Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டை தொடருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி- 100 பேர் காயம்

Featured Replies

இலங்கைத் தீவு முழுவதும் போர் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு சிங்களவருக்கும் அவலத்தை அனுபவிக்க வேண்டும்.

  • Replies 91
  • Views 12.1k
  • Created
  • Last Reply

யுத்தம்பற்றிய அவலம், சிங்கள மக்களுக்கு தெரிவதில்லைத்தான். இராணுவ இழப்புக்கள் மறைக்கப்படுதல், சிங்கள மக்களுக்கு யுத்தம்பற்றிய சரியான தகவல்கள் வழங்கப்படாமை, வெற்றிகளைக் கண்டுவிட்டால் அதைப் பெரியளவில் சிங்களவர் மத்தியில் பெரிதாகப் பிரசாரம் செய்து கொண்டாடுதல், அவைகளை உண்மையென நம்பும் சிங்கள மக்கள் இவைகளுக்கு மாற்றுவழி என்ன?

யுத்தம் பற்றிய அவலம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் தெரிவதில்லைத்தான். பூசி மெழுகின விளக்கங்கள். புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு யுத்தம் பற்றிய சரியான தகவல்கள் வழங்கப்படாமை, வெற்றிகளைக் கண்டு விட்டால் அதை பெரிய அளவில் பிரச்சாரப்படுத்துதல் அவை மட்டும் தான் போராட்டத்தின் பக்கங்கள் என்று கனவுலகில் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இவைகளிற்கு மாற்று வழி என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பிச்சீட்டிங்களா?....

எது எப்படியாயினும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்...

தமிழர் மீது திணிக்கப்பட்டுள்ள யுத்தத்தினை உணராத புலம்பெயர் தமிழரும் இருக்கத்தான் செய்கிறார்கள். யுத்தத்தின் வடுக்கள் புலம்பெயர் தமிழரிடத்திலுமுண்டு. ஈழத்திலே வாழ்கின்ற தமிழர் அனைவரும் அதன் வடுக்களைச் சுமந்தவர்கள்தான். ஆனாலும் சில தமிழர் அரசியல் அபிலாசைகளால் தமிழரையே தங்களது தேவைகளுக்குப் பலியாக்கும் வேலையைச் செய்கின்றனர். அது போல்தான் புலம் பெயர் தமிழரிலும் சிலர், எவ்வளவுதான் செய்திகள் மூலம் விளக்கிக் கொண்டாலும் தமது தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கேது மாற்றுவழி. அப்படியே விடவேண்டியதுதான் :unsure:

ஓம் நான் போன் பண்ணிக் கேட்க அவை ஒண்டும் தெரியாது எண்டவை ஆனபடியா எல்லாம் ஒரே இருட்டடிப்பாகத்தான் இருக்க வேணும் என்ற வருத்தம் முத்தினவைக்கு மாற்று வழி இல்லைத்தான். அப்பிடியே விட வேண்டியான் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களைத் திட்டித் தீர்ப்பதை விட, அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவதே சிறப்பாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நான் போன் பண்ணிக் கேட்க அவை ஒண்டும் தெரியாது எண்டவை ஆனபடியா எல்லாம் ஒரே இருட்டடிப்பாகத்தான் இருக்க வேணும் என்ற வருத்தம் முத்தினவைக்கு மாற்று வழி இல்லைத்தான். அப்பிடியே விட வேண்டியான் :wub:

அப்ப எல்லாருக்கும் ஒவ்வொரு சற்ரலைற் போன் வாங்கி கொடுப்போம். பிறகு செய்டிகளை ஒழுங்காக கேட்கலாம். :wub::lol:

யுத்தம் பற்றிய அவலம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் தெரிவதில்லைத்தான். பூசி மெழுகின விளக்கங்கள். புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு யுத்தம் பற்றிய சரியான தகவல்கள் வழங்கப்படாமை, வெற்றிகளைக் கண்டு விட்டால் அதை பெரிய அளவில் பிரச்சாரப்படுத்துதல் அவை மட்டும் தான் போராட்டத்தின் பக்கங்கள் என்று கனவுலகில் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இவைகளிற்கு மாற்று வழி என்ன?

அந்த மாற்று வழிகள் என்னவென்று நீங்களே கொஞ்சம் சொல்லலாமே.

ஓ... நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கதைக்க மாட்டியள். தங்களிற்குத்தான் எல்லா யாதார்த்தமும் தெரியுமெண்டு சனத்தை குழப்புற வேலை மட்டுதான் செய்வியள் எல்லே.

மின்னல் அண்ணை என்ன இண்டைக் ஒட்டிறதுக்கு ஒரு ஸ்கோரும் அம்பிடேல்லையோ? உசாரான செய்திகளா ஒண்டையும் காணேல்லை 2, 3, 4 எண்டு தான் வந்து கொண்டிருக்கு. முப்படைகளையும் வைச்சுக் கொண்டு தமிழர் இப்பிடி நொட்டிக் கொண்டிருக்கலாமோ? ஆண்ட இனம் ஆழ விரும்பிறதில என்ன பிழை எண்டு போட்டு வெழுத்தா வாங்க வேண்டியானே எல்லாப் பக்கத்தாலையும்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் முப்படைகளைப்பற்றி உங்களுகென்ன கவலை ? நீங்கள் உங்கள் " மோட்டுச் சிங்களவன் ஓர்மத்தோட" போராடுகிறானா என்று பாருங்கள். அது போதும்! . "கனவுலகில் வாழுகிற இந்தப் பனக்கொட்டைகள் " தங்கள் சோலியைத் தாங்கள் பார்த்துக் கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பு கிறிக்கற் மச்சோ நடக்குது ஸ்கோர் போட. :wub:

வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தால் தான் பெரும்பான்மையான புலம் பெயர் தமிழர்களின் பங்களிப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிந்தும் குறுக்காலபோவான் போன்றவர்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு உண்மை நிலையை உணர்த்தப் போகின்றேன் என்று கிளம்பியிருப்பதெல்லாம் பங்களிப்பில் மண் அள்ளிப் போடும் வேலை. இப்பொழுது நடக்கும் சிறிய அளவிலான பங்களிப்புகளுக்கும் ஆப்பு வைக்கும் வேலையை குறுக்காலபோவான் மிகவும் திட்டமிட்ட முறையில் செய்துவருகின்றார். இப்படி தமிழீழ விரோத நடவடிக்கைகளின் ஈடுபடும் இவர் ஒரு வேற்றுநாட்டு உளவாளி என்றே நான் நினைக்கின்றேன். ஆகையால் குறுக்காலபோவானை உடனே நிர்வாகம் தடை செய்ய வேண்டும்!

நிர்வாகம் எப்படிப்பா தடைசெய்யும்? :icon_mrgreen::lol:

கனவுலகில் மிதக்கும் புலம்பெயர்ந்த தமிழருக்கு களயதார்த்தம் தெரிந்த குறுக்காலை போனவர் வைக்கும் மாற்று வழிகள் இவை.

மின்னல் அண்ணை என்ன இண்டைக் ஒட்டிறதுக்கு ஒரு ஸ்கோரும் அம்பிடேல்லையோ? உசாரான செய்திகளா ஒண்டையும் காணேல்லை 2, 3, 4 எண்டு தான் வந்து கொண்டிருக்கு. முப்படைகளையும் வைச்சுக் கொண்டு தமிழர் இப்பிடி நொட்டிக் கொண்டிருக்கலாமோ? ஆண்ட இனம் ஆழ விரும்பிறதில என்ன பிழை எண்டு போட்டு வெழுத்தா வாங்க வேண்டியானே எல்லாப் பக்கத்தாலையும்?

இவருக்குத் தெரிந்ததெல்லாம் நக்கல், நையாண்டி மூலம் மற்றவர்களைக் குழப்புதல்.

மின்னல் அண்ணை உங்களுக்கு புது தத்துவம் தெரியுமோ பிள்ளைப் பெறுறதே கஸ்டமாம் ஆனா பெத்தாப் பிறகு பாதுகாப்பா வழக்கிறது அதை விடக் கஸ்டமாம். பிள்ளையாவது வழர்ந்துவிட்டா பொறுப்பு குறையும் ஆனா நாடு எண்டு நிலப்பகுதிகளையும் கடற்கரையையும் அடிச்சுப் பிடிச்சாக் காணாது எப்பவும் பாதுகாக்க வேணும் நிர்வகிக்க வேணும் அங்குள்ளவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேணும். இங்கை வந்து வெள்ளையளை சுரண்டி கோயில் கட்டி அங்கை குடுக்கிற அன்னதானத்தை நக்கி கொண்டு பொழுது போக்காட்டிற மாதிரியில்லையுங்கோ. அது நீண்ட கால நோக்கில் நாம் ஒரு தேசிய இனமாக பல துறைகளில் பல பரிமாணங்களில் தயாராக வேணும்.

கதாநாயகன் தோக்கிற படத்தை காசு குடுத்துப் பாக்க மாட்டம் எண்டதுக்கு ஏற்றமாதிரி பிரச்சாரம் செய்து கூட்டி வைச்சிருக்கிற மந்தைக் கூட்டம் அப்படி ஒரு பொறுப்புக்கு நீண்ட கால நோக்கில் தயாராக வேணும் எண்டு யோசிக்குமோ? அப்படி ஒரு தேவை இருக்கு எண்டாவுதல் உணருங்களோ?

இது எல்லாத்துக்கும் மாற்று வழியைத்தான் ஆனந்தசங்கரி அய்யா தீர்க்க தரிசனமாக சொல்லியிருக்கிறார் ஒற்றையாட்டிசிக்கு கீள அவங்கடை சொல்லைக் கேட்டுக் கொண்டு இருங்கோ பெரிய பொறுப்புகள் வில்லங்கங்கள் இருக்காது எண்டு.

அவங்களுக்காகுதல் 60 வருடங்களாக ஆண்ட அனுபவம் இருக்கு எங்களிட்டை 400 வருடங்களா அம்மணமாக சமஸ்கிருதத்திற்கு கிலுக்கி பேரானந்தம் கண்ட அனுபவம் தான் இருக்கு. அது தான் புண்ணியத்தையும் தேடித்தரும். அதையே தொடரருறது தான் சுகமான வழி மாற்று வழியும் கூட.

அண்ணொய்... குக்கரோடை கண்டபடி மினக்கடாம நாங்கள் வேலையை ப்பார்ப்பம்... எத்தனையோ பேர் இப்படி இருக்கினம்...

  • கருத்துக்கள உறவுகள்

கதாநாயகன் தோக்கிற படத்தை காசு குடுத்துப் பாக்க மாட்டம் எண்டதுக்கு ஏற்றமாதிரி பிரச்சாரம் செய்து கூட்டி வைச்சிருக்கிற மந்தைக் கூட்டம் அப்படி ஒரு பொறுப்புக்கு நீண்ட கால நோக்கில் தயாராக வேணும் எண்டு யோசிக்குமோ? அப்படி ஒரு தேவை இருக்கு எண்டாவுதல் உணருங்களோ?

ஓ மந்தை கூட்டத்தில் உள்ள கறுப்பாடு நீங்கள் தானோ? புரியாமல் போய் விட்டது.

மின்னல் அண்ணை உங்களுக்கு புது தத்துவம் தெரியுமோ பிள்ளைப் பெறுறதே கஸ்டமாம் ஆனா பெத்தாப் பிறகு பாதுகாப்பா வழக்கிறது அதை விடக் கஸ்டமாம். பிள்ளையாவது வழர்ந்துவிட்டா பொறுப்பு குறையும் ஆனா நாடு எண்டு நிலப்பகுதிகளையும் கடற்கரையையும் அடிச்சுப் பிடிச்சாக் காணாது எப்பவும் பாதுகாக்க வேணும் நிர்வகிக்க வேணும் அங்குள்ளவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேணும். இங்கை வந்து வெள்ளையளை சுரண்டி கோயில் கட்டி அங்கை குடுக்கிற அன்னதானத்தை நக்கி கொண்டு பொழுது போக்காட்டிற மாதிரியில்லையுங்கோ. அது நீண்ட கால நோக்கில் நாம் ஒரு தேசிய இனமாக பல துறைகளில் பல பரிமாணங்களில் தயாராக வேணும்.

அண்ணை நீங்கள் சொல்லுற மாதரி நாடு கிடைத்த அதனைப் பாதுகாக்க வேணும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேணும். இதுக்கு பெருந்தொகைப் பணம் வேணும். அந்த பணம் புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்துதான் நாடு அங்கிகரிக்கப்பட மட்டுமாவது கிடைக்க வேண்டும்.

போராட்டம் வெற்றியடைந்த பின்னரும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பையும் புலம் பெயர்ந்தவர்கள்தான் செய்ய வேண்டும். எனவே அந்த மக்களிடத்தில் களநிலைமைக்கு மாறாக வெற்றிக்களிப்பான செய்திகள் கொடுக்கப்படுவதாக எண்ணும் நீங்கள் கள யதார்த்தத்தை சரியாக கணிப்பிடுவதாக எண்ணிக் கொண்டு தோல்விப் பயத்தை ஏற்படுத்தி அந்த மக்களிடமிருக்கும் போராட்டம் மீதான பற்றுறுதியை குலைக்காதீர்கள்.

புலம்பெயர்ந்த மக்களின் போராட்டம் மீதான பற்றுறுதி போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையிலேயே தங்கியிருக்கிறது. எனவே களயாதார்த்தம் என்று எண்ணி எதிரியின் பலம் பற்றிய பீதியை ஏற்படுத்தி அந்த நம்பிக்கையைத் தகர்க்காதீர்கள்.

மின்னல் அண்ண போராட்டம் வெற்றியடைந்து விட்டது என்றதை என்ன அடிப்படையில் சொல்லலாம்?

ஏன் எண்டா நீங்கள் ஒருக்கா சொல்லுறியள்

நாடு கிடைத்த அதனைப் பாதுகாக்க வேணும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேணும். இதுக்கு பெருந்தொகைப் பணம் வேணும். அந்த பணம் புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்துதான் நாடு அங்கிகரிக்கப்பட மட்டுமாவது கிடைக்க வேண்டும்.

பிறகு அடுத்த பந்தியில

போராட்டம் வெற்றியடைந்த பின்னரும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பையும் புலம் பெயர்ந்தவர்கள்தான் செய்ய வேண்டும்...

என்றியள் அது தான். :icon_mrgreen:

மின்னல் அண்ண போராட்டம் வெற்றியடைந்து விட்டது என்றதை என்ன அடிப்படையில் சொல்லலாம்?

ஏன் எண்டா நீங்கள் ஒருக்கா சொல்லுறியள்

பிறகு அடுத்த பந்தியில

என்றியள் அது தான். :huh:

அண்ணை நான் சொன்னது முதற்கட்ட வெற்றி அதாவது எமது தாயகத்திலிருந்து எதிரியின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நாட்டின் நிர்வாகம் கையில் கிடைப்பது. அடிப்படைத் தேவைகளோ அல்லது அபிவிருத்தியோ எமது மக்களின் பங்களிப்பில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். (போராட்டத்தின் முழுமையான வெற்றி தமிழீழம் தனியரசு என்பதை மற்றைய நாடுகளின் அங்கிகாரத்தால் கிடைப்பது)

அண்ணை அது இருக்கட்டும், களயாதார்த்தத்திற்கு மாறான வெற்றிக்களிப்பில் இருக்கும் புலத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும். அதைத்தான் உங்களிடத்தில் கேட்;கிறேன். உங்கள் நெக்கல், நெய்யாண்டிகளை ஒதுக்கி வைச்சுப் போட்டு சொல்லுங்கோ.

மின்னல் அண்ணை எங்கடை கைய்யில என்ன இருக்கு. எல்லாம் கடவுள் விட்ட வழி அண்ணை. நாங்கள் எவ்வளவு தான் முக்கி முனகினாலும் அவன் இன்றி அணுவும் அசையாது.

நீங்கள் சொல்லிறமாதிரி சிங்களவரை எல்லாம் அடிச்சுக்கலைச்சுப் போட்டு தமிழரின்ரை கைய்யில நிர்வாகத்தை கொண்டுவாறது பிறகு அதை ஏனைய நாடுகளை அங்கீகரிக்க வைக்கிறது எல்லாம் தமிழரின் விதியில இருந்தா அது கட்டாயம் நடக்கும். கடுமையாக யோசிச்சு பயப்பட்டு ஒண்டையும் காண முடியாது நம்பிக்கையோடு இருப்பம் நம்பிக்கை தானே வாழ்க்கை அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல், நீங்கள் கல்லில் நாருரிக்கப் பார்க்கிறீர்கள். இன அழிப்பில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற சிறு எண்ணம் கூட இல்லாத ஒரு பிறவியுடன் வாதாடிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுடன் வாதாடுவதாக எண்ணிக் கொண்டு முழுப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கு இந்தப் பிறப்பு. அதற்கு நீங்களும் உடந்தையாக வேண்டாம்.

வைக்கொல் பட்டடை நாய் என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? அதுதான்....தன்னாலும் போராட்டத்தை ஆதரிக்க முடியாது, மற்றவனையும் ஆதரிக்க விடக்கூடாது.

இப்படி ஒரு பிறவி?!.................தேவைதானா ?

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் எங்கோ ஒரு மூலைக்குள் இருந்துகொண்டு, புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பை கொச்சைப் படுத்திக் கொண்டும், தன்னை ஒரு அதிமேதாவி என்று காட்ட பகீரதப் பிரயத்தனம் செய்யும் ஒரு அற்பப் பதருடன் நாம் இனியும் வாதாடத்தான் வேண்டுமா ?

இதற்குப் பதில் எழுதுவதைவிட எங்களுக்கு வேறு வேலை இல்லையா ? இருந்தால் போய்ப் பாருங்கள். ரோட்டில் நாய் குலைக்குது எண்டு நாமும் குலைக்க முடியுமா? விட்டுத் தொலையுங்கள் மின்னல். எல்லாருக்கும் நிம்மதி.

ஏதோ காரணத்துக்காக நிர்வாகத்திற்கு இதன் எழுத்துத் தேவைப் படுகிறது. நாம் என்ன சொல்லியும் அதை நிறுத்த மாட்டார்கள். சும்மா நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுப்பதை விடுத்து, இதைப் புறக்கணிக்கப் பாருங்கள். குலைத்து விட்டுக் களைத்துப்போய் படுத்து விடும். அப்படியும் குலைப்பது நிற்கவில்லை என்றால் வேற வருத்தம் !

போராட்டத்தை அங்கீகரிக்க புலம் பெயந்தவை உடனடியா செய்ய வேண்டியது என்ன கண்டியளோ..? உடனடியா இருக்கிற கோயில் எல்லாதையும் இடிச்சு போட்டு மணியளை களட்டி உருக்கு ஆயுதம் செய்ய அனுப்புங்கோ.. உடனடியா தமிழீழம் கிடைக்கும்...

அதை விட்டு போட்டு கோயில் களிலை சனம் கூடுது அங்கை போய் பிரச்சார துண்டுகளை குடுக்கிறது.. சாமான் விக்கிறது.. இல்லை ஒரு கோயிலை துறந்து வருமானத்தை ஊருக்கு அனுப்புறது எண்டு உடனடியா சாத்தியமான எதையும் செய்து போடாதேங்கோ... உருப்பட்டு போடுவியள்....

இங்கை மூக்கை தொட இலகுவாய் வளி இருந்தாலும் "கோமணம்" அண்ணை சுத்திதான் தொட வேணுமாம்... கேட்டு பயன் பெறுங்கோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.