Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எது காதல்??

காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..?? 36 members have voted

  1. 1.

    • அன்பு
      23
    • அறிவு
      2
    • அழகு
      3
    • அந்தஸ்த்து
      2
    • அறிமுகம்
      4
    • ஏனையவை
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

:mrgreen: என்ன ஒன்று முடிஞ்சவுடன் அடுத்ததுக்கு அத்திவாரமோ..??

முடிந்து விட்டால் அதை எண்ணி என்ன பயன்? அடுத்ததை தொடங்குவதில் தவறேதும் இல்லை

  • Replies 272
  • Views 18.7k
  • Created
  • Last Reply

ஐயோ கடவுளே...!

சும்மா சொல்ல அதையே அரசியல் ஆக்கிட்டீங்களே! :D

அதென்ன சும்மா...எதிலும் ஒரு சமத்துவம் வேணாம்...அதுவும் இரண்டு மனிசருக்கிடையில ஏற்றுத்தாழ்வு வைச்சா என்னாகிறது...சச்சரவு வராது....ஏங்க காதல் என்ற தலைப்பில சச்சரவக் கிளப்புவான்...! :P :wink: :D

முடிந்து விட்டால் அதை எண்ணி என்ன பயன்? அடுத்ததை தொடங்குவதில் தவறேதும் இல்லை

நல்ல கொள்கை தான் போங்க... ஒரு தடவை தான் ஒரு பரீட்சை எழுத முடியும் என்று வைப்பதற்கும் பத்துத் தடவைகள் அதே பரீட்சையை எழுத முடியும் என்று வைப்பதற்கும் இடையில் மனித மனம் எடுக்கும் நிலைப்பாடுகள் செயற்பாடுகள் வேறுபடும்...!

அதேபோற் தான் உண்மையான காதல் என்பது ஒரு தடவையே பரீட்சை எழுதுவது போன்றது...அங்கு மீள் பரீட்சைக்கு எல்லாம் இடம் கிடையாதது...! சும்மா காதல்...அதில எல்லாம் இருக்கும்...விரும்பின நேரம் விரும்பினது எழுதலாம்...! முன்னையதில பெயில் விட்டா பாதிப்பு அதிகம் பின்னையது பெயில் விட என்றே எழுதலாம்...!

எங்களுக்கு ஒரு தடவை எழுதுவதுதான் பிடிக்கும்...நல்லாத் தயார் செய்து எழுதினாப் பாஸ் தான்...இல்ல பெயில்...கோவிந்தா...! :P :wink: :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினியும் பாவம் தான்...தமிழினி பெரிய பெருங்காயம் எண்டா அவாண்ட தங்கை சின்னப் பெருங்காயம்...இல்ல வெங்காயம் எண்டா தமிழினி பெரிய வெங்காயம்...அவவிண்ர தங்கை வெண்ணிலா சின்ன வெங்காயம்...அதுதானுங்களே நியாயம்..!

ஏங்க சமத்துவம் வேணும் என்றதுக்கரய் தங்கையை வெங்காயமாய் ஆக்கீடாதேங்க.. எங்களை வெங்காயமாய் நினைக்கலாம் விடலாம்.. அது அவர் அவர் இஸ்டம்.. பாவம் தங்கை அவங்க பெருங்காயமாகவே இருக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

ஏங்க சமத்துவம் வேணும் என்றதுக்கரய் தங்கையை வெங்காயமாய் ஆக்கீடாதேங்க.. எங்களை வெங்காயமாய் நினைக்கலாம் விடலாம்.. அது அவர் அவர் இஸ்டம்.. பாவம் தங்கை அவங்க பெருங்காயமாகவே இருக்கட்டும்.

எவ்வளவு பெரிய தியாக மனசு அக்காவுக்கு...! :P :wink: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops:

என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops:

ஏங்க கோவிக்கிறீங்க...இதற்காக தங்கை வந்து அவோட் தருவா வாங்கிக்கோங்க...! :P :wink: :lol:

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

தேர்தல் நடத்திக் கொண்டு தேர்தல் என்றால் என்ன என்று கேட்பது போல...இருக்கு...! ஏன் தமிழினி..இது தொடர்பாக ஏதாவது விளக்கம் எதிர்பார்க்கிறீங்களோ...அதை கள உறுப்பினர்களிடம் நேரடியாக் கேக்க வேண்டியதுதானே...சுத்தி மாத்தி மழுப்பி....லூசுத்தனமா...அவசியமா.

..?! :P :wink: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் நடத்திக் கொண்டு தேர்தல் என்றால் என்ன என்று கேட்பது போல...இருக்கு...! ஏன் தமிழினி..ஏதாவது விளக்கம் எதிர்பார்க்கிறீங்களோ...அதை கள உறுப்பினர்களிடம் நேரடியாக் கேக்க வேண்டியதுதானே...சுத்தி மாத்தி மழுப்பி....லூசுத்தனமா...அவசியமா.

..?!

_________________

என்னங்க இப்படி சொல்லீப்போட்டீங்க.. காதல் என்றதைப்பற்றி மற்றவங்களின் கருத்தை தெரிஞ்சு கொள்வம் என்று கேட்டம்.. அதற்கு ஒரு வரையறை.. அப்படி இப்படி என்று ஏதாவது இருக்கா என்று.. களத்தில இருக்கிற பெருந்தகைகள் தான் சொல்லனும்.. நம்ம மாதிரியாக்களுக்கு.. :oops: .

என்னங்க இப்படி சொல்லீப்போட்டீங்க.. காதல் என்றதைப்பற்றி மற்றவங்களின் கருத்தை தெரிஞ்சு கொள்வம் என்று கேட்டம்.. அதற்கு ஒரு வரையறை.. அப்படி இப்படி என்று ஏதாவது இருக்கா என்று.. களத்தில இருக்கிற பெருந்தகைகள் தான் சொல்லனும்.. நம்ம மாதிரியாக்களுக்கு.. :oops: .

காதலின் அடிப்படைகள் என்று காரணம் போட்டுத் தேர்தலும் நடத்திக் கொண்டு இப்படிக் கேள்வியும் கேட்டோடன...பயந்தே போட்டம்..! என்னதான் காதல் பெருந்தகைகள் இருந்தாலும் உங்கள மாதிரி காதலடிப்படைகள் விளங்கினாக்கள் இருக்கேலுமோ எண்டது கேள்விக் குறிதான்...! எதுக்கும் பாப்பம் மற்றவையின்ர கருத்துக்களையும்...! குருவிகளுக்கு உதுகள் பற்றி அங்கின இங்கின பாத்துக் கேட்டறிஞ்சதுகள் தான் தெரியும்...விளக்கமா எல்லாம் தெரியாது...! :P :wink: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்க தேர்தல் அது இது எங்கிறீங்க.. என்னங்கா எங்களை பெருந்தகைகளாக்கிட்டீங்க அதுவும் காதலில.. :x

பாவம் தமிழினிய வெங்காயம் எண்டிட்டாங்க..! :wink: :P :D

பாவம் வெங்காயம்.

:D :P :D :P

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்மந்தம்? :?: :?:

அன்பு

55% [ 5 ]

அறிவு

0% [ 0 ]

அழகு

11% [ 1 ]

அந்தஸ்த்து

11% [ 1 ]

அறிமுகம்

11% [ 1 ]

ஏனையவை

11% [ 1 ]

அறிவு என்பதற்கு யாருமே வோட் போடேல்லை. அப்ப காதலுக்கு

அறிவு தேவையில்லை என்று உறுதியாயிட்டுது. :P

ஒரு நிலையில இரண்டும் கசக்குமாம்...கத்தரிக்காயில சூத்தை இருக்கிறது தெரியாதது போல...காதல் வரேக்க சூத்தை தெரியாது...முத்தினாப்பிறம் தெரியுமாம்...! முத்தின கத்தரிக்க கறிக்கும் உதவாது...காதலும் முத்திப் பழுத்திட்டுதெண்டா சுவை இழந்து போயிடுமாம்...என்று பெரியவங்க சொல்லுறாங்க...நமக்குத் தெரியாதப்பா...சொன்னதச் சொன்னம்...! :P :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

அட அப்ப கருத்துக்கணிப்பிலை இந்த கேள்வியையெல்லோ போட்டிருக்கவேணும்.. :lol:

அதுக்குள்ள:..

காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தானே மண்ணங்கட்டி கத்திரிக்காய் இந்த இரண்டும் அடிக்கடி எல்லாத்திற்கும் பயன்படுத்துவார்கள். காரணம் தான் தெரியல.. காதலுக்கு மட்டும் அல்ல எல்லாத்திற்கும் தான் பயன்படுத்துவார்கள்.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:D:D

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்மந்தம்? :?: :?:

இரண்டும் க வரிசையில் ஆரம்பிக்கின்றன. இது கூடவா தெரியவில்லை. :roll: :roll: :roll: :roll:

வெங்காயம் தமிழினி அக்கா..!

பெருங்காயம் வெண்ணிலா! :lol: :wink:

:?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?:

பாவம் தங்கை

வம்புக்கு இழுக்கிறீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..??

காதல் உருவாகுவது மூளையில்தான். எதிர்பாலரின் ஈர்ப்பால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் காதல் உருவாகுவதாதகவும் காமமே இதற்கு அடிப்படை என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

காதல் உருவாகுவது மூளையில்தான். எதிர்பாலரின் ஈர்ப்பால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் காதல் உருவாகுவதாதகவும் காமமே இதற்கு அடிப்படை என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

அந்த எழுத்தாளரிடம் கேளுங்கள் அன்பு, பாசம், நேசம் இவைகள் எங்கிருந்து கிளம்புதாம் என்று...அதெங்க அவற்ற காலுக்காலையே...!

எல்லோருக்கும் தெரியும் மூளையில் இருந்துதான் உணர்வுகள் பிறக்கின்றன, உணரப்படுகின்றன என்பது...கண் பார்த்தாலும் உணராது மூளைதான் உணர்வது..பார்ப்பதை கடத்துவதும் உணர வைப்பதும் இரசாயனம் தான்.....பார்வைகள் எப்படி ஒருவருக்கு ஒருவர் மாறுபட வாய்ப்பிருக்கோ..அதேபோல் மூளைக்கு மூளை உணரப்படும் உணர்வுகளின் தன்மையிலும் வேறுபாடுகள் இருக்கு அதற்கு சந்தர்ப்பமும் அதிகம்...!

ஆண் பெண் காதல் என்பது பாலீர்ப்பு சம்பந்தப்பட்ட அன்புமிகுந்த காமம் கடந்தும் இருக்கலாம்... இல்லை...அன்பு மிகுந்து காமம் கலந்தும் இருக்கலாம்...காமம் மிகுந்து அன்பு கலந்தும் இருக்கலாம் அது அந்தந்த மூளையில் நிகழும் சிந்தனைக்குரிய இரசாயன மாற்றங்களின் அடிப்படையில் தங்கி இருக்கிறது...! எந்த இடத்திலும் அன்பில்லாமல் காதல் இல்லை...! அன்புக்கு அறிவு...அதாவது புத்தகம் படிக்கிற அறிவு தேவையில்லை...அன்பு மனிதனுக்கு மட்டுமல்ல...மற்ற உயிரிகளிடத்தும் அவற்றிற்கிடையே பரிமாறப்படுவதுதான்...அவற்றிற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?:

ஆ சும்மா! :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.