Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசு கப்பல்! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship

contact ship Sail lanka 0773874540 - Piradeep 0774023015 - U.Jenushan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது . .........தொடரட்டும் தொழில்கள் ........! 🙂

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்!

ஆனால், சரியாக ஒரு வருடம் கழித்து இந்த யூ ரியூபர் இதே படகைச் சென்று பார்த்து வீடியோ போட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். படகின் உள்ளக வர்ணத்தை நம் ஊரின் சூழ்நிலை தெரியாமல் வெள்ளையாக ஆக்கியிருக்கிறார்கள். என்ன ஆகுமோ தெரியவில்லை😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஒரு வருடத்தில் 50 இலட்சத்துக்கு வரும் எண்டால் வாங்கி பண்ணை கடலில் கட்டி விடலாம் என உள்ளேன்😂.

ஓடவிட்டுப்பார்த்தேன்…படுக்கை அறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை - ஒரு 4birth cruiser போல இதை மாற்றினால் - வாடகைக்கு விட்டு காசு பார்க்க முடியும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஒரு வருடத்தில் 50 இலட்சத்துக்கு வரும் எண்டால் வாங்கி பண்ணை கடலில் கட்டி விடலாம் என உள்ளேன்😂.

ஒரு திறமையான முயற்சி

ஆதரவு கிடைத்தால் இன்னும் பெரிய சொகுசுக்கப்பல்களை ஓட விடலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாத்தியார் said:

ஒரு திறமையான முயற்சி

ஆதரவு கிடைத்தால் இன்னும் பெரிய சொகுசுக்கப்பல்களை ஓட விடலாம்

நம்ம முயற்சிதான் மறுப்பதற்கில்லை.

ஆனால் கொஞ்சம் அளவு சின்னதாக, ஹவுஸ்போர்ட் போல செய்து விலையும் குறைவாக விற்றால் கிராக்கி இருக்கலாம்.

மோட்டோர்ஹோம், ஹவுஸ் போர்ட் இன்னும் இலங்கையில் பெரிதாக வளராத ஆனால் வாய்புள்ள விடயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

ஒரு வருடத்தில் 50 இலட்சத்துக்கு வரும் எண்டால் வாங்கி பண்ணை கடலில் கட்டி விடலாம் என உள்ளேன்😂.

ஓடவிட்டுப்பார்த்தேன்…படுக்கை அறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை - ஒரு 4birth cruiser போல இதை மாற்றினால் - வாடகைக்கு விட்டு காசு பார்க்க முடியும்.

அப்படி வாங்கினால் இரண்டு விடயங்களை நிச்சயம் செய்யுங்கள். பள பள (satin) வெள்ளையாக இருக்கும் உள் வர்ணத்தை off white ஆக, அல்லது வேறொரு வெளிர்நிறமாக மாற்றி விடுங்கள். தரையை இப்படி வளுக்கல் தரையாக வைத்திருக்காமல், எங்கள் ஊர் லேலண்ட் பஸ்களில் இருக்கும் உராய்வு கொண்ட (friction) தரையாக மாற்றுங்கள்.

இல்லா விட்டால், கனடா இலண்டனில் இருந்து இதற்காகவே கூட்டமாக பிளைற் பிடித்து வந்து படகில் வழுக்கி விழுந்த பின்னர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவார்கள்😂. நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க இயலாமல் படகை நீங்களே மூழ்கடித்து விட்டு அதற்குரிய காப்புறுதியை எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து விட வேண்டியிருக்கும்!

பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Justin said:

பாராட்டுக்கள்!

ஆனால், சரியாக ஒரு வருடம் கழித்து இந்த யூ ரியூபர் இதே படகைச் சென்று பார்த்து வீடியோ போட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். படகின் உள்ளக வர்ணத்தை நம் ஊரின் சூழ்நிலை தெரியாமல் வெள்ளையாக ஆக்கியிருக்கிறார்கள். என்ன ஆகுமோ தெரியவில்லை😂!

அண்ணை உங்கள் கருத்தை அந்த தம்பிக்கு அனுப்பியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2025 at 21:47, Justin said:

அப்படி வாங்கினால் இரண்டு விடயங்களை நிச்சயம் செய்யுங்கள். பள பள (satin) வெள்ளையாக இருக்கும் உள் வர்ணத்தை off white ஆக, அல்லது வேறொரு வெளிர்நிறமாக மாற்றி விடுங்கள். தரையை இப்படி வளுக்கல் தரையாக வைத்திருக்காமல், எங்கள் ஊர் லேலண்ட் பஸ்களில் இருக்கும் உராய்வு கொண்ட (friction) தரையாக மாற்றுங்கள்.

இல்லா விட்டால், கனடா இலண்டனில் இருந்து இதற்காகவே கூட்டமாக பிளைற் பிடித்து வந்து படகில் வழுக்கி விழுந்த பின்னர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவார்கள்😂. நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க இயலாமல் படகை நீங்களே மூழ்கடித்து விட்டு அதற்குரிய காப்புறுதியை எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து விட வேண்டியிருக்கும்!

பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!

ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அடிப்பது என்பது இதைத்தான்😂

பிகு

என்னிடம் சட்டின் வெள்ளை பெயிண்ட் வாங்க கூட காசில்லை. சும்மா ஒரு நப்பாசையில் எழுதியதுதான்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

என்னிடம் சட்டின் வெள்ளை பெயிண்ட் வாங்க கூட காசில்லை. சும்மா ஒரு நப்பாசையில் எழுதியதுதான்😂

201906161128493380_Usharya-Usharu_SECVPF

உசாரய்யா உசாரு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னிடம் சட்டின் வெள்ளை பெயிண்ட் வாங்க கூட காசில்லை.

என்னது? காசு ..இல்லையா? சரி போகட்டும்! "Money is not everything" credit cards, letter of credit, unlimited credit line..என்று பல விடயங்கள் இருக்கே? அதில ஒன்றை எடுத்து "வியாபாரக் காந்தமாக" வலம் வரலாமே😂?

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2025 at 15:47, Justin said:

பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!

On 18/11/2025 at 15:47, Justin said:

பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!

என்னது நீர்வேலிக்கே வாழைக்குலையா.😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.