Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கல்

Featured Replies

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கல்

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கியுள்ளது. (மேலதிக விபரம் விரைவில்)

நன்றி : பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

SLA withdraws from Mu'l'likku'lam - LTTE

Liberation Tigers of Tamileelam (LTTE) officials told media in Ki'linochchi that a Sri Lanka Army (SLA) unit that was lured into a booby-trapped minefield in Mu'l'likku'lam in Mannaar abandoned its ground movement Wednesday around 3:30 p.m. Meanwhile, a group of SLA soldiers engaged in setting up Claymore mines in the area were counter-attacked by the Tigers.

Two Claymore mines with remote controls and explosives were seized in LTTE's clearing mission in Mu'li'likku'lam.

There were no LTTE casualties in the clashes in Mu'l'likku'lam, the Tigers said.

- tamilnet

  • தொடங்கியவர்

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கல்

மன்னார் முள்ளிக்குளப் பகுதியிலிருந்து சிறீலங்காப் படையினர் பின்வாங்கியுள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் சிறீலங்காப் படையினர் தமது படை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு பின்வாங்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

பின்வாங்கிய படையினர் கண்ணிவெடிகள் மற்றும் பொறிவெடிகள் புதைக்கப்பட்ட நிலையில் முள்ளிக்குளத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் இரு கிளைமோர் பொறிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நன்றி பதிவு.

Edited by Janarthanan

மன்னார் முள்ளிக்குளம் - பாலமோட்டை வீதியில் நேற்று கிளைமோர்த் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் விரட்டியடித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

விழுந்த அடியை விட விழப்போகும் அடி தான் அகோரமாய் இருக்கும் ....

பொறுத்து பொறுத்து சலித்து விட்டது

பொங்கி எழும் வீரத்தை எதிர்பார்த்து காத்து இருகிறோம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னொரு இடத்தில் ஒன்று கூடுவதற்காக இருக்கலாம். அல்லது புலிகளை உள்ளிழுத்துத் தாக்கும் எண்ணமாக இருக்கலாம் .தாக்குதல் இல்லாமலேயே பின்வாங்குகிறார்கள் என்றால் யோசிக்கத்தான் வேண்டும்.

குடிசார் தகவல்களின் படி மகிந்த பரிவாரங்களுக்கு அடி ஆகோரமாக விளுகுது நேற்று இரவு 7 மணியில் இருந்து. இராசதந்திரம் கருதி (ஒப்பந்தத்தின் 8 ஆவது வருட பூர்த்தியான அடுத்த மாதம் மட்டும்)வெளிப்படையாக களத்தில் காணப்படும் முன்னேற்றங்களைச் சொல்ல விரும்பவில்லைப் போல கிடக்கு. மன்னார் சிலாபம் புத்தளம் என்பவை மீட்கப்பட்டாலும் உத்தியோகபூர்வமாக சொல்லுபடாது போலான் கிடக்கு. பூடகமாக சொல்லப்படுபவற்றை வைத்து புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கடை இராணுவ அறிவின் அடிப்படையில் மிச்சத்தை ஊகிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னொரு இடத்தில் ஒன்று கூடுவதற்காக இருக்கலாம். அல்லது புலிகளை உள்ளிழுத்துத் தாக்கும் எண்ணமாக இருக்கலாம் .தாக்குதல் இல்லாமலேயே பின்வாங்குகிறார்கள் என்றால் யோசிக்கத்தான் வேண்டும்.

இராணுவம் மன்னாரின் மேற்குக்கரையூடாக உயிலங்குளம் அடம்பன் வீதியைக் கைப்பற்ற முனைகிறது. அதன் மூலம் விடத்தல்தீவை குறி வைக்கிறது. அதற்கு தேவையான ஆளணிப் பலத்தை அதிகரிக்க இந்த நகர்வைச் செய்திருக்கலாம்.

இன்னொரு அணி மடுவைக் குறிவைத்து மடுவீதியை மையப்படுத்தி நகர முனைகிறது..! அவர்கள் இரண்டு சமாந்திர பாதைகளோடு நகர்வை மேற்கொள்ள முனைகின்றனர். இது எந்தளவுக்கு இராணுவ ரீதியில் அணுகூலமானது என்பது கேள்விக்குரிய ஒன்றாகினும்.. புலிகளின் அணியை சிதறடிக்கச் செய்ய முயலப்படுகிறது என்பது புரிகிறது. புலிகளும் சில தந்திரோபாய நகர்வுகளைச் செய்து சில பின்வாங்கல்களைச் செய்யலாம்..!

இது கள நிலைக்கு ஏற்ப எடுக்கும் முடிவுகள். எனவே மக்கள் இவை தொடர்பில் குழம்பத் தேவையில்லை. இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்த எல்லையில் இருந்து தற்போதைக்கு 3 கிலோ மீற்றர்கள் வரை மேற்குக் கரையில் முன்னேறி இருக்கிறது. மற்றும்படி பெரிய முன்னேற்றங்கள் இல்லை..! :rolleyes:

போற போக்கைப் பாத்தால் களக் கண்மணிகள் இக்பால் அத்தாசிற்கு வேலையில்லாமல் பண்ணிவிடுவார்கள் போல இருக்கிறது :rolleyes:

செய்தி பின்வாங்கியதாகச் சொல்கிறது. நெடுக்காலபோவோன் இராணுவம் 3 முன்னேறியுள்ளதாக கூறுகிறார் எது சரியோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.