Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இன்று ந‌ட‌க்கும் ப‌ரிட்சையில் நான் பாஸ் ஆகினால் இர‌ண்டாம் பிடிப்பேன் ஹா ஹா................

அல்லா அக்ப‌ட்........ பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான்😄💪...........................

பாகிஸ்தான் சிந்தாபாத்.

  • Replies 1.4k
  • Views 44.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

இன்றைய போட்டி மழையினால் அடிக்கடி தடைபெறும்

விளையாட்டு தாம‌த‌ம் ஆகும் இன்று............சில‌து ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ப் ப‌டும்........................

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழை ம‌ழை.............முக்கிய‌மான‌ விளையாட்டில் ம‌ழை.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வையாளர்களைக் குளிர்விக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ப் ப‌டுமாம்

ஒரு ம‌னித்தியால‌ம் பிந்துமாம் விளையாட்டு தொட‌ங்க‌.................................

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

பார்வையாளர்களைக் குளிர்விக்க

நாங்களும் பாட்டு போடுவோமே 😄

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழை தொட‌ர்ந்து பெய்வ‌தால் விளையாட்டு ந‌ட‌க்குமே தெரியாது......................

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழை தொட‌ர்ந்து பெய்வ‌தால் விளையாட்டு ந‌ட‌க்குமே தெரியாது......................

போட்டி நடக்காது.

கடையை பூட்டுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டி நடக்காது.

கடையை பூட்டுங்கோ.

ம‌ழை தொட‌ர்ந்து பெய்யுது

போட்டி ந‌ட‌க்க‌ வாய்ப்பில்லை................முக்கிய‌மான‌ விளையாட்டில் ம‌ழை..............................

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத ஆப்கானிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது

இருவருக்கு இல்லாதது இருபத்து மூவருக்கும் இல்லை என்று மழை முடிவெடுத்திருக்கின்றது...............🤣.

@கந்தப்பு இப்படி ஒரு மழை வரத்தை கேளுங்கோ என்று எனக்கு முன்னர் சொல்லியிருந்தவர்.........

கேட்க மறந்தாலும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழை தொட‌ர்ந்து பெய்யுது

போட்டி ந‌ட‌க்க‌ வாய்ப்பில்லை................முக்கிய‌மான‌ விளையாட்டில் ம‌ழை..............................

ஆஆஆஆஆஆஆஆஆஆ வடை போச்சே.

25 minutes ago, ரசோதரன் said:

இருவருக்கு இல்லாதது இருபத்து மூவருக்கும் இல்லை என்று மழை முடிவெடுத்திருக்கின்றது...............🤣.

@கந்தப்பு இப்படி ஒரு மழை வரத்தை கேளுங்கோ என்று எனக்கு முன்னர் சொல்லியிருந்தவர்.........

கேட்க மறந்தாலும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...............🤣.

கண் காணாத இடத்தில் மச்சம் இருந்து வேலையைக் காட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரசோதரன் said:

இருவருக்கு இல்லாதது இருபத்து மூவருக்கும் இல்லை என்று மழை முடிவெடுத்திருக்கின்றது...............🤣.

@கந்தப்பு இப்படி ஒரு மழை வரத்தை கேளுங்கோ என்று எனக்கு முன்னர் சொல்லியிருந்தவர்.........

கேட்க மறந்தாலும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...............🤣.

நானும் சிம்பாவ்வே ஆட்டங்களில் மழை வரவேண்டினேன்.

கோஷானாக இருந்து கொண்டு இதுக்கெல்லாம் ஆசைபட்டிருக்க கூடாதுதான்😂

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆஆஆஆஆஆஆ வடை போச்சே.

கண் காணாத இடத்தில் மச்சம் இருந்து வேலையைக் காட்டுது.

கிடைக்க‌ இருந்த இர‌ண்டு புள்ளியும் போச்சே ஹா ஹா

இப்ப‌ என்ர‌ குரு ச‌ந்தோச‌ப் ப‌டுவார் லொள்😄...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் நடக்க இருந்தது. பாகிஸ்தான் அணி நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்திருந்தது. எனினும் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

முடிவு:  முடிவில்லை! பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றது.

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):

large.IMG_5229.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு 22 பெப் இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, இங்கிலாந்து (Y1) எதிர் சிறிலங்கா (Y4)

ENG எதிர் SL

15 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும், 7 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும், @வீரப் பையன்26 இப்போட்டியில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்!

@வீரப் பையன்26 க்குப் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

ENG

ஏராளன்

ENG

வசீ

ENG

புலவர்

ENG

சுவைப்பிரியன்

ENG

அல்வாயன்

ENG

ஈழப்பிரியன்

ENG

நியூ பலன்ஸ்

ENG

வாத்தியார்

SL

கறுப்பி

SL

வாதவூரான்

SL

வீரப் பையன்26

WI

சுவி

ENG

கிருபன்

SL

கோஷான் சே

SL

அஹஸ்தியன்

ENG

கந்தப்பு

ENG

நியாயம்

ENG

எப்போதும் தமிழன்

ENG

ரசோதரன்

SL

பிரபா

ENG

நிலாமதி

SL

நந்தன்

ENG

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?confused-tom-coughlin.gif

backhand-index-pointing-down_1f447.png

55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா (X1) எதிர் தென்னாபிரிக்கா (X4)

IND எதிர் SA

அனைவரும் இந்தியா வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

IND

ஏராளன்

IND

வசீ

IND

புலவர்

IND

சுவைப்பிரியன்

IND

அல்வாயன்

IND

ஈழப்பிரியன்

IND

நியூ பலன்ஸ்

IND

வாத்தியார்

IND

கறுப்பி

IND

வாதவூரான்

IND

வீரப் பையன்26

IND

சுவி

IND

கிருபன்

IND

கோஷான் சே

IND

அஹஸ்தியன்

IND

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

IND

பிரபா

IND

நிலாமதி

IND

நந்தன்

IND

எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது தென்னாபிரிக்கா அணி முட்டைகளைப் பரிமாறுமா?

man-with-emotions-trending.gif

On 1/2/2026 at 21:48, வீரப் பையன்26 said:

54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல,

WI எதிர் SL

@வீரப் பையன்26 🖕

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

என்ன‌த்த‌ சொல்ல‌ பெரிய‌ப்பு.............நான் விட்ட‌ பிழை😛😄...............

  • கருத்துக்கள உறவுகள்

கிருபர் & பையா ஐரோப்பிய நேரத்தையும் போடலாமே ...... நான் கணக்கில கொஞ்சம் ....சீ ...... ரொம்ப வீக் தெரியுமில்ல ........! 🙃

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

கிருபர் & பையா ஐரோப்பிய நேரத்தையும் போடலாமே ...... நான் கணக்கில கொஞ்சம் ....சீ ...... ரொம்ப வீக் தெரியுமில்ல ......

Screenshot-20260221-192838-Flashscore.jp

இதில் இருக்கும் நேர‌ம் த‌லைவ‌ரே...................

முத‌லாவ‌து விளையாட்டு 10:30

இர‌ண்டாவ‌து விளையாட்டு 14:30................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

கிடைக்க‌ இருந்த இர‌ண்டு புள்ளியும் போச்சே ஹா ஹா

இப்ப‌ என்ர‌ குரு ச‌ந்தோச‌ப் ப‌டுவார் லொள்😄...........................

🤣.................

மாதம் மும்மாரி மழை பொழிந்து உலகம் செழிக்குதே என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கின்றேன், பையன் சார்......................🤣.

1 hour ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு 22 பெப் இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

 15 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும், 7 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும், @வீரப் பையன்26 இப்போட்டியில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்!

நேற்று நிலாமதி அக்காவும், நானும் நின்ற இடத்தில் இன்று பையன் சார் நிற்கின்றார்.............. சிட்டிவேஷன் சாங்:

நேற்று வந்ததும் அதே மழை

இன்று வருவதும் அதே மழை.................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

🤣.................

மாதம் மும்மாரி மழை பொழிந்து உலகம் செழிக்குதே என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கின்றேன், பையன் சார்......................🤣.

நேற்று நிலாமதி அக்காவும், நானும் நின்ற இடத்தில் இன்று பையன் சார் நிற்கின்றார்.............. சிட்டிவேஷன் சாங்:

நேற்று வந்ததும் அதே மழை

இன்று வருவதும் அதே மழை.................

நேற்று நிலாம‌தி அக்காவாவ‌து உங்க‌ளுக்கு துணையா வ‌ந்தா😄

நீங்க‌ள் 22பேரும் என்னை த‌னிய‌ விட்டுவிட்டு ஓடிட்டிங்க‌ள் லொள்😄😛..........................

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @கந்தப்பு க்கும்

சுமைதாங்கி @goshan_che க்கும்

வாழ்த்துக்கள்.

2 hours ago, கிருபன் said:

எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது தென்னாபிரிக்கா அணி முட்டைகளைப் பரிமாறுமா?

தென்னாபிரிக்கா வென்றால் மிகமிக சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் நடக்க இருந்தது. பாகிஸ்தான் அணி நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்திருந்தது. எனினும் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

முடிவு:  முடிவில்லை! பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றது.

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):

large.IMG_5229.jpeg

இப்போ நியுசிலாந்தும் பாகிஸ்தானும் அரை இறுதி போறது கஷ்டம். மற்றைய இரண்டு போட்டிகளையும் வென்றாகனும். ஒன்றைத் தோத்தாலும் அரை இறுதி சந்தேகம்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இருவருக்கு இல்லாதது இருபத்து மூவருக்கும் இல்லை என்று மழை முடிவெடுத்திருக்கின்றது...............🤣.

@கந்தப்பு இப்படி ஒரு மழை வரத்தை கேளுங்கோ என்று எனக்கு முன்னர் சொல்லியிருந்தவர்.........

கேட்க மறந்தாலும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...............🤣.

இதுவும் நடக்குதா. ஏன் இந்த ஓர வஞ்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாக்கிஸ்தானை அதிக‌ம் ந‌ம்பி தான் போட்டி ப‌திவை ப‌திஞ்சேன்

அவ‌ர்க‌ள் இனி வ‌ரும் விளையாட்டை எல்லாம் வெல்ல‌னும் இல்லையேன் நான் 100புள்ளிய‌ தான்ட‌ மாட்டேன்..................

பாக்கிஸ்தான் சிமி பின‌ல் வ‌ரை வ‌ந்தால் கூட‌ ம‌கிழ்ச்சி.....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.