Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

கோப்பையை தூக்கும் அணி என்பதிலிருந்து அதிக ஓட்டம், விக்கெட், இத்யாதி கேள்விகள் எல்லாவற்றுக்கும் அவுசை மட்டுமே தெரிவு செய்திருக்கின்றேன்

இந்தியாவை அரையிறுதியிலேயே கழட்டி விட்டுட்டேன்

அவுசை நம்பி மவுசு போனாலும் பரவாயில்லை 😂

முதலுக்கே மோசம் போயிட்டது😇

சரி சரி. ஏதாவது பாத்து பண்ணிவிடலாம். 😁

  • Replies 977
  • Views 27.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு இந்த‌ கோப்பைக்கு இந்தியா ம‌க‌ளிர் ச‌ந்தோச‌த்தில் முத்த‌ம் கொடுப்பின‌ம் அந்த‌ ச‌ந்தோச‌த்தில் நாங்க‌ளும் நாங்க‌ளும் யாழ் க‌ள‌த்தில் துள்ளி குதிக்கிறோம்..................................

Screenshot-20251101-142618-ESPNCricinfo.

இவர்கள் இருவரிலும்தான் எல்லாம். யார் போட்டுத்தாக்கினமோ அவர்களுக்கு வெற்றி. ஸ்மிரிதி ஒரு பெரிய ஓட்டம் அடிக்க எல்லாம் அமையப் பெற்றிருக்கிறது. லோரா ஏலவே பெரிதாக அடித்துவிட்டா. அதனால்..... நாம...... என்ன சொல்ல வாறம்..... என்டா. ....... 😆

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

இவர்கள் இருவரிலும்தான் எல்லாம். யார் போட்டுத்தாக்கினமோ அவர்களுக்கு வெற்றி. ஸ்மிரிதி ஒரு பெரிய ஓட்டம் அடிக்க எல்லாம் அமையப் பெற்றிருக்கிறது. லோரா ஏலவே பெரிதாக அடித்துவிட்டா. அதனால்..... நாம...... என்ன சொல்ல வாறம்..... என்டா. ....... 😆

கோப்பைய‌ நாளை இந்தியா வென்றால் ம‌கிழ்ச்சி அடைவேன்🙏🥰............................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

இவர்கள் இருவரிலும்தான் எல்லாம். யார் போட்டுத்தாக்கினமோ அவர்களுக்கு வெற்றி. ஸ்மிரிதி ஒரு பெரிய ஓட்டம் அடிக்க எல்லாம் அமையப் பெற்றிருக்கிறது. லோரா ஏலவே பெரிதாக அடித்துவிட்டா. அதனால்..... நாம...... என்ன சொல்ல வாறம்..... என்டா. ....... 😆

2 hours ago, வீரப் பையன்26 said:

கோப்பைய‌ நாளை இந்தியா வென்றால் ம‌கிழ்ச்சி அடைவேன்🙏🥰............................

இந்தியா முதல் சுற்றில் விளையாடி முதல் மூன்று அணிகளாக நிலையெடுத்த அவுஸ் ,இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தானும் தோல்வியடைந்து நான்காவது நிலைக்கு வந்து இருக்கின்றது . இறுதிச் சுற்றில் எதிர்கொண்ட அவுசை வென்றிருக்கின்றது.

அதே போல தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் சுற்றில் அவுஸ் மற்றும் இங்கிலாந்திடம் தோற்று இறுதிச் சுற்றில் இங்கிலாந்தை வென்று இப்போது இறுதி ஆட்டத்திற்கு வந்துள்ளது

கேள்வி என்னவென்றால்

1. இரண்டாவது தடவையும் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்குமா ?

2 , வழமைபோல முதல் சுற்றில் கிடைத்த தோல்விக்கான பதிலடியைக் கொடுக்குமா ?

பதில் நாளை கிடைக்கும் என நம்பலாம்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, வாத்தியார் said:

கேள்வி என்னவென்றால்

1. இரண்டாவது தடவையும் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்குமா ?

2 , வழமைபோல முதல் சுற்றில் கிடைத்த தோல்விக்கான பதிலடியைக் கொடுக்குமா ?

பதில் நாளை கிடைக்கும் என நம்பலாம்

இதற்கான பதிலை மூன்று தேங்காய் பதில் சொல்லும் ....இந்தியா வென்றால் மூன்று தேங்காய் உடைப்பதாக நேர்த்தி வைத்துள்ளேன்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

இந்தியா முதல் சுற்றில் விளையாடி முதல் மூன்று அணிகளாக நிலையெடுத்த அவுஸ் ,இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தானும் தோல்வியடைந்து நான்காவது நிலைக்கு வந்து இருக்கின்றது . இறுதிச் சுற்றில் எதிர்கொண்ட அவுசை வென்றிருக்கின்றது.

அதே போல தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் சுற்றில் அவுஸ் மற்றும் இங்கிலாந்திடம் தோற்று இறுதிச் சுற்றில் இங்கிலாந்தை வென்று இப்போது இறுதி ஆட்டத்திற்கு வந்துள்ளது

கேள்வி என்னவென்றால்

1. இரண்டாவது தடவையும் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்குமா ?

2 , வழமைபோல முதல் சுற்றில் கிடைத்த தோல்விக்கான பதிலடியைக் கொடுக்குமா ?

பதில் நாளை கிடைக்கும் என நம்பலாம்

ஒரே கேள்வியை எத்தினை வழமா வளைச்சு வளைச்சுக் கேட்டாலும் ஒரே பதில்தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

IND Women vs SA Women, Final at Navi Mumbai, Women's World Cup, Nov 02 2025

Match delayed by a wet outfield

Pitch Report: There is a nice breeze and that seems to have pushed the clouds away. Still quite muggy, though, with 79 percent humidity. The pitch is in the centre of the square. 66m straight hit, 56m and 57m square boundaries. Mel Jones thinks the pitch, being under covers, with the rain around, might interest swing bowlers such as Kapp and Renuka. Very similar to the one that saw the semi-final between India and Australia, although this strip was last used for the Ind-NZ game. Charani has been one of the few spinners to get the ball to turn at this venue, and it will be interesting to see how much purchase she can extract.

India XI: Shafali Verma, Smriti Mandhana, Jemimah Rodrigues, Harmanpreet Kaur (capt), Richa Ghosh (wk), Deepti Sharma, Amanjot Kaur, Radha Yadav, Kranti Gaud, Shree Charani, Renuka Singh

South Africa XI: Laura Wolvaardt (capt), Tazmin Brits, Anneke Bosch, Sune Luus, Marizanne Kapp, Annerie Dercksen, Sinalo Jafta (wk), Chloe Tryon, Nadine de Klerk, Ayabonga Khaka, Nonkululeko Mlaba

  • கருத்துக்கள உறவுகள்

பின‌லில்

ம‌ழை கார‌ன‌மாக‌ விளையாட்டு த‌டை ப‌ட்டு

இப்போது தென் ஆபிரிக்கா நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்

இண்டைக்கு இந்தியா கோப்பை வெல்லுது அந்த‌ ச‌ந்தோச‌த்தில் யாழ்க‌ள‌ம் அதிர‌னும்...............................

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாத்தியார் said:

இந்தியா முதல் சுற்றில் விளையாடி முதல் மூன்று அணிகளாக நிலையெடுத்த அவுஸ் ,இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தானும் தோல்வியடைந்து நான்காவது நிலைக்கு வந்து இருக்கின்றது . இறுதிச் சுற்றில் எதிர்கொண்ட அவுசை வென்றிருக்கின்றது.

அதே போல தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் சுற்றில் அவுஸ் மற்றும் இங்கிலாந்திடம் தோற்று இறுதிச் சுற்றில் இங்கிலாந்தை வென்று இப்போது இறுதி ஆட்டத்திற்கு வந்துள்ளது

கேள்வி என்னவென்றால்

1. இரண்டாவது தடவையும் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்குமா ?

2 , வழமைபோல முதல் சுற்றில் கிடைத்த தோல்விக்கான பதிலடியைக் கொடுக்குமா ?

பதில் நாளை கிடைக்கும் என நம்பலாம்

இந்தியா கோப்பை வெல்லுது

ஜ‌க்க‌ம்மா முன் கூட்டியே சொல்லி விட்டா...................

ந‌ம்ம‌ அண்ண‌ன் ர‌சோத‌ர‌னை நினைக்க‌ தான் சிரிப்பாய் இருக்கு😁😁😁😁😁😁😁...........................

@ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

பின‌லில்

ம‌ழை கார‌ன‌மாக‌ விளையாட்டு த‌டை ப‌ட்டு

இப்போது தென் ஆபிரிக்கா நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்

இண்டைக்கு இந்தியா கோப்பை வெல்லுது அந்த‌ ச‌ந்தோச‌த்தில் யாழ்க‌ள‌ம் அதிர‌னும்...............................

யாரங்கே ! அந்த சர்க்கரை டப்பாவை கொண்டு வா பையனின் வாயிலே கொட்டனும் ........!

cotton-candy-girl.gif

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

யாரங்கே ! அந்த சர்க்கரை டப்பாவை கொண்டு வா பையனின் வாயிலே கொட்டனும் ........!

cotton-candy-girl.gif

இந்தியாவின் தொட‌க்க‌ம் மிக‌ அருமை....................

  • கருத்துக்கள உறவுகள்

Live

Final (D/N), DY Patil, November 02, 2025, ICC Women's World Cup

India Women FlagIndia Women

(9.6/50 ov) 64/0

South Africa Women FlagSouth Africa Women

SA Women chose to field.

Current RR: 6.40

 • Last 5 ov (RR): 33/0 (6.60)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ம‌க‌ளிர் ப‌வ‌ர் பிலேக்கை ந‌ல்ல‌ ர‌ன்ஸ் அடிச்சு இருக்கின‌ம்

இப்ப‌டியே போனால் 340க்கு கிட்ட‌ அடிக்க‌லாம்...............

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை ந‌ம்ம‌ அண்ண‌ செம்பாட்ட‌னை காணும்😁.................

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2025 at 15:33, Eppothum Thamizhan said:

அலிசா ஹீலி விளையாடாமல் விட்டிருந்தால் ஆஸ்திரேலியா இலகுவாக வென்றிருக்கும். 😞

அவா விட்ட‌ ஒரு கைச்சு உங்க‌ட‌ உள் ம‌ன‌சை போட்டு வாட்டுது போல‌ ந‌ண்பா ஹா ஹா

அவா இந்த‌ உல‌க‌ கோப்பையில் 5மைச்சு தான் விளையாடின‌வா என‌ போல் தெரியுது

ஆனால் அவா அடிச்ச‌ இர‌ண்டு 100/100 ம‌ற‌க்க‌ வேண்டாம்.................அடுத்த‌ உல‌க‌ கோப்பையில் அவா விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம்

அவுஸ்ரேலியா ம‌க‌ளிருக்கு இனி இற‌ங்கு முக‌ம் தான்

அவேன்ட‌ தொட‌ர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைச்சாச்சு போன‌ வ‌ருட‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையோட‌ ஹா ஹா.................

இனி இந்தியா ம‌க‌ளிரின் ஆதிக்க‌ம் தான் கிரிக்கேட்டில்🙏💪.......................

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன்

அண்ணா

நான் சொன்ன‌து

இல‌ங்கை அணியில் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ ம‌க‌ளிர் சிற‌ப்பாக‌ விளையாடுகின‌ம்

அவை அடுத்த‌ வ‌ருட‌ம் இல‌ங்கை அணிக்காக‌ விளையாடுவின‌ம் ,

இல‌ங்கை கிரிக்கேட்டில் அர‌சிய‌ல் சாய‌ம் இல்லாட்டி , இப்ப‌ இருக்கும் இல‌ங்கை ம‌க‌ளிர் அணிய‌ விட‌ ப‌ல‌மான‌ இல‌ங்கை அணிய‌ உருவாக்க‌லாம் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில்...................

இந்தியாவில் திற‌மையான‌ ம‌க‌ளிர் அதிக‌ம்...............

ஆனால் 15பேரை தான் உல‌க‌ கோப்பைக்கும் ச‌ரி ம‌ற்ற‌ தொட‌ருக்கும் தெரிவு செய்ய‌லாம்.............................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ தொட‌ரில் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் தான் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ இட‌த்தை பிடித்து விட்டா

இந்தியா தொட‌க்க‌ ம‌க‌ளிர் அவுட் ஆகின‌தால் , தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அடிச்ச‌ ர‌ன்ஸ்ச‌ முந்த‌ முடிய‌ வில்லை.............................

  • கருத்துக்கள உறவுகள்

330 அல்ல‌து 340க்குள்ள‌ அடிச்சாலே போதும் தென் ஆபிரிக்காவை வெல்ல‌

இந்தியா பின்ன‌னி ம‌க‌ளிர்க‌ள் அதிர‌டியா விளையாட‌க் கூடிய‌வை...............

இதை நான் புள்ளிக்காக‌ சொல்ல‌ வில்லை , உத்த‌னை கோடி ம‌க‌ளிர் வாழுந் இந்தியாவில்..........................இதுவ‌ரை இந்தியா கோப்பை தூக்க‌ வில்லை....................இந்த‌ முறை தூக்கினால் இந்தியா ம‌க‌ளிரும் கிரிக்கேட்டில் ப‌ல‌மானவை என்று வ‌ர‌லாற்றில் எழுத‌ ப‌டும்..............................

  • கருத்துக்கள உறவுகள்

அதிர‌டி விளையாட்டுக்கு பெய‌ர் போன‌ ம‌க‌ளிர் 87ரன்ஸ் அடிச்சு அவுட் ஆகி விட்டா

335ர‌ன்ஸ் அடிச்சால் தான் எதிர் அணிய‌ உந்த‌ மைதான‌த்தில் ம‌ட‌க்க‌ முடியும்

ம‌ழை இன்று பெய்த‌தால் பிச் மாறு ப‌ட்டு இருக்க‌லாம்.................ர‌ன்ஸ் ஆமை வேக‌ம்😁.......................

  • கருத்துக்கள உறவுகள்

5ஓவ‌ருக்கை 2விக்கேட் அவுட்

அடிச்சு ஆட‌க் கூடிய‌ மூன்று ம‌க‌ளிரும் அவுட்☹️.................

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் ஜ‌க்க‌ம்மா

க‌ண்ண‌ திற‌😁..................

  • கருத்துக்கள உறவுகள்

மழையுடன் விளையாட்டு. இனி வராமல்விட்டாச் சரி.

இந்தியா நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது. 300 தாண்ட வேண்டும். தலைவி நின்று ஆடிக்கொண்டிருக்கிறா. நம்பிக்கை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

மழையுடன் விளையாட்டு. இனி வராமல்விட்டாச் சரி.

இந்தியா நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது. 300 தாண்ட வேண்டும். தலைவி நின்று ஆடிக்கொண்டிருக்கிறா. நம்பிக்கை இருக்கு.

கண்ணுபட்டு போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

மழையுடன் விளையாட்டு. இனி வராமல்விட்டாச் சரி.

இந்தியா நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது. 300 தாண்ட வேண்டும். தலைவி நின்று ஆடிக்கொண்டிருக்கிறா. நம்பிக்கை இருக்கு.

சொல்லி வாய் மூடமுதல் தலைவி ஆட்டமிழந்தா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ம‌க‌ளிர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் இதே மைதான‌த்தில் தூக்கி அடிச்ச‌வை

இன்று ர‌ன்ஸ் ஆமை வேக‌த்தில் முன்ன‌னி விக்கேட் அவுட் , 320ர‌ன்ஸ் அடிப்பின‌மோ தெரியாது...............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.