Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

இப்பாடல் கீழுள்ள தளத்தில் உள்ளது மல்லிகை வாசம்.

http://neyarviruppam.blogspot.com/2007/04/10.html

http://rapidshare.com/files/155512077/Musi...layer_.htm.html

இன்னமும் அதே தான் வருகிறது. எனது Browser settingsல் ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ தெரியவில்லை. உங்கள் உதவிக்கு நன்றி :)

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா கண்டுக்க மாட்டீங்களா?

இறைவன், என்ன படம் போன்ற விபரங்கள் மேலும் இருந்தால் தேடலுக்கு சுகமாக இருக்கும்

மணமாலை படத்தில் இடம் பெற்ற

நெஞ்சம் அலை மோதவே

கண்ணும் குளமாகவே

கொஞ்சும் கண்ணனைப் பிரிந்தே போகிறாள்

என்கிற பாடல் கிடக்குமா?

அத்துடன்

நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலும்.

P.B. ஸ்ரீனிவாஸ் பாடிய "நெஞ்சம் " என ஆரம்பிக்கும் எல்லாப் பாடல்களும் தேடுகிறேன், தயவுசெய்து உதவுங்கள்

...

இன்னமும் அதே தான் வருகிறது. எனது Browser settingsல் ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ தெரியவில்லை. உங்கள் உதவிக்கு நன்றி :)

மல்லிகை வாசம்: இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்யமுடியாது. கீழுள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்யுங்கள். கர்ணன் படத்தில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

http://rapidshare.com/files/156095453/PS_k..._engey.mp3.html

வணக்கம் நண்பனே...

எனக்கு இந்த பாடல் தேவைபடுகிரது... உஙகளிடம் இருந்தால் கொடுக்க முடியுமா???

"மைனர் மாப்பிள்ளை " படத்தில் இருந்து..

:வா வா வா வானம் இங்கு தூரம் இல்லை..மனசுக்குள் உன்னையன்றி யாரும் இல்லை." பாடல் இருந்தால் தந்து உதவுங்கள்..

மிக்க நன்றி..

வணங்காமுடிக்கு எனது வணக்கம்.....

மிக்க நன்றி..

நான் எதிர்பார்த்தது. ஒலிவடிவில்..அதாவது MP3 பாடல். தயவுசெய்து இருந்தால் தந்து உதவுங்கள்...

மீண்டும் நன்றி..

அன்புடன்.. குழந்தை....

இறைவன், என்ன படம் போன்ற விபரங்கள் மேலும் இருந்தால் தேடலுக்கு சுகமாக இருக்கும்

அதுதானே தெரியவில்லை. கேட்டதும் பிடித்துக்கொண்டது. அதனால் தேடியலைகின்றேன்.

மல்லிகை வாசம்: இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்யமுடியாது. கீழுள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்யுங்கள். கர்ணன் படத்தில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மிக, மிக, மிக நன்றி... :lol::rolleyes:

ஆமாம், எனக்கு மிக, மிக, மிக பிடித்த பாடல் சுசீலாவின் இனிய குரலிலும், இனிய இசையிலும்... :icon_idea:

நன்றி :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த பாடல் வேன்டும் யாராவது கொடுங்கள்

தாய்முகமும் தாயகமும் ஒன்றல்லவா என்ற பாடல் வேண்டும்

தாய்முகம் இருவட்டிலிருந்து

  • கருத்துக்கள உறவுகள்

MP3 பாடல் கிடைத்துள்ளது. எப்படி அதை உங்களுக்கு அனுப்புவது?

size= 3.2 MB

  • கருத்துக்கள உறவுகள்

மணமாலை படத்தில் இடம் பெற்ற

நெஞ்சம் அலை மோதவே

கண்ணும் குளமாகவே

கொஞ்சும் கண்ணனைப் பிரிந்தே போகிறாள்

என்கிற பாடல் கிடக்குமா?

அத்துடன்

நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலும்.

P.B. ஸ்ரீனிவாஸ் பாடிய "நெஞ்சம் " என ஆரம்பிக்கும் எல்லாப் பாடல்களும் தேடுகிறேன், தயவுசெய்து உதவுங்கள்

...

http://music.cooltoad.com/music/song.php?id=337631

எனகு வாய்மையே வெல்லும் படத்தில் 'குகு கூக்கு... குகு கூக்கு... குயில் பாட்டு கேட்குது... ' பாடலை தேடித்தருவீர்களா? கிருஷ்ணராஜ் , சித்ரா பாடியது.

நன்றி :lol:

என் வாழ்க்கை மன்னவனே என்று

என்ற பாடல் என்னபடத்தில் வந்தது என்று சொல்லுவீர்களா அல்லது அதை தரவிறக்கம் செய்யும் இடம் தருவீர்களா?

Edited by கிருபா

என் வாழ்க்கை மன்னவனே என்று உனை

என்ற பாடல் என்னபடத்தில் வந்தது என்று சொல்லுவீர்களா அல்லது அதை தரவிறக்கம் செய்யும் இடம் தருவீர்களா

திரைப்படம் கோபுர தீபம்

http://tnmobi.com/downloads/compressedmp3/...opura%20deepam/

என் வாழ்க்கை மன்னவனே என்று

என்ற பாடல் என்னபடத்தில் வந்தது என்று சொல்லுவீர்களா அல்லது அதை தரவிறக்கம் செய்யும் இடம் தருவீர்களா?

Edited by Paranee

வணக்கம் கிருபா நீங்கள் தேடிய பாடல் இதுதானே

கோபுர தீபம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்

http://tnmobi.com/downloads/compressedmp3/...opura%20deepam/

Edited by Paranee

வாய்மையே வெல்லும் திரைப்பட குக்கூ பாடல் வீடியோ வடிவில் இதோ அதற்கான தொடர்பு . .

http://songs.tamilgrounds.com/cgi-bin/imag...img=&tt=mpg

வாய்மையே வெல்லும் திரைப்பட குக்கூ பாடல் வீடியோ வடிவில் இதோ அதற்கான தொடர்பு . .

http://songs.tamilgrounds.com/cgi-bin/imag...img=&tt=mpg

மிக நன்றி பரணி அண்ணா. ஒளிப்பட வடிவில் தந்தது இன்னும் நன்றாக இருக்கிறது. :D

வணக்கம் கிருபா நீங்கள் தேடிய பாடல் இதுதானே

கோபுர தீபம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்

http://tnmobi.com/downloads/compressedmp3/...opura%20deepam/

வணக்கம் இவ் தொடரியை அழுத்தி தரவிறக்கம் செய்யமுடியாது உள்ளது , தொலை பேசி இலக்கம் எல்லாம் கேட்கிறது பாதிப்பில்லையா?

நன்றி பரணி அப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் கூறியதற்கு இவ் தொடரியில் திரைப்படம் தெரிந்தால் கூடுதலான படங்களின் பாடலகள் இருக்கிறது இலகுவாக தரவிறக்க முடியும்.

http://www.rose4you.dk/audio.html

Edited by கிருபா

நான் தரவிறக்கம் செய்திருந்தேன் தொலைபேசி இல கேட்கவில்லை. பரவாயில்லை நீங்கள் இணைத்த இணைப்பிலேயே தரவிறக்கிக்கொள்ளுங்கள். புதிய ஒரு இணைப்பும் இருக்கின்றது பாருங்கள்

http://www.mp3axe.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய இமைலில் அனுப்புங்கல்

samuel8142@gmail.com

என்னுடைய இமைலில் அனுப்புங்கல்

samuel8142@gmail.com

எனக்கு இந்த பாடல் வேன்டும் யாராவது கொடுங்கள்

தாய்முகமும் தாயகமும் ஒன்றல்லவா என்ற பாடல் வேண்டும்

தாய்முகம் இருவட்டிலிருந்து

எனக்கு இந்த பாடல் வேன்டும் யாராவது கொடுங்கள்

தாய்முகமும் தாயகமும் ஒன்றல்லவா என்ற பாடல் வேண்டும்

தாய்முகம் இருவட்டிலிருந்து

இந்தப் பாடலை நான் தேடாத இடமில்லை. எனக்கு கிடைக்கவில்லை. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

னன்றி நன்பரெ

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே,

எனக்கு பாரதி படத்தில் பவதாரிணி பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலின் மியுசிக் மட்டும் வேண்டும். பாடலின் வாத்திய இசை இருக்கிறதா, அல்லது பாடலிலிருந்து வாத்திய இசையை எப்படி பிரித்தெடுப்பது?

உங்கள் உதவிக்கி நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.