Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெப்ரவரி மாதம் மட்டும் 104 படையினர் பலி 822 பேர் காயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் 5 படையினருக்கு சிராய்ப்பு.. நாலு படையினருக்கு எறும்புக்கடி.. 3 படையினருக்கு நுளம்புக்கடி.. 2 படையினருக்கு மன்னாரில் அடம்பனில் மாடு முட்டிக் காயம்.. என்று அறிக்கை விட்டுவரும் சிறீலங்கா பாதுகாப்பமைச்சும் (MCNS ) அதன் இராணுவ இணையத்தளங்களும் இன்று நாடாளுமன்றத்தில் சிறீலங்காப் பிரதமர் விடுத்த அறிக்கை ஒன்றை அடுத்து சற்றே அதிர்ச்சியில் உள்ளனர்.

அது ஒன்றுமில்ல பிரதமர் ரட்னசிறிவிக்கிரம நாயக்கா அவர்கள் பெளத்த பிக்குகளுடன் இணைந்து கூட்டிக்கழிச்சு.. சொல்லக் கூடிய தொகை ஒன்றை சொல்லி இருக்கிறார். அதுதான் கடந்த மாதம் மட்டும் சிறீலங்காப் படை 104 படைவீரர்களை இழந்து 822 பேரைக் காயப்படுத்தி களத்தை விட்டு வெற்றிகரமாக வெளிநகர்த்தி இருக்கின்றது என்ற கூற்றுத்தான் அது.

படையினர் இவ்விழப்புக்களைச் சந்தித்து கிட்டத்தட்ட 4000 புலிகளை கொன்று சுமார் 2000 புலிகளைக் காயப்படுத்தி உள்ளனர் என்ற விபரம் சேர்க்கப்படவில்லை..! நீங்கள் சேர்த்துக்குங்க..!

இப்ப புரியுது ஏன் சரத் பொன்சேகா இமய மலைச்சாரலுக்குப் போனவர் என்று. <_<

104 soldiers killed last month - PM

Prime Minister Ratnasiri Wickramanayake informed Parliament today that 104 soldiers were killed and a further 822 injured during confrontations with the LTTE last month.

-டெயிலிமிரர்.

இதற்கிடையே இன்று வவுனியாவில் நடந்த கிளைமோர் தாக்குதலில் இரண்டு கொக்குப்படை உளவுத் தளபதிகள் பலியாம் என்று கொக்குகள் அறிவுத்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பமைச்சு அறிவித்துள்ளது.

Even birds are no exception in the man made war in Sri Lanka. Picture shows one of two Cranes which were killed in a claymore explosion at Vavuniya today lying dead at the site of the incident.

-டெயிலிமிரர்.

wazaxnmm5pytztip4rqdjh45_blastbird2.gif

Pic by Ranjith Jayasundara

போரினால் விமானக் குண்டு வீச்சினால் பாதிக்கப்படும் புறாக்கள் கொக்குகள் நாரைகள் கோழிகள் மாடுகள் யானைகள் நாய்கள் பூனைகள் பனை மரங்கள் தென்னைமரங்கள் வன்னிக் காட்டு பாலை மரங்கள் வீரை மரங்கள் வாகை மரங்கள் விளாமரங்கள்.. என்று எல்லாத்துக்கும் எமது இரங்கல்கள். ஆனால் வன்னியில் இராணுவம் வைக்கும் கிளைமோரில் கொல்லப்படும் அப்பாவி மக்கள் பற்றிய செய்தியை மட்டும் மூடி மறைச்சிடுவம். :(

-படம். dailymirror.

Edited by nedukkalapoovan

படையினரின் வெறும் 102 பேரை கொல்லவும் 822 பேரைத்தான் காயமும் படுத்த மூடிஞ்சு இருக்கு... படையினரின் blue water capabilites நல்லா வேலை செய்யுது...!

இப்ப எல்லாம் எதிரிக்கு கொல்லும் ஆயுதங்கள் கிடைக்கா வண்ணம் படையினர் சிறப்பாய் செயல் படுகிறார்கள்.. <_<

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புதைத்ததையும் சேர்த்துச்சொன்னால் தலைசுத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டு சிங்களவனுக்கு கணக்கு வழக்கு தெரியாமல் எல்லோ நிற்கிறான். வெழுக்கிற வெழுவையிலே கோமணத்தை காணோம் எண்டு சொல்லி ஓட வேணும்.இதை தான் பொன்சுவும் டெல்லியிலே வெறியிலே புலம்பினதாம். <_<:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்தியில் சின்னத் திருத்தம்... இத்தகவலை சிறீலங்கா நாடாளுமன்றத்துக்குச் சொன்னவர் ரட்னசிறி விக்கிரமநாயக்க அல்லவாம். நிமால் சிறிபால சில்வா வாம்.

அதுதானே பார்த்தன்.. அந்த இரும்பு மனிசன் இப்படி ஒரு சோடிப்பை என்றாலும் வெளில சொல்லுமா என்று..! :lol:

104 soldiers killed last month - Govt

Leader of the House Nimal Siripala Silva informed Parliament today that 104 soldiers were killed and a further 822 injured during confrontations with the LTTE last month.

டெயிலிமிரர்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரேபியாவுக்கு அடிக்கடி போறதால இடமிருந்து வலமாக கூறினம். உண்மையில 401 என்று இருக்க வேணும்!!

அவை சொன்ன கணக்கை 5 ஆல் பெருக்கிப்பாருங்கோ அப்பதான் கணக்கு சரியா வரும்

மாவீரர் பணிமனை மாதாந்த அறிக்கை விடுவது போல் இவர்களும் மாதம் தோறும் பாராளமன்றத்தில் அறிவிக்கு வழகத்தை உருவாக்குகிறார்கள். அமைச்சர் ஒருவரே அறிவிப்பது மூலம் இழப்புகள் மூடிமறைக்கப்படுகிறது என்ற எதிர்கட்சிகளினதும் ஊடகங்களினதும் குற்றச்சாட்டுகளிற்கு பதிலாகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாள் அண்ணாச்சி என்ன சொல்லவாரார் என்றால்.. புலம்பெயர்ந்த புண்ணாக்குகளே.. யாழ்ப்பாணப் பனங்கொட்டைகளே.. மாவீரர்பணிமனை விடும் அறிக்கையைப் பார்த்திட்டு.. ஸ்கோர் போட்டை சமன் செய்திட்டு.. அப்புறமா பேசுங்க. அப்பதான் தெரியும் சிங்களவனின் ஓர்மம் எப்படின்னு..??!

அண்ணாச்சி செமக் கில்லாடிதாங்கோ...! உள்ள இருந்தே உருவுராரு..! :D:lol:

இராணுவ இணையத்தளங்களே தங்கட சொந்த அமைச்சர் வெளியிட்ட தகவலை வெளியிட தயங்கின போதும்.. அண்ணாச்சி போடுறார் பாருங்க கோசம்.. அது இராணுவ இணையத்தளத்தை விட... மெகா கிரேட்..! :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.