Jump to content

கள நிர்வாகத்திடம் ஒரு கேள்வி


Recommended Posts

இங்கு இணைக்கப்படும் செய்திகளுக்கு ஆதாரம் கேட்கின்ற நிர்வாகம் இங்கு ஒருவர் இணைக்கும் செய்திக்கு ஏன் ஆதாரம் கேட்க தயங்குகின்றது.? அந்த நபர் புத்திசாலித்தனமாக தன்னுடைய இணையத்தில் செய்திகளை இணைத்துவிட்டு அந்த இணைப்பை களத்தில் இணைக்கின்றார். அந்த செய்திகளுக்கு தன்னுடைய இணையத்தில் ஆதாரமாக எதையும் சொல்வதில்லை.

களத்தில் பல செய்திகளுக்கு ஆதாரமில்லை என்று அகற்றிய நிர்வாகம் இதை எப்படி அனுமதிக்கின்றது. அந்த நபர் வேண்டப்பட்டவரா? ஆதாரமில்லாத செய்திகளை யாழில் இணைக்கும் அந்த புதிய நபர் பலே கில்லாடிதான். சிலவேளை மட்...............தினரோ? :):):wub::wub:

Link to comment
Share on other sites

வன்னியன்

இங்கு நீங்கள் குறிப்பிடும் விடயத்தை ஒருவர் அல்ல வேறு சிலரும் செய்கின்றனர். களத்தில் வேண்டப்பட்டவராக இருந்தால் நீங்கள் என்ன கூத்தும் அடிக்கலாம்.

அதுசரி எனக்கு இன்னொரு சந்தேகம் நிர்வாகம் பாவிக்கும் தற்காலிகம் என்ற வார்த்தைக்கு அவர்களது தமிழில் வேறேதாவது அர்த்தங்கள் உண்டா?? ஏனென்றால் சில பதிவுகளை தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கின்றார்கள். பின்பு அவை நிரந்தரமாகவே காணாமல் போய்விடுகின்றது.

Link to comment
Share on other sites

ஹீஹீ எனக்கும் உந்த டவுட் இருந்திச்சு. "தற்காலிகமாக நிர்வாகப்பகுதிக்கு நகர்த்தபப்ட்டுள்ளது" இப்படி வரும் போது நான் நினைச்சதுண்டு தற்காலிகமாக நகர்த்தப்பட்டது நிர்வாகத்தின் பரிசோதனைக்கு பின் மீண்டும் வெளீயிடப்படும் என. அட இதுவரை அபப்டி நடந்ததில்லை என நினைக்கிறேன். ஆகவே தற்காலிகம் என்ற சொற்பிரயோகம் தேவையற்றது என நினைக்கிறேன் :):)

Link to comment
Share on other sites

களத்தில் மட்டுறுத்துனர்களுக்கு ஒன்று மட்டும் தெரியும். தனக்கு பிடிக்காதவர்களின் கருத்துக்களை நிர்வாக பிரிவுக்கு நகர்த்துவது. அதை அவர்கள் சரியாகவே செய்கின்றார்கள்.

வெளியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

இங்கு இணைக்கப்படும் செய்திகளுக்கு ஆதாரம் கேட்கின்ற நிர்வாகம் இங்கு ஒருவர் இணைக்கும் செய்திக்கு ஏன் ஆதாரம் கேட்க தயங்குகின்றது.? அந்த நபர் புத்திசாலித்தனமாக தன்னுடைய இணையத்தில் செய்திகளை இணைத்துவிட்டு அந்த இணைப்பை களத்தில் இணைக்கின்றார். அந்த செய்திகளுக்கு தன்னுடைய இணையத்தில் ஆதாரமாக எதையும் சொல்வதில்லை.

களத்தில் பல செய்திகளுக்கு ஆதாரமில்லை என்று அகற்றிய நிர்வாகம் இதை எப்படி அனுமதிக்கின்றது. அந்த நபர் வேண்டப்பட்டவரா? ஆதாரமில்லாத செய்திகளை யாழில் இணைக்கும் அந்த புதிய நபர் பலே கில்லாடிதான். சிலவேளை மட்...............தினரோ? :D:D:D:lol:

தற்போது யாழில் பிடிக்காத விடயங்களில் ஒன்று

. அது போக சில இனப் பிறவிகள் கலர் கலராக நக்கல் பன்னும் கருத்துக்கள் நீக்கபடுவது இல்லை............

Link to comment
Share on other sites

களத்தில் மட்டுறுத்துனர்களுக்கு ஒன்று மட்டும் தெரியும். தனக்கு பிடிக்காதவர்களின் கருத்துக்களை நிர்வாக பிரிவுக்கு நகர்த்துவது. அதை அவர்கள் சரியாகவே செய்கின்றார்கள்.

வெளியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றது.

வன்னியன்

உங்கள் கருத்தில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்.

உங்கள் கருத்து இப்படி வந்திருக்க வேண்டும்: களத்தில் மட்டுறுத்துனர்களுக்கு ஒன்று மட்டும் தெரியும். தமக்கு ஜால்ரா அடிக்காதவர்களின் கருத்துக்களை நிர்வாக பிரிவுக்கு நகர்த்துவது.

Link to comment
Share on other sites

ஐயோ வம்பண்ணா என்னை வசம்பிலை மாட்ட போறியள் போலை ...............

ஐயோ வசம்பண்ணா என்னை வம்பிலை மாட்ட போறியள் போலை...........

முன்னையது விங்கர் சிலிப்பாகிவிட்டது மன்னிக்கவும்

சசி உங்கள் அறியாமையை கண்டு வருந்துகிறேன். நான் இதை நிர்வாகத்திடம் கேட்பதற்கு காரணம் களத்தில் பலர் தங்களுடைய சொந்த செய்திகளை (ஆதாரமில்லாத செய்திகளை) பரப்ப முனைகின்றனர். அதை தடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தால் போ...... வெண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா எங்கே சென்றாலும் ஒரே பிரச்சனை தானா :D

Link to comment
Share on other sites

ஆஹா எங்கே சென்றாலும் ஒரே பிரச்சனை தானா :D

நல்லவேளை இப்படி எழுதுறதும் மூடநம்பிக்கை என்று சொல்லாமல் விட்டீங்க!!! :lol::D

Link to comment
Share on other sites

ஒரு சிலர் ஆதாரம் இல்லாத செய்திகள் சிலவற்றை போடுவதோடு மட்டுமில்லாமல் தங்களின் இணையத்துக்கு தொடர்பு கொடுத்து "தொடர்ந்து வாசிக்க" எனப்போட்டு ........யாழில் என்ன நடக்கிறது?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தை நிர்வாகம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

எனக்கு அங்கே போ......இங்கே பார்....... என்று சொல்வது பிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

இது பற்றி எத்தனையோ தடவை சொல்லியாகிவிட்டது .. பிரயோசனம் இல்லை போலிருக்கிறது..! செய்தியை முழுமையாக இணைத்து விட்டு வேண்டுமானால் இணைப்பு தரலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.