Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மதன் சின்னப்புவின்ரை பழக்கம் உங்களுக்கும் தொத்திவிட்டதா?

தோல்வி நிலையென பாடலை இணைத்திருக்கின்றேன் பார்க்கவில்லையா? :lol::lol::lol::lol::lol:

தோல்வி நிலையென நினைத்தால்.

துாயா தொடங்கிய பகுதியில் நீங்கள் கேட்ட பாடல்கள் இணைத்திருக்கின்றேன் பார்க்கவில்லையா?

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply

படம்-ஊமை விழிகள்

தோழ்வி நிலையென நினைத்தால்..

மனிதன் வாழ்வை நினைக்கலாமா...(2)

வாழ்வை சுமையென நினைத்து..

தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.

உணர்வை இழக்கலாமா...?

உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த ..

கனவை மறக்கலாமா...?

(தோழ்வி நிலையென )

விடியெலுக்கில்லை தூரம் ...

விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.

உணர்வை இழக்கலாமா...?

உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா...?

(தோழ்வி நிலையென )

விடியெலுக்கில்லை தூரம் ...

விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..

பாதை மாறலாமா..?

ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா..?

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.

உணர்வை இழக்கலாமா...?

உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா...?

யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..

பாதை மாறலாமா..?

ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா..?

பாடலை தரவிறக்க

கீதாவும் , மதனும், கேட்ட பாடல் இதோ ... :P :wink:

வியாசன் அண்ணா நீங்கள் குடுத்த லிங் இப்ப வேலை செய்ய வில்லை .... அது தான் நான் திருப்பி குடுத்திருக்கன் ... :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி அனிதா எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் :wink: :P

எல்லோரும்..நல்ல நல்ல பாடல்களாக தருகிறீர்கள்.நன்றி..தோல்வி நிலையென நினைத்தால்..பாடல் அழகான பாடல் ஒன்று...எனக்கும் பிடித்திருந்தது..அதே படத்தில் வரும்..மாமரத்து பூவெடுத்து...என்று ஒரு பாடலும் பிடிக்கும்..பாடல்களுக்காகவெ படம் பார்த்தேன்..பிடிக்கவில்லை..சர

பாடல் இணைப்புகளுக்கு நன்றி. ஆனால் நான் தரவிறக்க முன்பே இணைப்பு காலாவதியாகிவிட்டது. திரும்பவும் இணைப்பை தரமுடியுமா?

நிறைய நாட்க்களுக்குப்பிறகு...எனக்க

தோல்வி நிiலையென நினைத்தால் எனும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் நண்பரின் நினைவுகளே எனை வாட்டும். முதன் முதலில் இப்பாடல் வெளிவந்தபோது இந்தியாவிலிருந்த எனது நண்பனே உடனடியாக எனக்கு இப்பாடலை ஒலிப்பதிவு செய்து அனுப்பி வைத்தார். அப்போது இயக்க வேறுபாடுகளின்றி எல்லோராலும் இப்பாடல் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்டது. எனது நண்பனும் தற்போது உயிருடன் இல்லை.

இணைப்பு இப்பொது வேலை செய்கின்றது. பாடலை பெற்று கொண்டேன் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என்ற பாடலை யாரும் தருவிங்களா

ஏன் கீதாவுக்கு என்ன நடந்தது?????ூ :lol::lol::lol:

படம் :வாழ்வே மாயம்

இசை :கங்கை அமரன்

பாடல்: வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

குரல்: கே ஜே ஏசுதாஸ்

வரிகள்: வாலி

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்

நிலைக்காதம்மா...

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது

யாரோடு யார் செல்வது?

(வாழ்வே)

யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ

ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)

மெய் என்று மேனியை யார் சொன்னது

(வாழ்வே)

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்

கருவோடு வந்தது தெருவோடு போவது (2)

மெய் என்று மேனியை யார் சொன்னது

(வாழ்வே)

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா

வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா

தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை

நோய் கொண்டு போகும் நேரமம்மா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கீதாவுக்கு என்ன நடந்தது?????ூ :lol::lol::lol:

எனக்கு ஒன்றுமே நடக்கேல எனக்கு அவசரமாக அந்தப் பாடல் தேவை அதான் கேட்டேன் :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சண்முகி அக்கா கேட்ட உடனே பாடலை தந்ததுக்கு மிக்கநன்றி அக்கா :wink:

படம் :வாழ்வே மாயம்

இசை :கங்கை அமரன்

பாடல்: வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

குரல்: கே ஜே ஏசுதாஸ்

வரிகள்: வாலி

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்

நிலைக்காதம்மா...

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது

யாரோடு யார் செல்வது?

(வாழ்வே)

யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ

ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)

மெய் என்று மேனியை யார் சொன்னது

(வாழ்வே)

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்

கருவோடு வந்தது தெருவோடு போவது (2)

மெய் என்று மேனியை யார் சொன்னது

(வாழ்வே)

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா

வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா

தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை

நோய் கொண்டு போகும் நேரமம்மா

நல்ல ஒரு அழகான அழுகைப்பாட்டு எண்டுதான் சொல்லவேண்டும், ஆனாலும் சொல்லப்பட்ட விடயங்கள் யாவும் அள்ள வேண்டிய முத்துக்கள்.

ஆடும் வரை கூட்டம் வரும் ஆட்டம் நிண்றால் ஓட்டமிடும். எவ்வளவு இலகுவாக இரண்டு வரியில் உலக வாழ்வியலை சொல்லியிருக்கிறார் மனிசன். உண்மையிலேயே இதுதான் தத்துவப் பாடல்.

எனக்கும் பிடித்த பாட்டு. நினைவு படுத்திய சண்முகி அக்காவுக்கு நன்றிகள்.

இந்த பாடல் எப்படி?

கடைசி பாடலைச் சுட்டவும்

  • 2 weeks later...

சரி நீங்கள் எல்லோரும் அறிந்த பாடலா தெரியவில்லை..ஆனாலும் ஒரு பாடல்..படம் பெரிதாக ஹிட் ஆகாததால்...அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்..ஆனாலும் எனக்குப்பிடித்தது..ஒரு முறை கேட்டு சொல்லுங்கள்.. :lol: :roll:

படம்:இவன்

பாடியவர்கள்: உன்னிகிருஷ்னன், மாதங்கி

soundarya6az.jpg

தந்தத்தாக்கிட தின்னா...நானா..

தந்தான தாக்கிட திந்தா..னா

அப்பிடிப்பார்க்கிறதுன்ன வேணாம்..

கண்மேல தாக்குறது வேணாம்...

தத்தித்தாவுறதுன்னா நானா

தள்ளாடும் ஆசைகள் தானா..

என்னைக்கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன்

மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன..காணாமல் போனேன்

தத ரூபா ரூபா...என்ன மந்திரம் பண்ணினே..

குல் குல் தாரா தாரா என்ன தந்திரம் பண்ணினே...

தொட்டு தொட்டு எனைப்பார்த்து..

தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே...

எட்டுக்கட்டை உச்சஸ்தாயில்...

மெட்டுக்கட்டி ஜதி போட்டாயே...

ஆதி தாளம் போட்டு..எனை பாதியாக தேய்த்து..

தத்தளிக்க விட்டாயே..

நெஞ்சளவு நின்னு தண்ணிக்குள்ள செய்யும்

சாதகங்கள் செய்தாயே...

கல்யாணி நான் பாட....கரகோஷம் தப்பாது

கண்ணா உன் முன்னாலே....தாளத்தில் தப்பாச்சு....

சாநீ..நீ..சாம சா..ரிகமரி..சா..நிகமபா......

அப்பிடிப்பார்க்கிறதுன்ன வேணாம்..

கண்மேல தாக்குறது வேணாம்...

தத்தித்தாவுறதுன்னா நானா

தள்ளாடும் ஆசைகள் தானா..

சுற்றிச்சுழன்றிடும் கண்ணில்..இசைத்தட்டு ரண்டு பார்த்தேனே

பற்றி இழுத்தென்னை அள்ளும் கன்னக்குழிகளில் வீழ்ந்தேனே

ரண்டும் இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன்..புத்தகத்தில் அச்சானேன்

கண்டவுடன் கவ்வும்..

கண்டபடி கவ்வும்.....உன்னிடத்தில் பித்தானேன்..

மின்சார சிற்பத்தை கொஞ்சம் கை தீண்டிப்பார்த்தேனே

பேரின்ப வெள்ளத்தில் நான் மூழ்கிப்போனெனே

சாநி..நீசாப..சாநீபம..கமரி..கமபா

அப்பிடிப்பார்க்கிறதுன்ன வேணாம்..

கண்மேல தாக்குறது வேணாம்...

தநதத்தாக்கிட தந்தானா

தந்தன்ன தாக்கிட திந்தானா

என்னைக்கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன்

மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன..காணாமல் போனேன்

தத ரூபா ரூபா...என்ன மந்திரம் பண்ணே...

குல் குல் தாரா தாரா என்ன தந் திரம் பண்ணே..

பாடலைக்கேட்க: http://www.tamilsongs.net/page/build/album...vann/index.html

ம்ம் நல்ல பாடல் ப்ரியசகி...எனக்கும் பிடித்த பாடலே... பாடல் வரிகளுக்கு நன்றி...:P

ம்ம் செளந்தர்யா தானே இவா ... இவா எதோ ஒரு விபத்தில் இறந்து விட்டதா முந்தி ஒரு பேப்பர்ல படித்த ஞாபகம்.. உண்மைதானே.. :roll:

ம்ம் நல்ல பாட்டு சகி இணைப்புக்கும் வரிகளுக்கும் நன்றி

பாடலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பிரியசகி.

ம் அது செளந்தர்யா தான். விபத்தில் இறந்துவிட்டார்.

நன்றி..

ஓம் அனிதா...பரிதாபமாக இருந்தது அவரின் விபத்தை நினைக்கையில்...படங்கள் கூட பார்க்க மனசே வரவில்லை :cry:

  • தொடங்கியவர்

படம்: உல்லாசம்

பாடியவர்: உன்னிகிருஸ்ணன்

இசை: கார்த்திக் ராஜா

பாடலைக் கேட்க: http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000179.html

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?

பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா?

அன்பே உந்தன் பேரைத்தானே

விரும்பிக் கேட்கிறேன்..!

போகும் பாதை எங்கும் உன்னைத்

திரும்பிப் பார்க்கிறேன்..!

(வீசும் காற்றுக்கு...)

என்னையே திறந்தவள் யாரவளோ?

உயிரிலே நுழைந்தவள் யாரவளோ?

வழியை மறித்தாள்.. மலரைக் கொடுத்தாள்..

மொழியைப் பறித்தாள்.. மௌனம் கொடுத்தாள்..

மேகமே மேகமே அருகினில் வா..

தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா..

(வீசும் காற்றுக்கு...)

சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்..

அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்...

விழிகள் முழுதும்.. நிழலா இருளா..

வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா..

சருகென உதிர்கிறேன் தனிமையிலே..

மௌனமாய் எரிகிறேன் காதலிலே..

(வீசும் காற்றுக்கு...)

மேகம் போலே என் வானில் வந்தவளே..

யாரோ அவள்.. நீதான் என்னவளே..

மேகமேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே..

உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே..

(வீசும் காற்றுக்கு...)

ஆகா..வசி அண்ணா..சூப்பர் பாட்டொன்று...படத்தில் விக்ரமின் அந்த மென்மையான காதலை அப்பிடியே வெளிக்காட்டும் பாடல்..அதுவும் உன்னிகிருஷ்ணன் குரலில் சூப்பராக இருக்கும்..மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.. :(

ம்ம் நல்ல பாடல் ..பாடல் வரிகளுக்கு நன்றி வசி அண்ணா... இந்த பாடலை டவுண்லோட் பண்ணுற மாதிரி எங்கயாவது இருந்தால் அறிய தாருங்கள் .. இல்லாட்டி யாரிடமாவது இந்த பாடல் இருக்கா ...? இருந்தால் தந்து உதவி செய்யுங்கோ .... :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நல்ல பாடல் ..பாடல் வரிகளுக்கு நன்றி வசி அண்ணா... இந்த பாடலை டவுண்லோட் பண்ணுற மாதிரி எங்கயாவது இருந்தால் அறிய தாருங்கள் .. இல்லாட்டி யாரிடமாவது இந்த பாடல் இருக்கா ...? இருந்தால் தந்து உதவி செய்யுங்கோ .... :D:lol:

பிரி உங்கள் பாட்டு நல்ல பாட்டு இணைத்தமைக்கு நன்றிகள்.... எல்லாம் கேட்டு காது களைச்ச பாட்டுத்தான்.. இருப்பினும் நல்ல பாடல்...

வசி... விகரமின் அந்தகால பாடல் இது... மென்மையா நல்ல இருக்கும் கேட்கும்... பாடல் போறது தெரியாமலேயே போறமாதிரி இருக்கும்... நல்ல பாடல்... படம் பார்த்திலிருந்தே எனக்கு மனதில் நின்ற பாடல் இது...

அனிதா.. என்கிட்ட இருக்கிறமாதிரி ஒரு நினைப்பு.. இருந்தால் கட்டாயம் இணைக்கிறேன்...

அனிதா.. என்கிட்ட இருக்கிறமாதிரி ஒரு நினைப்பு.. இருந்தால் கட்டாயம் இணைக்கிறேன்...

ஆகா நன்றி விஸ்ணு .. :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.