Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

பாகிஸ்தான் அணி சிறப்பாக உள்ளது போல உள்ளது, பாபர் அசாம் ஒருவர்தான் அதில் கொஞ்சம் தனித்து விடப்பட்டுள்ளது போல இருக்கின்றது, பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் பற்றி குறிப்பிடும் போது, பாபர் பாகிஸ்தான் அணிக்கு உறுதித்தன்மையினை கொடுப்பார் (நிலைத்து நின்றாடுவதன் மூலம்).

இந்த பி பி எல்லில் வேகமாக அடிப்பவர்கள் கூட அதிக ஓட்டங்களை பெற காயம் என கூறி வெளியேறினார்கள், ஆனால் பாபர் அவ்வாறு செய்யவில்லை.

அதையே தான் நானும் நினைக்கிறேன். பாபர் தான் அவர்களின் நம்பிக்கை. அவர் ஒரு பக்கம் நின்றார் என்றால், மற்றப் பக்கம் நிற்பவருக்கு சுதந்திரமா, அடித்து ஆட சந்தர்ப்பம் கிடைக்கும்.

  • Replies 1.1k
  • Views 34.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, vasee said:

அமெரிக்க அணி நியுசிலாந்துடனான பயிற்சி போட்டியில் திறமையாக விளையாடியிருந்தார்கள்.

இந்தியாவின் ஒரு துணை அணி போல................ போன தடவை அமெரிக்காவில் நடந்த போட்டிகளிலும் நன்றாகவே விளையாடினார்கள்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கான், நேபாளம் -- அந்தப் பகுதியில் சொந்த வீட்டுக்காரர்கள். இவர்கள் வருபவர்களின் கண்ணுக்குள் மிளகாய்தூளை கொட்டி விட்டு தாக்குதல் நடத்துவது போல சில அணிகளை துவம்சம் செய்யக்கூடும்.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

இந்தியாவின் ஒரு துணை அணி போல................ போன தடவை அமெரிக்காவில் நடந்த போட்டிகளிலும் நன்றாகவே விளையாடினார்கள்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கான், நேபாளம் -- அந்தப் பகுதியில் சொந்த வீட்டுக்காரர்கள். இவர்கள் வருபவர்களின் கண்ணுக்குள் மிளகாய்தூளை கொட்டி விட்டு தாக்குதல் நடத்துவது போல சில அணிகளை துவம்சம் செய்யக்கூடும்.................🤣.

அதேதான். அமெரிக்க வீரர்களுக்கு, இது ஒரு வீடு திரும்பிற ஏக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

இந்தியாவின் ஒரு துணை அணி போல................ போன தடவை அமெரிக்காவில் நடந்த போட்டிகளிலும் நன்றாகவே விளையாடினார்கள்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கான், நேபாளம் -- அந்தப் பகுதியில் சொந்த வீட்டுக்காரர்கள். இவர்கள் வருபவர்களின் கண்ணுக்குள் மிளகாய்தூளை கொட்டி விட்டு தாக்குதல் நடத்துவது போல சில அணிகளை துவம்சம் செய்யக்கூடும்.................🤣.

அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் நியுசிலாந் வீர‌ர் விளையாடினார்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் அவ‌ரை காண‌ வில்லை.............ந‌ல்ல‌ வீர‌ர்

அமெரிக்கா அணியில் கூட‌ இந்திய‌ர்க‌ள் தான்

இந்தியா அணியில் இட‌ம் கிடைக்காம‌ அமெரிக்கா அணியில் இட‌ம் பிடித்த‌வ‌ர்க‌ள் அதிக‌ம்................2012ம் ஆண்டு 19வ‌ய‌து உல‌க‌ கோப்பையை வென்று கொடுத்த‌ இந்தியா அணி க‌ப்ட‌ன்.................ஆர‌ம்ப‌த்தில் ஜ‌பிஎல்ல‌ விளையாடினார் பின்பு ஜ‌பிஎல் வாய்ப்பும் ம‌றுக்க‌ப் ப‌ட‌ அமெரிக்கா தேசிய‌ அணியில் இட‌ம் பிடித்தார்.............இப்போது அமெரிக்கா அணியில் இருந்து தானாக‌வே வில‌கி விட்டார் போல் தெரியுது..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ணப் போட்டிகள் GMT நேரப்படி 07 பெப் 05:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன.

நாளை  சனி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான்

NED எதிர் PAK

 

21 பேர் பாகிஸ்தான் அணி  வெல்வதாகவும்  இருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

நெதர்லாந்து

  • கறுப்பி

  • சுவி

முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? cowboy-hat-face_1f920.png

backhand-index-pointing-down_1f447.png

2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

SCOT எதிர் WI

 

மூன்று பேர் ஸ்கொட்லாந்து அணி  வெல்வதாகவும்  20 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்து

  • சுவி

  • கோஷான் சே

  • நந்தன்

இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?lion_1f981.webp 

 

backhand-index-pointing-down_1f447.png

3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

IND எதிர் USA

அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா! clown-face_1f921.webp

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

ஜோஷ் ஹெசல்வூட் காயம் காரணமாக உலக கோப்பையில் விளையாட மாட்டாராம். ஆஸ்திரேலியா பாடு திண்டாட்டம்தான்!🤣

அவுஸ்ரேலியா பாடு ஐயகோ தானோ. இறுதிப் போட்டிக்கு போவினம் என்றெல்லோ நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

அவுஸ்ரேலியா பாடு ஐயகோ தானோ. இறுதிப் போட்டிக்கு போவினம் என்றெல்லோ நினைத்தேன்.

அவுஸ்ரேலியா அணியில் சிற‌ந்த‌ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை

Nathan Ellis ப‌ர‌வாயில்லை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள்...............அட‌ம் ச‌ம்பாவை த‌விற‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை அவுஸ் அணியில்

ரிம் டேவிட் விளையாடுவ‌து அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்..........அவ‌ர் முற்றிலும் காய‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்து விட்டாரோ தெரியாது......................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்து

கறுப்பி

சுவி

முன் கூட்டிய‌ முட்டை😛................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

உலகக்கிண்ணப் போட்டிகள் GMT நேரப்படி 07 பெப் 05:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன.

நாளை  சனி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான்

NED எதிர் PAK

 

21 பேர் பாகிஸ்தான் அணி  வெல்வதாகவும்  இருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

நெதர்லாந்து

  • கறுப்பி

  • சுவி

முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? cowboy-hat-face_1f920.png

backhand-index-pointing-down_1f447.png

2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

SCOT எதிர் WI

 

மூன்று பேர் ஸ்கொட்லாந்து அணி  வெல்வதாகவும்  20 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்து

  • சுவி

  • கோஷான் சே

  • நந்தன்

இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?lion_1f981.webp 

 

backhand-index-pointing-down_1f447.png

3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

IND எதிர் USA

அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா! clown-face_1f921.webp

நாம நைட்டே டூட்டி முடிசிடவேணும் ....அதுதான் பனி எல்லாம் வளிச்சிடவேணும்...இல்லையோ நாளைக்கு மச்சுப் பார்க்க தடை போடப்படும்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

அதையே தான் நானும் நினைக்கிறேன். பாபர் தான் அவர்களின் நம்பிக்கை. அவர் ஒரு பக்கம் நின்றார் என்றால், மற்றப் பக்கம் நிற்பவருக்கு சுதந்திரமா, அடித்து ஆட சந்தர்ப்பம் கிடைக்கும்.

பாகிஸ்தான் இலங்கையில் விளையாடுவதால் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு கடினமாக இருந்தால் பாபர் பயன்பாடாக இருக்கலாம், பி பி எல் ஆரம்ப ஆட்டக்காராக இறங்கினார், பவர் பிளே ஓவர்களை ஒரு புறத்தில் இருந்து வீணடித்ததுடன் அவருக்கு இணையாக ஆடிய வீரருக்கு அடித்தாட வேண்டிய அழுத்தத்தினை உருவாக்கினார்.

ரி 20 போட்டியில் ஒரு ஆரம்ப இணையில் ஒருவர் கொஞ்சம் கட்டை போட்டால் அடுத்த நபர் அடித்தாட வேண்டிய நிலை உருவாகி அவுட்டாகும் நிலை ஏற்படும்.

களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டார், பி பி எல் போட்டி அவருக்கு ஒரு சுய பரிசோதனையாக இருந்திருக்கும்.

அவுஸ்ரேலிய அடுகளம் போல துணைக்கண்ட ஆடுகளம் இல்லை, பார்ப்போம் பாபர் பாகிஸ்தானை கரைசேர்க்கிறாரா அல்லது காலை வாரிவிடுகிறாரா என.

ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே பையன் சொல்லிவிட்டார் பாபர் ரி 20 க்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

BREAKING: Mohammed Siraj has been added to India's #T20WorldCup squad after Harshit Rana was ruled out with a knee injury

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில வினாடிகளில். பாக்கிஸ்தான் பந்து வீச முடிவு செய்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மைதானத்திற்கு இலவச அனுமதி. SSC மைதானம் நிரம்பி வழியப் போகுது.

2 hours ago, vasee said:

பாகிஸ்தான் இலங்கையில் விளையாடுவதால் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு கடினமாக இருந்தால் பாபர் பயன்பாடாக இருக்கலாம், பி பி எல் ஆரம்ப ஆட்டக்காராக இறங்கினார், பவர் பிளே ஓவர்களை ஒரு புறத்தில் இருந்து வீணடித்ததுடன் அவருக்கு இணையாக ஆடிய வீரருக்கு அடித்தாட வேண்டிய அழுத்தத்தினை உருவாக்கினார்.

ரி 20 போட்டியில் ஒரு ஆரம்ப இணையில் ஒருவர் கொஞ்சம் கட்டை போட்டால் அடுத்த நபர் அடித்தாட வேண்டிய நிலை உருவாகி அவுட்டாகும் நிலை ஏற்படும்.

களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டார், பி பி எல் போட்டி அவருக்கு ஒரு சுய பரிசோதனையாக இருந்திருக்கும்.

அவுஸ்ரேலிய அடுகளம் போல துணைக்கண்ட ஆடுகளம் இல்லை, பார்ப்போம் பாபர் பாகிஸ்தானை கரைசேர்க்கிறாரா அல்லது காலை வாரிவிடுகிறாரா என.

ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே பையன் சொல்லிவிட்டார் பாபர் ரி 20 க்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று.

பாபர் போன்ற ஒரு வீரரை எப்பிடி அப்பிடி சொல்ல முடிகிறது. பாகிஸ்தான் அணியிலேயே சிறந்த பெறுபேறு உள்ள வீரர்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்து 7 பந்துகளில் 13 ஓட்டங்கள் (3 fours)

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கந்தப்பு said:

நெதர்லாந்து 7 பந்துகளில் 13 ஓட்டங்கள் (3 fours)

அதுதான் இந்த வகையான போட்டியில் உள்ள மகிமை. முதல் பந்திலிருந்தே அடித்தாட வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாபர் அருமையான பிடியொன்றை எடுப்பதற்கு உதவினார். எல்லைக் கோட்டில் வைத்து பிடித்த பந்தை மேலே எறிய பின்னால் வந்த ஸகீன் அதைப்பிடித்தார். அருமையான களத்தடுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இலகுவா வெல்லப் போகுது. அவர்களுக்கு ஓட்ட விகிதம் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் ஈசியா வெல்ல‌ போகுது.................

  • கருத்துக்கள உறவுகள்

114-7 பாகிஸ்தான்

21 பந்துகளில் 34 ஓட்டங்கள் அடிக்கவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் வெல்லுது. 19 வது ஓவரில் 24 ரண்ஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

பயத்தை காட்டிட்டான் பரமா :)

  • கருத்துக்கள உறவுகள்

முதல் போட்டியே பயங்கர விறுவிறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பதற்கு ஏதாவது Link இருந்தால் போட்டு விடுங்கப்பா!

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2026 at 19:55, Newbalance said:

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.

1)

முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான்

NED

PAK

PAK

2)

முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

scot

WI

WI

3)

முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

IND

USA

IND

4)

முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

AFG

NZ

NZ

5)

முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG

NEP

ENG

6)

முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL

IRE

SL

7)

முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி

SCOT

ITA

SCOT

8)

முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே

OMA

ZIM

ZIM

9)

முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா

CAN

SA

SA

10)

முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து

NAM

NED

NED

11)

முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம்

NZ

UAE

NZ

12)

முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா

PAK

USA

PAK

13)

முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

AFG

SA

AFG

14)

முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து

AUS

IRE

AUS

15)

முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ENG

WI

ENG

16)

முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான்

SL

OMA

SL

17)

முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்

ITA

NEP

NEP

18)

முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா

IND

NAM

IND

19)

முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே

AUS

ZIM

AUS

20)

முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம்

CAN

UAE

UAE

21)

முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

NED

USA

NED

22)

முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான்

IRE

OMA

IRE

23)

முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து

BAN

ENG

ENG

24)

முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா

NZ

SA

SA

25)

முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள்

NEP

WI

WI

26)

முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

NAM

USA

NAM

27)

முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND

PAK

IND

28)

முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம்

AFG

UAE

AFG

29)

முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி

ENG

ITA

ENG

30)

முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா

AUS

SL

AUS

31)

முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து

CAN

NZ

NZ

32)

முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

IRE

ZIM

IRE

33)

முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம்

BAN

NEP

BAN

34)

முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA

UAE

SA

35)

முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

NAM

PAK

PAK

36)

முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து

IND

NED

IND

37)

முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ITA

WI

WI

38)

முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே

SL

ZIM

SL

39)

முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா

AFG

CAN

AFG

40)

முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS

OMA

AUS

முதல் சுற்று குழு A:

41)

முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

Select

IND

IND

PAK

Select

PAK

PAK

USA

Select

USA

USA

NED

Select

NED

NED

NAM

Select

NAM

NAM

42)

முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

IND

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

PAK

43)

முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

USA

முதல் சுற்று குழு B:

44)

முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

AUS

Select

AUS

AUS

SL

Select

SL

SL

IRE

Select

IRE

Select

ZIM

Select

ZIM

Select

OMA

Select

OMA

Select

45)

முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

AUS

குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

SL

46)

முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

OMA

முதல் சுற்று குழு C :

47)

முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG

Select

ENG

ENG

WI

Select

WI

WI

BAN

Select

BAN

NEP

Select

NEP

Select

ITA

Select

ITA

Select

48)

முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

ENG

குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

WI

49)

முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ITA

முதல் சுற்று குழு D :

50)

முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

NZ

Select

NZ

NZ

SA

Select

SA

SA

AFG

Select

AFG

Select

CAN

Select

CAN

Select

UAE

Select

UAE

Select

51)

முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

SA

குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

NZ

52)

முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

CAN

சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.

53)

சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3

NZ

PAK

NZ

54)

சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4

ENG

SL

ENG

55)

சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4

IND

SA

IND

56)

சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3

AUS

WI

AUS

57)

சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3

ENG

PAK

ENG

58)

சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4

NZ

SL

SL

59)

சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4

WI

SA

SA

60)

சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2

IND

AUS

IND

61)

சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2

ENG

NZ

ENG

62)

சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4

PAK

SL

PAK

63)

சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4

AUS

SA

AUS

64)

சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3

IND

WI

IND

சுப்பர் 8 குழு 1:

65)

சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

Select

IND

IND

AUS

Select

AUS

AUS

WI

Select

WI

Select

SA

Select

SA

Select

66)

சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

IND

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

AUS

67)

சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

SL

சுப்பர் 8 குழு 2:

68)

சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG

Select

ENG

ENG

NZ

Select

NZ

NZ

PAK

Select

PAK

Select

SL

Select

SL

Select

69)

சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

ENG

சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

NZ

70)

சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

SL

அரையிறுதிப் போட்டிகள்:

அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

71)

முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS),

IND

NZ

IND

72)

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே,

ENG

AUS

ENG

இறுதிப் போட்டி:

இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

73)

உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS)
அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி

IND

ENG

IND

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:

74)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

IND

75)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

CAN

76)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

VIRAT KOHLI

77)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

78)

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

JaspritBumrah

79)

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

80)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Suryakumar Yadav

81)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

82)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Rashid Kahn

83)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

AFG

84)

இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

VIRAT KOHLI

85)

இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.