Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் நவீன ஷ்ரெல்த் ரக தாக்குதல் கலம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளால் கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட டோறாப் படகு, நீர்மூழ்கிக் கப்பல் அல்லது அலையுடன் பயணிக்கும் கலம் மூலம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

காரணத்தை அறிய முடியாதவர்கள் தாங்கள் நினைத்ததைக் காரணமாக்குகிறார்கள். :unsure:

ராடர்களின் திரைகளில் தெரியாத விடுதலைபுலிகளின் ந‌வீன ஷ்ரெல்த் ரக தாக்குதல் கலம் கரும்புலி தாக்குதலை நடத்தியதா???

கடற்படயினரின் ந‌வீன ரக தாக்குதல் படகு கடலடித்தாக்குதல் மூலம் திடீரென்று

வெடித்து சிதறியது!!!!

நாயாறு கடற்பரப்பில் இடம்பெற்ற்தாக்குதல் நீர்மூள்கிக் கப்பலின் தாக்குதலாக இருந்தால் அது அரசின் கப்ப்ல் வர்தகத்துறையிலும் படயின்ருக்கான வினியோக‌

வளியிலும் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது!!!!!!!!!!!!

தொடர்து வாசிக்க................

http://isoorya.blogspot.com/2008/03/blog-post_9823.html

வழமையாக அருஸின் கட்டுரைகளை பற்றி நம்ம குறுக்கண்ணை கடி கடியென்று கடிப்பார்.

இந்த முறை கற்பனை(யூகிப்பு) கட்டுரையில் கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது.

பார்ப்பம் குறுக்கண்ணை வந்து என்ன சொல்லுறார் எண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையாக அருஸின் கட்டுரைகளை பற்றி நம்ம குறுக்கண்ணை கடி கடியென்று கடிப்பார்.

இந்த முறை கற்பனை(யூகிப்பு) கட்டுரையில் கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது.

பார்ப்பம் குறுக்கண்ணை வந்து என்ன சொல்லுறார் எண்டு

யார் என்ன சொன்னாலும் புலிகளின் செயற்பாடுகளை யாராலும் அறிய முடியாது. அவர்கள் தங்களிடம் இருக்கும் தொழில் நுட்பத்தில் ஒருபடி குறைந்த தொழில் நுட்பத்தைதான் காட்டிக்கொள்வார்கள். கட்டுநாயக்க விமானநிலையம் மீதான தாக்குதலுக்கு முன்னர் விமானப்படை பற்றி யாழில் எழுதியபோது நம்பகத்தன்மை இல்லையென்று அகற்றப்பட்டிருந்தது.

புலிகளின் விமான தாக்குதல் ஆரம்பமானபோது யாழில் புகழாரம் சூட்டினர்.

புலிகள் ஒரு மர்மங்கள் நிறைந்த அமைப்பு. அவர்கள் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டுவர்கள்.

புலிகள் நவீன தொழில்நுட்பங்களை போராட்டத்தில் பயன்படுத்துவார்கள். ஒரு போராயுதத்தின் உச்ச பயன்பாட்டை வித்தியாசமான பயன்பாட்டை புலிகள் செய்கிறார்கள். அதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால் நம்மடை ஆய்வாளர்கள் அள்ளிவிடும் கற்பனைகள் கொஞ்சம் அதிகம்தான். அந்தவகையில் அரூஸின் இந்த வார வீரகேசரி கட்டுரையில் சொல்லப்பட்ட கரும்புலிப் படகுகள் ஸ்ரெல்த் தொழில் நுட்பம் என்ற கற்பனையைத்தான் குறிப்பிட்டன்

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் நீங்கள் சொல்லுறது சரிதான்

அரச தரப்பு தனது இராணுவச் செய்திகளை அள்ளி விடும்போது, தமிழ் ஆய்வாளர்களும் அள்ளி விடட்டும்.

வழமையாக அருஸின் கட்டுரைகளை பற்றி நம்ம குறுக்கண்ணை கடி கடியென்று கடிப்பார்.

இந்த முறை கற்பனை(யூகிப்பு) கட்டுரையில் கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது.

பார்ப்பம் குறுக்கண்ணை வந்து என்ன சொல்லுறார் எண்டு

ஓ...உப்பிடித்தான் F-7 விமானத்தை வாங்கி வந்து அடிக்கிறாங்கள் எண்டு நெடுக்கண்ணை செய்தி போட்டார்... அதுக்கும் ஓடிவந்து குறுக்கண்ணை கடி கடி எண்டு கடிச்சவர்... புலிகளின் குரல் செய்தி வீச்சிலை அதே விமானத்தை பற்றி அதே மாதிரி செய்தி வீசினார்கள்... அதை கொண்டு வந்து போட்டனான் அவையையும் குறுக்கண்ணை கடிக்கட்டும் எண்டு... ஆனா ஆளைத்தான் காணம்...

:rolleyes: இப்ப என்ன புலிகளின் குரல் சீனாவின் நவீன F7 போர்விமானங்கள் களமிறக்கப்பட்டிருக்கு எண்டு சொல்லீனமோ?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் நீங்க தானே கொண்டு வந்து போட்டு இருக்கிரியள்.......... குறுக்கண்னை வந்து சப்போட் பண்ண போரார் உதுக்கு........

:unsure: இப்ப என்ன புலிகளின் குரல் சீனாவின் நவீன F7 போர்விமானங்கள் களமிறக்கப்பட்டிருக்கு எண்டு சொல்லீனமோ?

வெள்ளோட்டம்தானாம் விட்டவை...! எண்டு புலிகளின் குரலிலை சொன்னவை அதுக்கு நீங்கள் பிறேமதாசா காலத்தானை இப்பதான் வெள்ளோட்டம் தான் விடுகினமோ எண்டு எடுத்து விடுவியள் எண்டு எல்லே எதிர் பாத்தனான்.... :rolleyes:

வெள்ளோட்டம் எண்டா என்ன எண்டு தெரியுமோ...???

Edited by தயா

மோட்டுச் சிங்களவன் கோவணமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிற நேரத்தில வெள்ளோட்டம் எல்லா விடுறானே?

என்ன யூரியுப் மரதன் ஓட்டப்போட்டியில புதிய வேகத்தில எப்பிடி ஓடுறது எண்டு வெள்ளோட்டம் விட்டவங்களாமோ? :rolleyes:

மோட்டுச் சிங்களவன் கோவணமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிற நேரத்தில வெள்ளோட்டம் எல்லா விடுறானே?

என்ன யூரியுப் மரதன் ஓட்டப்போட்டியில புதிய வேகத்தில எப்பிடி ஓடுறது எண்டு வெள்ளோட்டம் விட்டவங்களாமோ? :unsure:

நூறிலை இருவர் சொல்கிறார்கள் எண்டதுக்காக எல்லாரும் அதைத்தான் சொல்கிறார்கள் எண்டு சொல்லுறது உங்களாலை மட்டும்தான் முடியும்....!!! :rolleyes:

சரியான வளி பிரச்சாரத்தை செய்யும் புலிகளின் குரலுக்கு சிறப்பான மரியாதை கொடுக்க பட்டது... ...!!! இப்படியான பன்னாடைகள் தான் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க போகினம், போராட்டத்தை முன்னெடுக்க வளிகாட்டுவினம் எண்டு நான் நம்ப இல்லை... எண்டாலும் முகமூடியை தோலுரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...

Edited by தயா

ஓம் ஊரிலை ஏ40 மொரிஸ் மனைர் காருகளுக்கு என்ஜின் பிளந்து வேலை செய்து பெயின்ரை அடிச்சுப் போட்டு கோயில்லை பூசை செய்து எலும்பிச்சப்பழம் கட்டினமாதிரி மோட்டுச் சிங்களவன் F7 கழுவிப் பூட்டி பெயின்ரை அடிச்சுப் போட்டு வெள்ளோட்டம் விடுறாங்களோ?

நல்லாத்தான் பிரச்சாரம் செய்யிறியள். :rolleyes:

ஓம் ஊரிலை ஏ40 மொரிஸ் மனைர் காருகளுக்கு என்ஜின் பிளந்து வேலை செய்து பெயின்ரை அடிச்சுப் போட்டு கோயில்லை பூசை செய்து எலும்பிச்சப்பழம் கட்டினமாதிரி மோட்டுச் சிங்களவன் F7 கழுவிப் பூட்டி பெயின்ரை அடிச்சுப் போட்டு வெள்ளோட்டம் விடுறாங்களோ?

நல்லாத்தான் பிரச்சாரம் செய்யிறியள். :unsure:

http://www.yarl.com/forum3/index.php?showt...36481&st=20

புலிகளின் குரல் நல்லாத்தான் பிரச்சாரம் செய்யுது....!!!

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...008/Nveech.smil

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...2008/Nveech.mp3

ஆனா அது சம்பந்தமானவையை வச்சு விபச்சாரம் செய்யுற்ற நீங்கள் கெட்டிக்காறர் தான்....!!! :rolleyes:

Edited by தயா

புலிகளின் குரலம் மூலம் நியாயப்படுத்த வெளிக்கிட்டது நான் இல்லையே? அப்போ "விபச்சாரம்" செய்யிறது யார்?

புலிகளின் குரலம் மூலம் நியாயப்படுத்த வெளிக்கிட்டது நான் இல்லையே? அப்போ "விபச்சாரம்" செய்யிறது யார்?

புலிகளின் குரல் செய்வதை குறை கூறும் கேவலமான செயலை நானும் செய்ய இல்லை... அதோடை எனது செயலை நியாய படுத்த மற்றவரின் முட்டையில் மயிர் புடுங்கவும் இல்லை.....! :rolleyes:

தமிழ் தேசியம் எண்டு எங்களுக்கு ஒண்டை வித்தியாசமாய் காட்டுறம் எண்டு எங்கட இஸ்ரத்துக்கு கதை விடுகிற காலம் எல்லாம் போய்.... தமிழ் தேசியத்தை தலைமை தாங்குகிறவர்களின் செயற்பாடுகளிலை குறை *** வேலையிலை போகுது....

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

உவர் அண்ணாச்சி தான் பெரிய விற்பன்னன் என்ற சிந்தனையில மிதக்கிற பேர்வழி. தான் சிந்திக்கிறது சொல்லுறது எல்லாம் அறிவார்த்தமானது. மிச்சம் உலகில உள்ளவை அனைவரும் பன்னாடைகள் என்ற சிந்தனையை மனசில வைச்சிட்டு உவர் உதுவழிய உலாத்திறது எல்லாரும் அறிஞ்ச விசயம் தானே.

உவர் உங்க ஒன்றும் வெட்டி விழுத்தப் போறதில்ல. யாழில உள்ள நாலு பேரைக் குழப்பி விடுவார். இக்பால் அத்தாஸ் வியாபாரத்துக்கும் பெயருக்கும் குழப்பிறது போல..! உதெல்லாம் விளம்பரம் தேடிக்கிற சில உக்திகள். ஈழப் போராட்டத்தை வைச்சு.. வாழத் தெரிஞ்சவை உவை. உவைக்குப் பதிலெழுதி நீங்கள் ஏன் வீணாப் போறியள்..! உவையால புலியின்ர வாலைக் கூட பிடிக்க முடியாது.. சும்மா கதை விட்டு சிங்களத்தைப் பற்றி ஒரு மாயத் தோற்றம் காட்டிட்டு இருப்பினம். தமிழ் சனத்தைக் குழப்பி அடிக்க.

இளந்திரையன் சொல்லிட்டார்.. நாங்கள் எதிரியைக் குறைச்சு மதிப்பிட்டதே இல்லை என்று. உதுக்கு மேல அண்ணாச்சி.. ஓர்மமாம்.. பனங்காய் பணியாராமாம் என்றார்.. அதுதான்... மகிந்தவின் தளபதிகள் அடிக்கடி இந்தியாவுக்கு ஓட வேண்டி இருக்கிறதன் ரகசியமோ..??! :lol::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுச் சிங்களவன் கோவணமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிற நேரத்தில வெள்ளோட்டம் எல்லா விடுறானே?

என்ன யூரியுப் மரதன் ஓட்டப்போட்டியில புதிய வேகத்தில எப்பிடி ஓடுறது எண்டு வெள்ளோட்டம் விட்டவங்களாமோ? :lol:

இல்லை. பூறிஸ் விட்டவையாம். :wub::wub:

புலிகள் ஒரு மர்மங்கள் நிறைந்த அமைப்பு. அவர்கள் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டுவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.