Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது என்ன நிலைமை தமிழினி?

எல்லா சாமியளும் சேர்ந்து இப்ப அக்காவின் கணனியில் சாமியாடுது... எல்லாரும் போனமுறை நேர்த்திகடன் செய்வதா அறிவித்தியளே.. எல்லாம் செய்து முடித்திட்டியளா..? :lol:

  • Replies 550
  • Views 150.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே தான் இருக்கு என்ன பண்ணத்தெரியல.. திரும்ப service pack 2 வைப்போடுவம் என்று பாக்கிறன். :mrgreen: பிறின்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியல அவசரத்திற்கு கபேக்கு போகவேண்டிக்கிடக்கு கொலீஜ் இல்லாத நாட்களில்.. :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே தான் இருக்கு என்ன பண்ணத்தெரியல.. திரும்ப service pack 2 வைப்போடுவம் என்று பாக்கிறன். :mrgreen: பிறின்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியல அவசரத்திற்கு கபேக்கு போகவேண்டிக்கிடக்கு கொலீஜ் இல்லாத நாட்களில்.. :cry: :cry: :cry:

windows xp ஜ் fresh ஆ தானே install செய்தனிங்கள்?

என்ன message வருகுதெண்டு திருப்ப ஒருக்கா சொல்லுவிங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.

windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant

என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..??

  • கருத்துக்கள உறவுகள்

நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.

windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant

என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..??

"installer FOSD Host" இப்பிடி ஒண்டை கேள்விப்பட்ட மாதிரி இல்லை. spelling சரியோ எண்டு பாருங்கோ.

google லும் தேடிப்பாத்தனான்... ஒண்டும் வர இல்லை.

win XP & SP2 பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது... ஒரு நாளோட வேண்டாம் எண்டு எடுத்திட்டு win 2k போட்டுட்டேன்.

அதனால service pack 2 பற்றி ஒண்டும் சொல்லவில்லை... வேற யாராவது என்ன சொல்லுகினமெண்டு பாப்போம். (win xp சுட்டதோ இல்லாட்டி ஒறியினலோ?)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: இன்னொருக்கா றீபூட் பண்ணீட்டு.. போட்டோ எடுக்கிறன். அல்லது வடிவாய் பாக்கிறன் :P

முயற்சி செய்து பார்த்துவிட்டு என்ன நிலைமை என்று அறியத்தாருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி யார் தலைப்பை மாத்தினது..?? :x

களப் பிரிவுக்கு பொருத்தமாக இளைஞன் அல்லது கவிதன் மாற்றியிருக்ககூடும் என்று நினைக்கின்றேன்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி யார் தலைப்பை மாத்தினது..?? :x

தலைப்பு மாற்றியது நான் தான் அதன்கீழ் எழுதி இருக்கிற விளக்கத்தை வாசிக்க வில்லையா.

ஒவ்வொருவரும் ஒரே விடையத்தை திருப்பி திருப்பி கேட்பார்கள் எனவே ஒரே தலைப்பின் கீழ் எல்லா கேள்விகளும் விளக்கங்களும் இருந்தால் நல்லது என்பதால் அவ்வாறு மாற்றிவிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரிங்கோ சரிங்கோ.. :P

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மடிக்கணணியை on செய்யும்போது a disk read error occured என message வருகிறது. என்ன பண்ணலாம்? :?:

அந்தக் கணணியில் அவசியமான documents கொஞ்சம் இருக்கின்றன. அவற்றை எடுப்பதற்கு dos mode இல் ஏதோ வழியிருக்கிறது என்கிறார்கள். அறிந்தால் சொல்லுங்களேன். கஸ்ரப்பட்டு ரைப்பண்ணினேன். அவற்றை மீட்க வழிசொல்லுங்களேன்.

:cry: :cry: :cry: :cry: :cry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஸ்ராட் செய்யும் போது.. றைவர்ஸ்ஸில் ஏதாவது டிஸ்க் இருக்கா..?? அதை அகற்றினால் சரியாக இருக்கும். பொறுங்கள் இதைப்பற்றி தெரிந்தவர்கள் சொல்வார்கள். :P

தமிழ் அப்படியானால் அதை வெளியே எடுக்கச்சொல்லியும் தகவல் வரும். சிலவேளை bios ல் ஏதாவது செய்தாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் பொறுங்கோ.. வழி சொல்லுவினம். ஆக்களை இன்னும் காணவில்லை. :P

கொஞ்சம் பொறுங்கோ.. வழி சொல்லுவினம். ஆக்களை இன்னும் காணவில்லை. :P

இது தெரியும் தானே....... :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::D:lol::lol: பாத்தீங்களா..?? தெரியுதா..??
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்த டொஸ்சில் இயங்கும் உங்கள் கணனி அப்போது அதில் பல தெரிவுகளை காட்டும் அதில் சேவ் மொட்டில் இயக்கி உங்கள் விண்டோவை திறந்து அந்த பைல்களை ஏதாவது செய்ய முயற்சி செய்யுது பாருங்கள்...அல்லது உந்த கணனிக்கான சிடி இருந்தால் அதனை இட்டு திருத்தம் செய்து பாருங்கள் உங்கள் விண்டேவை.... மேலும் விளக்கம் கூறினால் தான் என்ன செய்யலாம் எனகூற முடியும்.... வேறு யாராவது தெரிந்தால் கூறுவார்கள்.

அத்தோடு இறுதியாக என்ன மென்பொருள் இட்டீர்கள்.. என்ன அழித்தீர்கள்.. எனவும் என்ன விண்டோஸ் பாவிக்கிறியள் உங்கள் லப்டப்பில் எனவும் மேலும் சேவிஸ்பாக் 2 உபயோகிக்கிறியளா.. அல்லது என்ன பயரவோல் பவிக்கிறியள் என்றும் கூறுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மடிக்கணணியை on செய்யும்போது a disk read error occured என message வருகிறது. என்ன பண்ணலாம்?

அந்தக் கணணியில் அவசியமான documents கொஞ்சம் இருக்கின்றன. அவற்றை எடுப்பதற்கு dos mode இல் ஏதோ வழியிருக்கிறது என்கிறார்கள். அறிந்தால் சொல்லுங்களேன். கஸ்ரப்பட்டு ரைப்பண்ணினேன். அவற்றை மீட்க வழிசொல்லுங்களேன்.

_________________

--ஆயிரம் நிலவுகள் அல்ல - என்

அன்னை மண்தானே அழகு--

மேலும் இவ் எரர் வந்த பின் வேறு எதுவும் தோன்றவில்லையா உங்கள் கணனியில்...

  • கருத்துக்கள உறவுகள்

Disk Read Error என்றால் அநேகமாக Hardware பிரச்சினையாகத்தானிருக்கும். கழட்டித்தான் பார்க்கவேண்டிவரும். :lol:

எங்கே துஷியை காணவில்லை? கணணி சரியாகிவிட்டதா? கவிதன் சொன்னதை செய்து பார்த்துவிட்டு மேலதிக விபரங்கள் தந்தால் உதவலாம்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hard disk read error வந்தால் F8 Key அழுத்தினாலும் கவிதன் கூறியபடி வராது. அநேகமாக இவர் Bios ல் ஏதாவது செய்திருக்கக்கூடும். அங்கு Hard disk ல் ஏதாவது மாற்றங்கள் செய்திருந்தால்( manual) வாசிக்கமுடியாமல் போகும் எதற்கும் துஷி வந்து மேலதிக தரவுகள் தந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களது ஆலோசனைகளுக்கு நன்றி. நேற்று அவசரத்தில் போய்விட்டேன். இன்றும் நேரம்பிந்தித்தான் வரமுடிந்தது.

F8 key ஐ அடித்து setup இற்குள் செல்ல முடிந்தாலும் அங்கு இதை சீர்செய்யக் கூடியது மாதிரியான தெரிவுகள் இல்லை.

கணணி winXp தளத்தில் இயங்குகிறது. இதில் startup தொடர்பான வேறு தெரிவுகளைப் பெறமுடியவில்லையே. அதாவது safe mode, dos mode போன்றவற்றிற்குச் செல்ல முடியவில்லை. எவ்வாறு safemode இற்குச் செல்வது?

Service pack ஒன்றும் நிறுவவில்லை. அத்துடன் அண்மையில் புதிதாக மென்பொருள் எதனையும் நிறுவவும்இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களது ஆலோசனைகளுக்கு நன்றி. நேற்று அவசரத்தில் போய்விட்டேன். இன்றும் நேரம்பிந்தித்தான் வரமுடிந்தது.

F8 key ஐ அடித்து setup இற்குள் செல்ல முடிந்தாலும் அங்கு இதை சீர்செய்யக் கூடியது மாதிரியான தெரிவுகள் இல்லை.

கணணி winXp தளத்தில் இயங்குகிறது. இதில் startup தொடர்பான வேறு தெரிவுகளைப் பெறமுடியவில்லையே. அதாவது safe mode, dos mode போன்றவற்றிற்குச் செல்ல முடியவில்லை. எவ்வாறு safemode இற்குச் செல்வது?

Service pack ஒன்றும் நிறுவவில்லை. அத்துடன் அண்மையில் புதிதாக மென்பொருள் எதனையும் நிறுவவும்இல்லை.

hard disk ஜ reseat பண்ணிப் பாருங்கோ.

சில நேரங்களில் சரியா seat பண்ணுப்படாட்டியும் உந்த error message வரும்;

к¢ «Å÷¸ðÌ!

ÁÊì¸ñ½¢ ÀüÈ¢ ±ÉìÌ «¾¢¸õ ¦¾Ã¢Â¡Ð. ¦¾Ã¢ó¾ÇÅ¢ø ¦º¡ø¸¢ý§Èý. ¯í¸û ÁÊì¸ñ½¢Â¢ø Floppy Drive ³ ¦À¡ÕòÐí¸û. Å¢ñ§¼¡Š98 Startup disk þÕ󾡸 A: Drive ø ¦º¡ÕÌí¸û. ¸õÀ¢äð¼¨Ã ŠÃ¡ð ÀñÏí¸û. Startup Menu ¦¾Ã¢ÔõŨà ¦À¡Úò¾¢ÕóÐ þÃñ¼¡ÅÐ ¦¾Ã¢Å¡¸¢Â Start computer without CD Rom support ±ýÀ¨¾ ¦¾Ã¢×¦ºöÔí¸û Enter ÀñÏí¸û. þô§À¡Ð A: prompt ø ÅóÐ ¿¢üÌõ. (Boot sequence ø Floppy drive Ӿġž¡¸ þÕ󾡸) þô§À¡Ð C: drive ìÌ Á¡Úí¸û. Dir ±É ¨ÃôÀñÏí¸û. þô§À¡Ð ¯í¸û ¸ñ½¢Â¢ø ¯ûÇ §¸¡ôÒì¸û ±øÄ¡õ ÀðÊÂø þ¼ôÀðÊÕ󾡸 ¾ôÀ¢ôÀ¢¨Æò¾£÷¸û. Hard disk ³ Á£ð¸Ä¡õ. Physical error þø¨Ä.

§¸¡ôÒì¸û ÀðÊÂÄ¢¼ôÀð¼¡ø Hard disk ³ À⧺¡¾¢òÐ À¡÷¸¸Ä¡õ.Á£ñÎõ C: prompt ø chkdsk/r/x «ÊòÐ enter Àñ½×õ. þÐ Hard disk ³ À⧺¡¾¢ôÀ¾ü¸¡É ¸ð¼¨Ç¡Ìõ. þ¾üÌ ±ýÉ ¿¼ì¸¢ÈÐ ±É ±ÁìÌ «È¢Âò¾Ã×õ

Safe Mode ìÌ §À¡ÅÐ: ¸½½¢¨Â ŠÃ¡ð Àñ½¢ Post (Power on self test) ÓÊó¾×¼ý (¸Úò¾ À¢ý½½¢ø ¦Åû¨Ç ±ØòÐì¸û) Windows XP ±ýÈ Š¸¢È£ý ÅÕÓý F8 ³ «Êò¾¡ø safe mode ø ¸½½¢ ¾¢Èì¸ôÀÎõ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.