Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் காதலிக்கிறீர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் காதலிக்கிறீர்களா? :rolleyes:

பாடம் கற்றுத்தருகிறார் தனுஷ்

14481746_1.jpg

உலகம் முழுவதிலும் உள்ள விடலைப் பசங்களின் மனதில் எழும் சந்தேகம் ?நாமளும் காதல் வலையில் விழுந்து விட்டோமா?? என்பதுதான். விடலைப் பருவத்தினரின் இந்த ?அர்த்தமுள்ள? சந்தேகத்தைப் போக்க, உலகெங்கிலும் உள்ள சைக்காலஜி ஸ்பெஷலிஸ்டுகள் மும்முரமாக பல சைக்காலஜி டெஸ்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

டீன்_ஏஜ் பசங்களுக்கு காதல் வந்திருச்சா, இல்லையான்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம். அதுக்காக என்கிட்ட ஒரு சிம்பிள் சைக்காலஜி இருக்கு. மொத்தமே வெறும் பத்துக் கேள்விகள்தான். அந்தக் கேள்விகளுக்கு ஏத்த மாதிரி ?ஆமாம்,? ?இல்லேன்னு? பதில்களைச் சொன்னால் போதும். நீங்க காதல் சமாச்சாரத்துல விழுந்துட்டீங்களா, இல்லையான்னு கண்டுபிடிச்சிடலாம். ஓ.கே. பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ரெடியா? அடுத்தது கேள்விகளைப் பார்க்கலாம்!?? என்று தனது லேட்டஸ்ட் சைக்காலஜியை எடுத்து விடுகிறார் ?மன்மதராசா? தனுஷ்.

1. காதல் மாதிரியான விஷயம், திடீரென நடக்கும் சமாச்சாரம் என்று நினைக்கிறீர்களா?

2. உங்கள் தோழியுடன் வேறு யாராவது நெருங்கிப் பழக முயன்றால் அதைப் பார்த்து உங்களுக்குப் பொறாமை வருமா?

3. நீங்களும், உங்கள் தோழியும் தனித்தனியாக இருக்கும்போது, உங்கள் நினைவுகள் உங்கள் நலன்களைவிட உங்கள் தோழியின் நலனைப் பற்றித்தான் இருக்குமா?

4. நீங்கள் சேர்ந்து இருக்கும் நேரத்தை விட தனியாக இருக்கும்போது காதல் உணர்வு அதிகமாக இருக்கிறதா?

5. உங்களோட தோழிதான் இந்த உலகத்திலேயே ரொம்ப நல்லவர், அழகானவர் என்று நினைக்கிறீர்களா?

6. வீட்டில் உறவினர்களுடன் இருக்கும் போதும் இனம் புரியாத வருத்தத்தோடு இருக்கிற மாதிரி தோணுதா?

7. உங்கள் தோழி பணம், குழந்தைகள் விஷயத்தில் என்ன நினைக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?

8. உங்கள் தோழியைப் பார்க்கப் போகும்போது எப்படி அழகாக டிரெஸ் பண்ணணும், எப்படிப் பேசவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறீர்களா?

9. நீங்களும் உங்கள் தோழியும் உங்களின் அப்பா, அம்மாவைப்பற்றியும் வீட்டைப்பற்றியும் பிடிக்காத விஷயங்களை மனம்விட்டுப் பேசுவீர்களா?

10. வெளியூர் செல்லும் உங்கள் தோழி அன்போடு உங்களுக்கு எழுதும் கடிதங்களை மற்ற நண்பர்களுக்குக் காட்டுவீர்களா?

இவைதான் அந்த பத்துக்கேள்விகள். உங்க பதில்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியிருக்கீங்கன்னு பார்க்கலாம். அதுக்கு முன்னாடி காதலைப்பத்தி நான் கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன்.

??காதல் என்பது ஒரு புனிதமான உணர்வு. உண்மையான காதல் சட்டென்று வராது. ?நாங்க முதன்முதலா சந்திச்ச போதே காதல் வந்துடுச்சு?ன்னு சிலபேர் சொல்வாங்க. உண்மையில அவங்கவங்க மனசுல ஒரு ஐடியல் இமேஜ் இருக்கும். அதை தான் சந்திக்கிற ஆட்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பாங்க. அது ஒரு ஈர்ப்பு! அவ்வளவுதான்... அதிலிருந்து காதல் வளரலாம். ஆனால் அதுக்கு கொஞ்சகாலம் பிடிக்கும்.

அதேமாதிரி பொறாமைப்படுறது உண்மையான காதலுக்கான குணம் இல்ல. இந்தக் காலத்து டீன்_ஏஜ் பசங்க ரொம்ப முரட்டுத்தனமா இருக்கிறதையும், பொறாமைப்படுறதையும் காதலை உறுதியாக்கும்னு நம்புறாங்க. பொறாமை என்பது உங்களுடைய பொஸஸிவ்வான குணத்தைத்தான் காட்டுது. உங்க காதல்மீது இருக்கிற நம்பிக்கைக் குறைவைத்தான் அந்தப் பொறாமை காட்டும்.

சரி, இனி விடைகளுக்கு வருவோம். பத்துக் கேள்விகளுக்கான மதிப்பெண்கள் என்னன்னு கொடுத்திருக்கேன். அதைச் சரியாகப் பார்த்து, இப்ப நீங்க உண்மையிலேயே காதல் வசப்பட்டிருக்கீங்களான்னு புரிஞ்சுக்கோங்க?

மதிப்பெண்கள் விவரம்:

?இல்லை? என்ற பதில்கள் ஒவ்வொன்றுக்கும் பத்து மதிப்பெண்கள். ?ஆமாம்? என்ற பதில்கள் ஒவ்வொன்றுக்கும் பூஜ்யம் மதிப்பெண்கள்.

இதில் ஏழாம் கேள்வி மட்டும் விதிவிலக்கு. இந்த ஒரேயரு கேள்விக்கு மட்டும் ?ஆமாம்? என்றால் பத்து மதிப்பெண்கள். ?இல்லை? என்றால் பூஜ்யம் மதிப்பெண்கள்.

70_100 வெரிகுட். உண்மையான காதல் மாதிரிதான் தெரியுது.

50_60 ஜாக்கிரதை... காதல் வைரஸ் தாக்கத் தொடங்கலாம்.

0_40 நோ சான்ஸ்!

நன்றி: புதுமை

Edited by nunavilan

அட....அட நானும் வாரேன் படிக்க...(தனுஷ் அண்ணா கிட்ட தான்)..ஜம்மு பேபி மொண்டசூரி பாடம் படிகாட்டியும் இப்படியான பாடங்கள் எல்லாம் கரக்டா படிக்குமே.. :D (நிசமா என்னால முடியல்ல)..

சரி ஜம்மு பேபி காதல் வலையில் விழுந்திட்டா இல்லையா என்று பார்போம் என்ன...(நீங்க தான் சொல்ல வேண்டும் ஜம்மு பேபி விழுந்திட்டோ இல்லையோ என்று ஜம்மு பேபி படியால விழுந்ததை கேட்கல காதலில விழுந்ததோ இல்லையோ என்று ஒகேயோ :( )..

ஜம்மு பேபி கீயூசன் அட்டன்ட் பண்ண போகுது எல்லாரும் சைலன்சா இருங்கோ..(இது எப்படி இருக்கு)..

1. காதல் மாதிரியான விஷயம், திடீரென நடக்கும் சமாச்சாரம் என்று நினைக்கிறீர்களா?

திடீரென வயித்தால வேண்டும் என்றா போகலாம் ஆனா காதல் அப்படியா...(என்ன கொடுமை இது)..இந்த கேள்வி எனக்கு பிடிகல..(நெஸ்ட் கீயூசன் :o )

2. உங்கள் தோழியுடன் வேறு யாராவது நெருங்கிப் பழக முயன்றால் அதைப் பார்த்து உங்களுக்குப் பொறாமை வருமா?

நெவர் வரவே வாராது அப்ப தானே நான் இன்னொருவா கூட கதைக்கலாம் இது கூட தெரியாதா என்ன..(இப்படியான மாட்டரில எல்லாம் ஜம்மு பேபி கிளவர்)..

3. நீங்களும், உங்கள் தோழியும் தனித்தனியாக இருக்கும்போது, உங்கள் நினைவுகள் உங்கள் நலன்களைவிட உங்கள் தோழியின் நலனைப் பற்றித்தான் இருக்குமா?

அட இது என்ன கொடுமை என்ன பற்றி நினைக்கவே நோ டைம் இதில தோழியை பற்றி நினைக்கிறதோ.. <_< (உது அநியாயம்)...

4. நீங்கள் சேர்ந்து இருக்கும் நேரத்தை விட தனியாக இருக்கும்போது காதல் உணர்வு அதிகமாக இருக்கிறதா?

சேர்ந்திருக்கும் போதும் ஒரு உணர்வும் இல்லை தனிய இருக்கும் போதும் நேக்கு ஒரு உணர்வும் இல்லையப்பா..(எல்லா நேரத்திலையும் கப்பியா தான் இருப்பன் :( )..

5. உங்களோட தோழிதான் இந்த உலகத்திலேயே ரொம்ப நல்லவர், அழகானவர் என்று நினைக்கிறீர்களா?

எந்த தோழியை பற்றி நான் சொல்லுறது ஒருவா அழகா இருப்பா இன்னொருவா நல்லவாவா இருப்பா..(இப்ப நான் யாரை பற்றி சொல்லுறது :D )..

6. வீட்டில் உறவினர்களுடன் இருக்கும் போதும் இனம் புரியாத வருத்தத்தோடு இருக்கிற மாதிரி தோணுதா?

சா...சா அப்படி எல்லாம் இல்லை...(உறவினர்கள் இருந்தா தான் ஜம்மு பேபிக்கு சந்தோசமே)..

7. உங்கள் தோழி பணம், குழந்தைகள் விஷயத்தில் என்ன நினைக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?

அவா என்ன நினைக்கிறா என்று எனகென்னப்பா தெரியும்...(இது கொடுமை)..நான் போய் குழந்தை மாட்டர் எப்படி என்று கேட்டா அடி அல்லோ விழும்...(உது நல்லா இல்ல சொல்லிட்டன்)...

8. உங்கள் தோழியைப் பார்க்கப் போகும்போது எப்படி அழகாக டிரெஸ் பண்ணணும், எப்படிப் பேசவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறீர்களா?

நாம எப்பவுமே அழகா தான் டிரஸ் பண்ணுறனாங்க...(சோ தோழியை பார்க்க போகக்க மட்டும் இல்லை)..அட நான் எப்படி பேசுறது என்று யோசிக்கிறதே இல்லை பேசின பிறகும் யோசிக்கிறதில்ல.. :D (சொல்ல போனா யாழில பேசுற மாதிரி என்று வைத்து கொள்ளளாம்)..

9. நீங்களும் உங்கள் தோழியும் உங்களின் அப்பா, அம்மாவைப்பற்றியும் வீட்டைப்பற்றியும் பிடிக்காத விஷயங்களை மனம்விட்டுப் பேசுவீர்களா?

ம்ம்ம்....மம்மியை பற்றி பேசுவன்..(மம்மியை மிஸ் பண்ணுறேன் என்று சொல்லுவன்)....அப்படியே தான் டாடியையும் சொல்லுவன்..அட வீட்ட பிடிக்காத விசயங்கள் என்று எல்லாம் இல்லை..(ஏதாச்சும் கவலையா இருந்தா கண்டிப்பா நண்பியிட்ட தான் சொல்லுவன் நண்பனிட்ட சொல்லுறதை விட)..

10. வெளியூர் செல்லும் உங்கள் தோழி அன்போடு உங்களுக்கு எழுதும் கடிதங்களை மற்ற நண்பர்களுக்குக் காட்டுவீர்களா?

அட....அட அக்சுவலா எனக்கு தோழி கடிதம் எல்லாம் போடுறதே இல்லை அப்படி போட்டாலும் இதை எல்லாம் மிணகட்டு காவி கொண்டு எல்லாம் போக மாட்டன் சொல்லிட்டன்...(ரொம்ப கொடுமையாக்கும்)..

அப்பாடா ஒரு மாதிரி பிட் அடிக்காம் எல்லாம் கீயூசனையும் அட்டன்ட் பண்ணிட்டன்...நுணா அண்ணா எக்சாம் ரிசல்சை சொல்லுங்கோ..(அட யாழ்கள மெம்பர்ஸ் நீங்க தான் சொல்ல வேண்டும் ஜம்மு பேபி காதலில விழுந்திட்டா இல்லையா என்று)...எவ்வளவு கஷ்டபட்டு எக்சாம் செய்திருக்கிறன் என்ன... :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா காதல் ஒரு செருப்பு சைஸ் சரியா இருந்தா யாரும் மாட்டி கொள்ளளாம்"

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

என் காதலுக்கு சோதனையா?

1. காதல் மாதிரியான விஷயம், திடீரென நடக்கும் சமாச்சாரம் என்று நினைக்கிறீர்களா?

பின்ன, அதுக்கென்று திட்டம் போட்டு அலைந்து கொண்டிருக்கவா முடியும். காதல் ஒரு சந்தர்ப்ப வசமானது.

2. உங்கள் தோழியுடன் வேறு யாராவது நெருங்கிப் பழக முயன்றால் அதைப் பார்த்து உங்களுக்குப் பொறாமை வருமா?

அத ஒரு ஆணாக இருக்காதவரை பொறாமை வராது.

3. நீங்களும், உங்கள் தோழியும் தனித்தனியாக இருக்கும்போது, உங்கள் நினைவுகள் உங்கள் நலன்களைவிட உங்கள் தோழியின் நலனைப் பற்றித்தான் இருக்குமா?

ஆமாம், என்னிடம் இருக்கிற சில்லறைகள் முதலில் அவளுக்காகச் செலவு செய்வேன். அத அவள் எனது நலனிலும் அக்கறை செலுத்துகிறாளா என்று பார்ப்பதற்கு.

4. நீங்கள் சேர்ந்து இருக்கும் நேரத்தை விட தனியாக இருக்கும்போது காதல் உணர்வு அதிகமாக இருக்கிறதா?

அப்படியே மேலே மிதந்து கொண்டே இருக்கத் தோன்றுதுங்க.

5. உங்களோட தோழிதான் இந்த உலகத்திலேயே ரொம்ப நல்லவர், அழகானவர் என்று நினைக்கிறீர்களா?

நல்லவர் என்ற விடயத்தைவிட அழகானவர் என்ற விடயந்தான் முதலில். அப்படித்தான் நினைப்பேன். (திருமணத்தின் பின்தான் என் தோழியைவிடவும் மற்றப் பெண்கள் அழகாயிருப்பார்கள்)

6. வீட்டில் உறவினர்களுடன் இருக்கும் போதும் இனம் புரியாத வருத்தத்தோடு இருக்கிற மாதிரி தோணுதா?

வேற, இந்த உலகத்தில் நானும் அவளும் மட்டுந்தான் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன்.

7. உங்கள் தோழி பணம், குழந்தைகள் விஷயத்தில் என்ன நினைக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆரம்பத்தில் என் சில்லறைகளை அவளுக்காகச் செலவு செய்வதே இதை அறிந்து கொள்வதற்காகத்தானே.

8. உங்கள் தோழியைப் பார்க்கப் போகும்போது எப்படி அழகாக டிரெஸ் பண்ணணும், எப்படிப் பேசவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறீர்களா?

ஐயோ! ரெம்பக் கவனம். பேசும்போது ஒரு வார்த்தை கூட இன்னொரு பெண்ணைப்பற்றியதில்லாமல் பார்த்துக் கொள்வேன்.

9. நீங்களும் உங்கள் தோழியும் உங்களின் அப்பா, அம்மாவைப்பற்றியும் வீட்டைப்பற்றியும் பிடிக்காத விஷயங்களை மனம்விட்டுப் பேசுவீர்களா?

ம்கும், அவளுக்குப் பிடிக்காத விடயத்தை நான் ஆரம்பத்தில் பேசமாட்டேன்.

10. வெளியூர் செல்லும் உங்கள் தோழி அன்போடு உங்களுக்கு எழுதும் கடிதங்களை மற்ற நண்பர்களுக்குக் காட்டுவீர்களா?

காட்டமாட்டேன். அந்தத் திட்டுக்களைக் காட்டி என் பொட்டுக்களை ஏன் வெளிப்படுத்துவான்.

நான் காதலிக்கலாமுங்களாண்ணா? :huh::lol:

  • கருத்துக்கள உறவுகள்

3. நீங்களும்இ உங்கள் தோழியும் தனித்தனியாக இருக்கும்போதுஇ உங்கள் நினைவுகள் உங்கள் நலன்களைவிட உங்கள் தோழியின் நலனைப் பற்றித்தான் இருக்குமா?

அட இது என்ன கொடுமை என்ன பற்றி நினைக்கவே நோ டைம் இதில தோழியை பற்றி நினைக்கிறதோ.. (உது அநியாயம்)...

4. நீங்கள் சேர்ந்து இருக்கும் நேரத்தை விட தனியாக இருக்கும்போது காதல் உணர்வு அதிகமாக இருக்கிறதா?

சேர்ந்திருக்கும் போதும் ஒரு உணர்வும் இல்லை தனிய இருக்கும் போதும் நேக்கு ஒரு உணர்வும் இல்லையப்பா..(எல்லா நேரத்திலையும் கப்பியா தான் இருப்பன் )..

இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றோடு ஒன்று முரண்பாடக உள்ளது. 3வது தோழியை பற்றியும். 4வது காதலியை பற்றியும் கேட்கபட்டுள்ளதே?

இந்த வினாத்தாள் திருத்ததிற்கு உடனடியாகவே உட்படுத்தபட வேண்டியது

On the picture the GIRL'S both.... both... both eyes are looking prety

Edited by Maruthankerny

10. வெளியூர் செல்லும் உங்கள் தோழி அன்போடு உங்களுக்கு எழுதும் கடிதங்களை மற்ற நண்பர்களுக்குக் காட்டுவீர்களா?

காட்டமாட்டேன். அந்தத் திட்டுக்களைக் காட்டி என் பொட்டுக்களை ஏன் வெளிப்படுத்துவான்.

நான் காதலிக்கலாமுங்களாண்ணா?

இறைவன் மாமா இது உங்களுக்கே நன்னா இருக்கா..(முடியல்ல என்னால :( )...ஜம்மு பேபி எக்சாமில பாஸா என்று பார்க்க சொன்னா..(இறைவன் மாமாவே எக்சாம் செய்து போட்டு ரிசல்ஸ் கேட்கிறா ர் :huh:)...அப்ப யாரப்ப ரிசல்ஸ் சொல்லுறது...(நம்ம கறுப்பி அக்காவை பிடிப்போமா ரிசல்ஸ் சொல்ல :D )...எஸ்கீயூஸ் மீ கறுப்பி அக்கா இங்க ஒருக்கா வாங்கோ பிளீஸ்..(அக்சுவலா இந்த எக்சாமில நாம பாஸா இல்லையா என்று சொல்லுங்கோ பார்போம் :lol: )...

அப்ப இறைவன் மாமா தோழியிட்ட இருந்து வந்த எல்லா கடிதமும் திட்டி தான் வந்ததோ அட நன்னா இருக்கே...(மாமா எனக்கு மட்டும் காட்டுங்கோ நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன் :unsure: )...தோழியிட்ட ஏச்சு வாங்கிறது இருக்கே அது ஒரு தனிசுகம் பாருங்கோ....(இதற்காகவே நான் சும்மா லொள்ளு பண்ணுறனான் என்றா பாருங்கோ மாமா :D )..

அப்ப நான் வரட்டா!!

3. நீங்களும்இ உங்கள் தோழியும் தனித்தனியாக இருக்கும்போதுஇ உங்கள் நினைவுகள் உங்கள் நலன்களைவிட உங்கள் தோழியின் நலனைப் பற்றித்தான் இருக்குமா?

அட இது என்ன கொடுமை என்ன பற்றி நினைக்கவே நோ டைம் இதில தோழியை பற்றி நினைக்கிறதோ.. (உது அநியாயம்)...

4. நீங்கள் சேர்ந்து இருக்கும் நேரத்தை விட தனியாக இருக்கும்போது காதல் உணர்வு அதிகமாக இருக்கிறதா?

சேர்ந்திருக்கும் போதும் ஒரு உணர்வும் இல்லை தனிய இருக்கும் போதும் நேக்கு ஒரு உணர்வும் இல்லையப்பா..(எல்லா நேரத்திலையும் கப்பியா தான் இருப்பன் )..

இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றோடு ஒன்று முரண்பாடக உள்ளது. 3வது தோழியை பற்றியும். 4வது காதலியை பற்றியும் கேட்கபட்டுள்ளதே?

இந்த வினாத்தாள் திருத்ததிற்கு உடனடியாகவே உட்படுத்தபட வேண்டியது

On the picture the GIRL'S both.... both... both eyes are looking prety

ம்ம்ம்..மருதம்கேணி அண்ணா...(எக்சாம் வைத்தா தனுஷ் அண்ணாட்ட தான் கேட்கனும் அவரே குழம்பி போயிட்டார் போல இருக்கு :unsure: )..பட் அண்ணா "காதல்" வந்து தோழியிடமும் வரலாம் அம்மா மேலையும் வரலாம் அந்த அர்த்தத்தில் கூட சொல்லி இருக்கலாம் தானே...(யாரையும் நேசிக்கலாம் தானே மனதிற்கு பிடித்திருந்தா என்ன அண்ணா நான் சொல்லுறது சரி தானே :( )...அது காதலியாக தான் இருக்க வேண்டும் என்று இல்லை தானே இப்ப கூட ஜம்மு பேபி இந்த உலகத்தை நேசிக்குது அதற்காக உலகம் ஜம்மு பேபியை நேசித்திடுமா... :unsure: (என்னால முடியல்ல :( )..

அப்ப நான் வரட்டா!!

அட....அட நானும் வாரேன் படிக்க...(தனுஷ் அண்ணா கிட்ட தான்)..ஜம்மு பேபி மொண்டசூரி பாடம் படிகாட்டியும் இப்படியான பாடங்கள் எல்லாம் கரக்டா படிக்குமே.. (நிசமா என்னால முடியல்ல)..

சரி ஜம்மு பேபி காதல் வலையில் விழுந்திட்டா இல்லையா என்று பார்போம் என்ன...(நீங்க தான் சொல்ல வேண்டும் ஜம்மு பேபி விழுந்திட்டோ இல்லையோ என்று ஜம்மு பேபி படியால விழுந்ததை கேட்கல காதலில விழுந்ததோ இல்லையோ என்று ஒகேயோ )..

ஜம்மு பேபி கீயூசன் அட்டன்ட் பண்ண போகுது எல்லாரும் சைலன்சா இருங்கோ..(இது எப்படி இருக்கு)..

1. காதல் மாதிரியான விஷயம், திடீரென நடக்கும் சமாச்சாரம் என்று நினைக்கிறீர்களா?

திடீரென வயித்தால வேண்டும் என்றா போகலாம் ஆனா காதல் அப்படியா...(என்ன கொடுமை இது)..இந்த கேள்வி எனக்கு பிடிகல..(நெஸ்ட் கீயூசன் )

2. உங்கள் தோழியுடன் வேறு யாராவது நெருங்கிப் பழக முயன்றால் அதைப் பார்த்து உங்களுக்குப் பொறாமை வருமா?

நெவர் வரவே வாராது அப்ப தானே நான் இன்னொருவா கூட கதைக்கலாம் இது கூட தெரியாதா என்ன..(இப்படியான மாட்டரில எல்லாம் ஜம்மு பேபி கிளவர்)..

3. நீங்களும், உங்கள் தோழியும் தனித்தனியாக இருக்கும்போது, உங்கள் நினைவுகள் உங்கள் நலன்களைவிட உங்கள் தோழியின் நலனைப் பற்றித்தான் இருக்குமா?

அட இது என்ன கொடுமை என்ன பற்றி நினைக்கவே நோ டைம் இதில தோழியை பற்றி நினைக்கிறதோ.. (உது அநியாயம்)...

4. நீங்கள் சேர்ந்து இருக்கும் நேரத்தை விட தனியாக இருக்கும்போது காதல் உணர்வு அதிகமாக இருக்கிறதா?

சேர்ந்திருக்கும் போதும் ஒரு உணர்வும் இல்லை தனிய இருக்கும் போதும் நேக்கு ஒரு உணர்வும் இல்லையப்பா..(எல்லா நேரத்திலையும் கப்பியா தான் இருப்பன் )..

5. உங்களோட தோழிதான் இந்த உலகத்திலேயே ரொம்ப நல்லவர், அழகானவர் என்று நினைக்கிறீர்களா?

எந்த தோழியை பற்றி நான் சொல்லுறது ஒருவா அழகா இருப்பா இன்னொருவா நல்லவாவா இருப்பா..(இப்ப நான் யாரை பற்றி சொல்லுறது )..

6. வீட்டில் உறவினர்களுடன் இருக்கும் போதும் இனம் புரியாத வருத்தத்தோடு இருக்கிற மாதிரி தோணுதா?

சா...சா அப்படி எல்லாம் இல்லை...(உறவினர்கள் இருந்தா தான் ஜம்மு பேபிக்கு சந்தோசமே)..

7. உங்கள் தோழி பணம், குழந்தைகள் விஷயத்தில் என்ன நினைக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?

அவா என்ன நினைக்கிறா என்று எனகென்னப்பா தெரியும்...(இது கொடுமை)..நான் போய் குழந்தை மாட்டர் எப்படி என்று கேட்டா அடி அல்லோ விழும்...(உது நல்லா இல்ல சொல்லிட்டன்)...

8. உங்கள் தோழியைப் பார்க்கப் போகும்போது எப்படி அழகாக டிரெஸ் பண்ணணும், எப்படிப் பேசவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறீர்களா?

நாம எப்பவுமே அழகா தான் டிரஸ் பண்ணுறனாங்க...(சோ தோழியை பார்க்க போகக்க மட்டும் இல்லை)..அட நான் எப்படி பேசுறது என்று யோசிக்கிறதே இல்லை பேசின பிறகும் யோசிக்கிறதில்ல.. (சொல்ல போனா யாழில பேசுற மாதிரி என்று வைத்து கொள்ளளாம்)..

9. நீங்களும் உங்கள் தோழியும் உங்களின் அப்பா, அம்மாவைப்பற்றியும் வீட்டைப்பற்றியும் பிடிக்காத விஷயங்களை மனம்விட்டுப் பேசுவீர்களா?

ம்ம்ம்....மம்மியை பற்றி பேசுவன்..(மம்மியை மிஸ் பண்ணுறேன் என்று சொல்லுவன்)....அப்படியே தான் டாடியையும் சொல்லுவன்..அட வீட்ட பிடிக்காத விசயங்கள் என்று எல்லாம் இல்லை..(ஏதாச்சும் கவலையா இருந்தா கண்டிப்பா நண்பியிட்ட தான் சொல்லுவன் நண்பனிட்ட சொல்லுறதை விட)..

10. வெளியூர் செல்லும் உங்கள் தோழி அன்போடு உங்களுக்கு எழுதும் கடிதங்களை மற்ற நண்பர்களுக்குக் காட்டுவீர்களா?

அட....அட அக்சுவலா எனக்கு தோழி கடிதம் எல்லாம் போடுறதே இல்லை அப்படி போட்டாலும் இதை எல்லாம் மிணகட்டு காவி கொண்டு எல்லாம் போக மாட்டன் சொல்லிட்டன்...(ரொம்ப கொடுமையாக்கும்

வாழ்க்கையில காதலே வராது. யாராவது பெரியவங்கள் பார்த்து செய்தால் தான் இல்லாட்டி பிரமச்சாரி தான். :lol::huh:

இறைவன் மாமா இது உங்களுக்கே நன்னா இருக்கா..(முடியல்ல என்னால :unsure: )...ஜம்மு பேபி எக்சாமில பாஸா என்று பார்க்க சொன்னா..(இறைவன் மாமாவே எக்சாம் செய்து போட்டு ரிசல்ஸ் கேட்கிறா ர் :huh:)...அப்ப யாரப்ப ரிசல்ஸ் சொல்லுறது...(நம்ம கறுப்பி அக்காவை பிடிப்போமா ரிசல்ஸ் சொல்ல :unsure: )...எஸ்கீயூஸ் மீ கறுப்பி அக்கா இங்க ஒருக்கா வாங்கோ பிளீஸ்..(அக்சுவலா இந்த எக்சாமில நாம பாஸா இல்லையா என்று சொல்லுங்கோ பார்போம் :lol: )...

அப்ப இறைவன் மாமா தோழியிட்ட இருந்து வந்த எல்லா கடிதமும் திட்டி தான் வந்ததோ அட நன்னா இருக்கே...(மாமா எனக்கு மட்டும் காட்டுங்கோ நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன் :unsure: )...தோழியிட்ட ஏச்சு வாங்கிறது இருக்கே அது ஒரு தனிசுகம் பாருங்கோ....(இதற்காகவே நான் சும்மா லொள்ளு பண்ணுறனான் என்றா பாருங்கோ மாமா :( )..

அப்ப நான் வரட்டா!!

என்னடா மோனே, செய்யுறது. இந்த கழுத்தறுக்கிற காதல ஒரு தரம் வளைச்சுப் பிடிப்பம் எண்டு பாத்தா, எப்பவுமே எஸ்கேப்பாகிக் கொண்டேயிருக்கு. ஒருமாதிரி எக்ஸாம் பாஸ் பண்ணிட்டா எப்படியாவது மாட்டாமலா போகும்.

அத சரி, உன்ர குருவானவர் என்ன ஆளையே காணம். ஏதாவது சிக்கல்ல, அதுதான் காதல்ல மாட்டுப்பட்டு மடக்கிப்போட்டாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரி: உங்களின் ஐ.டி யைக் காட்டுங்கோ!

அடியேன்: இந்தாருங்கோ!

அதி : உங்களை பரீட்சை எழுத அனுமதிப்பதற்கில்லை.

அடி : காரணம்!

அதி : இது இளைஞர்களுக்கு, காதலிக்கிறவர்களுக்கு!

அடி : ஐயா! ஐம்பதிலும் ஆசை வரும்!

அதி : அது பாட்டுக்கு வரட்டும். இப்ப நீர் போய் வாரும்.

அடி : யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க!

என் காதல் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்க!!! :rolleyes::lol:

வாழ்க்கையில காதலே வராது. யாராவது பெரியவங்கள் பார்த்து செய்தால் தான் இல்லாட்டி பிரமச்சாரி தான்.

ம்ம்ம்...கவி அக்கா காலை காட்டுங்கோ... :rolleyes: (அச்சோ காலை வாறி விட மாட்டன் விழுந்து கும்பிட தான் :D )..ஏனேன்றா எனக்காக இது கூட செய்யமாட்டியளா என்ன..(அது தான் யாரையாச்சும் பார்த்து :lol: )...சா..கவி அக்கா மகள் இல்லாம போச்சே.. :D

அப்ப நான் வரட்டா!!

என்னடா மோனே, செய்யுறது. இந்த கழுத்தறுக்கிற காதல ஒரு தரம் வளைச்சுப் பிடிப்பம் எண்டு பாத்தா, எப்பவுமே எஸ்கேப்பாகிக் கொண்டேயிருக்கு. ஒருமாதிரி எக்ஸாம் பாஸ் பண்ணிட்டா எப்படியாவது மாட்டாமலா போகும்.

அத சரி, உன்ர குருவானவர் என்ன ஆளையே காணம். ஏதாவது சிக்கல்ல, அதுதான் காதல்ல மாட்டுப்பட்டு மடக்கிப்போட்டாங்களோ?

அட....இறைவன் மாமா "காதலை தேடி" நாம போக கூடாது நம்ம தேடி காதல் வரணும் இல்ல வர வைக்கணும் :D ..மாமா வாழ்க்கையில எந்த சோதனையில வேண்டும் என்றாலும் ஈசியா பாஸ் பண்ணிடலாம் ஆனா காதல் சோதனை இருக்கே...அது ஒரு வேதனை..அதை சாதித்தா அது ஒரு சாதனை.. :D (ரொம்ப கொடுமையாக்கும்)..

அட மாமா நாம காதல் சோதனை செய்யிறோம் நம்ம குரு பள்ளியிள பிட் அடித்து சோதனை செய்து கொண்டிருக்கிறார்... :D (சா..சா குருவை யாரும் மடக்கலாமா என்ன ஏனென்றா அவரே மடங்கி போயிடுவார் என்று சொல்ல வந்தனாக்கும் :D )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ

உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணா அண்ணா நுணா அண்ணா நான் பாஸோ வெயிலோ என்று சொல்லல்ல எக்சாமில வெயில் ஆகினா மம்மி அடிப்பா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

70_100 வெரிகுட். உண்மையான காதல் மாதிரிதான் தெரியுது. :lol:

70_100 வெரிகுட். உண்மையான காதல் மாதிரிதான் தெரியுது. :lol:

இது என்னடப்பா கொடுமை... :D (இப்ப நான் யாரை தான் காதலிக்கிறது இதையும் நீங்களோ சொல்லுங்கோ :D )...

காதல் வந்ததும் ஜம்முவின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இதுகூட தெரியாம. இவதான்.

normal_chennai-actress-bhoomika-in-skirt.jpg

Edited by nunavilan

இது என்னடப்பா கொடுமை... :D (இப்ப நான் யாரை தான் காதலிக்கிறது இதையும் நீங்களோ சொல்லுங்கோ :D )...

காதல் வந்ததும் ஜம்முவின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

உன்ர செல்லம்மாவை கைவிட்டுப்போட்டு இப்ப இப்ப என்ன வேண்டிக்கிடக்கு. அந்தப் பிள்ளையின்ர தவிப்ப இனி ஆர்தான் ஆற்றப் போகினம். :lol::(

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நான் வரட்டா!!

பெருதன்மை என்பது உங்களிடம் இல்லாமலிருக்கலாம். ஆனாலும் தெரிந்ர் கொண்டும் தெரியாததுபோல் உலகம் என்னை காதலிக்கமா என்று சந்தேகம் கொள்ளலாமா? (ஜம்மு) பேபியை விட்டால் இந்த உலகம் காதலிக்க யார் இருக்கா????

இதென்ன இதுகூட தெரியாம. இவதான்.

normal_chennai-actress-bhoomika-in-skirt.jpg

அட...நன்னா தான் இருக்கா..(பட் அவா என்னை லவ் பண்ணுறாவோ :) )..அங்க தான் மாட்டரே இருக்கு நுணா அண்ணா :lol: ..அக்சுவலா ஜம்மு பேபியை விட வயசு கூடினவா போல இருக்கா..(இது சரிபட்டு வருமோ :lol: )..பிறகு மம்மி ஏசுவா..(இது நேக்கு வேண்டாம் இந்த பழம் புளிக்கும் :( )..

அப்ப நான் வரட்டா!!

உன்ர செல்லம்மாவை கைவிட்டுப்போட்டு இப்ப இப்ப என்ன வேண்டிக்கிடக்கு. அந்தப் பிள்ளையின்ர தவிப்ப இனி ஆர்தான் ஆற்றப் போகினம்.

என்ர மாமா என்ன பார்த்து என்ன சொல்லிட்டியள்..(நேக்கு அழுகை அழுகையா வருது :( )..என்ர செல்லமாவின்ட தவிர்ப்ப ஆற்ற தானே நம்ம மாமா இருக்கிறார்.. :D (அது தான் உங்களை சொன்னனான் பாருங்கோ)..இறைவன் மாமா எனக்காக இதை கூட செய்ய மாட்டியளா என்ன..(றோம்ப கொடுமை என்ன :D )...

"நெஞ்சுகுள்ள இன்னாரென்று சொன்னா புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிந்தாலும் என்ர செல்லமாவின்ட உருவம்

அழியாது..." :D

எப்படி மாமா இருக்கு சோங்...(இப்படி ஒரு சோங்கை போச்சு சுபம் என்று முடித்திட மாட்டன் அங்க தான் ஜம்மு பேபி கீரோ ஆகிறான் :lol: )...ஆகா நாமளும் கீரோ ஆகிட்டோமா.. :D

அப்ப நான் வரட்டா!!

பெருதன்மை என்பது உங்களிடம் இல்லாமலிருக்கலாம். ஆனாலும் தெரிந்ர் கொண்டும் தெரியாததுபோல் உலகம் என்னை காதலிக்கமா என்று சந்தேகம் கொள்ளலாமா? (ஜம்மு) பேபியை விட்டால் இந்த உலகம் காதலிக்க யார் இருக்கா????

அட..அட நேக்கே தெரியாம போச்சே.. :lol: (அப்ப இன்றையிலிருந்து நாம உலகத்தை ஓவரா காதலிக்க போறன் அண்ணா :( )..உலகமே ஜ லவ் யூ செல்லம்..(றோம்ப ஓவரா இருக்கோ நேக்கு அப்படி தெரியல :D )..

"உன்னதனமான உலகமே

உன்னில் பலர் உளர்

உனக்கு யார் உளர்

உனக்காக உன்னதனமான

நான் உளேன்".. :lol:

இது எப்படி இருக்கு அது தான் உலகதிற்கு காதல் கவிதை எழுதி பார்த்தனான் :D..( கவிதை மாதிரி இல்லாட்டி வெறி சாறி :)).. உலகத்தை காதலிக்கிறதில ஒரு சுகம் இருக்கு தான் பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

.என்ர மாமா என்ன பார்த்து என்ன சொல்லிட்டியள்..(நேக்கு அழுகை அழுகையா வருது :( )..என்ர செல்லமாவின்ட தவிர்ப்ப ஆற்ற தானே நம்ம மாமா இருக்கிறார்.. :D (அது தான் உங்களை சொன்னனான் பாருங்கோ)..இறைவன் மாமா எனக்காக இதை கூட செய்ய மாட்டியளா என்ன..(றோம்ப கொடுமை என்ன :D )...

"நெஞ்சுகுள்ள இன்னாரென்று சொன்னா புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிந்தாலும் என்ர செல்லமாவின்ட உருவம்

அழியாது..." :lol:

எப்படி மாமா இருக்கு சோங்...(இப்படி ஒரு சோங்கை போச்சு சுபம் என்று முடித்திட மாட்டன் அங்க தான் ஜம்மு பேபி கீரோ ஆகிறான் :lol: )...ஆகா நாமளும் கீரோ ஆகிட்டோமா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

இங்கபார் என்ர ஆசை மருமகனே! நாம ரெண்டு பேருந்தான் சோதனை எழுதியிருக்கிறம். எனக்கு வயசும் போகுது. கொஞசமும் விட்டுத்தரமாட்டியே. இன்னமும் இளசு. அதிலையும் இன்னமும் காலங்கிடக்குது. மாமாவுக்கு வழிவிட்டு கொஞ்சம் ஒதுங்கி நிக்கேலாதே.

அப்படி ஒதுங்கினால் யாரிட்டையும், மூச்சுக்காட்டக் கூடாது. அப்புறம் வெக்கக்கேடு. காலங்கெட்டுக்கிடக்குது தெரியுமோ.

இப்பாவாச்சும் என்ர மாமாவிற்கு என்ர பாசம் விளங்கிச்சே..(முடியல்ல என்னால :lol: )..என்ர மாமாவிற்கு இதை கூடவா விட்டு தரமாட்டன்...(மாமா கேட்டிருந்தா ஒலிம்பிக்கில ஓடுறதை கூட விட்டு தந்திருப்பனல :unsure: )..இப்ப சொல்லுறன் தீர்ப்பு..(அட தீர்பில்லை)..நான் விட்டு தாரேன் என்ர மாமாவிற்காக..(மாமாவிற்கு ஒரு பொம்பிளை புள்ள பிறந்தா என்ன கவனிக்க மாட்டாரா என்ன :lol: )..

சா..சா மூச்செல்லாம் காட்ட மாட்டன் ஆனா மூட்டு விடுவன் இல்லாட்டி ஒரடியா ரகுவரன் மாதிரி தான் நேக்கும் டிக்கட் தந்திடுவாங்க.. :( (பிறகு என்ர மாமாவை யார் பார்கிறது :D )..மாமா எங்கிருந்தாலும் நல்லா இருங்கோ..(நான் வாரென் மாமா :lol: )..

"ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்" :D

அப்ப நான் வரட்டா!!

அடி : ஐயா! ஐம்பதிலும் ஆசை வரும்!

அதி : அது பாட்டுக்கு வரட்டும். இப்ப நீர் போய் வாரும்.

:

ரொம்பவும் ரசித்தேன் சுவைத்தேன்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

காதவிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்

திருதணத்தில் கை பிடித்தான் வேறொருத்தியை

Edited by vvsiva

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.