Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''இன்று நடந்த விமானஎதிர்ப்பு தாக்குதல் வீடியோ''

Featured Replies

''இன்று நடந்த விமானஎதிர்ப்பு தாக்குதல் வீடியோ''

Edited by Panangkai

நம்பிக்கை தரும் விடயம். இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி. பகலில் எடுக்கப்பட்டதால் எமக்கு தெளிவாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சேன் குறுக்கால போனவரின் கோவணத்தை யாரோ வன்னிய்ல் பெரிய தையல்காரக் தைப்பதாக.

துணிவுடன் நின்று போராடும் போராளிகளுக்கு வாழ்த்துக்கள்.

உது தொழில் நுட்பம் காணாது...

புலம் பெயந்தவை வெளிக்கிடுங்கோ... கப்பல் வெளிக்கிடப்போகுதாம் 35mm skyguard எண்டுறது ஐரோப்பாவிலை பிரபல்யமாம்... சுவிசிலை, கிறிக்கிலை, சைபிறசிலை.. ஏன் இந்தோநேசியாவிலை கூட குப்பையா மலிஞ்சு கிடக்காம்... வாங்கி அனுப்புவம்...

http://en.wikipedia.org/wiki/Oerlikon_35_mm_twin_cannon

இதை பற்றி போராளிகளுக்கு தாக்குதல் பயிற்சி அளிக்கை யாழ்கள தொழில்நுட்பம் அதிகம் அறிஞ்சவரையும் அனுப்பி வையுங்கோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:mellow: இதப்பொல நிறைய வீடீயோக்கள நாமளே சவுண்டு குடுத்து செய்யலாம்............

எவனோ ஒரு அரைவேக்காடு யூரியூப்பில செய்து போட்டானமெண்டு.... இங்க சில...................

என்னத்த சொல்ல............... எல்லாம் கொடுமை...............

இப்பிடித்தான் முந்தி புலிகளின்ர விமானம் எண்டு சொல்லி கிராபிக்கில செஞ்சு போட்ட படத்த பிரான்சில லா சப்பலில பிரின்ட் எடுத்து வெங்காயத் தமிழாக்கள் ஒட்டி வச்சிருந்ததுகள்.............. அது காணாதெண்டு சில வெங்காய வெப்சைட்டுகளும் புலிகளின்ர விமமானமெண்டு செய்தியளில பாவிச்சுதுகள்.................

உவையள் கோ.... ப.... ந....தான் லாயக்கு......... :huh:

உப்:பிடி வீடியோக்கள பாத்து அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறாக்கள நினைச்சா எங்கட போராட்டம் முன்னேறுமெண்டுதான் படுது......... :D வெளிநாட்டுக்கு ஓடிவந்த விசுக்கோத்துகளுக்கு உதவிட்டா வேற என்ன தெரியும்........... அங்க போராடுறவைக்கு தான் அதின்ர வலி தெரியும்............ :D

Edited by poonai_kuddy

:mellow: இதப்பொல நிறைய வீடீயோக்கள நாமளே சவுண்டு குடுத்து செய்யலாம்............

எவனோ ஒரு அரைவேக்காடு யூரியூப்பில செய்து போட்டானமெண்டு.... இங்க சில...................

என்னத்த சொல்ல............... எல்லாம் கொடுமை...............

இப்பிடித்தான் முந்தி புலிகளின்ர விமானம் எண்டு சொல்லி கிராபிக்கில செஞ்சு போட்ட படத்த பிரான்சில லா சப்பலில பிரின்ட் எடுத்து வெங்காயத் தமிழாக்கள் ஒட்டி வச்சிருந்ததுகள்.............. அது காணாதெண்டு சில வெங்காய வெப்சைட்டுகளும் புலிகளின்ர விமமானமெண்டு செய்தியளில பாவிச்சுதுகள்.................

உவையள் கோ.... ப.... ந....தான் லாயக்கு......... :huh:

உப்:பிடி வீடியோக்கள பாத்து அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறாக்கள நினைச்சா எங்கட போராட்டம் முன்னேறுமெண்டுதான் படுது......... :D வெளிநாட்டுக்கு ஓடிவந்த விசுக்கோத்துகளுக்கு உதவிட்டா வேற என்ன தெரியும்........... அங்க போராடுறவைக்கு தான் அதின்ர வலி தெரியும்............ :(

புலிகள் விமானம் வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு செய்தி, அதை நம்பியவர்கள் அவர்கள், இதை மறுத்தவர்கள் அதற்கான ஆதாரத்தை கேட்டார்கள், ஏனெனில் இவர்களது நினைப்பு அது முடியாத காரியம் என்று இவர்களக்கு என்றுமே நம்பிக்கைவராது, அது மெய்படும்போது பல்லிளிப்பார்கள். அல்லது பொறாமையில் மனம் குமைவார்கள். :D:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளிட்ட விமானம் இருக்கிறதும் விமானஎதிர்ப்பு கருவி இருக்கிறதும் ஒண்டும் ஆச்சரியப்படுறதுக்கோ....... வெளிநாட்டுக்கு ஓடிவந்:த விசுக்கோத்துகள் அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறதுக்கோ ஒண்டுமில்ல...... இந்த வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஒளிஞ்சுகிடக்கிற வெங்காயங்கள்................. கோயிலில கும்பாபிசேகமும் செய்து நக்கியும் திண்டிட்டு அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறதுகள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்யாம தங்கட காச பதுக்கி தாங்க சொகுசா வாழுறதுக்கு காரணமாத்தான் உதுகள தூக்கி பிடிக்கிறதுகள்.................... :D

ஓர்மத்தோட நாட்டில நிண்டு போராடுற போராளியள் கூட இப்பிடி துள்ளிக்குதிக்கிறேல.... அவை செஞ்சாலலும் அதில ஞாயம் இருக்கு............ இது வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஒளிஞ்சதுகள் எல்லாம் துள்ளிக்குதிச்சா என்னத்த சொல்லுறது.................... :mellow::huh:

Edited by poonai_kuddy

பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக எண்ணுமாம். அது போலத் தான் சிலர். எத்தனை விமானங்கள் முன்னா சுட்டு வீழ்த்தப்பட்ன. சுட்டு வீழ்த்த வேண்டாம் குறிபார்ப்பதாகத் தெரிந்தாலே சிங்களவன் வாலைச் சுருட்டி வைத்தக்கொள்வான்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிட்ட விமானம் இருக்கிறதும் விமானஎதிர்ப்பு கருவி இருக்கிறதும் ஒண்டும் ஆச்சரியப்படுறதுக்கோ....... வெளிநாட்டுக்கு ஓடிவந்:த விசுக்கோத்துகள் அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறதுக்கோ ஒண்டுமில்ல...... இந்த வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஒளிஞ்சுகிடக்கிற வெங்காயங்கள்................. கோயிலில கும்பாபிசேகமும் செய்து நக்கியும் திண்டிட்டு அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறதுகள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்யாம தங்கட காச பதுக்கி தாங்க சொகுசா வாழுறதுக்கு காரணமாத்தான் உதுகள தூக்கி பிடிக்கிறதுகள்.................... :D

ஓர்மத்தோட நாட்டில நிண்டு போராடுற போராளியள் கூட இப்பிடி துள்ளிக்குதிக்கிறேல.... அவை செஞ்சாலலும் அதில ஞாயம் இருக்கு............ இது வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஒளிஞ்சதுகள் எல்லாம் துள்ளிக்குதிச்சா என்னத்த சொல்லுறது.................... :mellow::huh:

எனக்கு விசுகொத்துஎன்று சொன்னா பயங்கர கோபம் வரும் அது ஆங்கில சொல்லு திட்டுறது என்றா நல்ல தமிழில வெங்காயம் என்று செந்தமிழில் திட்டவும்.

Edited by putthan

முன்னரெல்லாம் தமிழர்தரப்பு அதிகம் பேசுவதில்லை. செயல் தான் அதிகம். இப்பொழுது......

எதற்காக இந்தப் படக் காட்சிகள். எதிரியை உசார் படுத்துவதற்காகவா.

புலிகளிட்ட விமானம் இருக்கிறதும் விமானஎதிர்ப்பு கருவி இருக்கிறதும் ஒண்டும் ஆச்சரியப்படுறதுக்கோ....... வெளிநாட்டுக்கு ஓடிவந்:த விசுக்கோத்துகள் அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறதுக்கோ ஒண்டுமில்ல...... இந்த வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஒளிஞ்சுகிடக்கிற வெங்காயங்கள்................. கோயிலில கும்பாபிசேகமும் செய்து நக்கியும் திண்டிட்டு அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறதுகள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்யாம தங்கட காச பதுக்கி தாங்க சொகுசா வாழுறதுக்கு காரணமாத்தான் உதுகள தூக்கி பிடிக்கிறதுகள்.................... :D

ஓர்மத்தோட நாட்டில நிண்டு போராடுற போராளியள் கூட இப்பிடி துள்ளிக்குதிக்கிறேல.... அவை செஞ்சாலலும் அதில ஞாயம் இருக்கு............ இது வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஒளிஞ்சதுகள் எல்லாம் துள்ளிக்குதிச்சா என்னத்த சொல்லுறது.................... :mellow::huh:

இதே கருத்தை நான்(ம்) எழுதி நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்கு என்ன தோனுகிறது?

நன்றி. _/\_

"துப்பாக்கி முனையில் இருந்து தான் அரசியல் அதிகாரம் பிறக்குறது."

  • தொடங்கியவர்

டியர் புஸி,

உங்களைமாதிரி இன்னும் நாலுபேர் இருந்தால் ஈழம் கிடைச்சமாதிரிதான்.....

நக்க கோப்பையில்லை.. கொழுப்புக்கு மட்டும் குறைச்சலில்லை!

  • தொடங்கியவர்

பூனையின் போஸ்ட் வேடிக்கை பார்க்க வருபவர்களையே வெறுப்பேத்தும்.....யுரோப், கனடா, அமேரிக்கா தமிழர்கள் நேரடியாக பங்களிக்க முடியது.... தெரிந்தும் கொழுப்பு கதை! துள்ளிக்குதிப்பது மனிதகுனம். குறைசொல்வது (இவ்விஷியத்தில்!) தற்கொலைக்கு சமமானது.

யாழ்களதின் மீதே சந்தேகமாகிருக்கிறது...

மீயா மீயா புனைக்குட்டி....

மீசைக்கார பூனைக்குட்டி.....

குறும்புக்கார பூனைக்குட்டி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே கருத்தை நான்(ம்) எழுதி நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்கு என்ன தோனுகிறது?

ஒண்ணுமே தோணலையே :(

ஓம் ஓம் இஞ்சை சொகுசாக இருந்து கொண்டு இன்ரநெற்றுக்காலை 23 செக்கன் விடியோ கிளிப் என்ன 2 செக்கன் கிளிப்பை பாத்தா நல்ல நம்பிக்கை வரும்.

இனி என்ன உந்தக் கிளிப்பை வைச்சுக் கொண்டு எங்கடை மனநோயாளர்கள் ஒலிகனே, ஸ்கைகார்ட்டோ சிறீலங்காவின் யுஜிப்பி விமானபடை எண்ணுவினம்.

வேல்ஸ் இருந்து புவிறிஸ் விடுறவர் பாணியில் புலம்பிறது எண்டா ஸ்கைகார்ட்டை வாட்டஜெற்றில பூட்டினா ஸ்பேஸ்காரட்டாக மாத்தலாம் எண்டு உலகத்துக்கு அறிமுகத்தினது நாங்கள் தான் எண்டு புலம்பலாம்.

பிறகு மயூரன் பழந்தமிழர்களான இந்துக்களின் அறிவியலை வைத்துப் பார்க்கும் போது உது ஒண்டும் அதிசையமில்லை ஏன் எண்டா எங்கடை ஆக்கள் அந்தக்காலத்திலேயே எலிப்புழுக்கையிலையும் யானை மூத்திரத்திலையும் அடுக்குமாடி விமானத்துக்கு எரிபொருள் தயாரிச்சவை எண்ணுவர்.

உந்தக் கிளிப்பைப் போட்டு புலம்பெயர்ந்த மந்தைகளை பேரானந்தத்தில திளைக்கப் பண்ணத்தெரியாமல் புலிகளின் சமாதான செயலகத்தில இருக்கிறவை அங்கை பள்ளிக்கூடங்கள் தாக்குதல்களிற்கு அஞ்சி மூடியிருக்கு எண்டு எழுதியிருக்கினம். உதை தப்பித் தவறி கேள்விப்பாட்டா எங்கடை புலம் பெயர்ந்த மந்ழதைகள் போராட்டத்தில நம்பிக்கை இழந்து இனி ஆனந்தசங்கரி டக்கிளஸ் இன் பிறந்த தினங்களை கேக் வெட்டி கொண்டா வெளிக்கிப் போகினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனையின் போஸ்ட் வேடிக்கை பார்க்க வருபவர்களையே வெறுப்பேத்தும்.....யுரோப், கனடா, அமேரிக்கா தமிழர்கள் நேரடியாக பங்களிக்க முடியது.... தெரிந்தும் கொழுப்பு கதை! துள்ளிக்குதிப்பது மனிதகுனம். குறைசொல்வது (இவ்விஷியத்தில்!) தற்கொலைக்கு சமமானது.

யாழ்களதின் மீதே சந்தேகமாகிருக்கிறது...

துள்ளிக்குதிக்கிறது மனுசருக்கு மட்டுமில்ல...... எங்கள மாதிரி மிருகங்களுக்கும் துள்ளிக்குதிக்கிற குணம் இருக்குங்கோ ............................. உங்களுக்கு மட்டுமெண்டு எப்பிடி சொந்தம் கொண்டாடுவியள்.... :o

துள்ளிக்குதிக்கிறத தப்பா சொல்லலிங்கோ..................... உங்களையும் நான் தப்பு சொல்லலிங்கோ........... தமிழர் தரப்பில வெற்றி சேரேக்க............ எதிரியை ஓட ஓட விரட்டேக்க தமிழர் எண்டிற அடிப்படைல..... இயல்பா மனசுக்குள்ள சந்தோசம் வரும்தானுங்கோ................... அத ஒராள் ஒரு மாதிரி வெளிக்காட்டுவார்.......... இன்னொராள் இன்னொரு மாதிரி வெளிக்காட்டுவார்.................... இதுகளில ஒண்டும் தப்பில்ல............................

ஆனா ஒரு வீடியோவ இணைச்சோடன எதையுமே ஆராயம அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறத என்ன எண்டு சொல்லிறது.??????????????????? இப்பிடியான விசுக்கோத்து தமிழாக்கள் இருக்கிற வரைக்கும் புலியள் என்னதான் கஸ்ரப்பட்டு தியாகஞ்செஞ்சு போராடினாலும் ................. போராட்டம் இழுபடத்தான் செய்யும்....... வெளிநாட்டுக்கு ஓடிவந்திட்டு கோயிலையுங்கட்டி கும்பாவிசேகமும் செஞ்சு தலையில சட்டிய தூக்ககிக்கொண்டு திரியிற கூட்டம் அற்பத்தனமா துள்ளிக்குதிக்கிறது மட்டுமில்ல புலியளிட்ட எல்லாம் இருக்கு புலியள் எல்லாம் செய்வினமு்.................... நாங்க இங்க இருந்து பல்லிளிச்சுக்கொண்டு...... விளையாட்ட பாத்து கைதட்டுற மாதிரி அற்பத்தனமா கைதட்டிக்கொண்டு இருந்தாக்காணும் பங்களிப்பு செய்யத் தேவையில்ல எண்டு இருக்குதுகள்......................... பங்களிப்பெண்டால் மாசாமாசம் காசு குடுத்தா காணும்............... மிச்சமெண்டும் செய்ய்தேவைல்ல ................. காசு குடுக்கிறதோட எங்கட கடமை முடிஞ்சுது.................... நாங்கள் அங்கால கூத்தடிப்பம் கும்மியடிப்பம் கோயிலுக்கு போய் நக்கித் தின்னுவம் எண்டு திரிவம் எண்டு கிடக்குதுகள்............... இதுகளத்தான் சொன்னன்..........

வெளிநாட்டுக்கு ஓடிவந்த வெக்கங்கெட்ட தமிழாக்களுக்கு விடுதலைப்போராட்டம் ஒரு விளையாட்டு மாதிரி.............. புலியளும் சிங்கள அரசும் புட்போல் விளையாடுகினம்................. நாங்கள் ரிவிக்கு முன்னால கிடந்து நக்கிக்கொண்டு விளையாட்ட ரசிக்கிறம்................. அப்பிடித்தான் கனபேற்ற மனநிலை இருக்கு.................. புலியள் கோல் அடிச்சா துள்ளிக்குதிக்குதுகள்.................

. ராணுவம் கோல் அடிச்சா சோந்து போகுதுகள்............................. இதுகள் தங்கள பார்வையாளர் எண்டு நினைக்குதே தவிர.......... தாங்களும் போராட்டத்தில பங்காளியள் எண்டு நினைக்குறேல........... மானங்கெட்ட கூட்டங்கள்............... இதுகளத்தான் சொன்னன்............................ பனங்காய் அண்ணா இப்ப சொல்லுங்க............. நான் சொன்னதில என்ன தப்பெண்டு :(:huh:

தமிழர் தனது தரப்ப வெற்றிகளில் சந்தோஷப்படுறதில என்ன தப்பு. அதப் தரக்குறைவா நினைக்கிறதில என்ன சந்தோஷத்த நீங்கள் அடையப் போறீங்க. தோல்விகளில நீங்களுந்தான் சோர்ந்து போவீங்கண்ணா. அதுவும் சரி இதுவும் சரி எண்டு இருக்கிறதுக்கு நீங்களென்ன முற்றும் துறந்தவரே. தமிழர் துள்ளத்தான் வேணும் குதிக்கத்தான் வேணும். அவங்களுக்கு இது வேணும், அது வேணாம் எண்டுறதுக்கு யாருக்கும் உரிமையில்ல. ஒரு இனத்த தரக்குறைவா எழுதாதேயுங்கோ. முட்டாள்தனம் எல்லா இனங்களிலையும் இருக்கு. அத சுட்டிக்காட்ட வெளிக்கிட்டு அந்த விடயத்தில விசுக்கோத்தாக ஊறிப் போகாதேயுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றியளில சந்தோசப்படுறதில தப்பில்ல................ நானும் தப்பெண்டு சொல்லலிங்கண்ணா............ அற்பத்தனமா துள்ளுறதுகளத்தான் சொன்னனுங்கண்ணா......................

--------------------------------------------------------

கேவலமான அற்பமான வெங்காய விசுக்கோத்து தமிழாக்கள பாத்து சில கேள்வியள்..............................

என்னத்த நீங்க செஞ்சு கிழிச்சிங்க எண்டு துள்ளிக்குதிக்கிறீங்க???????? நீங்க தான் விமானத்த துரத்தியடிச்சிங்களா????????????????? இல்லாட்டி விமான எதிர்ப்பு கருவியள நீங்க தான் செஞ்சு குடுத்திங்களா???????????????? இல்லாட்டி நீங்க தான் வாங்கி அனுப்பினியளா?????????????????? பிறகு எந்த உரிமையில நீங்க துள்ளிக்குதிக்கிறீங்க????????????????? ஒண்டுமே செய்யாமல் வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஒளிச்சுக்கொண்டு வேளை வேளைக்கு திண்டுகொண்டு........................... பொழுதுபோகலையெண்டு ரிவி பார்த்துக்கொண்டு சிப்சும் திண்டுகொண்டு கைதட்டி ஆராவாரம் பண்ணுறது கேவலமா இல்ல?????? இதத்தான் சொன்னான் விளையாட்டுப் பாக்கிற பார்வையாளரின்ர மனநிலையெண்டு............................................

. :(:huh:

Edited by poonai_kuddy

790 மாணவர்களின் உன்னதமான உயிரை காப்பாற்றிய அந்த உன்னதமான கைகளிற்கு

வாழத்துக்கள்.

790 மாணவர்களின் உன்னதமான உயிரை காப்பாற்றிய அந்த உன்னதமான கைகளிற்கு

வாழத்துக்கள்.

இந்த விடயங்களை மறைக்வேண்டித்தான் கண்டபாட்டிற்கு கதையெழுதுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்குட்டி அண்ணா!

என்னதான் இருந்தாலும் இப்படி தமிழ்சனங்களை நீங்கள் திட்டிறது எனக்கு நல்லா படலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.