Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டீசல் விலை அதிகரிப்பு

Featured Replies

லங்கா இந்தியன் எண்ணை நிறுவணம் (LIOC) 20 ரூபாயினால் டீசல் விலையை அதிகரித்துள்ளது இதன் பிரகாரம் டீசலின் விலை 100 ரூபாயாகும்.ஆனாலிலங்கௌ பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்னும் எந்த அறிவிப்பையும் மேற்கொள்ளவில்லை

May 21, Colombo: The Lanka Indian Oil Company (LIOC) has announced that it will increase the price of diesel by Rs. 20 per litre at midnight today.

With the increment, the new price will be Rs. 100 per litre.

Although the Ceylon Petroleum Corporation has not announced an immediate price hike, media sources said that it too would increase diesel prices soon.

http://www.colombopage.com/archive_08/May21151303JV.html

இஞ்சயும்தான் பெற்றோல் டீசல் எல்லாம் பயங்கரமா விலை ஏறிப்போச்சிது. உலகம் எல்லாம் இப்ப இப்பிடித்தானே நடக்கிது ஈழவன்.

தமிழனின், தமிழச்சியின் உயிரின் விலை குறைந்த நாட்டில் எண்ணையின் விலை கூடினால் என்ன குறைந்தால் என்ன

உலகம் முழுவதும் டீசல் விலை உயர்வினால் திண்டாடுகிறது. உணவு உட்பட பல பொருட்களின் விலைகளிலும் இதன் தாக்கம் உள்ளது.

உலக வல்லரசுகள் தமது சொந்த அரசியல் பொருளாதார நோக்கங்களுக்காக டீசலுக்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் பின்நிற்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது உலக மக்களும் இயற்கையும்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் முழுவதும் டீசல் விலை உயர்வினால் திண்டாடுகிறது. உணவு உட்பட பல பொருட்களின் விலைகளிலும் இதன் தாக்கம் உள்ளது.

உலக வல்லரசுகள் தமது சொந்த அரசியல் பொருளாதார நோக்கங்களுக்காக டீசலுக்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் பின்நிற்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது உலக மக்களும் இயற்கையும்தான்.

மோட்டுத்தனமாக மாற்றுப்பொருட்களை உற்பத்தி செய்ய முனைந்தமையால் தான் உணவுப்பொருட்களின் விலை உச்சக்கட்டத்தில் இருக்கின்றது அதற்காக டீசல் ஒரு காரணியல்ல

உலகின் இரண்டாவது கச்சாய் எண்ணெய் உற்பத்தி நாடாக விளங்கிய ஈராக் அமெரிக்காவின் பிடிக்குள் அடங்காது தனித்துச் செயற்பட்டபோது நியாயமான விலையில் கச்சாய் எண்ணெய் கிடைத்து வந்தது. பொய்யான குற்றச்சாட்டை வைத்து ஈராக்கை கைப்பற்றிய அமெரிக்க நாட்டாண்மை தற்போது தனது வசதிக்கேற்றவாறு கச்சாய் எண்ணெய்யின் விலையை உயர்த்தி வருகின்றது.

மோட்டுத்தனமாக மாற்றுப்பொருட்களை உற்பத்தி செய்ய முனைந்தமையால் தான் உணவுப்பொருட்களின் விலை உச்சக்கட்டத்தில் இருக்கின்றது அதற்காக டீசல் ஒரு காரணியல்ல

கு.சா

நீங்கள் சொன்னதுதான் சரியானது பெற்றோலுக்கு மாற்றுப் பொருளாக தாவர எண்ணெய்யிலிருந்து மாற்று எரிபொருள் தயாரிக்கத் தொடங்கியதால்த்தான் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடாகி உணவுப் பொருட்களின் விலையும் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது.

பெற்றோல் விலை டீசல் சிலையிலும் பார்க்க 1 லீட்டர் தண்ணிப்போத்தலின் விலை அதிகம் அதை ஆரும் கண்டு கொள்ளுறடில்லை.

இந்தியாகாரன்.. விலையை கூட்டினாலும் அன்பழிப்பா பணாம் ஆயுதமெண்டு குடுக்கிறாந்தானே? அந்த ஒயில் கம்பனியும் இலங்கையும் எரிந்து நாசமா போக வாழ்த்துகிறேன்.

சரி பெற்றோல் டீசல் விலையேற்றம் வல்லரசுக்களின் சதி என்போம். ஆனால் மஹிந்தலங்காவில் பச்சை மிளகாய் 1கிலோ 400 ரூபாய்க்கும் கோவா கிலோ 180 ரூபாவிற்கும் விற்கப்படுகின்றது. இதுவும் வல்லரசுக்களின் சதியோ?

ஜானா

  • தொடங்கியவர்

vumyqarn5kkqlzibiuxfkn45_1.jpg

v1n15o55b3azxqjgwyq1gb55_2.jpg

3soqo5v45rt3qhm4ss3xvdrn_3.jpg

eaeddf55sizuvg45zftmdi55_4.jpg

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தால் பெற்றோல் மற்றும் டீசலின் விலை 30 ரூபாயாலும் மண்ணெண்னை 10 ஆலும் அதிகரிக்கப்படுள்ளதாம்

  • தொடங்கியவர்

பஸ் கட்டனம் 27.2%ஆல் உயர்த்தபடுகின்ரதாம்

  • கருத்துக்கள உறவுகள்

:D பெற்றோல், டீஸல் என்பவற்றின் விலை உயரும்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதையும் தடுக்க முடியாது. விவஸாயப் பொருட்களை எடுத்துக்கொண்டால் அதன் உற்பத்தி நிலையில் இருந்து நுகர்வோரை அடையும் வரை உள்ள சகல படிகளிலும் பெற்றொலோ அல்லது டீஸலோ சம்பந்தப்பட்டிருக்கிறது. பின் எப்படி அவற்றின் விலை அதிகரிக்காமல் இருக்கும்.

மரக்கறி வகைகளை உபயோகித்து பெற்றோல் மற்றும், டீஸல் போன்றவற்றிற்கு மற்றீடான எரிபொருளைக் கண்டுபிடிக்க எத்தணிப்பதால்த்தான் மரக்கறியின் விலை அதிகரிக்கிறது என்பது எவ்வளவு தூரத்துக்கு சரியென்று தெரியவில்லை. ஏனென்றால் அந்தத் துறையில் இன்னும் எவருமே தீவிரத்துடன் ஈடுபடவில்லை என்பதுதான் உண்மை.

படத்தை பாக்கும்போது பெற்றோலுக்கும் பங்கீடு வந்திடும் போலகிடக்கு? முன்னம் பானுக்கு (வெதுப்பிக்கு) இப்ப பெற்றொலுக்கு? (பெற்றோலுக்கு என்ன தமிழ்?)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.