Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பயை யார் துக்கினது🤣

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை 225 ஓட்டங்களை பெற்றுள்ளார்கள். இந்த உலகக்கிண்ணத்தில் அதிகூடிய ஓட்டம் இப்போது இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எனது ஆதரவு நிலை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தே.

1987 வரை இந்திய அணி ஆதரவு.

1987-2009 வரை இலங்கை.

2009 இற்கு பின் ஆப்கானிஸ்தான். அப்போ எம்மை அடிக்காத ஒரு அணியை தேடியபோது, லீக் போட்டிகளில் ஆப்கான் சிறப்பாக ஆடுவதாக என் நண்பி ஒருவர் சொன்னார்.

அப்போ ஜேர்சி போன்ற சிறிய நாடுகளுடம் ஆப்கான் மோதி மேலே வந்து கொண்டிருந்த காலம்.

அப்போதிருந்து ஆப்கானிஸ்தான் ரசிகர்.

2019 உலக கோப்பை இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் Cardiff வரை போய் ஆப்கானிஸ்தானை ஆதரித்தேன்😂.

ஓ அப்பிடியா. ஆப்கானிஸ்தான் கதவைத் தட்டிக் கொண்டு இருக்கினம். தென்னாபிரிக்காவின் துரதிஷ்டம் அவர்களைப் பீடித்துக் கொண்டதோ என்னமோ. கிட்ட வந்து வந்து போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு உல‌க‌ கோப்பையில் இல‌ங்கை அணி அடிச்ச‌ பெரிய‌ ஸ்கோர் இது.......................

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் திரு . பையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .........! 👍

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, சுவைப்பிரியன் said:

கோப்பயை யார் துக்கினது🤣

லொள்😄😁...............

  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் .....100/8= 14 ஓவர் . ......!

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண்டு ஹச‌ர‌ங்காவுக்கு ப‌தில் விளையாட‌ வ‌ந்த‌ இன்னொரு வீர‌ர் ர‌ன்ஸ்ச‌ ந‌ல்லா விட்டு கொடுக்கிறார்

சின்ன‌ அணியே இவ‌ரின் ப‌ந்துக்கு இந்த‌ அடி என்றால் பெரிய‌ அணிக‌ள் எப்ப‌டி அடிப்பின‌ம் என‌ க‌ற்ப‌மை ப‌ண்ணி பார்த்தேன் லொள்.........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

அப்பசரி ...விரைவில் பதவி இறக்கப்படுவீர்கள்.... 🙃

வீரப்பையனாரே..உங்கள் முதல்வர் பதவிக்கு எனது வாழ்த்துக்கள்

இந்தியா இந்த‌ உல‌க‌ கோப்பையில் சிமி பின‌லில் ஏதாவ‌து ஒரு அணியிட‌ம் தோப்பின‌ம்......................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

105 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில்

இல‌ங்கை அணி வெற்றி....................

  • கருத்துக்கள உறவுகள்

நேபால் தோக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு....................

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம் 123 ஓட்டங்களுக்கு சகலவிக்கேற்றுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கந்தப்பு said:

நேபாளம் 123 ஓட்டங்களுக்கு சகலவிக்கேற்றுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

நேபால் ப‌டு தோல்வி அடைய‌ போகுது

நேபால் அணி இர‌ண்டிலும் சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சில் அதிக‌ சுத‌ப்ப‌ல்.....................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

நேபால் ப‌டு தோல்வி அடைய‌ போகுது

நேபால் அணி இர‌ண்டிலும் சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சில் அதிக‌ சுத‌ப்ப‌ல்.....................

இத்தாலி சகோதரர்கள் இருவரும் 50 அடித்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:
  1. முதலாவது டெஸ்ட் வெற்றிக்கு பின் (இந்தியாவை வென்றது) - ஜேஆர் லீவு விட்டார். மெண்டில் கேப்டன். 1985. அப்போ இந்தியா ஒருநாள் உலக கோப்பை சாம்பியன். டெஸ்டிற்க்கென அப்போ உலக போட்டி (WTC) இருக்கவில்லை. ஆகவே ODI உலக சாம்பியனை Test போட்டியில் இலங்கை வென்றாலும் கூட, உலக சாம்பியன் அணியை வீழ்தியதாக மார்தட்டி கொண்டது.

  2. இதேபோல் ஒரு விடுமுறை 1996 இல், லாகூரில் றணதுங்க தலைமையிலான அணி அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி ஒருநாள் உலக கோப்பையை வென்ற போது சந்திரிகாவால் அறிவிக்கப்பட்டது.

முதலாவது இப்ப ஞாபகம் வருகிறது...நல்ல விளக்கம் நன்றி ....இரண்டாவது விடுமுறைக்கு நான் கனடாவில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கந்தப்பு said:

இத்தாலி சகோதரர்கள் இருவரும் 50 அடித்து இருக்கிறார்கள்.

மொஸ்கா சகோதரர்கள் தூள் கிளப்பிவிட்டார்கள்।😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா இந்த‌ உல‌க‌ கோப்பையில் சிமி பின‌லில் ஏதாவ‌து ஒரு அணியிட‌ம் தோப்பின‌ம்......................

வேண்டாம் ....விட்ருங்க...

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி அணிக்கு பெரிய‌ வாழ்த்துக்க‌ள்.......................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

மொஸ்கா சகோதரர்கள் தூள் கிளப்பிவிட்டார்கள்।😁

இங்கிலாந்துடன் நேபாளம் விளையாடிய விளையாட்டினை பார்த்து இன்று நேபாளம் இலகுவாக வெல்லும் என நினைத்தேன்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கந்தப்பு said:

இங்கிலாந்துடன் நேபாளம் விளையாடிய விளையாட்டினை பார்த்து இன்று நேபாளம் இலகுவாக வெல்லும் என நினைத்தேன்

அப்ப‌டித் தான் நானும் நினைத்தேன் க‌ந்த‌ப்பு அண்ணா😄😁

ஆனால் விளையாட்டில் ந‌ல்ல‌ மாஜிக் ந‌ட‌ந்து விட்ட‌து இன்று

யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் நேபால் இப்ப‌டி ப‌டு தோல்வி அடையும் என்று.......................................

53 minutes ago, கிருபன் said:

மொஸ்கா சகோதரர்கள் தூள் கிளப்பிவிட்டார்கள்।😁

நேபால் என‌க்கு முத‌ல் முட்டைய‌ த‌ந்து விட்ட‌து இன்றையான் ப‌ரிட்சை தோல்வி ஹா ஹா......................................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

இலங்கை 225 ஓட்டங்களை பெற்றுள்ளார்கள். இந்த உலகக்கிண்ணத்தில் அதிகூடிய ஓட்டம் இப்போது இதுதான்.

இந்தியா இதை இன்று முறியடிக்கும்.

பேசாமல் மரியாதையாக தானே மட்டையடியை தெரிவு செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவிசேக் சர்மா இன்று விளையாட‌ வில்லை..........

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா இதை இன்று முறியடிக்கும்.

பேசாமல் மரியாதையாக தானே மட்டையடியை தெரிவு செய்திருக்கலாம்.

போர‌ போக்கை பார்த்தால் அடிப்பின‌ம் போல் தான் இருக்கு....................

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, வீரப் பையன்26 said:

அவிசேக் சர்மா இன்று விளையாட‌ வில்லை..........

சுகவீனம் காரணமாக விளையாடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 209.

இதுவரை, இலங்கையின் 225தான் அதிகூடிய ஓட்டம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.