Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட போர் முனையில் யுத்த தளபாடங்கள் குவிப்பு

Featured Replies

வட போர் முனையில் யுத்த தளபாடங்கள் குவிப்பு

சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள், எறிகணைகள் போன்ற யுத்த தளபாடஙகளை முகமாலை, கிளாலி, நாகர்கோவில் மற்றும் தீவுப்பகுதி முன்னரங்கு நிலைகள் நோக்கி நகர்த்து கின்றது.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்ட இராணுவ தளபாடங்கள் அடங்கிய கொள்கலன்கள் பார ஊர்திகள் மூலம் வட முன்னரஙகுகளுக்கு நகர்த்தப்படுவதை குடிசார் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

பலாலி வீதி, பருத்திததுறை வீதி என்பன பொமுமக்கள் போக்கு வரத்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இராணுவ தொடர் வழங்கல்கள் மேற்கொள்ளப்படட்டு வருகின்றன.

வடமராட்சி வல்வையில் 4 மணித்தியாலங்கள் வரை பொதுமக்கள் தடுத்து வைக்கப்படடுள்ளனர்.

வடபோர் முனையில் பாதுகாப்பு வேலிகள் பலப்படுத்தப்பட்டு பாரிய வலிந்த தாக்குதலுக்கு இராணுவம தயாராகின்றி வருகின்றது.

http://www.pathivu.com/

வடபோர் முனையில் பாதுகாப்பு வேலிகள் பலப்படுத்தப்பட்டு பாரிய வலிந்த தாக்குதலுக்கு இராணுவம தயாராகின்றி வருகின்றது.

முன்னரங்க நிலைகளிற்கு போர்த்தளபாடங்கள் கொண்டு சென்றால் உடனே பாரிய படை நடவடிக்கை என்று எங்கடை இணையத் தளங்கள் கடந்த ஆண்டு முதல் பலமுறை செய்தி வெளியிட்டுள்ளன.

சிறு சிறு நகர்வுகளைத் தவிர படையினர் வடபோர்முனையிலை எதையும் செய்கிறதில்லை.

சிறு சிறு நகர்வுகளைத் தவிர படையினர் வடபோர்முனையிலை எதையும் செய்கிறதில்லை.

இது புதுசா இல்லை இருக்கு. ! :rolleyes:

இது புதுசா இல்லை இருக்கு. ! :rolleyes:

இதுலை எது உங்களிற்கு புதிசா இருக்கு அகிலன்

இதுலை எது உங்களிற்கு புதிசா இருக்கு அகிலன்

்மன்னார், மணலாறும் வடபகுதீக்கை இருக்குதே அங்கை சிறு நகர்வுகள்தான் நடக்குது போல கிடக்கே. உண்மைங்களா.? :unsure:

்மன்னார், மணலாறும் வடபகுதீக்கை இருக்குதே அங்கை சிறு நகர்வுகள்தான் நடக்குது போல கிடக்கே. உண்மைங்களா.? :unsure:

அண்ணாத்தை எங்கே இருக்கிறியள்.

வடபோர்முனை என்பது நாகர்கோவில் - முகமாலை - கிளாலி தொடர் பாதுகாப்பு அரண்களோடு சார்ந்தது. இந்த போர்மனையை வடபோர்முனை. இந்த போர்முனைக்கான கட்டளைத் தளபதியாக கேணல் தீபன் அவர் பணியாற்றுகிறார்கள். இத்துடன் எறிகணை தாக்குதல்களே மட்டும் நடைபெற்றுவரும் பூநகரி போர்முனையும் அங்குதான் உள்ளது. ஆனால் அதற்கென்றே தனியான கட்டளைப் பணியத்தை விடுதலைப் புலிகள் கடந்த ஆண்டிலேயே அமைத்துவிட்டனர்.

வவுனியா மற்றும் மன்னார் களமுனை முன்னர் தென்போர்முனை என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதன் கட்டளைத் தளபதியாக கேணல் ஜெயம் அவர்கள் செயற்பட்டுவந்தார். (மட்டக்களப்பிற்கு அவர் செல்லும் வரை)

ஒரே கட்டளைப் பணியகத்தின் கீழ் இருந்த வவுனியா - மன்னார் களமுனைகளிற்கென தனித்தனி கட்டளைப் பீடங்கள் படையினரின் வன்னி மீதான போர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பின்பே உருவாக்கப்பட்டன.

அதேபோல மணலாறு களமுனை தனியானது. கடந்த ஈழப்போர் காலத்திலேயே முல்லை மாவட்டத்தின் பாதுகாப்பிற்கான கட்டமைப்பாக அங்கு தனியான கட்டளைப் பீடத்தினை விடுதலைப் புலிகள் அமைத்திருந்தனர்.

வடபோர்முனை இருப்பது கிளாலி - முகமாலை - நாகர்கோவில் மற்றும் அதனோடு இணைந்த தென்மராட்சி வடமராட்சிப் பகுதிகளில் இருப்பது.

வட தமிழீழத்தில் மன்னார் வவுனியா மணலாறு களமுனைகள் இருந்தாலும் அவற்றை வடபோர்முனை என்று அழைப்பதில்லை. அவை மூன்றும் தற்போது தனித்தனி போர் முனைகள்.

வட போர்முனையில் தான் உப்பிடியான கனரக ஆயுதங்கள் இருக்க வேணும்... அதுதான் கொண்டுபோறாங்களாக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தரம் தான் இந்த கனரக வாகனம் கொண்டு போகின்ற செய்தியை கேட்கிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளிட்ட கொடுக்க போயினம் போல

Edited by puspa

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தம்மிடம் இருப்பவை தமக்கு வேண்டாதவைகளின் பட்டியலை அவர்களிடம் கொடுத்தால் அவர்களுக்கு நகர்த்தும் வேலையில்லாமல் இருக்குமே?

முன்னைய குவிப்புகள் தங்களை பாதுகாப்தற்கானதாக இருந்திருக்கலாம். மன்னாரில் போர்முனையை திறக்கும் பட்சத்தில் புலிகள் முகமாலை நாகர்கோவில் பகுதியில் தாக்குதலை நடத்தலாம் என்ற உகிப்பின் பேரில் தம்பை பலபடுத்த குவித்திருக்கலாம். தறபோதையது நார்வுகள் புலிகளை அங்கும் இங்கும் அல்லல்படுத்த பல முனைகளாலும் முன்னேறுவது என்ற யுத்தியின் பிரகாரம் இப்போதைய குவிப்புகள் நடைபெறலாம். செய்திகள் உண்மைதான் காரணிகள்தான் வேறு. தற்போது பல அதிநவீன அயூதங்களை பல நாடுகளிலிருந்தும் பெற்றிருக்கும் சிங்கள காடையர்கள் இந்திய துரோகிகளின் ஆலோசனைகளையும் பெற்றுத்தான் களத்தில் குதித்திருக்கின்றன அதன் பிரகாரமே இந்த குவிப்பெல்லாம் நடைபெறுகின்றது. ஆனாலும்....................

இதில் புதிய விடயம் ஃ புதியரக ஆயுதங்களே தவிர வேறு எதுவுமில்லை.

சற்றலைட் உதவியுடன் புலிகளின் நகர்வுகளை நேரடியாக அவதானித்து அவ்விடங்களில் சரமாரியான ஸெல்களையும் விமான குண்டுகளையும் வீசுவது? இதை ஓயாத அலை 03 ன் போது புலிகளே செய்தார்கள். அகவே அது பற்றிய எச்சரிக்கை அவர்களிடம் எப்போதுமே இருக்கும்.

இதில் நட்டப்படபோவது ஸ்ரீலங்க காடை இராணுவம்தான். அவர்கள் இஸ்ரேலை முன்னுதாரணமாக வைத்தே எல்லா நகர்வுகளையும் அரசியல் உட்பட இந்தியா ஆலோசனைகளை கூறிவருகின்றது. ஆனால் பூகோள அமைவு அதற்கு ஒத்துபnhவதாக இல்லை

"கிட்டு பீரங்கி படையணியை அமைத்த பெருமை சந்திரிகாவையும் அவரது மாமன் ரத்வத்தையையும் சாரும்..... இனி கனரக வாகன படையணி ஒன்றை புலிகளுக்கு அமைத்து கொடுப்பதற்கான கன்னி முயற்சியில் மகிந்தரும் சரத் பொன்கெகாவும்."

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்
:lol: இந்த ராணுவத் தளபாட நகர்த்தல் அவர்களின் நாளாந்த நடவடிக்கைகளுக்காக இருக்கலாம். ஏனென்றால் நாளாந்த நடவடிக்கைகளின் போது கூட சரமாரியான செல் வீச்சுக்களையும், மோட்டார் தாக்குதல்களையும் ராணுவத்தினர் நடத்துவது வழமைதானே ?

குவிக்கிறாங்களா???????? நாங்க ரெடி அள்ள

Edited by sanjee05

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.