Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புது தமிழ் தொலைக்காட்சி

Featured Replies

13பாகையில் இருப்பதை தரிசிப்பவர்களுக்கு 9பாகையில் இருப்பதையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடிய வில்லை பூஸ்ரர் பூட்டுவது கஸ்டமாக உள்ளது

இரு பூஸ்ரர்களுக்கும் சிக்னல் பிரச்சனை வருகின்றது

கு.சா

நீங்கள் டபுள் பூஸ்ரர் வைத்திருந்தால் அதன் மூலம் 9 பாகை 13 பாகை இரண்டையும் பார்ப்பது கஷ்டம் ஆனால் தனித்தனியாக இரண்டு பூஸ்ரர்கள் பூட்டி 9 பாகையையும் 13 பாகையையும் தனித்தனியாக செற் பண்ணி இரண்டையும் ஒரு Adapter மூலம் இணைத்து ரிசீவருக்குக் கொடுங்கள் பின் பிரைச்சினையில்லாமல் பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே 19பாகை 13பாகை 28பாகை எண்டு சர்வதேச லெவலிலை உள்ள ரீவி எல்லாம் வீட்டை வேலை செய்யுது.அதோடை உந்த 9பாகையையும் ஒருமாதிரி செருவலாமோ எண்டு பாக்கிறன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை பார்க்கின்றபோது நீங்கள் யாழ்த்தளத்திலை இலவசமாக விளம்பரம் கொடுக்கின்றமாதிரி தோன்றுது.

அதாவது இந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் உங்களிற்கும் இறுக்கமான தொடர்பு இருக்கின்றது என்பதை எல்லோராலும் புரியக்கூடியதாகவுள்ளது.

அதிலை ஒன்றும் தப்பில்லை உங்களது முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

The new Tamil channel called Euro Television, which is testing on Eurobird 9 satellite in Europe and Middle East, is expected to start officially on 20/2-08. This channel has also replaced its promo with a new one in red colour, and voices of some former TTN employers (Justin, Para Praba, Ganesh Thambaiya) telling that the channel will bring serials, shortfilms, Eelam Tamil programs, news etc.

The channel is also announcing their telephone number:

Euro Television: 0041 44 801 10 70

For satellite connections:

France: 06 60 98 84 32

UK: 079 035 45 495

Holland: 062 43 11 385

Norway: 099 325 313

You can contact above numbers for more informations regarding installations of Eurobird 9 satellite.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அதை பரீட்சித்து பார்த்தேன்.

நீங்கள் யாராவது பரீட்சித்து பார்க்க விரும்பினால் எந்த சற்றலைற்றிலாவது றிசீவரில் விட்டு விட்டு hotbird லிருந்து வலது பக்கமாக சிறது நகர்த்துங்கள். அதன்பிறகு தேடுவதற்குரிய தரவுகளை கொடுத்து தேடுங்கள்

ஆனால் ஒன்று இலவசம் என்று யாராவது நம்பியருந்தால் அந்த கனவை மறந்துவிடுங்கள்.

இலவசம் என்று அவர்கள் சொல்லவேயில்லை. <_<:D:D:wub::(:(:(

நான் அதை பரீட்சித்து பார்த்தேன்.

நீங்கள் யாராவது பரீட்சித்து பார்க்க விரும்பினால் எந்த சற்றலைற்றிலாவது றிசீவரில் விட்டு விட்டு hotbird லிருந்து வலது பக்கமாக சிறது நகர்த்துங்கள். அதன்பிறகு தேடுவதற்குரிய தரவுகளை கொடுத்து தேடுங்கள்

ஆனால் ஒன்று இலவசம் என்று யாராவது நம்பியருந்தால் அந்த கனவை மறந்துவிடுங்கள்.

இலவசம் என்று அவர்கள் சொல்லவேயில்லை. :D:D:o:o:o:o:o

Eurobird 9 என்ற அலைவரிசையே பெட்டிக்கு வருதில்லையே. பெட்டி தரிசனம் அலுவலகத்தில் வாங்கியது

யாராவது உதவி எப்படி செய்வது பீளீஸ் கெல்ப்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eurobird 9 என்ற அலைவரிசையே பெட்டிக்கு வருதில்லையே. பெட்டி தரிசனம் அலுவலகத்தில் வாங்கியது

யாராவது உதவி எப்படி செய்வது பீளீஸ் கெல்ப்

Eurobird 9 என்பது புதிய சற்றலைற் அதனால் பழைய றீசீவர்களில் அதன் பெயர் இருப்பதில்லை. நீங்கள் உங்களது றீசீவரில் உதாரணமாக Eurobird 4 அல்லது Eurobird 10 அல்லது ஏதாவது ஒரு பெயரை தேர்ந்தெடுங்கள்

சுலபமாக நீங்கள் செய்வதற்கு உங்களது றீசீவரில் நீங்கள் Manual லாக செய்யும் செயற்பாட்டை தேர்வு செய்யுங்கள் அதன்பின் உங்களது சற்றலைற்றை சிறிது நகர்த்துங்கள் வலது பக்கமாக (மிகச்சிற இடம் என்பதால் மெது மெதுவாக) சற்று நகர்ந்ததும் உங்களது றிசீவரில் அலைவரிசை வருவதற்குரிய சிக்னல் தெரியும் அந்த இடத்தில் நீங்கள் சற்றலைற்றை நிறுத்திவிட்டு றீசீவரில் தேடுதற்குpரிய இலக்கங்களை கொடுத்து தேடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது தரிசனம் சனலிலை படங்கள் - குறிப்பா நிறைய அசைவுள்ள கட்டங்கள் - யம்ப் பண்ணி யம்ப் பண்ணி அசையிற பிரச்சினை இருக்குதோ? நான் இந்திய தொலைக்காட்சியின்(KTv, SUN TV) படங்களோடை தரிசனத்தை ஒப்பிடும்போது தரிசனைத்தின்ரை ஒளிபரப்பிலை கட்டங்கள் பாயிறமாதிரி இருக்கு-அதாவது தொடர்ச்சியான அசைவுகளில்லைமை இருக்கு. யாருக்காவது இது ஏன் எண்டு கொஞ்சம் விளக்கிச் சொல்லி இதுக்கு மருந்தும் என்ன எண்டும் சொன்னா நல்ல உதவியாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் நல்லாவே ஜம் பண்ணுதுங்க. அசைவுகள் தொடர்ச்சியாய் கதைப்பது விளங்கல்ல.

இதுக்கு மருந்து இப்படி வரும்போது பார்க்காம விடுங்க :huh::wub:

இருந்தாப்போல உங்கையும் இந்த மாதிரி நடக்கிறது :huh:

Eurobird 9 என்பது புதிய சற்றலைற் அதனால் பழைய றீசீவர்களில் அதன் பெயர் இருப்பதில்லை. நீங்கள் உங்களது றீசீவரில் உதாரணமாக Eurobird 4 அல்லது Eurobird 10 அல்லது ஏதாவது ஒரு பெயரை தேர்ந்தெடுங்கள்

சுலபமாக நீங்கள் செய்வதற்கு உங்களது றீசீவரில் நீங்கள் Manual லாக செய்யும் செயற்பாட்டை தேர்வு செய்யுங்கள் அதன்பின் உங்களது சற்றலைற்றை சிறிது நகர்த்துங்கள் வலது பக்கமாக (மிகச்சிற இடம் என்பதால் மெது மெதுவாக) சற்று நகர்ந்ததும் உங்களது றிசீவரில் அலைவரிசை வருவதற்குரிய சிக்னல் தெரியும் அந்த இடத்தில் நீங்கள் சற்றலைற்றை நிறுத்திவிட்டு றீசீவரில் தேடுதற்குpரிய இலக்கங்களை கொடுத்து தேடுங்கள்

eurobird அல்லது 4 , 10 என்ற ஒரு சற்லைற் பெயரே பெட்டிக்குள் இல்லையே.எப்படி கொண்டுவருவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசன்! உங்கள் சற்லைற் பெட்டியின் பெயரை ஒருக்கால் சொல்லுங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

eurobird அல்லது 4 , 10 என்ற ஒரு சற்லைற் பெயரே பெட்டிக்குள் இல்லையே.எப்படி கொண்டுவருவது?

ஏதாவது ஒரு பெயரை தெரிவு செய்யுங்கள் அது Hotbird ஆகவும் இருக்கலாம்

  • 3 weeks later...

பரீட்சார்த்த ஒளிபரப்பென்றால் எல்லோரும் ஏதாவது நிகழ்ச்சிகளை நடாத்துவார்கள். ஆனால் இவர்கள் 2 மாதமாக வெறும் லோகோவையே காட்டுகின்றார்கள்.

:rolleyes: நான் நினைக்கின்றேன் இப்படி லேகோவையே தொடர்ந்து காட்டி கின்னஸிலே இடம் பிடிக்கிற நோக்கமோ தெரியவில்லை. :lol:

:D எதற்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னது இத்தாலி நிப்பாட்டிட்டுதாமே ???? சரி இந்தத் தடைவை யார் யார் துரோகியரனது ??? யார் தேசியவாதியானது????? :D:D:o

:Dஇந்தத் தடவை தமக்குத் தாங்களே உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய் என்று பொத்தம் பொதுவாய் மனசுக்குள்ளே சொல்லியிருப்பினம். :D

Edited by Vasampu

  • 2 weeks later...

:)இந்தத் தடவை தமக்குத் தாங்களே உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய் என்று பொத்தம் பொதுவாய் மனசுக்குள்ளே சொல்லியிருப்பினம். :wub:

எல்லாரும் எட்டப்பர் தான். . சிந்திக்காத முட்டாள்கள்

இல்லாட்டி ஈழபதீஸ்வரர் கோயிலுக்கு இன்னும் காசை கொண்டே கொட்டு கிறார்கள் தானே. சனம் எந்த சிந்தனையும் இல்லை.

சிங்கள பத்திரிகை நடத்தின விழாவில் சிறந்த எட்டப்பன் என்ற விருது பெற்ற தமிழ் நிறுவனம் அப்புக்காத்து சதா அன் கோ நிறுவனத்தின் விளம்பரத்தை பெற்று காசு வேண்டி தெற்கு லண்டன் தமிழ் பாடசாலை ஆண்டுவிழா நடத்துகினம் .

ஆண்டு மலரில் விளம்பரம் வேற

அப்ப எல்லாரும் ஏதோ ஒரு வகையில் எட்டப்பனாகவும் ,விடுதலைக்குஎதிராகவும் தான் நிற்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத விடுங்க

ரிவிக்கு என்ன ஆச்சு

நேற்றுவரை இணையம் வழி செய்தியும் பரீட்சார்த்த ஔpபரப்பு முடிந்தது. விரைவில் வாறம் எண்டும் சொல்லிட்டு இருந்தவை. இன்று அதையும் காணலை :wub:

அது வராதி இனி :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.