA  VAREN NIZHALA  POLA
 
    S       N       ND      DM      MG      SGGMS SGGMS
    VEENGUM NENJA VANGI KOLLA VAADA VAADA
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கொதிக்குது மனசு உலையா
படம்: சிவப்பு
 
 
"கொதிக்குது மனசு உலையா! என்னை முழுசா முழுங்கிட அலையா !
இந்த உலகத்தில் எனக்கு உறவென்று, சொல்லிக்க நீ கிடைதிட்டாய் நிலையாய்!
உன் உயிரையும் எனக்கு உயிலாய் எழுதி கொடுத்தது என்ன பிழையா?"
 
* யாரும் அற்ற நேரத்திலே நீ இருப்பாய் தூரத்திலே பக்கத்திலே உள்ளாது போல் பேசிடுவான் தன்னாலே !
 
*"நீ சாயா என் தோலடி!
நீ நடக்க என் காலடி! 
நீ மறுபடி இங்கே குழந்தையாய் மாறிட தாரன்டி என் உயிரை !"
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: உனக்காக பிறந்தேனே
படம்: பண்ணையாரும் பத்மினியும்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடியவர்கள்: பால்ராம், சந்தியா, எஸ்.பி சரண், அனு ஆனந்
 
 
 

Edited by nunavilan

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: காதல் வந்தாச்சோ
படம்: பண்ணையாரும் பத்மினியும்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கண்ணம்மா கண்ணம்மா
படம்: ஜிகர்தண்டா
 
 
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உயிரே உயிரே

படம்: சட்டம் ஒரு இருட்டறை(2012)
 

7 வருடங்களாக வெற்றிகரமாக இத் திரியை நடத்திக் கொண்டு இருக்கும் எங்கள் செயல் வீரன் நுணாவுக்கு ஒரு பெரிய

'ஓ'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமொரு இனிமையான பாடல் சட்டம் ஒரு இருட்டறையில் இருந்து..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கனவே கனவே
படம்: டேவிட்
இசை: அனுருத்
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கூடை மேலே கூடை வைச்சு
படம்: ரம்மி
பாடியவர்கள் : வி.வி.. பிரசன்னா - வந்தனா ஸ்ரீனிவாசன் 
இசையமைப்பாளர் : டி.இமான் 
இயற்றியவர் : யுகபாரதி
ஆ......ஆ.....
கூடை மேலே கூடை வச்சு கூடலூருப் போறவளே
உன் கூட கொஞ்சம் நானு வரேன் கூட்டிக்கிட்டுப் போனா என்ன
ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலேப் போவேன்டி சேதாரமா
கூடை மேலே கூடை வச்சு கூடலூருப் போறவள
நீ கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூவத்தலைத் தேச்சு வச்சா துரு ஏறுமா?
நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
சாதத்துள்ள கல்லுப் போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சரிக்காம சதி பண்ணுற
சீயக்காயை போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசாம அளந்து தான் பேசி
எதுக்கு சடைப் பின்னுற?
சல்லி வேர ஆணி வேரா ஆக்குற
சட்டைப் பூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யாக வழி சொல்லுரே
கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
எங்க வேணா போயிக்க நீ என்னை விட்டுப் போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியதான் விட்டுப்புட்டு தாமரையும் போனதினா
தரை மேலே தலை சாயுமே
மறைஞ்சுப் போனாலும் மறந்துப் போகாத
நெனைப்பு தான் சொந்தமே
பட்டை தீட்ட தீட்டத் தான் தங்கமே
உன்னை பார்க்க பார்க்கத் தான் இன்பமே
நீ பார்க்காது போனாலே கிடையாது மறு ஜென்மமே
ஆ......ஆ.....
கூடை மேலே கூடை வச்சு கூடலூரு ஹ...கூடலூருப் போறவளே
நீ கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காமத் தாரேனே தாராளமா
ராரார......ராரார......ராரார......ராரார......ராரார......
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கோரமான மரணம் ஒன்று

 

 

கோரமான மரணம் ஒன்று
உயிரைக் கொண்டுப் போனதே
உயரமான கனவு இன்று
அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே கரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனைப் போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஓ ஹோ நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே கரங்கள் ரணமாய்
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.