Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

நுணா, .... "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்! என் மகராணி உனை பார்க்க ஓடோடி வந்தேன்! .... என்ற பாடல் தரவிறக்க முடியுமாயின்/இருந்தால் இணைத்து விடுங்கள் ....

நான் மலரோடு: இங்கே அழுத்தி தரவிறக்கவும்

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காதல் இல்லாமேலே ஒரு வாழ்க்கை ஆகுமா கண்கள் இல்லாமேலே ஒரு காட்சி தோன்றுமா........ இந்த பாடலை யாராவது தரமுடியுமா

சாம்,என்ன படம் ,பாடியவர்கள் போன்ற தகவல்களை தந்தால் தேடுவதற்கு இலகுவாக இருக்கும்.இப்பாடலை நான் ஒருபோதும் கேட்கவில்லை என நினைக்கிறேன்.

காதல் இல்லாமேலே ஒரு வாழ்க்கை ஆகுமா கண்கள் இல்லாமேலே ஒரு காட்சி தோன்றுமா........ இந்த பாடலை யாராவது தரமுடியுமா

http://myspb.blogspot.com/2009/05/blog-post_28.html இதில் போய் பாருங்கள் சாம்....

Edited by சுஜி

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?

என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?

என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?

என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?

உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?

என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நன்றிகள் .... நன்றிகள்!!!

கவியரசரின் ....!!!! இப்போதெல்லாம் இப்படி ...?????

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எனக்கு "பாத கொலுசு சத்தம் நதியில் கேட்குது" எண்ட பாட்டு தரவிறக்கக்கூடியதாக தர முடியுமோ ?பாடல் இடம்பெற்ற படம் செண்பகம்

பாடல் கண்டுபிடித்தாச்சு... :) தரைவிறக்கும் தளம் விரைவில் யாழ்கள உறவுகளால் தரப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://myspb.blogspot.com/2009/05/blog-post_28.html இதில் போய் பாருங்கள் சாம்....

நன்றிகள் .சுஜி....... நீங்களும் கேட்டுபாருங்கள் இனிமையான பாட்டு

http://www.esnips.com/doc/961c598d-fb2b-4282-be54-619ef7b830bc/KATHAL-YILLAMALE-ROAJA-MALARE/?widget=flash_player_esnips_gold

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாம்,என்ன படம் ,பாடியவர்கள் போன்ற தகவல்களை தந்தால் தேடுவதற்கு இலகுவாக இருக்கும்.இப்பாடலை நான் ஒருபோதும் கேட்கவில்லை என நினைக்கிறேன்.

நன்றி 'nunavilan பாடல் கிடைத்துவிட்டது நீங்களும் ஒருமுறை கேட்டுபாருங்கள் இனிமையான பாட்டு

இங்கே http://www.esnips.com/doc/961c598d-fb2b-4282-be54-619ef7b830bc/KATHAL-YILLAMALE-ROAJA-MALARE/?widget=flash_player_esnips_gold

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எனக்கு "பாத கொலுசு சத்தம் நதியில் கேட்குது" எண்ட பாட்டு தரவிறக்கக்கூடியதாக தர முடியுமோ ?பாடல் இடம்பெற்ற படம் செண்பகம்

http://www.esnips.com/doc/1cd9c315-be30-469b-b16d-17b235593d9f

Edited by nunavilan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த பாட்டு வேனும் யாராவது தர முடியுமா

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த பாட்டு வேனும் யாராவது தர முடியுமா

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

http://www.mediafire.com/file/qjgddtyjayr/Yaarainambinaanporandhaen.mp3

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா நன்றி...

:D

எனக்கு "காசே தான் கடவுளப்பா..அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா" என்ற மிகப் பழைய பாடலை யாராவது தருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "காசே தான் கடவுளப்பா..அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா" என்ற மிகப் பழைய பாடலை யாராவது தருவீர்களா?

http://www.mediafire.com/file/mymaz1umkgk/Kasethan_Kadavulada_MKMaran.mp3

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இப்பாடலை தர முடியுமா?

படம்:தாயில்லாத பிள்ளை

பாடியவர்கள்:சௌந்தராஜன், சுசிலா

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன

கலையாகக் கண்டேன் உன்னை சிலையாக ஆனேன் கண்ணே

மழையாக கண்டாய் என்னை மலராக வந்தாய் கண்ணே

நடமாடும் ரதமாய் வந்தேன் வடம் போட்டு இழுத்தாய் என்னை

எழுதாத எழுத்தாய் வந்தேன் இசை போட்டு படித்தாய் என்னை

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன

பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து

பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து

வெயில் நாளில் நதி போல் ஓடி விளையாடும் சுகங்கள் கோடி

அதிகாலை அரும்பாய் தோன்றி பகல் நேரம் மலரை மாறி

இளமாலை தென்றல் ஏறி இணையாவோம் வாழ்த்துக்கூறி

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன

நான் கடவுள் படத்தில் வந்த 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடலை இளையராஜாவும் பாடியிருப்பதாக விஜய் ரீவியில் வரும் ஜூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொண்டேன். இளையராஜா பாடிய பாடலின் version யாரிடமாவது இருக்கின்றதா? தேடிக் களைத்து விட்டேன். இருந்தால் தரவும்

யாராவது இப்பாடலை தர முடியுமா?

படம்:தாயில்லாத பிள்ளை

பாடியவர்கள்:சௌந்தராஜன், சுசிலா

நுணா,

இதோ இங்கே நீங்கள் கேட்ட பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாங்கோ நிழலி அண்ணா...நீங்கள் கேட்ட பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவுக்கு நன்றிகள் பல . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடவுள் படத்தில் வந்த 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடலை இளையராஜாவும் பாடியிருப்பதாக விஜய் ரீவியில் வரும் ஜூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொண்டேன். இளையராஜா பாடிய பாடலின் version யாரிடமாவது இருக்கின்றதா? தேடிக் களைத்து விட்டேன். இருந்தால் தரவும்

http://www.mediafire.com/file/ggrm2ulnnnq/naan kadavul alternate version pitchai patthiram by ilayaraja.mp3

http://www.mediafire.com/file/ggrm2ulnnnq/naan kadavul alternate version pitchai patthiram by ilayaraja.mp3

:lol:

Edited by r.raja

  • 2 weeks later...

வதவூறன்,

இதோ இங்கே நீங்கள் விரும்பிய பாடல்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நடா அண்ணை எனக்கு அன்புள்ள அப்பா திரைப்படத்திலிருந்து மரகத வல்லிக்கு மணக்கோலம் என்ற பாடலும் பேண்ட் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து புதிய நிலாவே என்ற பாடலும் தரமுடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.