Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள தேர்தல் 2007!!

யாழ்கள தேர்தல் 2007!! 44 members have voted

  1. 1. அடுத்த பிரதமரை தெரிவு செய்யவும்!!

    • திரு.கந்தப்பு (லிபரல் பார்ட்டி)
      20
    • திரு.சுண்டல் (லேபர் பார்ட்டி)
      15
    • திரு.புத்தன் (கிரீன் பார்ட்டி)
      3
    • திருமதி.இன்னிசை (நஷனல் பார்ட்டி)
      6
  2. 2. அவுஸ்ரெலிய தேர்தல் 2007!!

    • ஜோன் கவார்ட் !!(லிபரல் பார்ட்டி)
      20
    • கெவின் ருட்!! (லேபர் பார்ட்டி)
      24

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வணக்கம்

தேர்தல் ஆணையாளர்

மதிப்புக்குரிய திரு. ஜம்மு பேபி அண்ணாவிற்கு! :)

தேர்தலை மிகவும் அமைதியில்லாமலும்,முறைகேடாகவ

  • Replies 113
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வணக்கம் மருமோண் அண்ணா!!

சர்வதேச கண்காணிப்பு குழுவின் பாராட்டிற்காக இதனை நான் செய்யவில்லை என்பதனை மீண்டும் நினைவுபடுத்த கொள்ள விரும்புகிறேன் :) !!மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கபட வேண்டும் அடுத்த சிறந்த தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணத்தில் தான் இதனை நான் செய்தேன் :) !!ஆகவே சர்வதேசம் எனக்கு அனுப்பிய பாராட்டுதலை நான் ஏற்று கொள்ள மறுபதோடு என் நாடான அவுஸ்ரெலியாவை தவிர ஏனைய நாடுகளிள் தேர்தல் ஆணையாளராக நான் வரபோவதில்லை என்பதனை மக்களுக்கு அறியதருகிறேன் :) !!எனக்கு நோபல் பரிசு ஒன்றும் வேண்டாம் என்பதனை அறியதருவதோடு மருமோன் அண்ணா தேர்தல் ஆணையாளரை காக்கா பிடித்தா தன் நாட்டில் பிரதமர் ஆகலாம் என்ற சிந்தனையை இத்துடன் மறந்துவிடுமாறும் அன்புடன் கேட்டுகொள்கிறேன் :) !!மக்கள் யாரை நம்புகிறார்களோ அவர் தான் நாளைய தலைவர் என்பதனையும் அறிய தருகிறேன்! :) !

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • தொடங்கியவர்

அப்படியே பரிசு வாங்க வரும்போது ஆளை அமுக்கி சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராக்கும் திட்டமா?? அப்படியாயின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எனது 1000 பக்கங்களைக் கொண்ட அறிக்கையையும் தரத் தயாராகவுள்ளேன். :unsure::D

எந்த காரணம் கொண்டும் அவுஸ்ரெலியாவை விட்டு வெளியேறமாட்டார் தேர்தல் ஆணையாளர் என்பதனை கூறி கொள்வதோடு :lol: !!எத்தனை பக்க அறிக்கை மூலமும் தேர்தல் ஆணையளரை கவிழ்த்து விட முடியாது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் அறிய தருகிறேன்!! :wub:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • தொடங்கியவர்

அனைத்து வாக்கள பெருமக்களிற்கும் இனிய வணக்கங்கள்!! :wub:

நடந்து முடிந்த யாழ்கள தேர்தல் 2007 முடிவுகள் அறிவிக்கபட்டது நேற்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி செல்ல உதவிய அனைவருக்கும் குறிப்பாக தேர்தல் விசேட பொலிஸ் பிரிவின் தலைவர் திரு.இணையவன் அவர்களுக்கு அத்துடன் எமது விசேட 247 பிரிகேட் அணியின் சிறப்பு கொமாண்டோ பிரிவு தலைவர் திரு.சிலந்தி அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிபதோடு மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி செல்ல ஒத்துழைத்த வாக்காள பெருமக்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்!! :lol:

அத்துடன் தேர்தல் களத்தில் குதித்த அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கும் இச் சந்தர்பத்தில்!!லிபெரல் வேட்பாளர் திரு.கந்தப்பு அவர்கள் 16 ஆசனங்களை பெற்று இருந்தாலும் லேபர் பார்ட்டி வேட்பாளர் திரு.சுண்டல் அவர்களுடன் கீரின் பார்ட்டியை சேர்ந்த திரு.புத்தன் அவர்கள் கூட்டணி சேர்ந்ததால் இவர்கள் 17 ஆசனங்களை பெற்றுள்ளார்கள் :D ,அத்துடன் நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை 5 ஆசனங்களை பெற்றுள்ளா ஆனாலும் அவா தன்னுடைய கருத்தை தெரிவிக்கவில்லை மாறாக லிபரல் அணியை சேர்ந்த திரு.கந்தப்பு தன் கட்சியுடன் கூட்டு சேர்ந்ததாக அறிக்கைகளை மட்டும் விட்டு கொண்டிருந்தார் ஆனாலும் தேர்தல் கமிசன் 24 மணித்தியாலம் திருமதி.இன்னிசை அவர்கள் லிபரல் பார்ட்டி கந்தப்புவிற்கு ஆதரவு வழங்குவாவோ என்று விட்டு பார்தோம் ஆனா திருமதி.இன்னிசை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காதபடியால் அவா சுயேட்சையாக இருக்க விரும்புறா என்று தேர்தல் கமிசன் முடிவெடுகிறது!! :)

மக்கள் யார் அடுத்த பிரதமர் என்பதனை அறிய ஆவலாக காத்திருப்பதனாலும் இன்றிரவு அடுத்த பிரதமரை கட்டாயம் அறிவிக்க வேண்டிய நிலை :unsure: !!ஆகவே நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை சுயேட்சையாகவே தேர்தல் கமிசன் பரிந்துரை செய்கிறது இவ் தருணத்தில் ஆகவே "லிபரல்" வேட்பாளர் திரு.கந்தப்பு அவர்களின் கட்சி 16 ஆசனங்களை மட்டும் பெற்றதாக தேர்தல் கமிசன் அறிவிக்கிறது அத்துடன் வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின் வாக்குகளை போட்ட திரு.ஈழவன் அவர்களின் 4 கள்ள வாக்குகளையும் தேர்தல் திணைகளம் இரத்து செய்வதோடு அவரின் வாக்குரிமையும் பறித்து கொள்கிறது :) !!இனி வரும் 4ஆண்டு கால பகுதிக்கு அவர் வாக்கை பதிய முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளார் என்பதனை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்!! :(

ஆகவே அடுத்த பிரதமர் யார் என்பதனை அறிய ஆவலாக இருப்பதை பார்க்க முடிகிறது!!

அந்த வகையில் அவுஸ்ரெலிய நள்ளிரவான தற்போது அடுத்த பிரதமரை அறிவிக்கிறேன்...........யாழ்கள தேர்தல் 2007 பிரதமராக லேபர் பார்ட்டி & கீர்ன் பார்ட்டி கூட்டு சேர்ந்ததால் 17 ஆசனங்களை பெற்று இருகிறார்கள் இவர்களுடன் நஷனல் பார்ட்டியின் திருமதி.இன்னிசையும் இணையலாம் ஆகவே யாழ்கள வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு இளைவர் அடுத்த பிரதமராக தெரிவு செய்ய படுகிறார் அவர் தான்!! :)

லேபர் பார்ட்டியை சேர்ந்த திரு.சுண்டல் அவர்கள்!!

இது யாழ்கள வரலாற்றில் ஒரு புதிய பரிமாணமாக இருக்க போவதோடு தொடர்ந்து அவர் மக்களுக்கு சிறந்த முறையில் சேவை ஆற்ற வேண்டும் என்பதனை இத்தால் தெரிவிபதோடு நாளை அவர் சத்திய பிரமாணம் செய்து பிரதமர் பதவியை ஏற்று கொள்வார்!! :)

ஆகவே 26 பிரதமராக திரு.சுண்டல் அவர்கள் தெரிவு செய்யபட்டத்தை இட்டு மகிழ்ச்சி அடைவதோடு நானும் எனது நல்வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்!அத்துடன் இதுவரை காலமும் அரசியலில் இருந்து தன் பிரதான தொகுதியான "பரமத்தா" தொகுதியில் கூட ஒரு பெண்மணியிடம் தோல்வி கண்டது திரு.கந்தப்பு அவர்களின் அரசியல் வாழ்கையில் கிடைத்த பலத்த அடியாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்!!

தொடர்ந்தும் இளையவர்களுக்கு இடம் கொடுக்காம பதவி நாற்காலியில் தானே இருந்து கொண்டிருந்த திரு.கந்தப்பு அவர்களுக்கு மக்கள் சிறந்த பாடத்தை இத் தேர்தலில் கற்பித்திருகிறார்கள் என்றால் மிகையாகாது!!

ஆகவே புதிய பிரதமராக தெரிவு செய்யபட்டிருக்கும் திரு.சுண்டல் அவர்கள் சிறந்த முறையில் அபிவிருத்தியை இட்டு செல்ல வேண்டும் என்பதனை வலியுறுத்துவதோடு மீண்டும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்!!

இதே வேளை அவுஸ்ரெலிய தேர்தல் 2007 முடிவில் கெவின்ருட் (லேபர் பார்ட்டியை) சேர்ந்தவர் பிரதமராகி இருகிறார் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் யாழ்கள உறவுகளின் வாக்குகளின் அடிபடையிலும் அவர் தான் முன் நிலையில் நின்றது குறிபிடதக்கது!!

இதே நேரம் அவுஸ்ரெலியா தேர்தல் 2007 தோல்வியை தளுவிய ஜோன் கவார்ட் இறுதியாக நள்ளிரவு சொன்னது "குட்லக் ரூட் குட்நைட் அவுஸ்ரெலியா" என்று அதை போல் திரு.கந்தப்பு என்ன சொல்கிறார் என்று பார்போம்!!

மீண்டும் அனவருக்கும் நன்றிகளை தெரிவிபதோடு என் கடமையை சரிவர செய்த மனநிறைவுடன் மற்றுமொரு தேர்தலில் உங்களை சந்திக்கும் வரை அனவருக்கும் நன்றிகளை கூறி புதிய பிரதமர் திரு.சுண்டல் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்!! :)

0576800800hj8.jpg

சுண்டல் அண்ணா வெற்றி களிபில்!!

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

பிரதமராக திரு.சுண்டல் அவர்கள் தெரிவு செய்ததை இட்டு மகிழ்ச்சி அடைந்த மக்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்துள்ளார்கள் :D பல நாட்களின் பின் இளைய பிரதமர் ஒருவர் கிடைத்த பூரிப்பிலும் பல அபிவிருத்தி பணிகளை அவர் செய்வார் என்ற நம்பிக்கை மக்கள் இவர் மேல் கொண்டுள்ளார்கள் :) !!கிடைக்க பெற்ற சில படங்களை இத்துடன் இணைக்கிறேன் மக்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்வதை காண கூடியதாக இருகிறது!! :wub:

imagesba4.jpg

அத்துடன் ஒரிருடவருடன் புதிய பிரதமர் பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது!!

நபர் 1 - மிகவும் சந்தோசமாக இருகிறது இளையவர் ஒருவர் பிரதமர் ஆகியதில் திறம்பட ஆக்கபூர்வமான பணிகளை செய்வார் எனவும் தொடர்ந்தும் கிழசுகள் இருந்து கொண்டிருந்த நாற்காலியை பிடித்தது இவரின் சாதனை எனவும் தெரிவித்தார்கள்!! :)

நபர் 2 - கடலை போட்டாலும் நேராக போடுவார் மற்றவர்கள் மாதிரி மறைவாக போடாத இவரின் தனித்துவம் வரவேற்கதக்கது என குறிபிட்டார்!! :)

நபர் 3 -ஒருவருக்கு இரு திருமணம் என்பதனை இவர் நிறைவேற்றுவார் தானே?? :unsure:

நபர் 4 - இது ஒரு புதிய பரிமாணம்!! :lol:

இவ்வாறு பலரும் பலவாறு குறிபிட்டிருந்தார்கள் மேலதிக செய்திகள் கிடைக்க பெற்றவுடன் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்!! :)

யாழ்களதிற்காக,

சிட்னியில் இருந்து விசேட நிருபர்,

ஜம்மு பேபி!!

வணக்கம் ஜம்ஸ் அண்ணா

உடனுக்குடன் செய்திகளை சுடச்சுட தந்தமைக்காக உங்களுக்கு நன்றிகள்.

தோல்வியடைந்த முன்னால் பிரதமர் திரு. கந்தப்பு அவர்கள் கள்ளுக்கடையில் குந்தி இருந்து

கள்ளடித்திக் கொண்டிருப்பதாகவும்,

வெற்றி பெற்று புதிய பிரதமரான திரு.சுண்டல் அவர்கள் சிட்னி கடற்கரையில்

பல விதமான சுண்டல்கள் இலவசமாக வழங்கிக்கொண்டிருப்பதாகவும்

செய்திகள் வெளியாகிக்கொண்டிருப்பது பற்றி நீங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதை

உங்கள் கவனத்துக்கு தாழ்மையுடன் கொண்டுவருகிறேன். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாக்காளர் பெருமக்களே... :D

என்னை நம்பி வாக்களித்து எனக்கு 5 நாற்காலிகளை தந்ததிற்கு அந்த 5 பேருக்கும் நான் கடமைபட்டுள்ளேன். :unsure:

அதோடு கூட்டணி அமைப்பதற்காக நடத்திய லிபரல் மற்றும் லேபர் கட்சிகளுடனான சந்திப்பில் லிபரல் கட்சிகளின் கொள்கைகளுடன் எனக்கு உடன்பாடில்லாததாலும் லேபர் கட்சியுடன் சேர்த்தால் இந்த களத்தை முன்னேற்றலாம் என்று நினைப்பதாலும் லேபர் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். :lol:

பிரதமர் சுண்டல் அவர்கள் எனக்கு துணை பிரதமர் பதவியுடன் கிரிபிலி வீட்டையும் தருமாறு கேட்டு கொள்கிறேன் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாக்காளர் பெருமக்களே... :D

என்னை நம்பி வாக்களித்து எனக்கு 5 நாற்காலிகளை தந்ததிற்கு அந்த 5 பேருக்கும் நான் கடமைபட்டுள்ளேன். :unsure:

அதோடு கூட்டணி அமைப்பதற்காக நடத்திய லிபரல் மற்றும் லேபர் கட்சிகளுடனான சந்திப்பில் லிபரல் கட்சிகளின் கொள்கைகளுடன் எனக்கு உடன்பாடில்லாததாலும் லேபர் கட்சியுடன் சேர்த்தால் இந்த களத்தை முன்னேற்றலாம் என்று நினைப்பதாலும் லேபர் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். :lol:

பிரதமர் சுண்டல் அவர்கள் எனக்கு துணை பிரதமர் பதவியுடன் கிரிபிலி வீட்டையும் தருமாறு கேட்டு கொள்கிறேன் :wub:

லிபரலுடன் கூட்டமைப்பினை வைத்தால் நீங்கள் தான் பிரதமராக இருக்கலாம்.

வணக்கம் வாக்காளர் பெருமக்களே... :)

என்னை நம்பி வாக்களித்து எனக்கு 5 நாற்காலிகளை தந்ததிற்கு அந்த 5 பேருக்கும் நான் கடமைபட்டுள்ளேன். :D

கடமை பட்டது எல்லாத்தையும் உடப்பிலை போட்டுவிட்டு தருவதாக சொன்ன "ஐநூறு பவுன்சை" உடனே அனுப்பி வையுங்கோ.... எனக்கு இன்னும் கிடைக்க வில்லை... :lol::unsure::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடமை பட்டது எல்லாத்தையும் உடப்பிலை போட்டுவிட்டு தருவதாக சொன்ன "ஐநூறு பவுன்சை" உடனே அனுப்பி வையுங்கோ.... எனக்கு இன்னும் கிடைக்க வில்லை... :lol::unsure::wub:

உது தானே வேணாங்கிறது தயா அண்ணா. நாம தான் காசை கண்ணிலையும் காட்ட மாட்டன் என்டு சொல்லிட்டோமே முதலிலேயே

லிபரலுடன் கூட்டமைப்பினை வைத்தால் நீங்கள் தான் பிரதமராக இருக்கலாம்.

கந்தப்பு தாத்தா எனக்கு பிரதமர் பதவி எல்லாம் வேணாம் தலையிடி பிடிச்ச வேலை. கொள்கைகளுக்காக தான் லேபருடன் இணைந்தது. (நோ ஒவென்ஸ்) :D

  • தொடங்கியவர்

வணக்கம் ஜம்ஸ் அண்ணா

உடனுக்குடன் செய்திகளை சுடச்சுட தந்தமைக்காக உங்களுக்கு நன்றிகள்.

தோல்வியடைந்த முன்னால் பிரதமர் திரு. கந்தப்பு அவர்கள் கள்ளுக்கடையில் குந்தி இருந்து

கள்ளடித்திக் கொண்டிருப்பதாகவும்,

வெற்றி பெற்று புதிய பிரதமரான திரு.சுண்டல் அவர்கள் சிட்னி கடற்கரையில்

பல விதமான சுண்டல்கள் இலவசமாக வழங்கிக்கொண்டிருப்பதாகவும்

செய்திகள் வெளியாகிக்கொண்டிருப்பது பற்றி நீங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதை

உங்கள் கவனத்துக்கு தாழ்மையுடன் கொண்டுவருகிறேன். :unsure:

வணக்க மருமோண் அண்ணா!!

செய்தியை சுட சுட ஆனா சுட்டு தரவில்லை சரியோ :D !!பிந்தி கிடைத்த செய்தியை இணைத்ததிற்கு மிக்க நன்றிகள் அக்சுவலா தேர்தல் நடத்திய களைப்பில் நித்தாவாக போயிட்டேன் :wub: உடனுகுடன் செய்தியை மக்களுக்கு எடுத்து சென்றதிற்கு மிக்க நன்றிகள் மருமோண் அண்ணா!! :lol:

யாழ்களதிற்காக,

சிட்னியில் இருந்து விசேட நிருபர்,

ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

வணக்கம் வாக்காள பெருமக்களே!!

நடந்து முடிந்த யாழ்கள தேர்தல் 2007 யில் பிரதமராக திரு.சுண்டல் அவர்கள் அறிவிக்கபட்ட நிலையில் தற்போது நஷனல் பார்ட்டியை சேர்ந்த திரு.இன்னிசையும் லேபர் பார்ட்டியுடன் இணைவதிற்கு சம்மதம் தெரிவித்திருக்கும் இத்தருவாயில் மொத்த ஆசன எண்ணிக்கை 22 ஆசனங்களாக உயர்கிறது :unsure: லிபரல் பார்ட்டியின் ஆசனங்கள் 15 மட்டுமே யாழ்கள வரலாற்றில் மாபெரும் வெற்றியை சுவீகரித்து செல்கிறது :) லேபர் பார்ட்டி இது ஒரு அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அரசியல் அவதானிகள் தெரிவிகின்றனர்!! :wub:

ஆகவே பல ஆண்டுகளாக நாற்காலியில் இருந்த திரு.கந்தப்பு அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது :D !!இன்று திரு.சுண்டல் அவர்கள் பிரதமரகா சத்தியபிரமாணம் செய்வதுடன் அவரின் விசேட உரையையும் நாட்டுமக்களுக்கு ஆற்ற உள்ளார் அவரின் பிரதான தேர்தல் தொகுதியான துங்காபி தேர்தல் தொகுதியில்!! :)

அத்துடன் துணை பிரதமராக திருமதி.இன்னிசை அவர்கள் தெரிவு செய்யபடுவதுடன் அவாவின் சத்தியபிரமாண நிகழ்வும் "கிரிபீலி" வாசஸ்தலத்தில் நடைபெறும் என்பதனையும் மக்களிற்கு அறியதருவதோடு!! :)

கீரின் பார்ட்டியை சேர்ந்த திரு.புத்தன் அவர்கள் இன்று புத்தசாசன அமைச்சை பதவியேற்பார் என்றும் ஏனைய அமைச்சுகளை ஓரிரு தினங்களிள் பெற்று கொள்வார் என்பதனையும் அறிய தருகிறோம்!! :lol:

ஆகவே பல ஆண்டுகளிற்கு பிறகு நீதியும் நியாயமான தேர்தல் நடந்து முடிந்து சிறந்ததொரு அரசியல் தலைமைகளை மக்களுக்கு பெற்று தந்ததில் நான் பெருமைபடுகிறேன்.........அவர்கள் நாட்டுமக்களிற்கு சிறந்த சேவையை வழங்குவார்கள் என்பதனையும் இத்தால் அறிவிப்பதோடு மீண்டும் மற்றுமொரு தேர்தலில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் நன்றி!! :)

முக்கிய அறிவிப்பாக சபாநாயகரை நானே தெரிவு செய்கிறேன் அந்த வகையில் சுபிதா அக்காவை சபாநாயகராக புதிய அமைச்சரவைக்கு தெரிவு செய்கிறேன்!! :)

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • கருத்துக்கள உறவுகள்

எனது அன்புக்குறிய மக்களே பாசத்துக்குறிய கள உறவுகளே..வணக்கம்;.....இந்த நாள் எமது களத்தின் வரலாற்றில் ஒரு பொன்நாள் எமது சரித்திரத்தின் புதிய பக்கம் மிக்க நாள்....நீ;ங்கள் எல்லாம் என் மேல் நம்பிக்கை வைத்து என்னை பிரதமராக தோந்;தெடுத்த வாழ்வில் மறக்க முடியாத நாள்.

இன்று காலையில் தொலைபேசி அழைப்பைமேற்கொண்டு திரு கந்தப்பு அவர்கள் வாழத்துக்களை கூறி இருந்தார் அவருக்கு இந்த வேளையில் நன்றிகளை கூறிகொள்ள விரும்புகின்றேன்...

என் அன்புக்குறிய மக்களே...இந்த தேர்தலில் சுண்டல் தோற்க்க வேண்டும் என்று இரவுபகளாக கடமையாற்றியவர்க் எத்தனையோபெயர்...காசுகள் வாறி இறைக்கப்படன...தனிமடல் தொடர்புகள் அதிகம் மேற்கொள்ளபட்டு தனக்கே வாக்குஅளிக்குமாறு எதிர்கட்சி தலைவர்கோரி இருந்தார் இலவச கணனி....இலவச கள்ளு என்று எமது நாட்டினுடைய வருமானத்தையே இலவசம் என்ற பெயரில் திவாலக்க நினைத்திருந்த எதிர்கட்சி தலைவருக்கு சரியான பாடத்தை புகட்டி இருக்கின்றீர்கள்....மக்கள் என்றும் தன்பக்கம் என்று நினைத்திருந்தவர்களுக்கு பாடத்தைபுகட்டி இருக்கின்றீர்கள்.

நீங்கள் என்மேல் நம்பிக்கைவைத்ததற்கு நான் என்றுமு; கடமைபட்டவன்....இலஞ்ஞமும் ஊழழும் புகுந்து விழையாடி நளிந்து கிடக்கும் எமது பொருளாதாரத்தை சீர்செய்கின்ற ஒரு பாரிய பொறுப்பை எனக்கு தந்திருக்கின்றீர்கள்..நிச்சய

மாக உங்கள் அனைவருடனும் இனைந்து இந்த தேசத்தை மற்றைய நாடுகளுக்கு போட்டியாக பொருளாதாரத்தில் விஞ்ஞானத்தில் மருத்துவதுறையில் மற்றும் தொழில்நுட்பதுறையில் சிறந்த ஒரு முன்னோடி நாடாக மாற்றிகாட்டுவேன்...சர்வதேச நாடுகளுடன் சிறந்த உறவுகள் பேணப்படும்.......அனைவருக்குமான ஒரு பிரதமமந்திரியாக நான் இருப்பேன் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்...இதேவேளை தனித்து போட்டியிட்டு தங்கள் ஆதரவை அளித்த த இன்னிசை மற்றும் புத்தன் அவர்களுக்கு இந்த சந்தோஷமான வேளையில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.....ம

ற்றும் இந்த தேர்தலை நேர்மையாகவும் சிறப்பாகவும் நடத்திமுடித்த ஜம்மு அவர்களுக்கும் எனது கட்சி சார்பாக நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.....

பெண்களுக்கு சம பங்கு கொடுக்கும் வகையில் இன்னிசை அவர்களுக்கு பிரதிப்பிரதமர் பதவியும் அவர்கேட்ட பிரதமர் வசிக்கின்ற இடமும் வளங்க இன்றே உத்தரவிடுகின்றேன்.....

நன்றி

வணக்கம்

சுண்டல்

பிரதமர்

யாழ் களம்..........

நடந்து முடிந்துள்ள யாழ் கள தேர்தல் 2007 முடிவுகளின் படி திரு.சுண்டல் அண்ணா அவர்கள் பிரதமரானதையிட்டு பேருவகை அடைவதுடன் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு திருமதி இன்னிசை அக்கா அவர்கள் பிரதிப் பிரதமரானதுக்கு அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

அத்துடன் திரு.சுண்டல் அண்ணா அவர்கள் பிரதமரானதையிட்டு அவரது அரசியல் வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை அவதானிப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துக்களை வழங்கியுள்ளார்கள்.அதாவது அவரது பேச்சுக்கள்இமற்றும் கருத்துக்களிநூடாக இதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.அத்துடன

  • தொடங்கியவர்

வணக்கம் இனிய மக்களே!!

தற்போது புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் திரு.சுண்டல் அவர்கள் சத்தியபிரமாணம் செய்வார்கள்......... :D

"என்னை தேர்ந்தெடுத்த மக்களிற்காக நான் நல்ல முறையில் சேவையாற்றுவதுடன் யாழ்கள விதிகளை மதித்து அதன்படி செயற்படுவேன் என்றும் இத்தால் தெரிவித்து கொள்கிறேன்" :(

திரு.சுண்டல் அவர்கள் சத்தியபிரமாணம் செய்த போது!!

இதனை தொடர்ந்து பிரதி பிரதமர் திருமதி.இன்னிசை அவர்கள் சத்தியபிரமாணத்தை மேற்கொண்டார்கள்!! :)

"என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் நல்ல முறையில் சேவையாற்றுவதுடன் யாழ்கள விதிகளை மதித்து அதன்படி செயற்படுவேன் என்றும் பெண்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும் தனது சத்திய பிரமாணத்தில் தெரிவித்து கொண்டா" :)

இதனை தொடர்ந்து "புத்தசாசன அமைச்சை" பொறுபேற்ற திரு.புத்தன் அவர்கள் "தன்னை தேர்தெடுத்த மக்களுக்கு நல்ல முறையில் சேவையாற்றுவதுடன் யாழ்கள விதிகளை மதித்து புத்தசாசனதிற்கு சிறந்த சேவையை வழங்குவேன் என்று சத்திய பிரமாணம் எடுத்து கொண்டார்!! :)

சத்திய பிரமாண வைபவத்தை தொடர்ந்து பழைய பிரதமர் திரு.கந்தப்பு அவர்கள் புதிய அமைச்சரவைக்கும் புதிய பிரதமருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து தனது பதவியில் இருந்து விலகி கொண்டார்!! :D

இத்தருணத்தில் புதிதாக நியமிக்கபட்டிருக்கும் சபாநாயகர் சுபிதா அக்காவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு :) !!திரு.கந்தப்பு அவர்கள் தொடர்ந்து லிபரல் பார்ட்டிக்கு தலைவராக இருப்பாரா அல்லது வேற யாரவதிற்கும் வழிவிட்டு கொடுப்பாரோ என்பதனை நாட்டுமக்களுக்கு அறிய தருமாறு அன்புடன்கேட்டு கொள்கிறேன்!! :D

புதிய பாராளுமன்றம் சில கிழமைகளிள் கூடிய பின் ஏனைய அமைச்சரவை விபரங்கள் அறிவிக்கபடும்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

20071126t071603z01nootrlt4.jpg

அரசியல் வாழ்கையில் இருந்து விடை பெறும் திரு.கந்தப்பு அவர் மனைவி குஞ்சாச்சியுடன்!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே ஆளும் கட்சிக்கு ஆதரவா தான் தீர்பு சொல்லனும் சுபைதா

  • தொடங்கியவர்

எப்பவுமே ஆளும் கட்சிக்கு ஆதரவா தான் தீர்பு சொல்லனும் சுபைதா

சுபிதா அக்கா நடுநிலைமை என்று தெரிந்து தான் :unsure: அவாவை நான் சபாநாயகர் ஆக்கினான் சுண்டல் அண்ணா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் திரு. சுன்டலுக்கும், தனியாக நின்று தேர்தலை நடத்தி முடித்த ஜம்முவுக்கும் பாராட்டுக்கள்.

இன்னிசைக்கும், புத்தனுக்கும்கூட பாராட்டுக்கள்.

தோழ்வியிலும் துவளாத கந்தப்புவுக்கும் வாழ்த்துக்கள். என்றாலும் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராகவிருப்பதால் உங்களுக்கு அயல்நாட்டுப் பிரயாணச் சீடடுக்கள் எல்லாம் இலவசம்தானே! எதற்கும் சபாநாயகரைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும். :icon_idea::lol:

  • தொடங்கியவர்

சுவி பெரியப்பா அயல்நாட்டு பிரயாண சீட்டுகள் எல்லாம் இலவசம் இல்லை எதிர்கட்சி தலைவருக்கு :icon_idea: .......அடுத்து என்ன திரு.சுண்டல் அண்ணா எதிர்கட்சி தலைவர் இவ்வளவு நாளும் செய்த லஞ்ச,ஊழல்களை அம்பலபடுத்துவார் :lol: அதற்கு பிறகு அடுத்த எதிர்கட்சி தலைவர் யாரோ :lol: அது சரி பெரியப்பா பாராளுமன்றம் கூட்டபடும் போது (பிறகு தும்புத்தடியால கூட்டுறதை நினைக்க கூடாது சொல்லிட்டேன் :lol: ) உங்களுக்கு என்ன அமைச்சு பதவி தேவை என்று சொன்னா இலகுவாக இருக்குமல்லவா....... :lol:

அப்ப நான் வரட்டா!!

இப்படியும் காலம் கடத்தலாம். :huh:

  • தொடங்கியவர்

இப்படியும் காலம் கடத்தலாம். :huh:

பழைய காலத்து பெரிசுகளை வைத்து புராணம் பாடுற நேரம் :unsure: இது எவ்வளவோ பெட்டர் அல்லொ பொன்னி தாத்தா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் எனக்கு கொ. ப. செ. (கொள்கை பரப்புச் செயலாளர்) பதவியைத் தரவும். இல்லாத ஒன்றுக்கு அமைச்சராக இருப்பதுதான் வசதி. யாரும் மறந்தும்கூட இந்தப் பக்கம் வந்து கேள்விகள் கேட்டுத் தொல்லைதர மாட்டினம். :rolleyes::rolleyes:

பிரதமர் திரு. சுன்டலுக்கும் எனது வாழ்த்துக்கள்!!

  • தொடங்கியவர்

முடிந்தால் எனக்கு கொ. ப. செ. (கொள்கை பரப்புச் செயலாளர்) பதவியைத் தரவும். இல்லாத ஒன்றுக்கு அமைச்சராக இருப்பதுதான் வசதி. யாரும் மறந்தும்கூட இந்தப் பக்கம் வந்து கேள்விகள் கேட்டுத் தொல்லைதர மாட்டினம். :rolleyes::rolleyes:

சுவி பெரியப்பா இன்றிலிருந்து லேபர் பார்ட்டியின் கொள்கைபரப்பு செயலாளராக பிரதமர் திரு.சுண்டல் அவர்களாள் நியமிக்கபட்டுள்ளார் :o .......ஆகவே அவர் தனது பணியை நாளை கால 6 மணிக்கு பொறுபேற்பார் என இத்தால் தெரிவித்து கொள்கிறோம் :wub: !!கேள்வி யாரும் கேட்டா இரண்டு பதில் சொல்லி தாரேன் சுவி பெரியப்பா அது தான் "யேஸ்" மற்றது "நோ" இதை இரண்டையும் மாறி மாறி சொன்னீங்க என்றா காணும் பெரியப்பா!! :icon_mrgreen:

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்ய மாட்டோமா" :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

பாவம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.