Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் பொருத்தம் பார்க்க ;-)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது பொய் என்ரை பேரையும் முனியம்மாவின்ரை பெயரையும் போட்டுப்பார்க்க 99 வீதம் எண்டு காட்டுது. :huh::):D

  • Replies 52
  • Views 73.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

பாவனாவுக்கும் ஜெயம் ரவிக்கும் போட்டுப் பார்த்தீங்களோ ? அதுதான் 76% வருது :mellow:

76% பொருத்தம் வருது எண்டு நீங்க எழுதினதை அருவி பார்த்தால் ரொம்ப கவலைப்பட போறார் :mellow:

அருவி ஏன் கவலைப்பட வேண்டும். நான் வெறும் பொருத்தம் மட்டும் தானே பார்த்தேன். மற்றும்படி எல்லாமே... அந்த 01 வீதம் கூடத் தான் :mellow::mellow::)

அண்ணா,

பாவனாவுக்கும் ஜெயம் ரவிக்கும் போட்டுப் பார்த்தீங்களோ ? அதுதான் 76% வருது :mellow:

76% பொருத்தம் வருது எண்டு நீங்க எழுதினதை அருவி பார்த்தால் ரொம்ப கவலைப்பட போறார் :mellow:

அருவிக்கும் பாவனாக்கும் எண்டு போட்டுப்பாத்திட்டு இங்கவந்து தனக்குப் போட்டுப்பாத்ததா சொல்லுறார் அவ்வளவும் தான்! :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5.jpg

இவை இரண்டு பேருக்கும் எவ்வளவு பொருத்தம் எண்டு ஒருக்கால் பாத்து சொல்லுங்கோப்பா

நானும் ஒருவருக்கு பொருத்தம் பார்த்தனான்

77% பொருந்தி வருகிறது.

உண்மையில் இருவரும்

எதிரிகள் போல் தான் நடந்து கொள்வோம்.

உதாரணதிற்கு எனக்கு பிடிக்கும் விசயங்கள்

சில நேரங்களில் அவருக்கு பிடிப்பதில்லை

பின்னர் எப்படி 77% பொருந்தி வருகிறது

ஒரே குழப்பமாக இருக்கிறது..

உண்மையாவோ தங்கச்சி யார் அவர் என்று அண்ணாவிற்கே சொல்லவில்லை :( ...எப்பவுமே எதிரும் புதிருமா இருக்கிறவை தான் நல்ல பிரண்ஸ் என்று யாரோ சொல்லுறவை அல்லோ.. :mellow: (அட உங்களை சொல்லவில்லையாக்கும்)..அட இதுக்கே குழம்பினா..(நிசமா முடியல்ல என்னால :( )...

இது வரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீ தான் அழகியடி

இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை (அவரை) வதைப்பது கொடுமையடி..!! :mellow:

நிசமா நான் பாடல்ல தங்கச்சி யாரோ பாடி திரியினமா உண்மையோ என்று கேட்க வந்தனான் அதுக்காக அண்ணாவோட கோவிக்க கூடாது என்ன.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு றியலி சூப்பர்ப் :)

எல்லாம் அக்காட்ட படித்தது தானே... :(

அப்ப நான் வரட்டா!!

5.jpg

இவை இரண்டு பேருக்கும் எவ்வளவு பொருத்தம் எண்டு ஒருக்கால் பாத்து சொல்லுங்கோப்பா

யார் உவையள் தாத்த உங்கன்ட சொந்தகாரரே :) ..(சொல்லவே இல்ல நேக்கு :mellow: )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு அண்ணா

பாடுபவர்களோடு சேர்ந்து

நீங்களும் பாடி கொண்டு இருங்கோ

என்னோடு இனி கதைக்காதையுங்கோ. :rolleyes:

பாவனா பாவனா எண்டு இஞ்ச கொஞ்சப்பேர் அடிபட யாரப்பா அது பாவனா எண்டு நான் இப்ப கூகிளில தேடிப்பாத்தன். அது இது எண்டு இப்பத்தான் தெரிஞ்சிது. :unsure:

Bhavana49.jpg

பாவனா பாவனா எண்டு சொல்ல நானும் பெயரப்பாத்துப்போட்டு யாரோ வயசுபோன கிழவி எண்டு நினைச்சன். :) இது கதைக்கிறது மலையாளம் எண்டு விக்கிபீடியாவில எழுதி இருக்கிது. உவவ காதலிக்கிறதுக்கு முன்னம் உங்களுக்கு மலையாளம் தெரியுமோ கொமியூனிகேட் பண்ண?

அருவிக்கும் பாவனாக்கும் எண்டு போட்டுப்பாத்திட்டு இங்கவந்து தனக்குப் போட்டுப்பாத்ததா சொல்லுறார் அவ்வளவும் தான்! :unsure:

:)

பாவனா பாவனா எண்டு சொல்ல நானும் பெயரப்பாத்துப்போட்டு யாரோ வயசுபோன கிழவி எண்டு நினைச்சன். இது கதைக்கிறது மலையாளம் எண்டு விக்கிபீடியாவில எழுதி இருக்கிது. உவவ காதலிக்கிறதுக்கு முன்னம் உங்களுக்கு மலையாளம் தெரியுமோ கொமியூனிகேட் பண்ண?

ஆஹா......பாவனா நல்லா தமிழ் கதைப்பாவே.......... சண்டிவியில் பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் கதைச்சதைப் பார்த்திருக்கன், :)

ஆஹா......பாவனா நல்லா தமிழ் கதைப்பாவே.......... சண்டிவியில் பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் கதைச்சதைப் பார்த்திருக்கன்,

கொஞ்சம்விட்டால் நீங்களே பாவனாவுக்கு தமிழ் எல்லாம் சொல்லிக்குடுப்பீங்கள் போல இருக்கிது. :o

பெப்ஸி உங்கள் சொயிஸ் எண்டு போற நிகழ்ச்சியில ஆக்கள் கோல் பண்ணி தங்களுக்கு பிடிச்சமான பாட்டை கேப்பீனம். அத உமா எண்டு ஒண்டு சிலுப்பிக்கொண்டு தலைய ஆட்டி ஆட்டிக் கதைச்சு அறுத்துக்கொண்டு இருக்கும். அதில இப்ப பாவானாதான் கதைக்கிறாவோ? :o

இந்த பெப்ஸி உங்கள் சொயிஸ் ஸ்டைலில இஞ்சயும் கொஞ்சம் சிலுப்பிகள் தமிழ்விசன் ரீவியில போட்டு அறுத்துக்கொண்டு இருக்கிதுகள்..

கனடா தமிழ் விசன் ஸ்டைல்

நேயர்: ஹலோ வணக்கம்!

சிலுப்பி: ஹலோ யார் கதைக்கிறீங்கள்? (தலை மூன்று நான்கு தடவைகள் கோயில் மணி மாதிரி இப்பிடியும் அப்பிடியுமா ஆடுது) :unsure:

நேயர்: நான் சிம்பு கதைக்கிறன்.

சிலுப்பி: வணக்கம் ஸிம்பு, ஸுகமாக இருக்கிறீங்களா? (தலை தொடர்ந்து ஆடுது கோயில் மணி மாதிரி )

நேயர்: ஆம்..

சிலுப்பி: ஸிம்பு நீங்கள் என்ன ஸெய்துகொண்டு இருக்கிறீங்கள்? (தலை தொடர்ந்து ஆடுது)

நேயர்: பத்தாம் வகுப்பு படிச்சுக்கொண்டு இருக்கிறன்.

சிலுப்பி: காலம்பற என்ன ஸாப்பீட்டீங்கள் ஸிம்பு? (தலை தொடர்ந்து ஆடுது)

நேயர்: பச்ச வெங்காயம்

சிலுப்பி: யூ ஆர் ஸில்லி. யூனிவர்ஸிட்டிக்கு போய் என்ன படிக்கப்போறீங்கள் ஸிம்பு? (தலை தொடர்ந்து ஆடுது)

நேயர்: ஏன் நீங்கள் எனக்கு ஸ்காலர்ஸிப் தரப்போறீங்களா?

சிலுப்பி: ஸரி ஸிம்பு, நீங்கள் என்ன பாடலை விரும்பி கேக்கிறீங்கள்? (தலை தொடர்ந்து ஆடுது)

நேயர்: கவலைப்படாதே சகோதரா என்ற பாடல்

சிலுப்பி: இந்த பாடல் இடம்பெற்ற படம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா ஸிம்பு? (தலை தொடர்ந்து ஆடுது)

நேயர்: ஸாரி தெரியாது

சிலுப்பி: ஸாரி எனக்கும் தெரியாது. இந்த பாடலை யார் யாருடன் கேட்டு மகிழ்கின்றீர்கள் ஸிம்பு? (தலை தொடர்ந்து ஆடுது கோயில் மணி மாதிரி )

நேயர்: மம்மி, தாடி, ஸிபிலிங்ஸ், கசின்ஸ், பிரன்ட்ஸ், ரீலேட்டீவ்ஸ், நெய்பார்ஸ், அன்ட் வித் த கனேடியன் சிட்டிசன்ஸ்

சிலுப்பி: இதோ ஸிம்பு நீங்கள் விரும்பிய பாடல் உங்களுக்காக கேபிள் அலைகளில் வருகின்றது. கேட்டு மகிழுங்கள்.. (தலை தொடர்ந்து ஆடுது)

(இவ்வளவு அறுவைக்கு பிறகு பாடல் வருகின்றது. நான் ரீவியை ஓவ் செய்துபோட்டு போய் படுக்கின்றேன்)

(மசாலா :lol: எண்டு இன்னொரு அறுவை கனடா தமிழ் விசனில போகும். அத பிறகு நேரம் இருக்கேக்க சொல்லிறன். :rolleyes: )

Edited by முரளி

ஜம்மு அண்ணா

பாடுபவர்களோடு சேர்ந்து

நீங்களும் பாடி கொண்டு இருங்கோ

என்னோடு இனி கதைக்காதையுங்கோ.

அட நேக்கு பாட எல்லாம் தெரியாதுப்பா..(உங்களுக்கு தெரியாதா என்ன :rolleyes: )...

'கோபமா என் மேல் கோபமா

பேசம்மா ஒரு மொழி பேசம்மா" :unsure: ..

அட சும்மா பாடி பார்த்தனான்..(நல்லா இருக்கோ :lol: )...சரி..சரி எனி பாடல்ல கோவிக்காதையுங்கோ என்ன..(நிசமா என்னால முடியல்ல :o )...சா நான் ஒரு உன்னி கிருஷ்னன் ரேஞ்சிற்கு வாறது ஒருத்தருக்கும் பிடிகல போல..சரி நான் கதைக்கல..(எஸ்.எம்.எஸ்)..பண்ணட்டோ (இது எப்படி இருக்கு தங்கச்சி :o )..

அப்ப நான் வரட்டா!!

பாவனா பாவனா எண்டு இஞ்ச கொஞ்சப்பேர் அடிபட யாரப்பா அது பாவனா எண்டு நான் இப்ப கூகிளில தேடிப்பாத்தன். அது இது எண்டு இப்பத்தான் தெரிஞ்சிது. :o

அட பாவமே குருவிற்கு பாவனா தெரியாதா..(என்ன கொடுமை இது :o )...இருகட்டும்..இருகட்டும்..என்ன தான் நாம பாவனாவிற்காக அடிபட்டாலும் பாவனாவிற்கு யாரை பிடிக்கிறது என்பது தானே மாட்டர் குருவே.. :unsure: (அப்படி பார்க்க போனா அவாவிற்கு என்னை தான் பிடிக்கும் பாருங்கோ :o )...என்னை எல்லாரும் ஒரு மாதிரி பார்கிறியள் பேபியை..(அக்சுவலா எங்கன்ட வீட்டிற்கு பக்கத்தில இருக்கிற பாட்டியின்ட பெயரும் பாவனா அவாவிற்கு என்னை நன்னா பிடிக்கும் அதை தான் சொன்னனான் பாருங்கோ :lol: )..எப்பவுமே பேபியை தப்பா நினைத்து கொண்டு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஆஹா......பாவனா நல்லா தமிழ் கதைப்பாவே.......... சண்டிவியில் பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் கதைச்சதைப் பார்த்திருக்கன்,

அப்படியோ அனிதா அக்கா..அவா வாயை மட்டும் ஆட்டி இருக்கலாம் தானே.. :o (யாரும் டப் பண்ணி இருக்கலாம்)...இது எப்படி இருக்கு...அது சரி அனிதா அக்கா தமிழ் கதைப்பியளே.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

உங்களையே இன்னும் சரியாத் தெரியாது. பாவனாவ எப்பிடி தெரியும்? நான் தமிழ்படங்கள் பார்ப்பது குறைவு. பார்த்தாலும் அதில நடிக்கிற ஆக்களின்ட பெயருகள் எனக்கு சரியாத் தெரியாது.

உங்களையே இன்னும் சரியாத் தெரியாது. பாவனாவ எப்பிடி தெரியும்? நான் தமிழ்படங்கள் பார்ப்பது குறைவு. பார்த்தாலும் அதில நடிக்கிற ஆக்களின்ட பெயருகள் எனக்கு சரியாத் தெரியாது.

ம்ம்..என்ன தெரியாதா இது என்ன கொடுமை..(சரி..சரி :lol: )....யோசிக்காதையுங்கோ கண்டிப்பா நாங்க இரண்டு பேரும் சந்திபோம் என்ன :lol: ..காணுற நேரம் அடித்து கிடித்து போடாதையுங்கோ என்ன... :wub: (சரி குருவே குட்நைட் நீங்க மேல கேட்டு இருந்தீங்க அவுசில இன்னைக்கா டைம் மாறுது என்று இன்னைக்கு இல்ல அடுத்த கிழமை குருவே சரியா :wub: )...ஒகே குட்நைட்..(நாளைக்கு ஒரு எக்சாம் வேற இருக்கு நேக்கு)..இப்ப தான் படித்தது பிறகு மறந்து போனாலும்..(இது எப்படி இருக்கு குருவே :wub: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் காதலிக்கும் போட்டா 50 வருது எனக்கும் ஸ்ரேயாவுக்கும் போட 90 வருகுது கிகிகிகிகிகிகி................சுப்பர்

பெப்ஸி உங்கள் சொயிஸ் எண்டு போற நிகழ்ச்சியில ஆக்கள் கோல் பண்ணி தங்களுக்கு பிடிச்சமான பாட்டை கேப்பீனம். அத உமா எண்டு ஒண்டு சிலுப்பிக்கொண்டு தலைய ஆட்டி ஆட்டிக் கதைச்சு அறுத்துக்கொண்டு இருக்கும். அதில இப்ப பாவானாதான் கதைக்கிறாவோ?

இப்பவும் பெப்ஸி உமா தான் நிகழ்ச்சி செய்யுறா என்று நினைக்கிறன் ..... எதாவது தீபாவளி பொங்கல் எண்டால் நடிகர் நடிகைமார் உமாவோடு நிப்பினம்.அப்படித்தான் பாவனாவும் வந்தவா..... எல்லாரும் கோல் எடுத்து பாவனாவிடம் கேள்விகள் கேட்க பாவனா தமிழ்ல தான் பதில் சொல்லிட்டு இருந்தவா... :wub:

ஜமுனா இதில பாவனா தமிழ்ல தானே கதைக்கிறா.... இதுக்கெல்லாம் டப் கொடுக்கிறாங்களோ :wub:

நான் எழுதும் தமிழ் உங்களுக்கு விளங்குது தானே ....? எனக்கு தமிழ் தெரிஞ்சபடியால் தானே எழுதுறன் .... :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பாவனாவைப் பிடிக்கும்............................ பட்... பாவனாவுக்கு என்னைப் பிடிக்காது..! :wub::lol:

இப்பவும் பெப்ஸி உமா தான் நிகழ்ச்சி செய்யுறா என்று நினைக்கிறன் ..... எதாவது தீபாவளி பொங்கல் எண்டால் நடிகர் நடிகைமார் உமாவோடு நிப்பினம்.அப்படித்தான் பாவனாவும் வந்தவா..... எல்லாரும் கோல் எடுத்து பாவனாவிடம் கேள்விகள் கேட்க பாவனா தமிழ்ல தான் பதில் சொல்லிட்டு இருந்தவா... :wub:

ஐயோ கோவிக்காதிங்கோ. நீங்கள் சொன்னத நான் நம்புறன். :wub::D பேட்டியில பாவனா நல்லாக்கதைச்சு இருக்கிது.

நான் எழுதும் தமிழ் உங்களுக்கு விளங்குது தானே ....? எனக்கு தமிழ் தெரிஞ்சபடியால் தானே எழுதுறன் .... :lol::wub:

அதானே, நம்பிக்கை இல்லை எண்டால் இதைப்பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்கோ. ஆகவும் தான் உங்களுக்கு நக்கலா இருக்கிது. :lol:

Edited by முரளி

ஜமுனா இதில பாவனா தமிழ்ல தானே கதைக்கிறா.... இதுக்கெல்லாம் டப் கொடுக்கிறாங்களோ

நான் எழுதும் தமிழ் உங்களுக்கு விளங்குது தானே ....? எனக்கு தமிழ் தெரிஞ்சபடியால் தானே எழுதுறன் ....

அச்சோ அனிதா அக்கா கோவித்து போடாதையுங்கோ என்ன..(நான் சும்மா விளையாட்டுக்கு :wub: )...சா..சா நம்ம கனவு கன்னியும் பாவனா தானே..(சோ அவா நன்னா தமிழ் கதைப்பா ஆக்கும் :wub: )...

அச்சோ அனிதா அக்கா கூல்டவுண் உங்க தமிழ் சூப்பர்ப்... :D (அச்சோ இப்படி கோபம் வருமா இன்னைக்கு தான் தெரியுமப்பா :lol: )..அனிதா அக்காவிட்ட கேட்டு நானும் கொஞ்சம் தமிழ் படிக்க போறன் என்ன.. :)

அப்ப நான் வரட்டா!!

எனக்கும் பாவனாவைப் பிடிக்கும்............................ பட்... பாவனாவுக்கு என்னைப் பிடிக்காது..!

அட..உண்மையாவோ தாத்தா...என்ன கொடுமை இது நான் நினைத்தனான் தாத்தாவிற்கு பெண்கள் என்றாலே பிடிகாது என்று பரவால்ல.. :wub: (பாவனாவையாவது பிடிக்குது தாத்தாவிற்கு :lol: )...பட் இதில சாட் நியூஸ் என்னவென்றா அவாவிற்கு தாத்தாவை பிடிக்கல என்பது தான்..(என்னால முடியல :( )..

அப்ப நான் வரட்டா!!

இது பொய் என்ரை பேரையும் முனியம்மாவின்ரை பெயரையும் போட்டுப்பார்க்க 99 வீதம் எண்டு காட்டுது. :(:(:(

இவ்வளவு காலம் சேர்ந்து வாழ்ந்திட்டியள். அப்ப உந்த கல்குலேட்டர் சரிதான். (அடிக்கிற கை தான் அணைக்கும் என்றது சரிதான் போல! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அட..உண்மையாவோ தாத்தா...என்ன கொடுமை இது நான் நினைத்தனான் தாத்தாவிற்கு பெண்கள் என்றாலே பிடிகாது என்று பரவால்ல.. (பாவனாவையாவது பிடிக்குது தாத்தாவிற்கு )...பட் இதில சாட் நியூஸ் என்னவென்றா அவாவிற்கு தாத்தாவை பிடிக்கல என்பது தான்..(என்னால முடியல )..

பாவனா ஊரே தனது எனும் போது.. நான் சொன்னா குற்றமா..??! :icon_mrgreen:

இவ்வளவு காலம் சேர்ந்து வாழ்ந்திட்டியள். அப்ப உந்த கல்குலேட்டர் சரிதான். (அடிக்கிற கை தான் அணைக்கும் என்றது சரிதான் போல! :icon_mrgreen:

ம்ம்...அண்ணா அடிக்கிற கை அணைக்கும் சரி அப்ப உதைக்கிற கால் என்ன செய்யும் அண்ணா.. :( (நேக்கு டவுட்டா இருக்கு பாருங்கோ :( )..

அப்ப நான் வரட்டா!!

பாவனா ஊரே தனது எனும் போது.. நான் சொன்னா குற்றமா..??! :wub:

குற்றமே இல்லை தாத்தா..(தாராளமாக சொல்லுங்கோ :( )..பட் எட்டா பழதிற்கு ஆசை பட கூடாது என்ன தாத்தா..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

குற்றமே இல்லை தாத்தா..(தாராளமாக சொல்லுங்கோ )..பட் எட்டா பழதிற்கு ஆசை பட கூடாது என்ன தாத்தா..!!

பாவனாவ யாரு எட்டினா.. பறிக்க... தூரத்தில வைச்சு ரசிச்சிட்டு கருவேப்பிலை போல தூக்கி வீசிற ஐட்டத்துக்கெல்லாம்.. எட்டிப்.. பறிச்சு.. விழுந்து முறிஞ்சு.. செய்வனா.. நான்..! :icon_mrgreen:

பாவனாவ யாரு எட்டினா.. பறிக்க... தூரத்தில வைச்சு ரசிச்சிட்டு கருவேப்பிலை போல தூக்கி வீசிற ஐட்டத்துக்கெல்லாம்.. எட்டிப்.. பறிச்சு.. விழுந்து முறிஞ்சு.. செய்வனா.. நான்..! :(

அட..நெடுக்ஸ் தாத்தாவா இது..(நம்பவே முடியல்ல :icon_mrgreen: )..எப்ப இருந்து இப்படி மாறினீங்க.. :( (பாவனா உங்களுக்கு கருவேப்பிலை மாதிரி தூக்கி போடுற ஜட்டமா நிசமா முடியல்ல :( )..ம்ம்..தாத்தா நீங்க முறிய மாட்டியள் ஆனா பலர் முறிது கொண்டு தான் இருக்கீனம் பாருங்கோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

ம்ம்...அண்ணா அடிக்கிற கை அணைக்கும் சரி அப்ப உதைக்கிற கால் என்ன செய்யும் அண்ணா.. :wub: (நேக்கு டவுட்டா இருக்கு பாருங்கோ :wub: )..

ஏறி மிதிக்கும். கால் அணைக்காது கண்டியளோ.

அண்ணா அடிக்கிற கை அணைக்கும் சரி அப்ப உதைக்கிற கால் என்ன செய்யும் அண்ணா?

நல்ல ஒரு கேள்வி. யாருட்டையும் கெதியில நல்ல உதை வாங்கினாப்பிறகு உதைஞ்ச ஆக்களிட்ட கேட்டுப்பாருங்கோ.

ஏறி மிதிக்கும். கால் அணைக்காது கண்டியளோ.

எப்பிடி அவ்வளவு உறுதியாச் சொல்லுறீங்கள்? யாருட்டையாவது நீங்கள் உதை வாங்கின அனுபவதில சொல்லுறீங்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.