Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

பொங்கல் நாளான இன்று ஆம் என ஏராளன் சொல்வார் எனில் எமது deadline ஐயும் பூர்த்தி செய்துள்ளோம்.

அடுத்த கட்டத்தை நோக்கிய முன்னோட்டத்திற்கு இந்த இரு திட்டங்களின் சரியான முறையிலான நடைமுறை அவசியம் 🙏

  • Replies 85
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • ஏராளன்
    ஏராளன்

    அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்த

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

தகவலுக்கு நன்றி ஏராளன்

இந்தத் தொகை நிதியைக் கொண்டு

நாங்கள் முன்கூட்டியே எடுத்த முடிவின்படி அராலியிலும் பொன்னாலையிலும் வேலைகளை ஆரம்பிக்கலாம் அல்லவா

இந்த உதவி அவர்களுக்கு மிகவும் வேண்டியதாக இருக்கும்

என்று நினைக்கின்றேன்

அனுப்பிவைத்த உறவிற்கு கோடி நன்றிகள்

36 minutes ago, goshan_che said:

பொங்கல் நாளான இன்று ஆம் என ஏராளன் சொல்வார் எனில் எமது deadline ஐயும் பூர்த்தி செய்துள்ளோம்.

திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு முதலாவது கட்டமாக 50000 ரூபாவை வைப்புச் செய்யட்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாலை மூன்று சகோதரர்களின் புனரமைப்பு வேலையை வியாழன் செய்யத் தொடங்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு முதலாவது கட்டமாக 50000 ரூபாவை வைப்புச் செய்யட்டுமா?

அனுப்புங்கள்

அவருடைய தேவை விரைவில் பூர்த்தியடைய வாழ்த்துக்கள்

உதவிய மற்றும் இன்னும் உதவக் காத்திருக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்🙏

43 minutes ago, ஏராளன் said:

பொன்னாலை மூன்று சகோதரர்களின் புனரமைப்பு வேலையை வியாழன் செய்யத் தொடங்குவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பொன்னாலை மூன்று சகோதரர்களின் புனரமைப்பு வேலையை வியாழன் செய்யத் தொடங்குவோம்.

3 hours ago, ஏராளன் said:

திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு முதலாவது கட்டமாக 50000 ரூபாவை வைப்புச் செய்யட்டுமா?

ஆம்

முயல்வோம் -முன்னோடுவோம்-முன்னேறுவோம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

3) முன்னோடிக்கான மூன்றாவது நன்கொடை ரூபா 319,122.00 சதம் 14/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 14/01/2026 வங்கி மீதி ரூபா 430,445.67 சதம் ஆகும். 250 ரூபா Swift கட்டணம் எடுத்துள்ளார்கள்.

மூன்றாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி.

Munnody-2026-01-14-BS.jpg

உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் வறுமை/ஏழ்மையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு அடிப்படை சுகாதார வசதி கிடைக்கட்டும்.

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026. ஒற்றுமையே பலம்.

முன்னோடி - அ.சு.வ.திட்டம் 1 :- திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசலகூடக்குழி வெட்டி கட்டி பூரணப்படுத்தாமல் உள்ள மலசலகூடம் கட்டி முடிப்பதற்காக தேவைப்படும் 150000 ரூபா நிதியில் முதலாவது கட்டமாக 50000 ரூபா திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துவிட்டேன்.

இருப்பு 430,445.67-50025=ரூ 380,420.67 சதம் இன்று 14/01/2026 50000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா மக்கள் வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

நன்றி தம்பி.

கீழ் உள்ளதை நீங்கள் ஏலவே சிந்த்தித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். இருந்தாலும்...

பயனாளர்களிடம் கீழ்கண்டதை கோருவது ஏற்புடையடதாக இருக்கும் என நம்புகிறேன்.

நாம் மேலும் கொடையாளர் நம்பிக்கையை பெற இது மிகவும் உதவும்.

5 படங்கள் எடுத்து அனுப்பல் வேண்டும்.

1. வேலை ஆரம்பிக்க முன்னான நிலை (before construction)

2. வேலைக்கான பொருள்கள் ( items used in construction)

3. வேலை நடக்கும் போது (during construction)

4. வேலை பூரணமானபின் (after construction)

5. ஏதேனும் அத்தாட்சிகள் (இருப்பின்) அவை (receipts etc)

*பயனாளார்கள் படம் தவிர்க்கப்பட வேண்டும்.

*அத்தாட்சியில் பெயர் தவிர் வேறு தனி விபரங்கள் இருப்பின் அவை மறைக்கப்படலாம்.

இதில் மாற்றுக்கருத்து இருப்பின் கூறவும், யாருக்கேனும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அண்ணை,

1) படங்கள் கிடைத்து வட்சப் குழுவில் பகிர்ந்து விட்டேன்.

2) விபரங்களை கேட்டுப் பெறுவேன்.

3) படம், காணொளி எடுத்து போடச் சொல்லி உள்ளேன்.

4) இதற்கு முடிந்தால் நானே சென்று எடுப்பேன்

5) பற்றுச்சீட்டுகள் பெற்றுத்தர சொல்லி உள்ளேன். (கடைகளில் பெறும் பொருட்களுக்கு சீமந்து, மணல், கல்லு போன்றவற்றிற்கு பெறலாம். பெக்கோ மூலம் குழி தோண்டுபவர் கையால் எழுதிய துண்டு தான் தருவார். தொழிலாளர் சம்பளமும் அவ்வாறு தான் தருவார்கள்.) அரச தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மதிப்பீடு செய்ய பணம் கேட்கிறார்கள், பிரதேச செயலரிடம் இலவசமாக செய்துதர கோரியுள்ளேன். மலசலக்குழிகள் வெட்டி கட்டுவதற்கான பிரதேச சபை அனுமதியையும் அவர்களே பெற்றுத்தர வேண்டும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

நன்றி, நீங்கள் சென்று மினெக்கெட வேண்டாம்.

மிக இறுக்கமான உங்கள் பரிவர்த்தனை முறையே நம்பிக்ககைக்குரியதும் போதுமானதும்.

நமது உடனடி வட்டத்துக்கு அப்பால் சென்று நிதி கோர -யாழில் படங்கள் கொஞ்சமேனும் போட்டால் -அந்த சுட்டியை பகிர்வது நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என நினைக்கிறேன்.

எல்லாம் நல்லபடி நடந்தால் முகப்பில் கூட இடம் தரலாம் என நிர்வாகம் சொல்லியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நன்றி, நீங்கள் சென்று மினெக்கெட வேண்டாம்.

அண்ணை, என்னுடைய மனத்திருப்திக்கும் நான் போய் பார்க்கவேண்டும், முகந்தெரியாத உறவுகள் நம்பிக்கையில் தரும் நன்கொடை சரியானவர்களின் கைகளில் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை ஆரம்பத்தில் மேலோட்டமாக வாசித்து இருந்தேன். தேர் சில்லு உருள ஆரம்பித்து விட்டது. சிறிய அளவு என்றாலும் முடிந்த அளவு என்னுடைய பங்களிப்பும் இருக்கும். (உங்களை போலவே வேறு இரண்டு திட்டங்களில் இணைந்துள்ளேன்)

**பனர், இலச்சினை இவற்றில் யாழ்க்களத்தின் சின்னம் கூட சிறப்பாக இருக்கும்.

அனைவருக்கும் பாராட்டுக்கள். ❤️🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.