Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தின வாழ்த்துகள்!!

Featured Replies

காதலர்தின வாழ்த்துக்கள்!!

jghghmd5.png

எல்லாருக்கும் காதல் வணக்கங்கள்..(அட வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது என்ன செய்யிறது :) )..இன்று காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் மற்றும் உலகத்தில் ஒவ்வொரு திக்கிலும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களிற்கும் ஜம்மு பேபியின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.. :D

இந்த இனிய நாளில் யாழ்களத்திள் முட்டாள் பமிலியான றோயல் பமிலிக்கு டைகர் பமிலி தனது காதலர் தின நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைக்கிறது... :)

அத்துடன் இன்று காதலர் தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடும் யாழ்கள உறவுகளான...

*கு.சா தாத்தா & பரிமளா அக்கா

(மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்த்தை உண்மை தானா பேதையை ஏய்க்க நீங்க போடும் வேஷமா... :D )

*நெடுக்ஸ் தாத்தா & மலரண்ணி

(என்னும் பார்த்து கொண்டிருந்தா என்னாவது இந்த பார்வைக்கு தானா

பெண்ணாணது..

என்னும் கேட்டு கொண்டிருந்தா என்னாவது...)

*சின்னப்பு & சின்னாச்சி

(ஒராயிரம் பார்வையில் உன் பார்வையை நானறிவேன்...)

*கந்தப்பு & குஞ்சாச்சி

(நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை

நடந்ததை நினைத்திருந்தா அமைதி என்றும் இல்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே.. :lol: )

*சாத்திரி அங்கிள் & முனியம்மா அக்கா

(யாரடி நீ மோகினி...)

*சுவி பெரியப்பா & பெரியம்மா

(இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

எனை கண்டு மெளன மொழி பேசுதே..)

இவர்களுடன் சேர்ந்து யாழ்களத்திள் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து தாத்தா மற்றும் பாட்டிமார்களிற்கு என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...

அடுத்து....

*சபேஷ் மாமா & மாமி

(காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்...)

*இவள் அக்கா & இவள் அண்ணா

(இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைக்கிறதே...)

*கெளரிபாலன் அண்ணா & அண்ணி

(என்னை தொட்டு அள்ளி கொண்ட பெயருமென்னடி எனக்கு சொல்லடி விஷயம் என்னடி..)

அண்ணா என்ன ஆளை காணவே கிடைக்குதில்லை...

*விகடகவி மாமா & மாமாவின்ட பக்கத்து வீட்டு பெட்டை

(பாடவா உன் பாடலை...என் வாழ்வில் பொன் வேளை..)

*சிவா அண்ணா & அண்ணி

(இதயம் ஒரு கோவில் அதில் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ..)

*மோகண் அண்ணா & அண்ணி

(யார் வீட்டு ரோஜா பூ பூத்ததோ கார் கால காற்றில் ஏன் வாடுதோ... :) )

*நுணாவிலன் அண்ணா & நேக்கு தெரியா

(கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கே தேடுதம்மா...)

இவர்களுடன் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடும் அங்கிள்மார்களுக்கு மற்றும் ஆண்டி மார்களுக்கும் என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...( எல்லாரையும் போட்டிடுவேன் ஏச்சு விழுமோ என்று பயம் தான் பட் இவள் அக்கா நேக்கு ஏசமாட்டா என்ற தைரியத்தில போட்டிருக்கிறேன் ஏசி போடாதையுங்கோ என்ன இவள் அக்கோய்)....

அடுத்து...

*சுண்டல் அண்ணா & மில்லியன் டொலருக்கான கேள்வி :o கண்டி பிடியுங்கோ பார்போம்

(நான் அவன் இல்லை)

(ராதா காதல் வராதா..)

*நிலா அக்கா & அடுத்த புதிர் கண்டு பிடியுங்கோ...(அடுத்த மில்லியன் டொலருக்கான கேள்வி)..

(முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே...மனமும் பறந்ததே..)

*மருமொண் அண்ணா & 5 வது காதலி... :D (என்ன கொடுமை)..

(மன்மதனே நீ கலைஞன் தான்...எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை..)

*வான்வில் அண்ணா & ---------------- இடத்தை நிரப்புங்கோ பார்ப்போம்

(ஓ..ப்ரியா ப்ரியா ஏழை காதல்.....)

*ஜன்னி அக்கா &--------- (வெகு விரைவில் யாழில் அறிவிக்கபடும்)

(கண்ணண் வரும் வேளை...)

*இனியவள் & -------- (அவாவே வந்து சொல்லுவா)......

(தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டிற்கு...)

*இன்னிசை தங்கா & தங்காவின்ட கீரோ...

(இன்னிசை பாடி வரும் இளம் காற்றிற்கு உருவம் இல்லை காற்றலை இல்லை என்றா பாட்டொலி கேட்பதில்லை..ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே... :) )

*கலைஞன் அண்ணா & (மாற்றுபட்டாச்சா)..... பப்ளிக்கா அதை நானே அனோஸ் பண்ணுறேன்...

(அப்பிள் பெண்ணே நீ யாரோ...கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...உன்னை நான் பார்க்கவில்லை பெண்ணே நீ போன வழியில் என் விம்பம் போனதடி....)

இவர்களோடு சேர்த்து யாழ்கள அண்ணாமார்கள் & அக்காமார்கள் எல்லாருக்கும் என்னுடைய இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...(எல்லாருக்??ும் போடலாம் தான் ஆனா என்ன நடக்குமோ என்று பயம் அது தான் பிறகு பேபி கூட கோவித்து போடாதையுங்கோ என்ன)..

இவர்கள் எல்லாரோடையும் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடுற யார் தெரியுமோ ஜ...ஜ..ஜ....ஜம்மு பேபி தான்....(இது எப்படி இருக்கு)...

(காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்.....)

ஜம்மு பேபி & பாவனா (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் இப்ப நேக்கு உவாவை தான் பிடிக்கும் அது தான் கொஞ்ச நாளையாள இன்னொருவாவை பிடிக்கும் அது வேற கதை பாருங்கோ)....

காதல் என்பது ஒரு தடவை ஒருவரிடம் மட்டும் தான் உதிர்க்கும் பூ அந்த பூ உதிர்க்கும் போது காதலை தயங்காம சொல்லுறது தான் நல்லது "சொன்னால் என்னுடைய காதல்" தோற்று போகும் என்று நினைத்து அப்படியே உங்கள் இதயகூட்டில் பூட்டி வைப்பதை தடுக்கவும்..அன்பை இதயத்தில் பூட்டி வைக்காமல் திறந்து வையுங்கோ இது காதலன்,காதலிக்கு மட்டும் பொருந்தாது எல்லாருக்கும் பொருந்தும்..ஏன் ஜம்மு பேபி மேல கூட நீங்க அன்பு வைக்கலாம்..(வந்துட்டான் பொயின்டிற்கு என்று பார்கிறியளே ஒன்லி எக்சாம்பிள்)...காதலை யாருக்கும் விட்டு கொடுக்காதையுங்கோ அதை போல் உங்களை காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுக்காதையுங்கோ...சிலர் தியாகம் என்ற பெயரில் காதலை விட்டு கொடுப்பார்கள் அது தியாகம் அல்ல நம்பிக்கை துரோகம்..ஆகவே உங்களிற்காக மலர்ந்த ரோஜாவை உங்கள் இதய வாசலில் வைத்து அழகு பார்க்கும் படி கேட்டு கொண்டு...மீண்டும் அனைவருக்கும் "காதலர் தின நல்வாழ்த்துக்களை" தெரிவித்து கொண்டு உங்களிடம் இருந்து விடை பெறுவது யார் நான் தான்.... :o

அப்ப நான் வரட்டா!!

Passion is the first step to love..

at the first sight's because..

the passion came strong to you..

then you love..

so finally,it's love

at the first sight...

88zi6.png

Edited by Jamuna

8701-004-115-1042.gif

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !

காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள காதலர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வருடம் காதலர்கள் இல்லையே என ஏக்கப்பெருமூச்சுவிடும் நண்பர்கள் அனைவரும் அடுத்தகாதலர் தினத்தை மிக சிறப்பாக கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

deadrosepv4.jpg

காதலர் தினம் கொண்டாடுறவைக்கு..! :lol:

நன்றி ஜம்மு..

பக்கத்துவீட்டில இருக்கிற வெள்ளைக்காரிக்கு தமிழ் தெரியாது என்ன செய்ய...எல்லாருக்கும் காதலர்தின நல்வாழ்த்துகள்...

அனைவருக்கும் இனிய காதல் தின வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய காதல் தின வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

deadrosepv4.jpg

இந்த பூவை யாவது கறுப்பு நிறத்துல போட்டிருக்கலாமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

*நுணாவிலன் அண்ணா & நேக்கு தெரியா

நன்றி ஜம்மு. எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*ஜன்னி அக்கா &--------- (வெகு விரைவில் யாழில் அறிவிக்கபடும்)

(கண்ணண் வரும் வேளை...)

நன்றி யம்மு வாழ்த்துக்கு.

என்னத்தை யாழில அறிவிக்க போறீங்க?

  • தொடங்கியவர்

நன்றி ஜம்மு..

பக்கத்துவீட்டில இருக்கிற வெள்ளைக்காரிக்கு தமிழ் தெரியாது என்ன செய்ய...எல்லாருக்கும் காதலர்தின நல்வாழ்த்துகள்...

விகடகவி மாமா நான் சொன்னது இப்ப பக்கத்து வீட்ட இருக்கிற ஆளிற்கு இல்லை மாமாவின் பிளாஸ்பக்கில பக்கத்து வீட்டை இருந்தவா பற்றி :wub: ...வெள்ளைகாரிக்கு தமிழ் தெரியாட்டி என்ன காதலிற்கு தானே மொழி இல்லை... :lol:

அப்ப நான் வரட்டா!!

இந்த பூவை யாவது கறுப்பு நிறத்துல போட்டிருக்கலாமே :)

37209zf1.jpg

இந்தாங்கோ கறுப்பி அக்கா...இது எப்படி இருக்கு... :(

அப்ப நான் வரட்டா!!

நன்றி யம்மு வாழ்த்துக்கு.

என்னத்தை யாழில அறிவிக்க போறீங்க?

ஜன்னி அக்கா என்னத்தை அறிவிக்க போறேன் என்று தெரியாதோ :o உங்களுக்கு...அது தான் ஜன்னி அக்காவின் கண்ணணை பற்றி தான்... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ellorukkum iniya kaathalar thina vaazhththukkal.

nanri nunaa palaiya thiriyai thoondiyatharku! :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.