Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று யுத்தக்கப்பல் சகிதம் இந்தியப்படை கொழும்பு விரைவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று யுத்தக்கப்பல்கள் மற்றும் யுத்த உலங்குவானூர்திகள் சகிதம் ஆயிரக்கணக்கான இந்தியப் படையினர் கொழும்புக்கு விரைவு.

சார்க் தலைவர்களை புலிகள் ஆகாயம் அல்லது கடல் மார்க்கமாகத் தாக்கலாமாம்.

Indian troops for South Asian summit in Sri Lanka

1 hour ago

COLOMBO (AFP) India is to send thousands of troops, war ships and helicopters to Sri Lanka as part of security for next month's South Asian summit in Colombo, diplomatic sources said Sunday.

New Delhi is planning to send three war ships with a combined force of up to 3,000 security personnel because of fears that Tamil Tiger rebels could stage land, sea or air attacks, diplomats and officials said.

"Given the security situation in Colombo, it is important for India to address all possibilities because the Prime Minister (Manmohan Singh) will be attending," a top diplomatic source said.

He said war ships with helicopters will be anchored off Sri Lanka's coast in case the island's only international airport was forced to shut.

The airport has been attacked several times by the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Sri Lanka has closed its air space and diverted regular commercial flights to neighbouring India and the Maldives when the Tigers flew their light aircraft on bombing missions in Colombo and elsewhere.

The Tigers also operate a fleet of speed boats and have staged attacks against Sri Lankan ports.

Diplomats said security arrangements for the eight-member South Asian Association for Regional Cooperation (SAARC) summit were discussed nine days ago between Colombo and New Delhi and an agreement reached.

There was no formal word from the Sri Lankan authorities about the Indian security cover for the summit, which will gather leaders from Afghanistan, Bangladesh, Bhutan, India, the Maldives, Nepal, Pakistan and Sri Lanka.

Many roads in the capital are closed and access limited to authorised vehicles amid fears of attacks by the Tamil Tigers, who are fighting for an independent homeland for the island's Tamil minority concentrated in the northeast.

Security forces are locked in combat with the Tigers in the north. A daily death toll is reported from the area and fighting has escalated since Colombo pulled out of a Norwegian-arranged truce in January.

ஏ எப் பி. (AFP)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1987 யில் புலிகளுடன் இந்திய படைகளை மோதவிட்டு இலங்கை படைகளி தென்னிலங்கையில் குவித்து ஜே.வி.பி யினரை அழித்தது போல் தற்பொழுது இந்திய படைகளை கொழும்பில் இறக்கி சார்க் மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்கி இலங்கை இராணுவத்தை வடபுலத்தில் இறக்கி புலிகளுடன் மோதவிடுகிறார்கள் இந்த விடயத்தில் இலங்கை சிங்கள ராஜதந்திரத்தை மெச்ச தான் வேண்டும்,இந்தியா இவ்வளவு பெரிய பிராந்திய வல்லரசாக இருந்தாலும் இலங்கையின் கூலி படையாக தான் செயல்பட்டும் இருக்கிறது தொடர்ந்தும் செயற்பட போகிறது போல் தெரிகிறது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் பல தடவைகள் சிறீலங்காவில் நெருக்கடி என்று சார்க் மாநாட்டை வேறு இடங்களுக்கு நகர்த்தினவை. இப்ப ஏன் விடாப்பிடியா நின்று இவ்வளவு பொருளாதாரத்தைக் கொட்டி.. செலவு செய்து இங்க நடத்த நிற்கினம்.. இதற்குப் பின்னால சார்க் தான் உண்மைக் காரணமா.. இல்ல வேறேதும் ரகசிய நகர்வுகள் இருக்கின்றனவா.. என்பது பற்றி தமிழர் தரப்புகள் பரிசீலிப்பது நன்று.

இவ்வளவு நாளும் இல்லாமல் மன்னார் கள முனை திறந்துவிட்ட வெள்ளம் போல இராணுவத்தை உள்வாங்கிக் கொண்டிருப்பதும்.. பலத்த சந்தேகங்களைக் கிளப்புது..! :D:D

இவ்வளவு நாளும் இல்லாமல் மன்னார் கள முனை திறந்துவிட்ட வெள்ளம் போல இராணுவத்தை உள்வாங்கிக் கொண்டிருப்பதும்.. பலத்த சந்தேகங்களைக் கிளப்புது..! :D:D

எல்லாம் போலி பிரச்சாரம் என்பது தெளிவாக தெரிகிறது.

ஓரிரு போராளிகளோடு வேறு சில உடல்களையும் கலந்து சேட்டை விடுகிறார்கள் போலத்தான் தெரிகிறது. எல்லா உடல்களையும் புலிகள் பொறுப்பெடுக்க தேவை இல்லைத்தானே. ஆனால் அடயாளப்படுத்தி பெறப்பட காலம் தாள்ந்து போகலாம் தானே.?

அடடா இண்டைக்கு எல்லாம் அதிருது. திரும்பவும் பழைய இந்தியன் ஆமி காங்கேசந்துறையில வந்து இறங்கின கதை எல்லாம் நினைவுக்கு வருகிதூ. ஆனா இந்த முறை அவையள் பாவம். வடையும், முறுக்கும் சுட்டுக்கொண்டுபோய் வாற ஆக்களுக்கு ஊட்டிவிடுறதுக்கு நம்மண்ட தமிழ் பொண்ணுகளாக முடியாது. சிலது சிங்களச்சிகள் கிரிபத் செய்துகொண்டு இந்தியன் ஆம்மியப் பார்க்க கொழும்பு துறைமுகத்துக்கு போகக்கூடும்.

வடையும், முறுக்கும் சுட்டுக்கொண்டுபோய் வாற ஆக்களுக்கு ஊட்டிவிடுறதுக்கு நம்மண்ட தமிழ் பொண்ணுகளாக முடியாது. சிலது சிங்களச்சிகள் கிரிபத் செய்துகொண்டு இந்தியன் ஆம்மியப் பார்க்க கொழும்பு துறைமுகத்துக்கு போகக்கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று யுத்தக்கப்பல்கள் மற்றும் யுத்த உலங்குவானூர்திகள் சகிதம் ஆயிரக்கணக்கான இந்தியப் படையினர் கொழும்புக்கு விரைவு.

நம்ம பெரியண்ணன் வந்திருக்காக...

மற்றும் உற்றார் உறவினர் வந்திருக்காக...

வாம்மா மின்னலே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போகும் போது சிங்களத்திகளுக்கு திருப்பி கிரிபத் கொடுப்பினமோ முரளி அண்ண,,,,,,,,,,,,,,,

போகும் போது இந்திய ஜவான்களுக்கும் சிங்களத்தியளுக்கும் பிறந்த பிள்ளை குட்டியோட போவாங்கள்..! :D

எதுஎப்படியோ சுனாமி அடிச்ச உடன அமெரிக்கா 1500 கடற்படையை இறக்கினது. இப்ப சார்க்கு சாக்குச் சொல்லி இவை 3000 இறக்கி காட்டினம்..! யாரும் 1500 புலிப் போராளிகளை குடாரப்பில இறக்கின வேகத்துக்கு இறக்க முடியாது..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி

சாக்கு மன்னிக்கவும் சார்க்கு மாநாட்டுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பாம்

பழைய கனவோடை சுப்பன் கூட்டம் திரும்பவும் இறங்க பாக்குதோ எங்கடை வடலிக்குள்ளை :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் சொந்தமக்கள் இலங்கைப் படையால் கொல்லப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள், தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அவற்றைப்பற்றி யோசனை செய்யக்கூட நேரமில்லாத இந்தியாவுக்கு இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க்மானாட்டைத்தான் தன்வீட்டு வேலையாய் எடுத்து செய்யுற பொறுப்பு வந்திருக்கு இதுக்கு என்ன காரணம்தான் சொல்ல வைச்சிருக்கோ தெரியவில்லை.

கொள்ளி எடுக்கிறார் தலை சொறிய சிங்கர்

தம் எதிரியை ஈழத்துக்கு நண்பனாக்குவிக்கும் முயற்சியாய்க்கூட இருக்கலாம்

கெட்டிக்காறனைத் தட்டிக்கொடுக்கதான் போட்டியில் இன்று உலகம்!

புலியைப் பிடிக்காதது தமிழைப் பிடிக்காமை என்ற உண்மை தமிழ்நாடு முழுவதையும் தெளியவைக்கும் காலம் வந்துவிட்டதுபோல் தெரிகிறது, அதன் பயனின் அறுவடையை இந்தியா உள்வீட்டுக்குள்ளும் அநுபவிக்க நேருடும் என்ற யதார்த்தம் அவர்கள் அறியாதது போல்தான் இருக்கின்றது.

புலிகள் ஏனைய நாட்டவர்களையும் தாக்குவார்கள் ஏன்றொரு விம்பத்தை உலகநாடுகளிடையே ஏற்படுத்த இந்தியா சித்தரிக்கும் வஞ்சகத்துக்கு இந்த படையிறக்ககம் காரணமாக இருக்கலாமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னைப் பாதுகாக்கவே பாதுகாப்பை பிச்சை எடுக்கும் மகிந்தாவுக்கு வீரப்பிரதாபங்களுடன் போர்வேண்டுமா?

குட்டிக்கேட்க்க யாரும் இல்லையா?

ஏன் ஏன்? பலமுறை பாதுகாப்புகாக வேறு நாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்ச சார்க்மானாடு பல மனிதௌரிமம படுகொலை செய்யௌம் இலங்கை அரசுக்காக இந்த முரை இலங்கையில் நடத்த்ய படுகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோவுக்கு தாங்கள் சி ஐ ஏ எண்ட நினைப்பு :D எங்கை அதே எல்லாம் கிழிஞ்சு போய் கிடக்கு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவற்றை எல்லாம் கருணாநிதி கைகட்டிக்கொண்டு வாய் பார்க்கிறாரா? இல்லை பொது நிகழ்ச்சிகளில் நடிகைகள் அரைகுறையாக ஆடுகிறதைப் பார்க்கிறாரா? என்ன செய்வது கனிமொழியின் பதவி ஸ்டாலினின் முதலமைச்சர் நாற்காலி, அழகிரிக்கு மதுரை என இவருடைய குடும்ப கனவுகளை மத்திய அரசை எதிர்த்தால் எப்படி நிறைவேற்றுவது.

சில வேளையில் சங்கரி, டக்ளசுவின் பெண்டுகள் பூரணகும்பம் எடுத்துக் கொண்டு துறைமுகத்திற்குச் சென்றாலும் செல்லலாம் கூலிப்படையை வரவேற்க.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.