Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரம்ப கால யாழ் இணையம்

Featured Replies

யாழ் இணையம் 1999 - 2001

1999 யாழ் முகப்பு

yarl1999fo5.jpg

1999-2000 கருத்துக்களம்

yarl1999karuthukalambk2.jpg

yarl1999karuthukalam2gacv6.jpg

yarl1999karuthukalaminvah9.jpg

yarl2001karuthukalamvz8no7.jpg

Edited by vasisutha

  • Replies 60
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புதியன புகுந்தாலும் பழையதை மறக்காமல் பதிவிலிட்ட வசிசுதாவுக்கு நன்றி

வசி அண்ணா பிளாஸ்பக்கோ.. :lol: (ரொம்ப நன்னா இருக்கு :wub: )...அது சரி பிளாஸ்பக்கில ஏதாச்சும் கதை இருக்கோ உங்களுக்கு இல்லை சும்மா கேட்டனான் பாருங்கோ :lol: ...தாங்ஸ் வசி அண்ணா... :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நன்றி கறுப்பி....

அப்படி எதுவும் இல்லை ஜமுனாhh.. ஆனா ஒருத்தரை கனகாலமா

தேடிக்கொண்டிருக்கிறன் இன்னும் அகப்படவில்லை. :wub:

சிலவேளை இப்ப வேற பெயரில வாறாரோ தெரியவில்லை :lol:

எஸ்கீயூஸ் மீ யாழ்களம் மெம்பர்ஸ்...யாழ்கள பிளாஸ்பக்கில வசி அண்ணாவின்ட டூயட் சோங் இப்ப தான் கிடைத்தது :( ...நீங்களும் ஒருக்கா பாருங்கோவேன்... :wub: (என்னால முடியல :lol: )...

  • தொடங்கியவர்

யாழ் 2002

yarl2002wp4.jpg

வாழ்த்துமடல் பகுதி

madalvs9.jpg

எஸ்கீயூஸ் மீ

யாழ்களம் மெம்பர்ஸ்...யாழ்கள பிளாஸ்பக்கில வசி அண்ணாவின்ட டூயட் சோங் இப்ப தான்

கிடைத்தது :lol: ...நீங்களும் ஒருக்கா பாருங்கோவேன்... :wub: (என்னால முடியல :lol: )...

அது குதிரையா கழுதையா அத முதல்ல சொல்லுங்கப்பா :(:lol:

Edited by vasisutha

  • தொடங்கியவர்

வாழ்த்து மடல்கள்

96872029bs6.png

vazhthu1cz5.jpg

vazhthu4sg1.jpg

vazhthu3mz4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அறியாத அரிய சங்கதிகள் அறியக் கிடைக்குது..!

1999 இல் ஆரம்பிச்ச சாமத்தியச் சடங்கு விவகாரம் இன்னும் தொடருது.. அதே சூட்டோட.. ஆனால்.. மக்களில் பெரும்பாலானோர் தான் இன்னும் மாறேல்ல..! :rolleyes:

படங்களை கொஞ்சம் சிறிதாக்கிப் போடுங்களன்..! நன்றி.

Edited by nedukkalapoovan

வசி சுதா, மூத்த உறுப்பினர்கள் தங்கள் மலரும் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி:

வசி சுதா, மூத்த உறுப்பினர்கள் தங்கள் மலரும் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே.

ஆம் நல்ல யோசனை.

  • கருத்துக்கள உறவுகள்

வசி, நீங்கள் நீண்டகால உறுப்பினர் என்ற வகையில் தமிழிச்சி, தமிழ் சிறியின் ஆவல் தான் என்னிடையதும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்தவரை பழைய உறுப்பினர் என்றால் மோகன் அண்ணா... தான் மிகவும் பழையவர். :rolleyes:

இதை விட சாந்தியக்கா, சந்திரவதனாக்கா, குருவிகள், இளைஞன், சோழியன் அண்ணா, சேது, நாளாயினி>வசி, தமிழினி(??) போன்றவர்களை யாழில் இணைய முதல் வாசகனாக இருந்தபோது கண்டிருக்கின்றேன்.

10வது ஆண்டிற்காக வேண்டுமெனற்றால் பழையவர்களை அழைக்கலாம்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை அதன் நகர்வுகள் , முன்னேற்றங்கள். பதிவுகள் என்றும், யாழின் உறவுகளாய் இருப்பவர்களின் ஆக்கங்கள் பற்றிய விமர்சனங்கள்.............என்ற இப்படியே முக்கிய சிலவற்றை தொகுத்து வெளியிட்டால் அழகாய் யாழ்களத்துக்கு சிறப்பாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கறுப்பி....

அப்படி எதுவும் இல்லை ஜமுனாhh.. ஆனா ஒருத்தரை கனகாலமா

தேடிக்கொண்டிருக்கிறன் இன்னும் அகப்படவில்லை. :rolleyes:

சிலவேளை இப்ப வேற பெயரில வாறாரோ தெரியவில்லை :lol:

யார் அவர்கள் ????????????? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எதுவும் இல்லை ஜமுனாhh.. ஆனா ஒருத்தரை கனகாலமா

தேடிக்கொண்டிருக்கிறன் இன்னும் அகப்படவில்லை.

சிலவேளை இப்ப வேற பெயரில வாறாரோ தெரியவில்லை

சேது??? மதிவதனன்?? குருவிகள்??

  • தொடங்கியவர்

நானும் கூடுதலாக பார்வையாளனாதான் இருந்தேன்..

அப்போது களத்தில் பிரபலமானவர்கள் தூயவன் மேலே

குறிப்பிட்டவர்கள்தான் (நான் இல்லை) :wub:

பழைய சூடான விவாத பக்கங்களைதான் தேடிக்கொண்டிருக்கிறேன்

கிடைத்தால் போடுகிறேன் (எழுத பஞ்சியா இருக்கு). :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத் தெரிந்தவரை பழைய உறுப்பினர் என்றால் மோகன் அண்ணா... தான் மிகவும் பழையவர். :rolleyes:

இதை விட சாந்தியக்கா, சந்திரவதனாக்கா, குருவிகள், இளைஞன், சோழியன் அண்ணா, சேது, நாளாயினி>வசி, தமிழினி(??) போன்றவர்களை யாழில் இணைய முதல் வாசகனாக இருந்தபோது கண்டிருக்கின்றேன்.

10வது ஆண்டிற்காக வேண்டுமெனற்றால் பழையவர்களை அழைக்கலாம்.

அந்த பழையவர்களில் உங்களுக்கு பிடித்தவர்கள்தான் இவர்கள்

பழையவர்களில் உங்களுக்கு பிடிக்காதவர்கள் ஏராளம்!!!!!!! எத்தனை பெயர்களை தவறவிட்டுவிட்டீர்கள் எண்ணிப்பாருங்கள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தோ... கரவை பரணியை மறந்து விட்டோம். ஜேர்மனியில்(??) இருந்து வந்த மணிதாசன்... அதை விட விருந்திராக இடையிடையே தலையாட்டிய, சுரதா தமிழ்வாணன்....

அந்த பழையவர்களில் உங்களுக்கு பிடித்தவர்கள்தான் இவர்கள்

பழையவர்களில் உங்களுக்கு பிடிக்காதவர்கள் ஏராளம்!!!!!!! எத்தனை பெயர்களை தவறவிட்டுவிட்டீர்கள் எண்ணிப்பாருங்கள் :rolleyes:

ஐயா

நான் பழைய உறுப்பினர் கிடையாது. நான் வந்தபோது இருந்தவர்களையும், பிறர் சொன்ன பழைய உறுப்பினர்களையும் தான் திரட்டியிருக்கின்றேன். எனவே வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று எனக்கு யாரும் இருந்ததில்லை. உங்களுக்கு முறுக்கெடுக்க நான் தான் கிடைத்தனோ?

  • தொடங்கியவர்

சேது??? மதிவதனன்?? குருவிகள்??

அப்போது களத்தில் பிரபலமாக இருந்த கண்ணன் என்பரைத்தான்

சொன்னேன். யாழ்இணையத்தை Hack செய்தவர் :wub: . :rolleyes:

மேலும் களத்தில் அம்பலத்தார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போது களத்தில் பிரபலமாக இருந்த கண்ணன் என்பரைத்தான்

சொன்னேன். யாழ்இணையத்தை Hack செய்தவர் :lol: . :wub:

மேலும் களத்தில் அம்பலத்தார்

அவர் நல்லவர் வல்லவர் :rolleyes:

  • தொடங்கியவர்

களத்தில் எப்பவும் எதிர்வாதம் செய்யும் மதிவதனனை எல்லாரும்

மதிதாத்தா என்றே அழைப்பார்கள். சிலர் கடுப்பு தாங்காமல் சொதி

தாத்தா என்றும் சொல்லுவினம். :wub:

அவரை களத்தில் இருந்து துரத்துவதும் பிறகு அனுமதிப்பதுமாக

ஒரே கும்மாளம் நடந்தது.. நான் கூட அவரை கிண்டல் செய்து

இரண்டு கதைகள் எழுதினேன். (1.தாத்தா பறந்த கதை, மற்றது

நினைவில் இல்லை) :rolleyes:

ஆனால் மதித்தாத்தா கோபிக்கவில்லை.. மாறாக கிண்டலான

கருத்துடன் அங்கு இணைந்து கொண்டார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் எப்பவும் எதிர்வாதம் செய்யும் மதிவதனனை எல்லாரும்

மதிதாத்தா என்றே அழைப்பார்கள். சிலர் கடுப்பு தாங்காமல் சொதி

தாத்தா என்றும் சொல்லுவினம். :wub:

அவரை களத்தில் இருந்து துரத்துவதும் பிறகு அனுமதிப்பதுமாக

ஒரே கும்மாளம் நடந்தது.. நான் கூட அவரை கிண்டல் செய்து

இரண்டு கதைகள் எழுதினேன். (1.தாத்தா பறந்த கதை, மற்றது

நினைவில் இல்லை) :rolleyes:

ஆனால் மதித்தாத்தா கோபிக்கவில்லை.. மாறாக கிண்டலான

கருத்துடன் அங்கு இணைந்து கொண்டார். :lol:

ஐயோ இவர் இப்பவும் இருக்கிறார். நமக்கு தனிமடல் போட்டு கருத்துச் சொல்வார். நானும் பொறுமையா பதில் சொல்வேன். ஆனால் அவர் கேட்கமாட்டார். திரும்ப திரும்ப ஒன்றையே சொல்லிட்டு இருப்பார்..! பிறகு பதில் போடன்..! ஒன்று அவர் யாரையும் கோவிச்சதா வஞ்சித்ததா என்னோடு கருத்துப் பகரும் போது நான் காணேல்ல..! அவர் என்னை வேறோருவர் என்று எண்ணிக் கொண்டு தனிமடல் போடுவார்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்துக்கு எதிராகக் கதைத்த மதியோ? அந்த மதிமயக்கத்தில் தான், அப்படிக் கதைப்பதை எல்லாம் அனுமதித்தீர்களோ?

  • தொடங்கியவர்

யாரை கேட்கிறீங்கள் தூயவன்.. மோகன் அண்ணாவையா? :rolleyes:

என்ன நான் மட்டும் தான் பழைய உறுப்பினர்

போல இங்க அலம்பிக்கொண்டிருக்கிறன்.. மற்றவர்கள் எங்கே???

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மோகன் அண்ணாவுடன் கோர்த்து விடுகின்றீர்களா? நான் யாரையும் சொல்லவில்லை. சும்மா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.