Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகின்றது. ஜயகோ.....

27 ஓட்டங்கள் 18 பந்தில். அடிப்பார்களா.

  • Replies 977
  • Views 27.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்

RESULT

20th Match (D/N), Indore, October 19, 2025, ICC Women's World Cup

England Women FlagEngland Women

288/8

India Women FlagIndia Women

(50 ov, T:289) 284/6

ENG Women won by 4 runs

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல. இங்கிலாந்தின் களத்தடுப்பு அபாரம். எல்லாப் பிடிகளையும் எடுத்தார்கள்.

இந்தியாவின் நிலைமை இப்போது கவலைக்கிடம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 21 - இங்கிலாந்து 4 ஒட்டங்களால் இந்தியாவை தோற்கடித்துள்ளது

செம்பாட்டன், ஈழப்பிரியன் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) அகஸ்தியன் - 41 புள்ளிகள்

2) ரசோதரன் - 38 புள்ளிகள்

3) ஏராளன் - 36 புள்ளிகள்

4) ஆல்வாயன் - 36 புள்ளிகள்

5) புலவர் - 35 புள்ளிகள்

6) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள்

7) வீரப்பையன் - 35 புள்ளிகள்

8) சுவி - 34 புள்ளிகள்

9) கிருபன் - 34 புள்ளிகள்

10) ஈழப்பிரியன் - 33 புள்ளிகள்

11) செம்பாட்டன் - 32 புள்ளிகள்

12) கறுப்பி - 31 புள்ளிகள்

13) வாதவூரான் - 30 புள்ளிகள்

14) வசி - 28 புள்ளிகள்

15) வாத்தியார் - 26 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 21, 32(2/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 45)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அடுத்த போட்டி நியுசிலாந்துடன். வெல்பவர் அரை இறுதியில்.

இது ஒரு காலிறுதிப் போட்டிபோல்.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி. எப்பிடி இந்தத் திரிக்குள் வருகிறீர்கள். Yarl.com தளத்துக்கு வந்தால், புதிய பதிவுகள் என்ற தலைப்பின் கீழ் இந்தத் திரி சிலவேளைகளில் தெரியும். சிலவேளைகளில் தெரிவதில்லை. தெரியாவிடில், சுத்தி அடிச்சுத்தான் வரவேண்டிக் கிடக்கு. கருத்துக்களம் போய், ஆடுகளத்துக்குப் போய், இங்க வந்து, கடைசிப் பக்கம் வந்து..., ஸ்ஸ்ப்பா..... என்டு இருக்கும். ஏதாவது இலகு வழி இருக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, செம்பாட்டான் said:

நல்ல கேள்வி! பதிலும் நீங்களே சொல்லிவிட்டீங்களே அண்ணை.

இந்த திரியை Bookmark செய்து வையுங்கோ அல்லது Notification ல் உங்களை Tag பண்ணி பதில் சொன்னதற்கோ Like பண்ணியதை வைத்தோ குறுக்கு வழியில் வரலாம் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

கேள்வி. எப்பிடி இந்தத் திரிக்குள் வருகிறீர்கள். Yarl.com தளத்துக்கு வந்தால், புதிய பதிவுகள் என்ற தலைப்பின் கீழ் இந்தத் திரி சிலவேளைகளில் தெரியும். சிலவேளைகளில் தெரிவதில்லை. தெரியாவிடில், சுத்தி அடிச்சுத்தான் வரவேண்டிக் கிடக்கு. கருத்துக்களம் போய், ஆடுகளத்துக்குப் போய், இங்க வந்து, கடைசிப் பக்கம் வந்து..., ஸ்ஸ்ப்பா..... என்டு இருக்கும். ஏதாவது இலகு வழி இருக்கா.

Notification பட்டனை அழுத்தினால் அதில் உங்கள் பதிலுக்கு யாராவது விடையளித்திருந்தால் அதிலிருக்கும். அதை அழுத்தினாலே இந்த திரிக்குள் வரலாம். அல்லது Bookmark செய்து வைக்கலாம்!

இந்தியா தோற்றது ஒரே சந்தோசம்!! அரையிறுதிக்கே வரக்கூடாது!😠

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியும் வாறனான். ஆரேன் பதில் அளித்தால், அதை அமத்திப்போட்டு வரலாம். அப்பிடி இல்லாதபோதுதான் சுத்திவளைச்சு வரவேண்டிக் கிடக்கு.

நீங்கள் சொலவதைப் பார்த்தால், எல்லோரும் ஏதோ ஒரு சுத்திவளைப்பில்தான் உள்ளீர்கள். ம்ம்ம். சுத்தி வளைப்பு நமக்கென்ன புதுசா. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

உந்த‌ இங்லாந்தையே சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல‌ முடிய‌ வில்லை

ம‌லை போல் இருக்கும் அவுஸ்ரேலியாவை வென்று கோப்பை வெல்வ‌த‌ நினைச்சு கூட‌ பார்க்க‌ முடிய‌ல‌☹️.............

இனி வ‌ரும் போட்டிக‌ள் இர‌ண்டையும் வென்றால் தான் சிமி பின‌ல் ஒன்றில் தோத்தால் கூட‌ நியுசிலாந் சிமி பின‌லுக்கு போய் விடும்.........................

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, வீரப் பையன்26 said:

உந்த‌ இங்லாந்தையே சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல‌ முடிய‌ வில்லை

பையன் சார், இந்த இந்திய மகளிர் அணியை கீரை விற்க அனுப்ப வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை....................🤣.

இவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்பார்கள் என்று நான் நினைத்திருக்க, இவர்களோ வழி வழியே எல்லோரிடமும் அடிவாங்கிக் கட்டுகின்றார்கள்..............🫣.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:

பையன் சார், இந்த இந்திய மகளிர் அணியை கீரை விற்க அனுப்ப வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை....................🤣.

இவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்பார்கள் என்று நான் நினைத்திருக்க, இவர்களோ வழி வழியே எல்லோரிடமும் அடிவாங்கிக் கட்டுகின்றார்கள்..............🫣.

இன்னும் ந‌ம்பிக்கை இருக்கு

பாப்போம் அண்ணா..............ந‌ம்பிக்கை தானே வாழ்க்கை...........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

பையன் சார், இந்த இந்திய மகளிர் அணியை கீரை விற்க அனுப்ப வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை....................🤣.

இவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்பார்கள் என்று நான் நினைத்திருக்க, இவர்களோ வழி வழியே எல்லோரிடமும் அடிவாங்கிக் கட்டுகின்றார்கள்..............🫣.

இலங்கை இந்தியாவுடன் இணைந்து இப்போட்டியினை நடத்துகிறதா அல்லது இந்தியா இலங்கயுடன் இணைந்து நடத்துகிறதா என தெரியவில்லை ஆனால் போட்டிகளை நடத்தும் இரு அணிகளும் இறுதியில் இல்லாமல் போனால் என்னவாகும்? அவுஸ்ரேலியாவுடனான இந்திய போட்டியில் ஒரு இந்திய இரசிகர் வெல்வதற்காக பிறந்தவர்கள் எனும் பதாகையினை வைத்திருந்த போது தொடங்கிய சனி இது இந்தியாவுக்கு, இன்று இலங்கை அணிக்கு மழை வந்து வழமை போல காப்பாற்றாவிட்டால் வங்க அணியிடம் செமையாக வாங்குவார்கள் அனைவருக்கும் முட்டை கிடைக்கும்.

அவுஸ்ரேலியாவில் இந்திய ஆண்கள் அணி மண்ணை கவ்வி விட்டது, இந்திய இரசிகர்கள்தான் இந்தியணிக்கு பிடித்த சனி.😠

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

10) ஈழப்பிரியன் - 33 புள்ளிகள்

11) செம்பாட்டன் - 32 புள்ளிகள்

12) கறுப்பி - 31 புள்ளிகள்

13) வாதவூரான் - 30 புள்ளிகள்

14) வசி - 28 புள்ளிகள்

15) வாத்தியார் - 26 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 21, 32(2/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 45)

அட ..இங்க பார்டா...இங்கிலாந்துக்கு கொடி பிடித்தவை நிற்கிற இடத்தை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

அட ..இங்க பார்டா...இங்கிலாந்துக்கு கொடி பிடித்தவை நிற்கிற இடத்தை

நான் இந்தியாவினை தேர்வு செய்திருப்பேன் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

ஆ........ இப்ப விள்ங்குகிறது, ஒரே கல்லில் இரு மாங்காய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

32) இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கும் 3 வது நாடாகும்.

11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) அகஸ்தியன் - 42 புள்ளிகள் (91.30%)

2) ரசோதரன் - 39 புள்ளிகள் (84.78%)

3) ஏராளன் - 37 புள்ளிகள் (80.43%)

4) ஆல்வாயன் - 37 புள்ளிகள்

5) வீரப்பையன் - 36 புள்ளிகள்

6) சுவி - 35 புள்ளிகள்

7) கிருபன் - 35 புள்ளிகள்

8) புலவர் - 35 புள்ளிகள்

9) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 33 புள்ளிகள்

11) ஈழப்பிரியன் - 33 புள்ளிகள்

12) வாதவூரான் - 31 புள்ளிகள்

13) கறுப்பி - 31 புள்ளிகள்

14) வசி - 29 புள்ளிகள்

15) வாத்தியார் - 27 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 21, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 46)

  • கருத்துக்கள உறவுகள்

) அகஸ்தியன் - 42 புள்ளிகள்

வாழ்த்துக்கள் முதல்வரே.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

பையன் சார், இந்த இந்திய மகளிர் அணியை கீரை விற்க அனுப்ப வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லை....................🤣.

இவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்பார்கள் என்று நான் நினைத்திருக்க, இவர்களோ வழி வழியே எல்லோரிடமும் அடிவாங்கிக் கட்டுகின்றார்கள்..............🫣.

கீரை விக்கிறது அவ்வளவு சுலபமா ......?

அதுக்கும் சரிவரமாட்டார்கள் என்று நீங்கள் கிரிக்கட் டுக்குத்தான் லாயக்கு என்று அனுப்பி வைத்தவை ......! 😂

kourtney-kardashian-eating-salad-qasx2kl

அட .....8,9 ம் இடத்தில் என்னைக் காணவில்லை என்று கீழே பார்த்தால் அங்கே செம்பாட்டான் , பிரியன் எல்லோரும் வரிசையாய் நிக்க, சரி நான் தனியாய் இல்லை துணைக்கு ஆட்கள் இருக்கினம் என்று பார்த்தால் அங்கும் என் பெயர் இல்லை என்று மேலே பார்க்க அதிசயமாய் 6 ல் என்னை அப்பி வைத்திருக்கு ........மகிழ்ச்சி ......! 😂

  • கருத்துக்கள உறவுகள்

Live

21st Match (D/N), DY Patil, October 20, 2025, ICC Women's World Cup

PrevNext

Sri Lanka Women FlagSri Lanka Women

(34.5/50 ov) 182/7

Bangladesh Women FlagBangladesh Women

SL Women chose to bat.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதிர் பார்த்த‌ மாதிரி இந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை அமைய‌ வில்லை

என்ன‌ தான் நேர‌ம் ஒதுக்கி ப‌ல‌ வ‌ருட‌மாய் ம‌க‌ளிரின் கிரிக்கேட் பார்த்தாலும் , இவையும் ஆண்க‌ளை போல‌ தான் என‌ செய‌லில் காட்டின‌ம்................

இந்தியா தொட‌ர்ந்து மூன்று தோல்வி............................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

kourtney-kardashian-eating-salad-qasx2kl

அட .....8,9 ம் இடத்தில் என்னைக் காணவில்லை என்று கீழே பார்த்தால் அங்கே செம்பாட்டான் , பிரியன் எல்லோரும் வரிசையாய் நிக்க, சரி நான் தனியாய் இல்லை துணைக்கு ஆட்கள் இருக்கினம் என்று பார்த்தால் அங்கும் என் பெயர் இல்லை என்று மேலே பார்க்க அதிசயமாய் 6 ல் என்னை அப்பி வைத்திருக்கு ........மகிழ்ச்சி ......! 😂

என்னா ஒரு வில்லத்தனம். எப்பிடி எல்லாம் யோசிக்க வைக்குது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

வங்க மகளிர் மெதுவாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். போற போக்கில என்ன நடக்கப் போகுதோ.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, செம்பாட்டான் said:

வங்க மகளிர் மெதுவாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். போற போக்கில என்ன நடக்கப் போகுதோ.

இலங்கை தோக்க‌ கூடும்..................முட்டை தின‌ம் தின‌ம் என‌க்கு கிடைக்குது...........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.