Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

இந்த பி பி எல்லில் காட்டடி அடித்தார், இவரது முதல் சர்வதேச போட்டி அவுஸ்ரேலியாவுடனே ஆரம்பமாகியிருந்தது, அப்போதே ஸ்ராக்கின் புதிய பந்தினை இறங்கி வந்து எல்லைக்கோட்டிற்கு முதலாவது பந்தையே தூக்கி அடித்தார், அது ஒரு நாள் ஆட்டம் என நினைக்கிறேன் வேகமான அவரது ஓட்டம் நியுசிலாந்திற்கு போட்டியினை வெல்ல உதவியிருந்தது, அதன் பின்னர் காணாமல் போய்விட்டார்.

சென்றமாதம் இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 88 ஓட்டங்களை பெற்றார்.

Edited by கந்தப்பு

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டங்கண்டது நியுசிலாந்து. அடுத்தடுத்த இரண்டு விக்கட்டுகள். அதுவும் அடித்தாடக்கூடிய இருவர். ஆப்கானிஸ்தானின் வாய்ப்புகள் பிரகாசமாயுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

நியூசிலாந்தின் Finn Alan இந்தியாவின் அபிஷேக் சர்மா போல குறைந்த பந்துகளில் கூடிய ஒட்டங்களை பெறக் கூடியவர். தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம்

பீன் அல‌ன் வ‌ந்த‌ கையோட‌ அவுட் ஆகி வெளிய‌ போய் விட்டார்.................

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது போட்டி முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. மூன்றாவது விக்கட் விழுந்துள்ளது. நியூசிலாந்து என்ன செய்யப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஷீட்கான் ஒரு நல்ல காட்சை நழுவவிட்டுவிட்டார் .......!

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து அடிக்கினம் என்று பார்த்தால் உடனே விக்கட் விழுது.

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.....................

10 minutes ago, suvy said:

ரஷீட்கான் ஒரு நல்ல காட்சை நழுவவிட்டுவிட்டார் .......!

சில‌ கைச்சுக‌ள் பிடிப்ப‌து சிர‌ம‌ம் த‌லைவ‌ரே

நேற்று வெஸ்சின்டீஸ் வீர‌ரும் ஒரு கைச்சை விட்டார்.................

கிரிக்கேட்டில் கைச் முக்கிய‌ம்.............

கேர‌ன் போலாட்

சுரேஸ் ரெயினா

ர‌வெந்திர‌ ஜ‌டேயா

இவ‌ர்க‌ள் கைச் பிடிப்ப‌தில் கில்லிக‌ள்.....................

  • கருத்துக்கள உறவுகள்

முடிச்சு விட்டாங்க. கடைசியில் இவ்வளவு இலகுவான வெற்றியாக அமைந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

2024 உல‌க‌ கோப்பையில் அப்பாகிஸ்தானிட‌ம் தோத்த‌ நியுசிலாந் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அமோக‌ வெற்றி...............

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

ஆட்டங்கண்டது நியுசிலாந்து. அடுத்தடுத்த இரண்டு விக்கட்டுகள். அதுவும் அடித்தாடக்கூடிய இருவர். ஆப்கானிஸ்தானின் வாய்ப்புகள் பிரகாசமாயுள்ளது.

பின் அலனை அவுட்டாக்கிய பந்து சைட் ஸ்பின், ஆனால் பந்தை விடும்போது நடு விரலினால் பந்தின் லைனை மாற்றினார் முஜீப், பந்து ஓப் ஸ்டம்பிற்கு வெளியே போவது போல மட்டையாளருக்கு இருக்கும் ஆனால் பந்து உள்ளே வரும், அடுத்த பந்து ரச்சின் ரவீந்திரவிற்கு பிலிப்பர் போல இருக்கும் ஆனால் பிலிப்பர் இல்லை, பாக் ஸ்பின், இது கட்டு நேராக இருக்கும் பந்து விடுவிக்கும் போது நடுவிரலுக்கு பின் திசையில் சுழலும் மட்டையாளருக்கு பந்து முன்னாலே விழுவது போல இருக்கும் ஆனால் பந்து எதிர்பார்த்த அளவினை விட கூடுதலாக உள்ளே வரும் அத்துடன் பந்தின் கை வீச்சு வேகமாக இருக்கும் ஆனால் நடுவிரலில் பந்து சறுக்கி மெதுவாகி விடும் பந்து பிட்சில் பட்டவுடன் பிட்சில் நின்று நேராக உள்ளே வரும்.

பிலிப்ஸ் ஆரம்பத்தில் முஜீப்பின் கூக்ளியினை கணிக்கவில்லை, கூக்ளி போடும் போது மட்டையாளருக்கு பந்து வீச்சாளரின் பின் கை தெளிவாக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

ம‌திய‌ பொழுதில் சென்னை மைதான‌த்தில் ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்..............எப்ப‌டி தான் 182ர‌ன்ஸ்ச‌ அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளால் அடிக்க‌ முடிந்த‌து......................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

சிமித்திற்கு உலக போட்டி அணியில் இடமில்லை

அவுஸ் அணித்தேர்வு மிக நியாயமாக நடக்கும். இது ஏன் என விளங்கவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நேபால் 3 ஓவரில் 31- 0

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கந்தப்பு said:

நேபால் 3 ஓவரில் 31- 0

நேபால் அணியும் விடாம‌ அடிக்கின‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்

14 வது ஓவரில் 19 ஓட்டங்கள்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம் 9 பந்துகளில் 14 அடிக்கவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் க்கு யோகம் அடிக்கப்போகின்றதா?😱

  • கருத்துக்கள உறவுகள்

175/6_ 19.

  • கருத்துக்கள உறவுகள்

சாம்காரனின் சிறப்பான பந்து வீச்சில் இங்கிலாந்து வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 4 ஒட்டங்களால் வென்று விட்டது .....! 😂

  • கருத்துக்கள உறவுகள்

4ர‌ன்ஸ்சில் இங்லாந் வெற்றி............நேபால் அணிக்கு பாராட்டுக்க‌ள்...............பெரிய‌ அணிக்கு ப‌ய‌த்தை காட்டி விட்டிங்க‌ள்.....................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, suvy said:

175/6_ 19.

18 minutes ago, கிருபன் said:

@ரசோதரன் க்கு யோகம் அடிக்கப்போகின்றதா?😱

ரசோவை கட்டும் மாந்திரீகம் நம்மிடமிருக்கு ...அதுதான் சாம் கரன் ...இங்கிலாந்து ...பயந்து பயந்தே வென்றுவிட்டது..

நேபாளிக்காரன்களுக்கு ..சூரியவன்சிதான் கோச் போலகிடக்கு

உவ்வளவு சனமும் நேபாளத்தில் இருந்து வந்ததுகளோ...

மிகப் பெரிய முன்னேற்றம் ..நேபாள்..

எப்படியும் இலங்கைகாரருக்கு வயித்தை கலக்க..தொடங்கியிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

லங்கனுக்கு முதல் பந்தே சுழல்பந்து....முத்தையா முரளிதரனின் ஆட்களுக்கு வந்த சோதனை...

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, alvayan said:

லங்கனுக்கு முதல் பந்தே சுழல்பந்து....முத்தையா முரளிதரனின் ஆட்களுக்கு வந்த சோதனை...

இல‌ங்கை அணியும் மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுட‌ன் வ‌ந்து இருக்கின‌ம்...............இல‌ங்கை அய‌ர்லாந்த‌ சிம்பிலா வென்று விடுவின‌ம்...................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை அணியும் மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுட‌ன் வ‌ந்து இருக்கின‌ம்...............இல‌ங்கை அய‌ர்லாந்த‌ சிம்பிலா வென்று விடுவின‌ம்...................

லன்கன்ஸ் ஆருகாண்டியோ புல்லுப்போட்டு பொங்கினவை ...இப்ப அவைக்கே ஆபத்து...ரத்நாயக்கவும் அவுட் ..இந்த மச் வெல்லவிட்டால் உவை நாட்டில் இருந்தபாடில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.